மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை: எண்ணம்!

தினம் ஒரு சிந்தனை: எண்ணம்!

அனுபவம் என்பது எண்ணத்தின் குழந்தையைப் போன்றது. எண்ணமானது செயல்பாட்டின் குழந்தையைப் போன்றது.

- பெஞ்சமின் டிஸ்ரேலி (21 டிசம்பர் 1804 – 19 ஏப்ரல் 1881). பிரிட்டிஷ் அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர். இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எழுந்தால் உடனே அவரைக் கேலிசெய்து ‘பேசாதே பேசாதே’ என்று கத்தி உட்காரவைத்து விடுவார்கள். இன்றைக்கு உட்காருகிறேன். இதே சபையில் என் பேச்சை நீங்கள் கேட்கும் நாள் விரைவில் வரும் என்று கூறி உட்கார்ந்து விடுவார். பின்னர் இங்கிலாந்தின் பிரதமரானார். இலக்கியத்துறையில் மிகுந்த ஆர்வம்கொண்ட பெஞ்சமின் டிஸ்ரேலியின் நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon