மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

தினம் ஒரு சிந்தனை: மனித தன்மை!

தினம் ஒரு சிந்தனை:  மனித தன்மை!

எந்திரங்களை காட்டிலும் நமக்கு மனித தன்மையும், புத்திசாலித்தனத்தை காட்டிலும் நமக்கு நல்ல பண்பும், இனிய குணநலன்களும் தேவை. இவை இல்லை என்றால் வாழ்க்கைப் போராட்டமாகவும், எதுவும் இல்லாமலும் போகும்.

- சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977). இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. ஹாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற கலைஞர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon