மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 20 செப் 2020

வாட்ஸ்அப் வடிவேலு!

வாட்ஸ்அப் வடிவேலு!

தீபாவளி ஆத்திசூடி

அ - அதிகமாய் குடி👍

ஆ - ஆஃப் அடித்தாலும் ஆடாதே☝

இ - இறங்க இறங்க ஏத்து👎

ஈ - ஈ விழாமல் பார்த்துக்கொள்✋

உ - உளராமல் பேசு🙊

ஊ - ஊர் வம்பை இழுக்காதே🙏

எ - எதிரில் இருப்பவனிடம் கவனம்😼

ஏ - ஏமாறாதே😾

ஐ - ஐட்டங்களை மிச்சம் வைக்காதே😨

ஒ - ஒரே பிராண்டா சாப்பிடு😨

ஓ - ஓவரானால் அப்படியே படுத்துரு❣❣. . .💐💐💐

அப்படின்னு ஒரு மெசேஜ் வந்துச்சு.

இதுக்கும் தீபாவளிக்கு என்னடா சம்பந்தம்?

நரகாசுரன்னோ, சீனப்பட்டாசு வேண்டாம்ன்னோ, பலகாரம்னோ, தப்புன்னோ ஒரு வார்த்தைகூட வரலயே...

சரி, ‘ஒள’ எழுத்துக்கு எதுவுமே சிக்கலையா புலவரே...

இதாச்சும் பரவால்ல... இன்னொருத்தவன்...

🎁யார பாரு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துகள் சொல்ல 15 நாள் முன்னாடியே start பண்ணிட்றாங்க. நான்தான் முன்னாடி சொன்னேன்னு இப்ப நான் சொல்றேங்க...

HAPPY DIWALI in advance....

💥18.10.2017 🌹

🍹07.11.2018 🌼

🎁27.10.2019 🌷

🍭14.11.2020 🐾

🐾04.11.2021 💰

🌹24.10.2022 🎈

💐12.11.2023 🍁

🍁01.11.2024🍁

🍁21.10.2025💖

💖08.11.2026💖

💖29.10.2027💖

💖17.10.2028💖

💖05.11.2029💖

💖26.10.2030💖

💖14.11.2031💖

💖02.11.2032💖

💖22.10.2033💖

💖10.11.2034💖

💖30.10.2035💖

💖19.10.2036💖

அடுத்த 20 தீபாவளிக்கு நான்தான் முதல் வாழ்த்து....

நண்பேண்டா😜😜😜😜😜

ஏன் அப்படியே அடுத்த 20 வருஷத்துக்கும் சேர்த்து சாப்பிட்டுடலாம்ல... 20 வருஷத்துக்கு சம்பாதிக்கலாம்ல...

அப்ரைசல் முதல்ல வருதா பாரு அப்பரசண்டிகளா...

தொடரும்...

- கிரேஸி கோபால்

வாட்ஸ்அப் வடிவேலு 1

வாட்ஸ்அப் வடிவேலு 2

வாட்ஸ்அப் வடிவேலு 3

வாட்ஸ்அப் வடிவேலு 4

வாட்ஸ்அப் வடிவேலு 5

வாட்ஸ்அப் வடிவேலு 6

வாட்ஸ்அப் வடிவேலு 8

வாட்ஸ்அப் வடிவேலு 9

வாட்ஸ்அப் வடிவேலு 10

வாட்ஸ்அப் வடிவேலு 11

வாட்ஸ்அப் வடிவேலு 12

வாட்ஸ்அப் வடிவேலு 13

வாட்ஸ்அப் வடிவேலு 14

வாட்ஸ்அப் வடிவேலு 15

வாட்ஸ்அப் வடிவேலு 16

வாட்ஸ்அப் வடிவேலு 17

வாட்ஸ்அப் வடிவேலு 18

வாட்ஸ்அப் வடிவேலு 19

வாட்ஸ்அப் வடிவேலு 20

வாட்ஸ்அப் வடிவேலு 21

வாட்ஸ்அப் வடிவேலு 22

வாட்ஸ்அப் வடிவேலு 23

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon