மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

அணு உலையை கண்டித்து பேரணி: உதயகுமார்!

அணு உலையை கண்டித்து பேரணி: உதயகுமார்!

‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை (நாளை) பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும்’ என அணு உலை எதிர்ப்பு போராளி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை (நேற்று) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில், கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கக்கூடாது எனவும், தாமிரபரணி நீரை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் பேரணி மேற்கொள்ளப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon