மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: பல்வேறு துறைகளில் உதவி பேராசிரியர்

பணியிடங்கள்: 131

வயது வரம்பு: 58க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000/- எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு ரூ.750/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

கடைசித் தேதி: 25.10.2017.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணையதளத்தை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon