மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 17 டிச 2018
ரஃபேல் தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும்: காங்கிரஸ்!

ரஃபேல் தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும்: காங்கிரஸ்! ...

4 நிமிட வாசிப்பு

"ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லியிருக்கிறது, அதை நம்பி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே இந்த அரசு நீடிக்கக் கூடாது" என்று இன்று டிசம்பர் 17 நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ...

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: சீனாவின் ஆத்மார்த்தமான அன்பு! ...

4 நிமிட வாசிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக நிர்வாகி திரு. சிவ ராமச்சந்திரன் “மீண்டும் Golden City Gate விருது வென்றது பெருமை அளிப்பதுடன், எங்களது முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றுகூறியதற்குக் ...

பெதாய்: நிலச்சரிவுகள் - தயார் நிலையில் ஆந்திரம்!

பெதாய்: நிலச்சரிவுகள் - தயார் நிலையில் ஆந்திரம்!

3 நிமிட வாசிப்பு

நேற்றிரவு (டிசம்பர் 16) முதல் ஆந்திர மாநிலத்தின் கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களில் புயல் காற்றுடன் கூடிய பெருமழை பொழிந்து வருகிறது. இதன் விளைவாக இன்று (டிசம்பர் 17) மதியம் பெதாய் சூறாவளியால் நிலச்சரிவுகள் ...

 சிபிஐ விசாரணை: முதல்வருடன் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு!

சிபிஐ விசாரணை: முதல்வருடன் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு! ...

4 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (டிசம்பர் 17) நேரில் சந்தித்துப் பேசினார்.

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள்!

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்புகள்!

2 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

நமக்குத் தகுதி இருக்கிறதா? – கஜா எழுப்பும் கேள்வி!

நமக்குத் தகுதி இருக்கிறதா? – கஜா எழுப்பும் கேள்வி!

7 நிமிட வாசிப்பு

கேரளாவில் நிகழ்ந்த பெருவெள்ள மீட்புப் பணிகளுக்காக சென்றபோதும், இன்னும் சில பயணங்களிலும் கேரள மக்கள் தங்கள் நீர்நிலைகளை எவ்வாறு காத்துவருகிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். சிறு குப்பையைக்கூட எந்த நீர்நிலையிலும் ...

இந்திய அணிக்கு அக்னிப் பரீட்சை!

இந்திய அணிக்கு அக்னிப் பரீட்சை!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 287 ரன்கள் தேவை என்னும் நிலையில் 15 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறி நிற்கிறது இந்திய அணி.

தனியாரிடம் செல்லும் விமான நிலையங்கள்!

தனியாரிடம் செல்லும் விமான நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

விமானங்களைத் தனியார்மயமாக்கும் பணி 2019ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்குள் நிறைவடையும் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராகுல் பிரதமர் வேட்பாளர்: மார்க்சிஸ்ட் பதில்!

ராகுல் பிரதமர் வேட்பாளர்: மார்க்சிஸ்ட் பதில்!

4 நிமிட வாசிப்பு

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்தது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்: தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு!

ஸ்டெர்லைட்: தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு!

4 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதியளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தீர்ப்பை அடுத்து, தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநராகும் நடிகர்!

இயக்குநராகும் நடிகர்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் சந்தான பாரதியின் மகனும் நடிகருமான சஞ்சய் பாரதி தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

பாலியல் தொழிலாளர்களைப் பாதுகாக்க…

பாலியல் தொழிலாளர்களைப் பாதுகாக்க…

3 நிமிட வாசிப்பு

இன்று சர்வதேச பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு நாள். (International Day to End Violence Against Sex Workers).

காங்கிரஸ் - ஆம் ஆத்மி: ரகசிய கூட்டணிப் பேச்சு!

காங்கிரஸ் - ஆம் ஆத்மி: ரகசிய கூட்டணிப் பேச்சு!

3 நிமிட வாசிப்பு

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தனது கடும் எதிரியாகக் கருதும் காங்கிரஸ் கட்சியோடு மறைமுகக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

சபரிமலை: 144 தடை உத்தரவு நீட்டிப்பு!

சபரிமலை: 144 தடை உத்தரவு நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு நேற்று (டிசம்பர் 16) நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு இந்த தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சார ஆலைகளுக்கு அதிக சப்ளை!

மின்சார ஆலைகளுக்கு அதிக சப்ளை!

3 நிமிட வாசிப்பு

மின்சாரத்துக்கான தேவை அதிகமாக இருந்த நிலையில் மின்னுற்பத்தி ஆலைகளுக்கான நிலக்கரி கூடுதலான அளவில் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு!

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு!

2 நிமிட வாசிப்பு

ஜெய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டார்.

8 மீனவர்கள் கைது!

8 மீனவர்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

மெஸ்ஸியின் ஹாட்ரிக் சாதனை!

மெஸ்ஸியின் ஹாட்ரிக் சாதனை!

2 நிமிட வாசிப்பு

லா லீகா சீசனில் தனது 31ஆவது ஹாட்ரிக் கோலை அடித்துள்ளார் லியோனல் மெஸ்ஸி.

சீக்கியர் கலவரம்: காங். தலைவருக்கு சிறை!

சீக்கியர் கலவரம்: காங். தலைவருக்கு சிறை!

3 நிமிட வாசிப்பு

சீக்கியர் கலவரம் தொடர்பான வழக்கில் கீழமை நீதிமன்றம் தண்டனை அளிக்காததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். ...

ராகுலைப் பிரதமராக்குவோம்: முன்மொழிந்த ஸ்டாலின்

ராகுலைப் பிரதமராக்குவோம்: முன்மொழிந்த ஸ்டாலின்

18 நிமிட வாசிப்பு

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை முன் மொழிந்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்த முன்மொழிவு தேசிய அரசியலில் ...

பெதாய்: கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை!

பெதாய்: கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெதாய் புயல், இன்று (டிசம்பர் 17) மதியம் காக்கிநாடாவில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்டம்: முதல்வர்!

விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்டம்: முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு ரூ.1,532 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணையும் பாகுபலி ஜோடி!

மீண்டும் இணையும் பாகுபலி ஜோடி!

3 நிமிட வாசிப்பு

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படங்கள் அதிக பட்ஜெட்டில் தயாராவதோடு தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகிவருகின்றன.

பொதுக் கடன்களைக் குறைக்க வேண்டும்!

பொதுக் கடன்களைக் குறைக்க வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

அடுத்த நான்கு முதல் ஐந்தாண்டுகளில் பொதுக் கடன்கள் அளவைக் குறைக்க வேண்டியத் தேவை இருப்பதாகப் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சூடுபிடிக்கும் ‘குரங்கு’ சர்ச்சை!

மீண்டும் சூடுபிடிக்கும் ‘குரங்கு’ சர்ச்சை!

3 நிமிட வாசிப்பு

பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய சிட்னி டெஸ்டில் ஹர்பஜன் சிங், ஆண்ட்ரூ சைமண்ட்ஸை குரங்கு எனத் திட்டியதாகச் சொல்லப்படும் விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

வேலைவாய்ப்பு: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பணி! ...

3 நிமிட வாசிப்பு

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிறப்புக் கட்டுரை: விழித்தெழும் சுகம்!

சிறப்புக் கட்டுரை: விழித்தெழும் சுகம்!

11 நிமிட வாசிப்பு

தேர்தல் சடங்கு வருகிறது. ஜனநாயகச் சந்தை களைகட்டி விலைபேசத் தொடங்கப்போகிறது. சகல கம்பெனியார்களும் களமிறங்க சந்தைக் காட்சியின் முதல் ரீல் இனிதே ஆரம்பித்தாகிவிட்டது.

அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கைது!

அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கைது!

3 நிமிட வாசிப்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாற்றப்பட்ட விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையரான திருமகளை சிலைத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

சிறப்புக் கட்டுரை: சட்டமன்றங்களிலும் பாலினப் பாகுபாடு!

சிறப்புக் கட்டுரை: சட்டமன்றங்களிலும் பாலினப் பாகுபாடு! ...

8 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 678 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் 62 பேர் மட்டுமே பெண்கள். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகள் மற்றும் ...

ஃபிஞ்ச்சுக்கு வந்த புதிய சிக்கல்!

ஃபிஞ்ச்சுக்கு வந்த புதிய சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

ஆரோன் ஃபிஞ்ச்சுக்கு ஏற்பட்ட காயம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பாதுகாப்பு: போலீசாருக்கு வேண்டுகோள்!

சபரிமலையில் பாதுகாப்பு: போலீசாருக்கு வேண்டுகோள்!

3 நிமிட வாசிப்பு

சபரிமலைக்குச் செல்ல முயற்சித்து வரும் பெண்கள் குழுக்கள், தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

ரஃபேல்: காங்கிரஸுக்கு எதிராக 70 இடங்களில் பிரஸ் மீட்!

ரஃபேல்: காங்கிரஸுக்கு எதிராக 70 இடங்களில் பிரஸ் மீட்!

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி வரும் நிலையில், காங்கிரஸுக்கு எதிராக இன்று (டிசம்பர் 17) 70 இடங்களில் பிரஸ் மீட் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ...

வர்மா: காதலர் தினப் பரிசு!

வர்மா: காதலர் தினப் பரிசு!

3 நிமிட வாசிப்பு

பாலா இயக்கும் முதல் ரீமேக் படம் வர்மா. விக்ரம் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீன ரசாயனங்களுக்குக் கூடுதல் வரி!

சீன ரசாயனங்களுக்குக் கூடுதல் வரி!

2 நிமிட வாசிப்பு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்களுக்கு இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமக்குள் ஒருத்தி: பாதுகாப்பு அல்ல, சுதந்திரமே முக்கியம்!

நமக்குள் ஒருத்தி: பாதுகாப்பு அல்ல, சுதந்திரமே முக்கியம்! ...

11 நிமிட வாசிப்பு

பெண்ணுக்குக் கற்பு நெறி என்னும் கோட்பாட்டை உருவாக்கிய சமூகத்தின் மனநிலைக்கும், காலநிலைக்கும் ஏற்றவாறு பெண்ணின் ஒழுக்கம் குறித்த வரையறைகள் மாற்றம் கண்ட வண்ணமே இருந்து வந்திருக்கின்றன. பெண்ணுக்கானதாக மட்டுமே ...

திருப்பதி: ஹெல்மெட் இருந்தால் மட்டுமே அனுமதி!

திருப்பதி: ஹெல்மெட் இருந்தால் மட்டுமே அனுமதி!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் மலைப்பாதையில் ஹெல்மெட் இல்லாமல் எந்த இரு சக்கர வாகனத்துக்கும் அனுமதி இல்லை என தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

திங்கள், 17 டிச 2018