மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 14 ஏப் 2017

மனசே...மனசே..!

 மனசே...மனசே..!

'மனநோய்' என்றால் அதிகப்படியான கவலை, பயம், கோபம், சந்தேகம், வன்முறையில் ஈடுபடுவது, மாறுபட்ட நடத்தை மற்றும் சிந்தனைகள், தூக்கமின்மை, மது அல்லது போதை பழக்கத்திற்கு அடிமையாகுவதும்; தன்னலம் பேணாமல் இருப்பது, தனியாக பேசுவது அல்லது சிரிப்பது, வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் அதிகப்படியான நேரத்தை செலவிடுவது, தன் உயிருக்கோ மற்றவர்களின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலாக இருக்கும் நடத்தைகள், தற்கொலை சிந்தனை மற்றும் அதற்கான செயலில் ஈடுபடுவது, தனிமை, மனச்சோர்வு ஆகிய பல மனநல பிரச்னைகளுக்கு, இங்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலகில் எந்தவொரு பிரச்னையும் மனதாலேயே ஏற்படுகிறது. பரபரப்பான வாழ்க்கையில் நம் மனதை வலுப்படுப்படுத்தும் சில மையங்கள், கஷ்டமான சூழலிலும் ஒருவனுக்கு நல்லதொரு வாழ்க்கையை மீட்டுக்கொடுத்து விடும்.அப்படியொரு மையம் தான் மைண்ட் ஸோன் என்னும் மனநல மருத்துவமனை.

மைண்ட் ஸோன் (Mind Zone) மனநல மருத்துவமனை எழுபது படுக்கை அறை வசதியுடன் சென்னை அடையாறு, சாஸ்திரி நகர் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு கடந்த 2002ஆம் ஆண்டு 'The physchology clinic' என்ற பெயரில் மனநல களப்பணி முதல் மனநல சிகிச்சை வரை செய்துகொண்டிருந்தனர். அதன்பின் 2014 ஆம் ஆண்டு, இந்த மனநல மருத்துவமனையின் பெயர் மாற்றப்பட்டு Dr.சுனில் குமார், மருத்துவ உளவியல் நிபுணர் மற்றும் Dr.ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர் ஆகிய வல்லுநர்கள் சேர்ந்து மைண்ட் ஸோன் (Mind zone ) என்ற பெயரில் மனநலத்துறையில் ஓர் புரட்சியை உருவாக்க, இந்த மையத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் 7 மனநல மருத்துவர்களும் 2 பொது மருத்துவர்களும், 4 உளவியல் நிபுணர்களும் இருக்கின்றனர். இவர்கள் தவிர, மனநல களப்பணியாளர்களும், செவிலியர்களும், யோகா வல்லுநர்களும் சேர்ந்து மனநலப்பணியில் அக்கறை கொண்டு செயல்படுகின்றனர்.

இங்கு 70 படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிப் பிரிவு 24 மணிநேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மது அல்லது போதைப் பொருட்களால் ஏற்படும் மனநலம் சார்ந்த மற்றும் நடத்தை கோளாறுகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்கொலை சிந்தனைகள், மருத்துவத்திற்கு ஒத்துழைக்காத மனநோயாளிகள் வன்முறையில் ஈடுபடும் மனநோயாளிகளுக்கு 24 மணிநேர மனநல அவசர சிகிச்சை பிரிவு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மனநல அவசர சிகிச்சைக்கு 9444020006-ல் தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை உள்ள மனநல பிரச்னைகளுக்கு, இங்கு மருந்து மற்றும் மாத்திரை மூலம் உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விளம்பர பகுதி

வெள்ளி, 14 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon