மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

தினம் ஒரு சிந்தனை: முயற்சி!

தினம் ஒரு சிந்தனை: முயற்சி!

வெற்றியாளருக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் பலமின்மையோ, அறிவின்மையோ அல்ல; அது முயற்சியின்மையே.

- வின்சென்ட் தாமஸ் லம்பார்டி (11 ஜூன் 1913 – 3 செப்டம்பர் 1970). அமெரிக்க கால்பந்து வீரர், பயிற்சியாளர் மற்றும் தேசிய கால்பந்து லீக்கின் நிர்வாகி. 1960களில் கிரீன் பே பாக்கர்ஸின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது பல சாம்பியன்ஷிப்களை வென்றவர். இவரைக் கவுரவிக்கும் வகையில் தேசிய கால்பந்து லீக்கின் சூப்பர் பவுல் கோப்பைக்கு இவரது பெயரிடப்பட்டது. கால்பந்து வரலாற்றில் மிகவும் சிறப்புமிக்க பயிற்சியாளராகக் கருதப்படுகிறார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon