மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள இளம் தொழில் வல்லுநர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 170

பணியின் தன்மை: Young Professional (Technical)

வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும்.

கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் நாள்: 28.10.2017

மேலும் விவரங்களுக்கு http://www.nhai.org/Doc/4oct17/ADVERTISEMENTWalk-in-interview.pdf என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon