மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 6 ஜுன் 2020

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு!

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு!

தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் நாளை (அக்டோபர் 23) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி நேற்று (அக்டோபர் 21) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), மற்றும் கணக்கியல் தேர்வுகளின் முடிவுகள் நாளை மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்னும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 22 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon