மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 3 ஜன 2018
டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஆன்லைனில் வந்தது வாட்ஸ் அப்.

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் ...

ரஜினி கட்சியில் லைகா  நிறுவனத் தலைவர்!

ரஜினி கட்சியில் லைகா நிறுவனத் தலைவர்!

2 நிமிட வாசிப்பு

லைகா நிறுவன இந்தியக் கிளையின் தலைவர் ராஜு மகாலிங்கம் ரஜினிகாந்த் கட்சியில் சேர முடிவு எடுத்திருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

அழிவை நோக்கி சாக்லேட்!

அழிவை நோக்கி சாக்லேட்!

2 நிமிட வாசிப்பு

அதிகரித்துவரும் புவி வெப்பம், பருவநிலை மாறுதல் காரணமாக 2050ஆம் ஆண்டிற்குப் பிறகு கொக்கோ மரங்கள் அழியும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி சாக்லேட் ...

சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுமா?

சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுமா?

3 நிமிட வாசிப்பு

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படுவது பற்றி உறுதியாகக் கூற இயலாது எனவும், மக்களுக்குத் தலைசிறந்த சேவைக் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் அதற்காகக் ...

 ஆழ்வார் நாத்!

ஆழ்வார் நாத்!

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

ராமானுஜர் காஷ்மீரம் சென்றார், காசி சென்றார் அங்கிருந்து கலிங்கம் எனப்படும் இன்றைய ஒடிசாவுக்கு வந்தார். ராமானுஜரின் கலிங்கத்துப் பயணத்தின் போது அவர் மிக பெரும் புகழ் பெற்றுவிட்டார். ஏராளமான சிஷ்யர்கள் ராமானுஜரைப் ...

என்னுடைய அணு ஆயுதம்தான் சக்தி வாய்ந்தது!

என்னுடைய அணு ஆயுதம்தான் சக்தி வாய்ந்தது!

3 நிமிட வாசிப்பு

தன்னிடம் இருக்கும் அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன், வடகொரிய அதிபரிடம் இருப்பதை விட மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

டாஸ்மாக்: குறையும் பார் வருமானம்!

டாஸ்மாக்: குறையும் பார் வருமானம்!

3 நிமிட வாசிப்பு

தமிழக டாஸ்மாக் பார் வருமானம் வெகுவாக குறைந்துள்ளதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.

ஆபாசம்: கை வைத்தது சென்சார் போர்டு!

ஆபாசம்: கை வைத்தது சென்சார் போர்டு!

3 நிமிட வாசிப்பு

கடந்த வாரம் 21 Months of Hell என்ற ஆவணப் படத்தின் குழுவைப் போலவே, சென்சார் போர்டுடன் பிரச்சினை என்று அறிவித்திருக்கிறது ‘ஆபாசம்’ படக்குழு.

 சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ்  பண்பாட்டின் நீட்சி!

சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ் பண்பாட்டின் நீட்சி!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

பூ என்பது அலங்காரம் மட்டுமல்ல தமிழனின் அன்றாடத்தின் அடையாளமும் கூட!

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!

மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!

3 நிமிட வாசிப்பு

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதா இன்று (ஜனவரி 3) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆளுநருக்குப் புதிய பாதுகாப்பு அதிகாரி!

ஆளுநருக்குப் புதிய பாதுகாப்பு அதிகாரி!

2 நிமிட வாசிப்பு

தமிழகக் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவைத் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

இருதய நோய் பாதிப்பால் 33 சதவீத இறப்புகள்!

இருதய நோய் பாதிப்பால் 33 சதவீத இறப்புகள்!

2 நிமிட வாசிப்பு

நாட்டில் 33 சதவீத இறப்புகள் இருதய நோய் பாதிப்பால் ஏற்படுகின்றன எனத் தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சில் செயலர் டாக்டர் கேசவமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  கட்டுமானத்துறையில் ஓர் கமலஹாசன்

கட்டுமானத்துறையில் ஓர் கமலஹாசன்

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

பரபரப்பான உலகில் நம் சொந்தவீட்டை கட்ட முயலும்போது, அருகில் இருந்து நம்மால் ஒவ்வொரு பணிகளையும் செய்யமுடியாமல் போய்விடுகிறது. அத்தகைய சூழலில் நம் இல்லக்கனவை நிறைவேற்ற ஒரு திறம்வாய்ந்த, கட்டுமானத்துறையில் அனுபவம் ...

பால் கொள்முதலை அதிகரிக்கக் கோரிக்கை!

பால் கொள்முதலை அதிகரிக்கக் கோரிக்கை!

2 நிமிட வாசிப்பு

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டுமெனக் கூட்டுறவு பால் உற்பத்திச் சங்கங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 ஒரு பொம்மலாட்டத்தின் கதை! மினி  தொடர்- 31

ஒரு பொம்மலாட்டத்தின் கதை! மினி தொடர்- 31

6 நிமிட வாசிப்பு

’ஜெயலலிதாவின் ஆட்சியைப் போல் அல்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் எளிதாக மூச்சு விடுகிறது’

காலிறுதியில் மரியா ஷரபோவா

காலிறுதியில் மரியா ஷரபோவா

2 நிமிட வாசிப்பு

சீனாவில் நடைபெற்றுவரும் சென்சென் ஓபன் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா வெற்றிபெற்றுக் காலிறுதியில் நுழைந்தார்.

 மளமளவென மலையளவு சாதனைகள்!

மளமளவென மலையளவு சாதனைகள்!

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

ஒவ்வொரு துறை ரீதியாக சென்னை மாநகராட்சியில் மனித நேயரின் நிர்வாக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நன்னடவடிக்கைகளைப் பார்த்து வருகிறோம்.

இந்த மூன்று விஷயங்கள்!

இந்த மூன்று விஷயங்கள்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அம்மா உணவகமும், கர்நாடகாவில் இந்திரா உணவகமும் குறைந்த விலையில் மக்களுக்கு உணவு அளித்துவருவதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஒருவர் இன்றைய பொருளாதார நிலையில், நாள்தோறும் ஏழைகளுக்கு மலிவு விலையில் ...

யூரியா பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை!

யூரியா பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

வேளாண் துறையில் முக்கிய உரப் பொருளாக உள்ள யூரியாவின் பயன்பாட்டை 10 சதவிகிதம் வரையில் குறைக்கும் நோக்கில், 50 கிலோ யூரியா மூட்டைக்குப் பதிலாக 45 கிலோ யூரியா மூட்டையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்திக்கு 400 கோடி!

இந்திக்கு 400 கோடி!

3 நிமிட வாசிப்பு

ஐ.நா சபையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தியை இடம்பெறச் செய்வதற்காக 400 கோடி ரூபாய் கூட செலவு செய்யத் தயார் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

ஒரே ஆண்டில் மூன்று படங்கள்!

ஒரே ஆண்டில் மூன்று படங்கள்!

3 நிமிட வாசிப்பு

விக்ரம் நடிப்பில் விக்ரமின் சாமி 2, ஸ்கெட்ச், துருவ நட்சத்திரம் ஆகிய மூன்று படங்களும் இந்த ஆண்டில் வெளிவரவிருக்கின்றன. அந்த வகையில் 2018 விக்ரமுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும் என்று சொல்லலாம்.

பீட்சாவும் சாம்பாரும் ஆன்மிக அரசியல் :அப்டேட் குமாரு

பீட்சாவும் சாம்பாரும் ஆன்மிக அரசியல் :அப்டேட் குமாரு ...

8 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டு வரலாற்றுலயே அதிமுகவுக்கு எதிரா ஜெயா டிவியில நியூஸ் பார்த்தது நாம தான். ஒன்றரை வருசத்துக்கு முன்னால இதெல்லாம் நினைச்சு பார்க்க முடியுமா? கட்சியை வளைச்சுட்டோம், சின்னத்தை மீட்டுட்டோம்னு தம்பட்டம் ...

காதலரைக் கரம் பிடித்த 18 மணி நேரத்தில் மரணம்!

காதலரைக் கரம் பிடித்த 18 மணி நேரத்தில் மரணம்!

3 நிமிட வாசிப்பு

சாகும் நாள் தெரிந்தால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்று சொல்வார்கள். ஆனால், அமெரிக்காவில் ஒரு பெண் சீக்கிரத்தில் இறந்துவிடுவோம் என்று தெரிந்தும், காதலரைக் கரம் பிடித்து, 18 மணி நேரத்தில் உயிரிழந்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயர் மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலின் பெயரை மாற்றப்போவதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஏ பத்மகுமார் நேற்று (ஜனவரி 2) அறிவித்தார்.

ஜெ.சிகிச்சை ஆவணம்: அப்பல்லோவுக்கு அவகாசம்!

ஜெ.சிகிச்சை ஆவணம்: அப்பல்லோவுக்கு அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்களை அளிக்க அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு வரும் 12ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் 62: திரும்ப வரும் துப்பாக்கி ‘சிகரெட்’ சர்ச்சை!

விஜய் 62: திரும்ப வரும் துப்பாக்கி ‘சிகரெட்’ சர்ச்சை!

5 நிமிட வாசிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள அவரது 62ஆவது படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். 62ஆவது படம் குறித்த செய்தியைக் கொண்டாடுவதற்கான நாளாகத்தான் இது இருந்தது. ஆனால், விஜய் சிகரெட் ...

கொசஸ்தலை ஆற்றில் மீனவ மக்கள் போராட்டம்!

கொசஸ்தலை ஆற்றில் மீனவ மக்கள் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

சென்னையை அடுத்த எண்ணூரில் அனல் மின் நிலையத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து இன்று (ஜனவரி 3) கொசஸ்தலை ஆற்றில் இறங்கி மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முடக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

முடக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

4 நிமிட வாசிப்பு

ஆட்சியாளர்கள் ஊழல் செய்ய வேண்டும் என்பதற்காகத் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

நிறம் மாறும் முகமூடி!

நிறம் மாறும் முகமூடி!

2 நிமிட வாசிப்பு

இசைக்கு ஏற்றாற்போல் மாறும் முகமூடியை கனடாவைச் சேர்ந்த அறிமுக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்குத் தடை!

மாற்றுத் திறனாளிகளுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

வருடாந்திர ஹஜ் புனித யாத்திரையை மேற்கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் ...

டாடா மோட்டார்ஸ் விற்பனை 52% உயர்வு!

டாடா மோட்டார்ஸ் விற்பனை 52% உயர்வு!

2 நிமிட வாசிப்பு

நடந்து முடிந்த டிசம்பர் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வாகன விற்பனையில் 52.48 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சமரசத்துக்குத் தயார்!

சமரசத்துக்குத் தயார்!

5 நிமிட வாசிப்பு

எடப்பாடி - பன்னீர் தலைமையிலான அதிமுக எங்களுடன் வந்தால் அவர்களுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மாதவனை இயக்கும் சற்குணம்

மாதவனை இயக்கும் சற்குணம்

2 நிமிட வாசிப்பு

மாதவன் அடுத்ததாக இயக்குநர் சற்குணம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

போலியோ சொட்டு மருந்து!

போலியோ சொட்டு மருந்து!

2 நிமிட வாசிப்பு

போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

தலித்கள் மீதான தாக்குதல்: விசிக ஆர்ப்பாட்டம்!

தலித்கள் மீதான தாக்குதல்: விசிக ஆர்ப்பாட்டம்!

4 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிராவில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து 8ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளது.

சென்னை தீவுத்திடலில் 44ஆவது பொருட்காட்சி!

சென்னை தீவுத்திடலில் 44ஆவது பொருட்காட்சி!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் தீவுத்திடலில் 4ஆ4வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி ஜனவரி 6ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் அறையில் சசிகலா

தினகரன் அறையில் சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் எம்எல்ஏவான தினகரன் இன்று அலுவலகத்துக்குச் சென்றதுடன் தொகுதியின் குடிநீர் பிரச்சினை குறித்துப் பெருநகரக் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மீண்டும் மைனாரிட்டி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

மீண்டும் மைனாரிட்டி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

4 நிமிட வாசிப்பு

வரும் 8ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில், இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் 102 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருகிறது 'நமது அம்மா!’

வருகிறது 'நமது அம்மா!’

2 நிமிட வாசிப்பு

அதிமுகவின் அதிகார பூர்வ பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர். இப்போது டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சிக்கு புதிய ...

அஜித்-யுவன்: கூட்டணியில் சிக்கல்?

அஜித்-யுவன்: கூட்டணியில் சிக்கல்?

2 நிமிட வாசிப்பு

அஜித், சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் `விஸ்வாசம்’ படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இணைந்திருப்பதாகத் தகவல் வெளியானது. தற்போது படத்திலிருந்து யுவன் விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகி ...

டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!

டாக்ஸி ஓட்டுநர்கள் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

வாடிக்கையாளர்கள் தரும் பணத்தில் பெருமளவு தொகையை கால் டாக்ஸி நிறுவனங்களே எடுத்துக்கொள்வதால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி இன்று (டிசம்பர் 3) சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் ...

இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரர்கள்!

இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரர்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் வரி செலுத்தும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 54 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானைப் பாராட்டும்  சீனா!

பாகிஸ்தானைப் பாராட்டும் சீனா!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானை மையமாக வைத்து உலக அரங்கில் அமெரிக்காவும் சீனாவும் மறைமுகமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்துவருகிறது.

விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன்  ஆஜர்!

விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன் ஆஜர்!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலை எம்பார்மிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன் இன்று (ஜனவரி 3) விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு!

‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

அமெரிக்கத் தமிழ் இலக்கிய அமைப்பான விளக்கு நிறுவனத்தின் 2016ஆம் ஆண்டிற்கான புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் எழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட இருக்கின்றன.

சென்னையிலும் பரவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்!

சென்னையிலும் பரவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் போராட்டம்! ...

3 நிமிட வாசிப்பு

பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக, சிவகாசியில் இன்று முழு அடைப்புப் போராட்டமும், அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுவருகின்றன.

வெங்காயம்: குறைந்தபட்ச ஏற்றுமதி விலை!

வெங்காயம்: குறைந்தபட்ச ஏற்றுமதி விலை!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையானது ஜனவரி 20ஆம் தேதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்று அந்நிய வர்த்தகப் பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது.

லாலு தண்டனை: மீண்டும் ஒத்திவைப்பு!

லாலு தண்டனை: மீண்டும் ஒத்திவைப்பு!

4 நிமிட வாசிப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கான தண்டனை விவரம் வெளியாவது நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜெய்யை எச்சரித்த பலூன் இயக்குநர்!

ஜெய்யை எச்சரித்த பலூன் இயக்குநர்!

2 நிமிட வாசிப்பு

பலூன் திரைப்படத்தின் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பிரச்சினை இல்லை என ஜெய்யை எச்சரித்துள்ளார் இயக்குநர் சினிஷ் ஸ்ரீதரன்

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

2 நிமிட வாசிப்பு

பகுதி நேர பொறியியல் படிப்புகளில் சேர இன்று (ஜனவரி 3 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மசாலா பொருட்கள் ஏற்றுமதி 24% உயர்வு!

மசாலா பொருட்கள் ஏற்றுமதி 24% உயர்வு!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் இந்தியாவின் நறுமணப் பொருட்கள் (மசாலா) ஏற்றுமதியானது அளவு அடிப்படையில் 24 சதவிகிதமும், மதிப்பு அடிப்படையில் 2 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மசாலா ...

கருணாநிதி - அழகிரி சந்திப்பு!

கருணாநிதி - அழகிரி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதியை, அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி சந்தித்து நலம் விசாரித்தார்.

புதுமையான நோட் புக்!

புதுமையான நோட் புக்!

2 நிமிட வாசிப்பு

ஹாங்காங் நாட்டினை சேர்ந்த இன்ஃபோ பில்லியன் டெக்னாலஜி என்ற நிறுவனம் புதிய ஸ்மார்ட் நோட் புக் என்ற ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

தாஜ்மகாலைப் பார்வையிடக் கட்டுப்பாடு!

தாஜ்மகாலைப் பார்வையிடக் கட்டுப்பாடு!

2 நிமிட வாசிப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்வையிடச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.39 லட்சம் கோடி!

நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.39 லட்சம் கோடி!

2 நிமிட வாசிப்பு

நகர்ப்புற மேம்பாட்டுக்காக 2012-13ஆம் நிதியாண்டு முதல் 2031-32ஆம் நிதியாண்டு வரையிலான கால இடைவெளியில் ரூ.39 லட்சம் கோடி தேவைப்படுவதாக மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

பன்னாட்டு நாத்திகர் மாநாடு!

பன்னாட்டு நாத்திகர் மாநாடு!

3 நிமிட வாசிப்பு

ஆன்மிக அரசியல் என்று ரஜினி புதிதாக ஒரு முழக்கத்தை முன்வைக்க, அதுபற்றி விவாதங்கள் வெடித்துவரும் நிலையில் திருச்சியில் பன்னாட்டு நாத்திகர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது திராவிடர் கழகம்.

கதாநாயகியான சுனுலட்சுமி

கதாநாயகியான சுனுலட்சுமி

2 நிமிட வாசிப்பு

மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சுனுலட்சுமி.

ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து!

ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து!

3 நிமிட வாசிப்பு

மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் இன்று (ஜனவரி 3) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 3 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாயின.

மதுரை விமான நிலையம் பெயர் மாற்றப்படுமா?

மதுரை விமான நிலையம் பெயர் மாற்றப்படுமா?

3 நிமிட வாசிப்பு

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்டுவது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. நேற்று மாநிலங்களவையில் குரல் எழுப்பினார்.

ரத்த தானம் செய்தால் லீவு!

ரத்த தானம் செய்தால் லீவு!

2 நிமிட வாசிப்பு

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படும் எனப் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது ரத்த தானம் செய்பவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படவுள்ளது. ரத்தத்தின் உட்பிரிவுகளை ...

முதல் டெஸ்ட்: ஸ்டெய்ன் விலகல்!

முதல் டெஸ்ட்: ஸ்டெய்ன் விலகல்!

2 நிமிட வாசிப்பு

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே வருகிற வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் டேல் ஸ்டெய்ன் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டியில் ஒரே வரி சாத்தியமாகாது!

ஜிஎஸ்டியில் ஒரே வரி சாத்தியமாகாது!

3 நிமிட வாசிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே வரி விதிப்பதென்பது இந்தியா போன்றதொரு நாட்டில் சாத்தியமாகாது என்று அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் ஆய்வில்லை?

பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் ஆய்வில்லை?

3 நிமிட வாசிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் அங்கு ஆளுநர் ஆய்வு செய்யவில்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

அரசு மருத்துவமனை சேவைகள்: விளம்பரம்!

அரசு மருத்துவமனை சேவைகள்: விளம்பரம்!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தச் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

பிட்காயின் சட்டபூர்வமானது அல்ல!

பிட்காயின் சட்டபூர்வமானது அல்ல!

2 நிமிட வாசிப்பு

பிட்காயின் குறித்து திமுக எம்.பி கனிமொழியின் கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பிட்காயின், கிரிப்டோ நாணயங்களுக்கு இந்தியாவில் சட்டபூர்வமான அனுமதி இல்லை என்று கூறியுள்ளார்.

அந்த 37 பேர்!

அந்த 37 பேர்!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பிக்க உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல்வர் தலைமையில் ...

லாலு வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு!

லாலு வழக்கு: தண்டனை விவரம் இன்று அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 15 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்துத் தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை ...

‘மாடர்ன் ஆடி வெள்ளி’ தயாராகிறது!

‘மாடர்ன் ஆடி வெள்ளி’ தயாராகிறது!

4 நிமிட வாசிப்பு

இயக்குநர் ராம நாராயணன் இயக்கத்தில் உருவான அத்தனை திரைப்படங்களையும் இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும், அங்குமிங்கும் செல்லாமல் உட்கார்ந்து பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். விலங்குகள் மற்றும் ...

சிறப்புக் கட்டுரை: ஆதார் எண் இல்லை என்றால் சாக வேண்டியதுதானா?

சிறப்புக் கட்டுரை: ஆதார் எண் இல்லை என்றால் சாக வேண்டியதுதானா? ...

12 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றம் இந்த நிமிடம் வரை அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றாலும்கூட, அரியானா மாநிலம் முறை தவறாமல் இந்திய அரசின் ஆதார் கட்டாயம் என்ற கொள்கையைப் பின்பற்றிவருகிறது.

தினம் ஒரு சிந்தனை: தைரியம்!

தினம் ஒரு சிந்தனை: தைரியம்!

2 நிமிட வாசிப்பு

மனசாட்சி இல்லாத தைரியம் என்பது ஒரு காட்டு விலங்கைப் போன்றது.

அனைவருக்கும் மின்சாரம் சாத்தியமாகுமா?

அனைவருக்கும் மின்சாரம் சாத்தியமாகுமா?

2 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் கிராமங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக செப்டம்பர் மாதம் மத்திய அரசால் ரூ.16,320 கோடி செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ‘சௌபாக்யா’ ...

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் - 24

இருட்டறையில் ஒரு விளக்கு! மினி தொடர் - 24

8 நிமிட வாசிப்பு

“வழக்கறிஞர்கள் என்ற சமுதாயம் ஒரு போராளிச் சமுதாயம். நம் நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் அதில் வழக்கறிஞர்களே முன்னால் நிற்கிறார்கள். வெள்ளையர் அரசின் சட்டங்களை அஹிம்சையாக எதிர்த்து ...

விபத்து இல்லாத பாதுகாப்பான ஆண்டு!

விபத்து இல்லாத பாதுகாப்பான ஆண்டு!

3 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் பயணிகள் விமான விபத்து இல்லாத ஆண்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என டச்சு நாட்டு விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனமான டூ 70யும் ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் இணையதள ஆய்வு நிறுவனமும் தெரிவித்துள்ளன. ...

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கை!

சிறப்புக் கட்டுரை: இந்தியாவில் விவசாயிகளின் வாழ்க்கை! ...

11 நிமிட வாசிப்பு

விவசாயிகள் தங்களின் உரிமைகளுக்காகக் கடுமையாகப் போராடிய எழுச்சியை 2017ஆம் ஆண்டு சந்தித்தது. தமிழக விவசாயிகள் இரண்டு கட்டங்களாக பல நாள்கள் நடத்திய டெல்லி போராட்டம், மத்தியப்பிரதேசத்தில் போராடிய விவசாயிகள் மீது ...

வேலைவாய்ப்பு: SCDCC வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: SCDCC வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

சவுத் கனரா மாவட்ட மத்தியக் கூட்டுறவு (SCDCC) வங்கியில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் புரோகிராமர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

ரஜினி வழியில், ராகவா லாரன்ஸ் அரசியலில்...

ரஜினி வழியில், ராகவா லாரன்ஸ் அரசியலில்...

3 நிமிட வாசிப்பு

கடந்த வருடத்தின் இறுதியில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வரவை அறிவித்ததுபோலவே, தற்போது நடிகர் ராகவா லாரன்ஸும் தனது அரசியல் என்ட்ரி குறித்து முடிவெடுத்திருக்கிறார். ‘ரஜினியின் காவலன்’ என்று பெருமையாக இந்தத் ...

ஆன்மிகம் அரசியல் இயக்கமாகாது!

ஆன்மிகம் அரசியல் இயக்கமாகாது!

6 நிமிட வாசிப்பு

‘ஆன்மிகம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம். அதை ஓர் இயக்கம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை’ என்று கூறியிருக்கிறார் தினகரன்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

4 நிமிட வாசிப்பு

ஒரு ஹோம் லோன் 10 லட்சம் போட அவ்வளவு பார்மாலிடீஸ், பிராசசிங் பீஸ், செக்யூரிட்டி, சேலரி ஸ்லிப், பேங்க் ஸ்டேட்மெண்ட், மாசம் மாசம் EMI இது போக அதுக்கு அதிகமான வட்டி. இதுதான் இப்போதைய நடைமுறை.

சிறப்புக் கட்டுரை: எங்களுக்கான ராணுவம் உருவாகிறது - 2

சிறப்புக் கட்டுரை: எங்களுக்கான ராணுவம் உருவாகிறது - 2 ...

10 நிமிட வாசிப்பு

பெண்கள் மீதான வெறுப்பு எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஆனால், அது கவலைப்படும் அளவுக்குப் பெரிய விஷயம் அல்ல என நினைக்கும் அளவுக்கு நாம் சமாதானம் செய்யப்பட்டிருக்கிறோம். ஒரு பார்ட்டி அல்லது குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளும்போது, ...

தொடர்கதையாகும் விலைச் சரிவு!

தொடர்கதையாகும் விலைச் சரிவு!

3 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டிலும் பருப்பு விலை வீழ்ச்சிப் பாதையிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறும்படத்தில் அதுல்யா

குறும்படத்தில் அதுல்யா

2 நிமிட வாசிப்பு

குறும்படத்திலிருந்து வாய்ப்பு தேடி வெள்ளித் திரை நோக்கிச் செல்பவர்களுக்கு மத்தியில் வெள்ளித் திரையில் கவனம்பெற்ற அதுல்யா குறும்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

தலித் மக்கள் மீதான தாக்குதல்: ராகுல் கண்டனம்!

தலித் மக்கள் மீதான தாக்குதல்: ராகுல் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தலித் மக்களைச் சமூகத்தின் அடித்தளத்தில் வைத்துக்கொள்ளவே விரும்புகின்றன’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் .

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

3 நிமிட வாசிப்பு

காய்கறிகள் மட்டுமே பிரதானம் என்ற நிலை மாறி, காய்கறிகள் என்றாலே வேண்டா வெறுப்பாக காலமும் மாறி... தற்போது வறுத்த, பொரித்த பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் தவிர்த்து மீண்டும் காய்கறிக்கே திரும்பிவிட்டோம். ...

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? 6

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? ...

10 நிமிட வாசிப்பு

சில வருடங்களுக்குமுன் எனக்கு நெருங்கிய நண்பர், ஒருவர் பல சீரியல்களை இயக்கியவர், திரைப்படத்துக்கான முயற்சியில் இருந்தார். எப்போது அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தாலும், என்னையும் ஸ்க்ரிப்டில் உதவ அழைத்துக்கொள்வார். ...

நினைவு இல்லமாகும் எம்.ஜி.ஆர் வீடு!

நினைவு இல்லமாகும் எம்.ஜி.ஆர் வீடு!

2 நிமிட வாசிப்பு

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கேரளாவில் உள்ள வீட்டை, நினைவு இல்லமாக மாற்றும் முயற்சி தற்போது நடைபெற்றுவருகிறது.

கலர்ஃபுல் குலேபா!

கலர்ஃபுல் குலேபா!

2 நிமிட வாசிப்பு

பிரபு தேவா, ஹன்சிகா இணைந்து நடிக்கும் குலேபகாவலி படத்தின் புரொமோ வீடியோ பாடல் நேற்று வெளியாகியுள்ளது.

போக்குவரத்துத் துறை செயலாளர் பதிலளிக்க ஆணை!

போக்குவரத்துத் துறை செயலாளர் பதிலளிக்க ஆணை!

2 நிமிட வாசிப்பு

காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய பறக்கும் படைகளை அமைக்கக் கோரிய வழக்கில் தமிழகப் போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற ...

சிறப்புக் கட்டுரை: உணவுத் திட்டத்தின் நிறை குறைகள்!

சிறப்புக் கட்டுரை: உணவுத் திட்டத்தின் நிறை குறைகள்!

11 நிமிட வாசிப்பு

(டெல்லியில் அண்மையில் 10 ரூபாய்க்கு உணவு என்ற ‘பொது உணவுத் திட்டம்’ தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நிறைகுறைகள், சாதக பாதகங்கள் குறித்து கிரீன்பார்க்கில் உள்ள இதன் கடைக்குச் சென்று ‘தி குயின்ட்’ ஆங்கில ஊடகம் ...

எல்.ஜி நிறுவனத்தின் 8K தொலைக்காட்சி!

எல்.ஜி நிறுவனத்தின் 8K தொலைக்காட்சி!

2 நிமிட வாசிப்பு

எல்.ஜி நிறுவனம் புதிய 8K வசதி கொண்ட தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.

வங்கிகளுக்கு ரூ.7,500 கோடி மூலதனம்!

வங்கிகளுக்கு ரூ.7,500 கோடி மூலதனம்!

3 நிமிட வாசிப்பு

வாராக் கடன் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் ஆறு பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு ரூ.7,500 கோடி மூலதனத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

பெண்களுக்கான இணையதளம்!

பெண்களுக்கான இணையதளம்!

3 நிமிட வாசிப்பு

பெண்கள் நலன் குறித்த அரசின் அனைத்துத் திட்டங்களையும் ஒரே தளத்தில் பார்க்க, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நட்சத்திரக் கலை விழாவைக் குறிவைக்கும் படங்கள்!

நட்சத்திரக் கலை விழாவைக் குறிவைக்கும் படங்கள்!

2 நிமிட வாசிப்பு

ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திரக் கலை விழாதான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்.

மது: 125 பேர் பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்!

மது: 125 பேர் பாஸ்போர்ட் பெறுவதில் சிக்கல்!

3 நிமிட வாசிப்பு

புத்தாண்டு இரவு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 125 பேருக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்க முடியாது என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

4 நிமிட வாசிப்பு

இதுநாள் வரை வாங்கி வைத்ததும் சாப்பிடாத பழங்களை என்ன செய்வதென தெரியாமல் ஜூஸ் செய்துகொண்டு மட்டுமே இருந்தனர். இப்போதெல்லாம் பழங்களை ஃபேசியல் செய்வதற்காகவே வாங்க ஆரம்பித்துவிட்டனர்.

வெற்றிக்காகப் போராடும் சாம்பியன்ஸ்!

வெற்றிக்காகப் போராடும் சாம்பியன்ஸ்!

2 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக்கில் இன்று (ஜனவரி 3) நடைபெறவிருக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா, கோவா அணியை எதிர்கொள்கிறது.

2017: இந்தியாவில் 115 புலிகள் மரணம்!

2017: இந்தியாவில் 115 புலிகள் மரணம்!

3 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தமாக 117 புலிகள் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கலகலப்பான ‘பார்ட்டி’!

கலகலப்பான ‘பார்ட்டி’!

2 நிமிட வாசிப்பு

இளைஞர்களைக் கவரும் வண்ணம் தன்னுடைய ஒவ்வொரு படங்களையும் எடுத்துவரும் வெங்கட் பிரபு, தனது அடுத்த படமான பார்ட்டியிலும் அதே பாணியைக் கடைப்பிடித்துள்ளார் என்பதை வெளியாகியுள்ள கேரக்டர் டீசரில் அறிய முடிகிறது.

கார்ப்பரேட் கடனை ரத்து செய்யவில்லை!

கார்ப்பரேட் கடனை ரத்து செய்யவில்லை!

2 நிமிட வாசிப்பு

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசானது கார்ப்பரேட் கடன்கள் எதையும் ரத்து செய்யவில்லை எனவும், அவ்வாறு ரத்து செய்ததாகப் பரவும் செய்திகள் யாவும் வதந்திகள் எனவும் அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ...

நீண்டகால சிறைவாசிகளுக்கு விடுதலை: திருமா கோரிக்கை!

நீண்டகால சிறைவாசிகளுக்கு விடுதலை: திருமா கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

‘தமிழ்நாட்டுச் சிறைகளில் நீண்டகாலமாக உள்ள சிறைவாசிகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும்’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

2 நிமிட வாசிப்பு

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால், அது நம் உடலின் நச்சுகளை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

இதயத்தைப் பையில் சுமந்துகொண்டு உயிர் வாழும் பெண்!

இதயத்தைப் பையில் சுமந்துகொண்டு உயிர் வாழும் பெண்!

2 நிமிட வாசிப்பு

பிரிட்டனில் செயற்கை இதயத்தைப் பையில் சுமந்துகொண்டு பெண் ஒருவர் உயிர் வாழ்வது மக்கள் அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே தனியார் மயமாக்கல்: வாசன் கண்டனம்!

ரயில்வே தனியார் மயமாக்கல்: வாசன் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதற்குத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதன், 3 ஜன 2018