மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், நூலக உதவியாளர், ஆய்வக உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: தகுதி பட்டியல் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்படும்.

கட்டணம்: ரூ.500/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை: www.tnfu.ac.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து “பதிவாளர்,தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் - 611 001” என்ற முகவரிக்கு அனுப்பவும்.

கடைசித் தேதி: 07.11.2017

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon