Zரிலாக்ஸ் டைம்: அவல் நட்ஸ் உருண்டை!

health

சாதாரணமாக அவல் பொங்கல், அவல் கேசரி செய்வது வழக்கம். ஒரு மாறுதலுக்கு குழந்தைகள் விரும்பும் வகையில் சத்தான அவல் நட்ஸ் உருண்டை செய்யலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

**எப்படிச் செய்வது?**

100 கிராம் அவலை வெறும் வாணலியில் லேசாகப் புரட்டி எடுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். அதனுடன் 50 கிராம் முந்திரி, 20 கிராம் பாதாம், 50 கிராம் பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை ஒரு டீஸ்பூன் ஏலப்பொடி, 50 கிராம் வெல்லம் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். அதனுடன் தேவையான அளவு நெய் சேர்த்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்துப் பரிமாறுங்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *