மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 25 அக் 2020

தினம் ஒரு சிந்தனை: எளிமை!

தினம் ஒரு சிந்தனை: எளிமை!

குணம், பாங்கு, நடத்தை எல்லாவற்றிலும் உயர்ந்த சிறப்பம்சமானது எளிமையே.

- ஹென்றி வாட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ (27 பிப்ரவரி 1807 – 24 மார்ச் 1882). உலகப்புகழ் பெற்ற கவிஞர், கல்வியாளர் ஆவார். இயற்கை, கலாசாரம், தார்மிக மதிப்பீடுகள், மக்களின் பொருள் தேடும் பயணம் முதலானவை குறித்து எழுதியவர். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலி, போர்ச்சுகீசி போன்ற மொழிகளைக் கற்றவர். புகழ்பெற்ற பிறமொழிப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். மொழிபெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்தியவர். இவரது கவிதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு அமெரிக்கா இவரது பெயரில் தபால் தலை வெளியிட்டது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon