மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

இட ஒதுக்கீடு வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் : சுகாதாரத் துறை அமைச்சர்

இட ஒதுக்கீடு வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் : சுகாதாரத் துறை அமைச்சர்

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மே மாதம் 4ஆம் தேதி வியாழக்கிழமை (இன்று) சென்னை அரசு மருத்துவமனையில் அம்மா குடிநீர் விற்பனையை சுகாதாரத் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார். அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். மேலும் போராட்டத்தால் நோயாளிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்று மருத்துவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon