மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 25 அக் 2017
டிஜிட்டல் திண்ணை: வேலுமணியைப் பேசவைத்த ராதாகிருஷ்ணன்!

டிஜிட்டல் திண்ணை: வேலுமணியைப் பேசவைத்த ராதாகிருஷ்ணன்! ...

8 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டாவை ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஸ்டேட்டஸை கம்போஸ் செய்தபடி இருந்தது ஃபேஸ்புக்.

 ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

ஸ்ரீராம் ஷங்கரி குடிஇருப்புகள்

2 நிமிட வாசிப்பு

ஸ்ரீராம் ஷங்கரி GST ரோட்டில் வளர்ந்து வரும் கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ளது. 36 ஏக்கர் பரந்த நிலப்பரப்பில், பசுமையான சுற்றுச் சூழலும், சுத்தமான காற்றும், செழிப்பான நிலத்தடி நீரும் நிரம்ப பெற்றுள்ளது. 13 பிளாக்குகளில் ...

இப்படித்தான் இருக்கிறார் எம்.நடராஜன்

இப்படித்தான் இருக்கிறார் எம்.நடராஜன்

3 நிமிட வாசிப்பு

உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட புதிய பார்வை இதழின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி, சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல், சிறுநீரக ...

 இந்தியா, அமெரிக்கா சூளுரை!

இந்தியா, அமெரிக்கா சூளுரை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்தை இணைந்து எதிர்கொள்வது குறித்து இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் பேசியிருக்கிறார்கள். இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு இன்று (25.10.2017) காலையில் ...

ஜோசப் விஜய் ஆகிய நான்...

ஜோசப் விஜய் ஆகிய நான்...

3 நிமிட வாசிப்பு

தீபாவளிக்கு வெடித்த வெடிகளைவிட அதிகம் சூடாக இருந்தது மெர்சல் என்ற வார்த்தைதான். சென்சாரில் பிரச்சினை, ரிலீஸாவதில் பிரச்சினை எனத் தொடர்ந்த மெர்சல் சர்ச்சையை ஜி.எஸ்.டி. வழியாக டேக் டைவர்ஷன் எடுத்து ‘ஜோசப் விஜய்’ ...

 முதலியாண்டானின் பாத தீர்த்தம்!

முதலியாண்டானின் பாத தீர்த்தம்!

6 நிமிட வாசிப்பு

கொங்கில் பிராட்டியை கண்டு அவரது திருவடி பக்தியை கண்டு வியந்து அங்கிருந்து புறப்பட்ட ராமானுஜர் தனது சிஷ்யர்களோடு... கோவையூர் என்ற ஊருக்குச் சென்றார். கிட்டத்தட்ட இதெல்லாம் கர்நாடகா பகுதிகளாகத்தான் இன்று இருக்கின்றன. ...

சென்னையில் தோனி!

சென்னையில் தோனி!

3 நிமிட வாசிப்பு

கடந்த 2013ஆம் ஆண்டு சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை முடிந்து இந்த ஆண்டு இரு அணிகளும் மீண்டும் களமிறங்கவுள்ளன. ...

சர்வதேச விமானச் சந்தை: முன்னேறும் இந்தியா!

சர்வதேச விமானச் சந்தை: முன்னேறும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

2025ஆம் ஆண்டுக்குள் சர்வதேச விமானச் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் பயிற்சி: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

நீட் பயிற்சி: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு!

3 நிமிட வாசிப்பு

தமிழக மாணவ, மாணவிகள் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் தமிழக அரசின் சார்பில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளன. அதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் ...

 நாட்டுக்காக வீட்டைத் தந்த நல்லவர்!

நாட்டுக்காக வீட்டைத் தந்த நல்லவர்!

6 நிமிட வாசிப்பு

நாட்டுக்காக அதைச் செய்தேன் இதை செய்தேன் என்று மார்தட்டிய நம் சமகாலத்து அரசியல்வாதிகள், எதைச் செய்தார்கள் என்பது நீதிமன்றங்களில் வழக்காக வரும்போதுதான் தெரிகிறது. ஆனால் சென்னை மாநகர மேயரான மனித நேயர், நாட்டுக்காக ...

கவுண்டமணி பாடலை பாடிய டி.ஆர்!

கவுண்டமணி பாடலை பாடிய டி.ஆர்!

3 நிமிட வாசிப்பு

கவுண்டமணியின் மங்கிஸ்தா கிங்கிஸ்தா காமெடியை பாடலாய் பாடியுள்ளார் டி.ராஜேந்தர்.

கந்து வட்டி: இசக்கி முத்துவும் மரணம்!

கந்து வட்டி: இசக்கி முத்துவும் மரணம்!

3 நிமிட வாசிப்பு

நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் தீக்குளித்த இசக்கி முத்துவும் சிகிச்சை பலனின்றி இன்று (அக். 25) உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் அவர் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டும் எனப் போராடிவருகிறார்கள்.

இணைய வேகத்தை அதிகரிக்கத் திட்டம்!

இணைய வேகத்தை அதிகரிக்கத் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இணைய இணைப்பு வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

அமித் ஷா மகன் விவகாரத்தில் 7 பேருக்கு சம்மன்!

அமித் ஷா மகன் விவகாரத்தில் 7 பேருக்கு சம்மன்!

3 நிமிட வாசிப்பு

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு திடீரென அதிகரித்ததாக 'தி வயர்' என்ற இணையச் செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டது. அதுவும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவரது நிறுவனத்தின் ...

ஐஸ்வர்யா ராய் இடத்தில் காஜல்

ஐஸ்வர்யா ராய் இடத்தில் காஜல்

2 நிமிட வாசிப்பு

சிவலிங்கா படத்திற்குப் பிறகு நாயகியை மையப்படுத்திய த்ரில்லர் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் பி.வாசு. இதில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கப் பேச்சு வார்த்தை நடைபெற்றுவந்தது. தற்போது அவருக்குப் பதிலாக காஜல் ...

திருப்பதியில் 1400 கண்காணிப்பு கேமராக்கள்!

திருப்பதியில் 1400 கண்காணிப்பு கேமராக்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் பாதுகாப்பு கருதி 1,400 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையைப் பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்றத் தேசிய சிறுதொழில்கள் கார்ப்பரேஷனுடன் இணைந்து ...

ஸ்டென்ட்: விலைக் குறைப்புக்கு எதிர்ப்பு!

ஸ்டென்ட்: விலைக் குறைப்புக்கு எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

ஸ்டென்ட் கருவிகளின் விலைக் குறைப்பு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வெளிநாட்டைச் சேர்ந்த ஸ்டென்ட் கருவி தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன்!

ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன்!

4 நிமிட வாசிப்பு

என் மொபைல் இணைப்பே துண்டிக்கப்பட்டாலும் சரி, என் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க மாட்டேன் என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

விற்பனைக்கு வரும் டாவின்சி ஓவியம்!

விற்பனைக்கு வரும் டாவின்சி ஓவியம்!

3 நிமிட வாசிப்பு

லியானார்டோ டாவின்சி வரைந்த ‘சால்வடார் முண்டி’ (Salvator Mundi) என்ற இயேசு கிறிஸ்துவின் மார்பளவு ஓவியம் லண்டனில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15ஆம் தேதி இந்த ஓவியம் நியூயார்க்கில் ...

காமெடி இந்தியா - அப்டேட் குமாரு

காமெடி இந்தியா - அப்டேட் குமாரு

9 நிமிட வாசிப்பு

போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்குனதுக்காக 2014ல கொடுத்த சர்டிஃபிகேட்டுக்கு மோடி பேரைப் போட்டு தமிழிசை அக்கா காமெடி பண்றாங்க. தேசியத் தலைவர்கள்னு விஜய், ராகுல் காந்தியை மென்ஷன் பண்ணி சொன்னா, எச்.ராஜா நன்றி சொல்லி ...

 48  மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை!

48 மணிநேரத்தில் வடகிழக்குப் பருவமழை!

2 நிமிட வாசிப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் எனச் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு!

குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சர்ச்சையில் மியா – மேரி படம்!

சர்ச்சையில் மியா – மேரி படம்!

3 நிமிட வாசிப்பு

இளைஞர்களின் கனவு நாயகியாகத் திகழும் மியா ஹலிஃபா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்தியா அதிரடி நியூசிலாந்து போராட்டம்!

இந்தியா அதிரடி நியூசிலாந்து போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

இந்தியா - நியூசிலாந்துக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியப் பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து அணி, 230 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அம்பேத்கர் விருதினைப் பெற விரும்புவோர், அவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் தொழில் முனைவுக்கு ஆதரவு!

வேளாண் தொழில் முனைவுக்கு ஆதரவு!

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் இருக்கும் வேளாண் தொழில் முனைவு நிறுவனங்கள் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் வாய்ப்புகளைக் கவனிக்குமாறு அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய தொழில் முனைவு நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காக ...

தனியாருக்கு விற்கக் கூடாது!

தனியாருக்கு விற்கக் கூடாது!

5 நிமிட வாசிப்பு

என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம், வரலாறு காணாத அளவுக்குக் கடந்த 2016-2017ஆம் நிதி ஆண்டில் 2342.9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதன் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ...

தாஜ்மஹாலை இடிப்பது எப்போது?

தாஜ்மஹாலை இடிப்பது எப்போது?

2 நிமிட வாசிப்பு

தாஜ்மஹாலை எப்போது இடிக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

அடுத்த கட்ட நகர்வில் நரகாசூரன்!

அடுத்த கட்ட நகர்வில் நரகாசூரன்!

2 நிமிட வாசிப்பு

அரவிந்த் சாமி, ஸ்ரேயா முதன்முறையாக இணைந்திருக்கும் நரகாசூரன் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பிற்காக படக் குழு தயாராகியுள்ளது.

கந்து வட்டி: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

கந்து வட்டி: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

கந்து வட்டிக் கொடூரத்தால் நெல்லையில் ஒரு குடும்பமே பலியான சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்குத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ்!

விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

மெர்சல் திரைப்படத்திற்குத் தமிழக பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மெஹரீனுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்த சுசீந்திரன்

மெஹரீனுக்கு நடிப்பு கற்றுக்கொடுத்த சுசீந்திரன்

4 நிமிட வாசிப்பு

தெலுங்கில் தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டுத் தமிழ்த் திரையுலகில் நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் அறிமுகமாகிறார் மெஹரீன் பிர்ஸாடா. சுசீந்திரன் இயக்கும் இந்தப் படம் குறித்தும் தனது திரையுலகப் ...

பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு!

பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு!

3 நிமிட வாசிப்பு

இன்னும் இரண்டு ஆண்டுகளில் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

டெங்கு: 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்!

டெங்கு: 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

சுகாதாரத் துறை சார்பில் டெங்கு பரவ காரணமாக இருந்ததாக 15 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விஷால் அலுவலகத்தில் சோதனை ஏன்?

விஷால் அலுவலகத்தில் சோதனை ஏன்?

3 நிமிட வாசிப்பு

நடிகர் விஷால் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நெல்லை ஆட்சியரைக் கைது செய்ய மாணவி போராட்டம்!

நெல்லை ஆட்சியரைக் கைது செய்ய மாணவி போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

கந்து வட்டிக் கொடுமையைத் தட்டிக் கேட்காத நெல்லை மாவட்ட ஆட்சியரையும் காவல் துறையினரையும் கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் குதித்துக் கைதாகியிருக்கிறார் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி. நெல்லை மாவட்ட ஆட்சியர் ...

வேலைவாய்ப்பு பெருக வங்கித் துறையில் முதலீடு!

வேலைவாய்ப்பு பெருக வங்கித் துறையில் முதலீடு!

3 நிமிட வாசிப்பு

நாட்டில் அதிகப் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் முத்ரா திட்டத்தில் கடனுதவி வாங்கிட, வங்கித் துறையில் அதிக மூலதனம் தேவைப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

குஜராத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

குஜராத் மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 25) நண்பகல் அறிவிக்கும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதமாகும் 2ஜி தீர்ப்பு அறிவிப்பு தேதி!

தாமதமாகும் 2ஜி தீர்ப்பு அறிவிப்பு தேதி!

5 நிமிட வாசிப்பு

2ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு தேதி இன்று (அக்.25) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு மீண்டும் தள்ளிப்போயுள்ளது.

டெங்கு: தனியார் மருத்துவமனைக்கு அபராதம்!

டெங்கு: தனியார் மருத்துவமனைக்கு அபராதம்!

3 நிமிட வாசிப்பு

சிவகங்கையில் டெங்கு கொசு உற்பத்திக்குக் காரணமாக இருந்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கந்து வட்டி: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு!

கந்து வட்டி: கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

கந்து வட்டி புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் படி மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ரஜினி - கமல் - விஜய் கூட்டணி : அமீர்

ரஜினி - கமல் - விஜய் கூட்டணி : அமீர்

8 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய்க்கு அரசியலுக்கு வருவதற்கான விருப்பம் உள்ளது அதை அவரே மறுக்க முடியாது. பாஜக அவரை இழுக்க முயற்சித்தாலும் அங்கு போக மாட்டார் என அமீர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் போராட்டம் திட்டமிட்ட சதியா?

மீனவர்கள் போராட்டம் திட்டமிட்ட சதியா?

2 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதியால்தான் மீனவர்களின் போராட்டத்தின்போது வன்முறை உண்டானது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கமல் மீது வழக்குப் பதியலாம்!

கமல் மீது வழக்குப் பதியலாம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் தடுப்பு நடவடிக்கையாகப் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகித்துவருகின்றனர். இதுபோல், ...

தமிழரின் உயிரைக் காக்க உதவிய கேரள மக்கள்!

தமிழரின் உயிரைக் காக்க உதவிய கேரள மக்கள்!

4 நிமிட வாசிப்பு

தமிழரின் உயிரைக் காக்க கேரள கிராம மக்கள் போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நான் தமிழ்ப் பெண்: சாய் பல்லவி கோபம்!

நான் தமிழ்ப் பெண்: சாய் பல்லவி கோபம்!

2 நிமிட வாசிப்பு

நான் மலையாளப் பெண் அல்ல, தமிழ்ப் பெண் என்று கோபப்பட்டுள்ளார் நடிகை சாய் பல்லவி.

ஜி.எஸ்.டி. வரித் தாக்கல்: அபராதம் இல்லை!

ஜி.எஸ்.டி. வரித் தாக்கல்: அபராதம் இல்லை!

2 நிமிட வாசிப்பு

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. ரிட்டன்களைத் தாமதமாகச் செலுத்துவதற்கான அபராதத் தொகையை அக்டோபர் 24ஆம் தேதியன்று அரசு தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் ...

நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன!

நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன!

3 நிமிட வாசிப்பு

தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள் ‘கார்ட்டோ சாட்’ மற்றும் 30 நானோ செயற்கைக்கோள்கள் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகின்றன என்று இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் கே.சிவன் கூறினார்.

திரையரங்குகளில் மட்டும் ஏன் தேசிய கீதம்?

திரையரங்குகளில் மட்டும் ஏன் தேசிய கீதம்?

2 நிமிட வாசிப்பு

திரையரங்குகளில் மட்டும் ஏன் தேசிய கீதம் கட்டாயம் என்று நடிகர் அரவிந்த் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆன்லைன் ஆட்சேர்ப்பு 3% உயர்வு!

ஆன்லைன் ஆட்சேர்ப்பு 3% உயர்வு!

2 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்த செப்டம்பர் மாதத்தில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 3 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக நவ்கரி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமத் தலைவரானார் திருநங்கை!

கிராமத் தலைவரானார் திருநங்கை!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதல் திருநங்கை கிராமத் தலைவராக, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய தியானேஸ்வர் சங்கர் காம்ப்ளே என்கிற மௌலி என்பவர் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார்.

வரலாற்று வெற்றியை எதிர்நோக்கி நியூசிலாந்து!

வரலாற்று வெற்றியை எதிர்நோக்கி நியூசிலாந்து!

3 நிமிட வாசிப்பு

நியூசிலாந்து – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கிடையே ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றுவருகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இந்தத் தொடரிலும் தனது ஆதிக்கத்தைத் ...

நோயாளிக்கு ஊசி போட்ட துப்புரவு பணியாளர் டிஸ்மிஸ்!

நோயாளிக்கு ஊசி போட்ட துப்புரவு பணியாளர் டிஸ்மிஸ்!

3 நிமிட வாசிப்பு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்குத் துப்புரவு பணியாளர் ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு ஜவுளி விற்பனை மந்தம்!

ஈரோடு ஜவுளி விற்பனை மந்தம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஜவுளிச் சந்தையாக விளங்கும் ஈரோட்டில் இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக் கால விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்துள்ளது. வழக்கத்தை விட மிகக் குறைவான அளவில் விற்பனையானதால் சுமார் 40 சதவிகித சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. ...

சென்னை அருகே வானூர்தி தொழிற்பூங்கா!

சென்னை அருகே வானூர்தி தொழிற்பூங்கா!

2 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தை அடுத்த வல்லம்-வடகால் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் 244 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள வானூர்தி தொழிற்பூங்காவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்.25) அடிக்கல் நாட்டினார்.

மெகா கூட்டணியில் மௌனி ராய்

மெகா கூட்டணியில் மௌனி ராய்

2 நிமிட வாசிப்பு

சின்னத்திரையின் மூலம் கவனம் பெற்ற நடிகைகள் வெள்ளித்திரையிலும் வெற்றி கண்டுவருகின்றனர். இந்தி தொடரின் தமிழ்ப் பதிப்பாய் சின்னத்திரையில் வெளியான நாகினி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை மௌனி ...

இன்ஸ்டாகிராம்:  நம்பர் ஒன் மோடி!

இன்ஸ்டாகிராம்: நம்பர் ஒன் மோடி!

2 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் சாதனைகள் படைத்திருக்கும் பிரதமர் மோடி இப்போது இன்ஸ்டாகிராம் சமூக தளத்திலும் நம்பர் ஒன் இடத்தைத் தக்கவைத்துத் தொடர்கிறார்.

மேம்படும் சாலைக் கட்டமைப்பு!

மேம்படும் சாலைக் கட்டமைப்பு!

2 நிமிட வாசிப்பு

சாலை கட்டமைப்புப் பணிகளுக்காக ரூ. 6.92 லட்சம் கோடியை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் செலவிட முடிவெடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ப்ரோ கபடி: இறுதிப் போட்டியில் குஜராத்!

ப்ரோ கபடி: இறுதிப் போட்டியில் குஜராத்!

2 நிமிட வாசிப்பு

ப்ரோ கபடி லீக் போட்டியின் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

பைக் பயணி சானா இக்பால் மரணம்!

பைக் பயணி சானா இக்பால் மரணம்!

4 நிமிட வாசிப்பு

தற்கொலைக்கு எதிராக நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்த சானா இக்பால் ஹைதராபாத்தில் நேற்று(25.10.2017) கார் விபத்தில் மரணமடைந்தார். சானா இக்பால். தன்னம்பிக்கையின் மறுபெயர் என்று இவரைக் குறிப்பிடுவது உண்டு… ...

ரோபோ சங்கர் புகார்!

ரோபோ சங்கர் புகார்!

3 நிமிட வாசிப்பு

பத்திரிகையாளர்களை விமர்சித்து ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரில் வெளியான கருத்து குறித்து நடிகர் ரோபோ சங்கர் காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

நிலக்கடலை கொள்முதல் தொடக்கம்!

நிலக்கடலை கொள்முதல் தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

குஜராத் மாநிலத்தின் நிலக்கடலை உற்பத்தி சிறப்பாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் 25ஆம் தேதி (இன்று) முதல் நிலக்கடலை கொள்முதல் பணிகளை மாநில ஏஜன்சிகள் தொடங்கவுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள சுமார் ...

முதலிடத்தில் தமிழகம்!

முதலிடத்தில் தமிழகம்!

4 நிமிட வாசிப்பு

‘லஞ்சத்திலும், டெங்குவிலும்தான் தமிழகம் முதலிடம் வகிக்கிறது’ என்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடக்கத்தில் மம்தா... நிறைவில் ராகுல்!

தொடக்கத்தில் மம்தா... நிறைவில் ராகுல்!

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவையொட்டி சென்னையில் நடந்த பிரமாண்ட மாநாட்டில் தேசியத் தலைவர்களைத் திரட்டியதைப் போலவே, வரும் நவம்பர் 7ஆம் தேதி திமுக தொடங்கும் ‘எழுச்சிப் பயணம்’ நிகழ்வுகளிலும் தேசியத் தலைவர்களை ...

காயும் முதல்வர் மாவட்டப் பயிர்கள்!

காயும் முதல்வர் மாவட்டப் பயிர்கள்!

4 நிமிட வாசிப்பு

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் அதேநேரம், அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களிலிருந்து பக்கவாட்டு மாவட்டங்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும். இந்தக் கால்வாய்மூலம் ...

ஜெயலலிதா மரண மர்மம்: தொடங்குகிறது விசாரணை!

ஜெயலலிதா மரண மர்மம்: தொடங்குகிறது விசாரணை!

3 நிமிட வாசிப்பு

பல்வேறு தரப்பிலிருந்தும் சந்தேகம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று (அக்டோபர் 25) தொடங்குகிறார்.

சிவகார்த்தியின் ‘இறைவா’!

சிவகார்த்தியின் ‘இறைவா’!

2 நிமிட வாசிப்பு

‘கறுத்தவன்லாம் கலீஜா’ என்ற முதல் பாடலிலேயே ‘வேலைக்காரன்’ டீம் செம ஹிட் அடித்தது. கறுப்பாக இருக்கும் மக்களைப் பெருமைப்படுத்தும் பாடலாகவும், உழைக்கும் வர்க்கத்துக்கு ஆதரவாகவும் பாடல் வரிகள் இடம்பெற்று வெளியான ...

கந்து வட்டி பயங்கரம்: வாய்க்கரிசியும் விளக்கு வைத்த பிறகு தராத உப்பும்!

கந்து வட்டி பயங்கரம்: வாய்க்கரிசியும் விளக்கு வைத்த ...

9 நிமிட வாசிப்பு

கந்து வட்டியில் மாட்டிக்கொண்டவன் என்கிற முறையில் சில விஷயங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உங்களை யார் போய் வாங்கச் சொன்னார்கள் என்று எழுப்பப்படுகிற கேள்வியிலும் நியாயம் இல்லாமலில்லை. கையில் வந்து திணித்தார்களா ...

தினம் ஒரு சிந்தனை: தலைவனின் பணி!

தினம் ஒரு சிந்தனை: தலைவனின் பணி!

2 நிமிட வாசிப்பு

ஒரு தலைவனது பணி மற்றவர்களுக்காக வேலை செய்வது அல்ல; அந்த வேலையை அவர்களே செய்துகொள்வதற்கான வழியைக் கண்டறிய உதவுவது.

மெர்சல்: வதந்திக்கு முற்றுப்புள்ளி!

மெர்சல்: வதந்திக்கு முற்றுப்புள்ளி!

3 நிமிட வாசிப்பு

மெர்சல் படத்திலிருந்து குறைக்கப்பட்ட காட்சிகள் குறித்தும், நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு குறித்தும் பரவிவரும் வதந்திகளுக்கு படத்தின் எடிட்டர் ரூபன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எரியும் மெழுகுவத்திகளை வாயில் வைத்து உலக சாதனை!

எரியும் மெழுகுவத்திகளை வாயில் வைத்து உலக சாதனை!

2 நிமிட வாசிப்பு

மும்பையில் 22 எரியும் மெழுகுவத்திகளை வாயில் வைத்து உலக சாதனை படைத்தவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நிதி நெருக்கடி: மூடப்பட்ட நகைக்கடைகள்!

நிதி நெருக்கடி: மூடப்பட்ட நகைக்கடைகள்!

3 நிமிட வாசிப்பு

கடுமையான நிதி நெருக்கடி காரணமாகத் தமிழகத்திலுள்ள ஏழு நாதெள்ளா நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாகப் பொதுமக்கள் பலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதோடு நகைக்கடை முன்பு குழுமி ...

கொரியன் படத்துக்கு இணையாக சல்மான் கான்!

கொரியன் படத்துக்கு இணையாக சல்மான் கான்!

3 நிமிட வாசிப்பு

கொரியன் படத்துக்கு இணையாகப் போட்டிபோடும் வகையில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் பாலிவுட் நடிகர் சல்மான் கான்.

ஒரு பொம்மலாட்டத்தின் கதை! - 14

ஒரு பொம்மலாட்டத்தின் கதை! - 14

8 நிமிட வாசிப்பு

மாநிலங்களவையில் திருத்தப்பட்ட மசோதா 2016, ஆகஸ்ட் 3இல் தாக்கல் செய்யப்பட்டு அருண் ஜெட்லியின் ஏழு மணி நேர பதிலுரைக்குப் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களைப் பெற்ற அதிமுக, ...

வேலைவாய்ப்பு: சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சிவகங்கை ஆவின் நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

சிவகங்கை ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், விரிவாக்க அலுவலர், தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

வாட்ஸ்அப் வடிவேலு - சோம்பேறித்தனம்!

வாட்ஸ்அப் வடிவேலு - சோம்பேறித்தனம்!

5 நிமிட வாசிப்பு

ஒருவரிடம் சோம்பேறித்தனம் இருந்தால் எந்தச் செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை, எதிலும் ஆர்வமின்மை, எப்போது பார்த்தாலும் களைப்பு, அசதி, வேலை செய்ய சோம்பேறித்தனம் போன்றவை ...

விஜய் சேதுபதிக்கு சாயிஷா சவால்?

விஜய் சேதுபதிக்கு சாயிஷா சவால்?

3 நிமிட வாசிப்பு

ஜுங்கா படப்பிடிப்புக்காக பிரான்ஸ் சென்றிருந்த விஜய் சேதுபதி - சாயிஷா ஜோடி இப்போது ஆஸ்திரியாவுக்குக் கிளம்பியிருக்கிறது.

வாழத் தகுதியில்லாத மாநிலமாகத் தமிழகம்: ஸ்டாலின்

வாழத் தகுதியில்லாத மாநிலமாகத் தமிழகம்: ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

‘ஆளத் தகுதியில்லாதவர்களின் ஆட்சியினால், மக்கள் வாழத் தகுதியில்லாத மாநிலமாகத் தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி: ரூ.92,150 கோடி வரி வசூல்!

ஜி.எஸ்.டி: ரூ.92,150 கோடி வரி வசூல்!

2 நிமிட வாசிப்பு

செப்டம்பர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. வரித் தாக்கலில் அக்டோபர் 23ஆம் தேதி வரையில் ரூ.92,150 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

 கன்னத்தில் அறை  வாங்கிய நிக்கி கல்ராணி!

கன்னத்தில் அறை வாங்கிய நிக்கி கல்ராணி!

3 நிமிட வாசிப்பு

‘கீ’ படப்பிடிப்பின் ஒரு காட்சியில் உண்மையாகவே கன்னத்தில் அறை பட்டிருக்கிறார் நடிகை நிக்கி கல்ராணி.

சிறப்புக் கட்டுரை: கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத பாஜக!

சிறப்புக் கட்டுரை: கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத ...

18 நிமிட வாசிப்பு

‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து அப்புறம் மனுஷனையே கடிச்ச கதையாச்சு’ என்று கிராமங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. பாஜகவின் செயல்பாடுகளும் இப்போது அப்படித்தான் இருக்கின்றன. 2014இல் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ...

பொதுவெளியில் பாலியல் வன்முறை!

பொதுவெளியில் பாலியல் வன்முறை!

3 நிமிட வாசிப்பு

எது நடந்தாலும் கண்டும்காணாமல் தன் வழியில் செல்லும் அவலம் இந்தியாவில் அடிக்கடி நடந்துகொண்டிருக்கிறது. பகல் வேளையில் பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர். ஆனால், அதை தட்டிக்கேட்க ...

எல்லை வீரர்களுக்குச் சீன மொழி!

எல்லை வீரர்களுக்குச் சீன மொழி!

3 நிமிட வாசிப்பு

இந்திய - சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் வீரர்களுக்குச் சீன மொழி பயிற்றுவிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அழகை மெருகூட்ட உடற்பயிற்சி டிப்ஸ்: பியூட்டி ப்ரியா

அழகை மெருகூட்ட உடற்பயிற்சி டிப்ஸ்: பியூட்டி ப்ரியா

4 நிமிட வாசிப்பு

எத்தனை வகையான க்ரீம்களையும், ஃபேஷியல்களையும் பயன்படுத்தினாலும் உடலமைப்பு என்பதைப் பொறுத்தே நல்ல தீர்வு கிடைக்கும். ஆடைகள் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கேற்ற நகைகள் தேர்ந்தெடுப்பதிலும் அக்கறை காட்டுவதால் மட்டும் ...

‘சங்கமித்ரா’ டிசம்பரில் தொடக்கம்!

‘சங்கமித்ரா’ டிசம்பரில் தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சுந்தர்.சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வியாழக்கிழமை: பள்ளிகளில் சுத்தத்தைக் கடைப்பிடிக்கும் நாள்!

வியாழக்கிழமை: பள்ளிகளில் சுத்தத்தைக் கடைப்பிடிக்கும் ...

3 நிமிட வாசிப்பு

‘ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்கள்தான் பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்ய வேண்டும்’ என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நிலக்கரித் தட்டுப்பாடு!

தமிழகத்தில் நிலக்கரித் தட்டுப்பாடு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிலவும் நிலக்கரித் தட்டுப்பாட்டை சரிசெய்ய புதிய செயல் திட்டம் ஒன்றைக் கோல் இந்தியா நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஓடிடி எனும் மாயவன் - 5: புதியவர்களின் கை ஓங்கும் களம்!

ஓடிடி எனும் மாயவன் - 5: புதியவர்களின் கை ஓங்கும் களம்!

9 நிமிட வாசிப்பு

காட்டுப்பூக்களாய் ஓடிடி ப்ளாட்பார்ம்கள் பூக்க ஆரம்பித்திருக்க, அத்தனை பேருக்கும் மிக அத்தியாவசியத் தேவை உள்ளடக்கம். அமேசான் போன்றோர், ஃபர்ஹான் அக்தரின் எக்ஸல் என்டர்டெயின்ட்டோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, ...

விடுதலைச் சிறுத்தைகள் - பாஜக மோதல்!

விடுதலைச் சிறுத்தைகள் - பாஜக மோதல்!

4 நிமிட வாசிப்பு

விசிக தலைவர் திருமாவளவன் குறித்து கருத்து கூறிய தமிழிசைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும், அங்கு வந்த பாஜகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் ...

மக்களை ஏமாற்றும் மார்க்கெட்டிங் சினிமா!

மக்களை ஏமாற்றும் மார்க்கெட்டிங் சினிமா!

4 நிமிட வாசிப்பு

சினிமாவில் இயங்குபவர்கள் பேசத் தயங்கும் சிலவற்றை, தைரியமாகப் பேசும் வழக்கம் கொண்டவர் இயக்குநர் சேரன். இப்போது அவர், மற்ற தொழில்களில் சம்பாதித்த கறுப்புப் பணத்தை மாற்ற சினிமாவைப் பயன்பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ...

உடல் பருமனைக் குறைப்பது எப்படி - ஹெல்த் ஹேமா

உடல் பருமனைக் குறைப்பது எப்படி - ஹெல்த் ஹேமா

5 நிமிட வாசிப்பு

1995இல் வெளிவந்த ‘சதி லீலாவதி’ திரைப்படத்தில் வரும் கல்பனாவை உதாரணம் காட்டியே பலரும் கிண்டல் செய்த காலமும் உண்டு.

செல்லப்பிராணிகள் வளர்க்கவும் வரி!

செல்லப்பிராணிகள் வளர்க்கவும் வரி!

2 நிமிட வாசிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கவும் வரி செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இனி விடுதலைதான்!

இனி விடுதலைதான்!

3 நிமிட வாசிப்பு

இரண்டு மாத விடுப்பு முடிந்த நிலையில் பேரறிவாளன் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

துப்பாக்கிச் சுடுதல்: இந்தியா தங்கம்!

துப்பாக்கிச் சுடுதல்: இந்தியா தங்கம்!

2 நிமிட வாசிப்பு

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜூத்து ராய் - ஹூனா சித்து ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.

சிறப்புக் கட்டுரை: வெளியேறும் பணியாட்கள் - உண்மை என்ன?

சிறப்புக் கட்டுரை: வெளியேறும் பணியாட்கள் - உண்மை என்ன? ...

12 நிமிட வாசிப்பு

தமிழகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களுக்கு வடமாநிலங்களில் இருந்து பணியாட்கள் வந்து பணிபுரிவதைப் பார்த்திருப்போம். தற்போது கேரளாவில் பணிபுரியும் வெளிமாநில பணியாட்கள் கேரளத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். பாதுகாப்பின்மை ...

அதிகாரிகளை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன மருத்துவர்!

அதிகாரிகளை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன மருத்துவர்! ...

3 நிமிட வாசிப்பு

வேலூரில் டெங்கு சோதனை நடவடிக்கைக்காக வீட்டைப் பார்வையிட வந்த அரசு அதிகாரிகளை வீட்டை விட்டு வெளியேற சொன்ன மருத்துவர் மீது நேற்று (அக்டோபர் 24) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி அனந்தனை விடுதலை செய்ய வேண்டும்!

குமரி அனந்தனை விடுதலை செய்ய வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

‘பாரதமாதா கோயில் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குமரி அனந்தனை விடுதலை செய்ய வேண்டும்’ என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

காதல் பிரச்னைகளைப் பேசும் ‘தொட்ரா’

காதல் பிரச்னைகளைப் பேசும் ‘தொட்ரா’

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான இரு சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகும் ‘தொட்ரா’ திரைப்படம் காதலர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும் பேசுகிறது.

சுக்கு குழம்பு - கிச்சன் கீர்த்தனா

சுக்கு குழம்பு - கிச்சன் கீர்த்தனா

3 நிமிட வாசிப்பு

ஹா ஹா ஹா... விழுந்து புரண்டு சிரித்துவிட்டேன். இப்படியும் சில சோம்பேறிகள் இருப்பார்களா என இன்றைய மின்னம்பலத்தின் வாட்ஸ்அப் வடிவேலுவைப் பார்த்தபின் தெரிந்து கொண்டேன். தோல்வியின் முதல் ஆரம்பம் சோம்பேறித்தனம் ...

என்.எல்.சியின் 15% பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது!

என்.எல்.சியின் 15% பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது! ...

7 நிமிட வாசிப்பு

‘தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் என்.எல்.சியின் 15% பங்குகளைத் தனியாருக்கு விற்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காதல் தேவதை வைபவி!

காதல் தேவதை வைபவி!

3 நிமிட வாசிப்பு

சர்வர் சுந்தரம் படத்துக்குப் பிறகு மீண்டும் சந்தானத்துக்கு ஜோடியாக ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் நடித்துவருகிறார் வைபவி சாண்டில்யா. சிம்பு - அனிருத் கூட்டணியில் வெளியான கலக்கு மச்சான் பாடலையும், படத்தின் ...

இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது!

இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது!

3 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்கள் சிறப்பாக இருப்பதாகவும், வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருப்பதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குச் சோதனைக் காலம்!

இலங்கைக்குச் சோதனைக் காலம்!

4 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 5-0 என இழந்து ஒயிட் வாஷ் ஆனது.

புதன், 25 அக் 2017