மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 9 ஜன 2018
தகுதி நீக்க வழக்கு:  நீதிபதி கேட்ட கேள்வி!

தகுதி நீக்க வழக்கு: நீதிபதி கேட்ட கேள்வி!

5 நிமிட வாசிப்பு

தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு இன்று (ஜனவரி 9) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன் விசாரணைக்கு ...

 தகப்பன்களின்  நம்பிக்கை  ஐ.எஸ்.ஓ. : ’KEH OLIVE CASTLES’ !

தகப்பன்களின் நம்பிக்கை ஐ.எஸ்.ஓ. : ’KEH OLIVE CASTLES’ !

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

இருபது வருடங்களாக காலை கல்வி கற்கச் சென்று மாலை வீடு திரும்பும் வினோதினி, இன்று முதன் முதலாய் அப்பாவின் அணைப்பு எல்லையைத் தாண்டிச் செல்கிறார். பொறியியல் பட்டப் படிப்பு முடித்த கையோடு, சென்னையில் பிரபல தனியார் ...

டிஜிட்டல் திண்ணை: தமிழிசையை மிரட்டிய பாஜக புள்ளி!

டிஜிட்டல் திண்ணை: தமிழிசையை மிரட்டிய பாஜக புள்ளி!

8 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப் அனுப்பிய மெசேஜ் இது.

பொங்கல் போனஸ்!

பொங்கல் போனஸ்!

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.

துப்பாக்கி முனையில் ஹன்சிகா

துப்பாக்கி முனையில் ஹன்சிகா

2 நிமிட வாசிப்பு

குலேபகாவலி படத்தை அடுத்து விக்ரம் பிரபு நடித்து வரும் துப்பாக்கி முனை படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் ஹன்சிகா.

 இரவோடு இரவாக...

இரவோடு இரவாக...

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

பூரி உலகநாயகன் கோயிலில் மன்னன் உட்பட ராமானுஜரின் சிஷ்யர்கள் பலரும் திரண்டு வந்திருந்தனர். அதிகாலை நேரத்திலேயே மன்னன் வந்துவிட்டான். பூஜை வழிபாட்டு முறையை மாற்றுவதற்காக ராமானுஜருக்கு ஆதரவு தெரிவித்த பலரும் ...

வாழைக் காய்களைப் பழுக்க வைக்க மையம்!

வாழைக் காய்களைப் பழுக்க வைக்க மையம்!

2 நிமிட வாசிப்பு

அஸ்ஸாம் மாநில வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் வாரியம், வாழைக் காய்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கும் மையம் ஒன்றை கவுகாத்தியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

சட்டப்பேரவை வாயிலை மூடிய எம்எல்ஏக்கள்!

சட்டப்பேரவை வாயிலை மூடிய எம்எல்ஏக்கள்!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை வாயில் கதவை இழுத்து மூடி அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக் களத்தில் சளைக்காத ஊழியர்கள்!

போராட்டக் களத்தில் சளைக்காத ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், பொதுமக்களின் பாதிப்பு கணிசமாகக் கூடியுள்ளது.. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்னும் கேள்வி பூதாகரமாக எழுந்துள்ளது.

 போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

போதையாக மாறிய ஃபேஸ்புக், வாட்ஸ் அப்

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

போதையில்லாத வாழ்வென்பது இப்போது எட்டாவது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லாமல், ஏதாவது ஒரு போதையில் சிக்கிக்கொள்வது இன்றைய வேகயுகத்தில் வாடிக்கையாகிவிட்டது. அதிலிருந்து விடுபடும் ...

மழையால் இழந்த வெற்றி!

மழையால் இழந்த வெற்றி!

3 நிமிட வாசிப்பு

நியூசிலாந்தில் உள்ள நெல்சன் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆடம்பரக் கார் சந்தையை ஆளும் பென்ஸ்!

ஆடம்பரக் கார் சந்தையை ஆளும் பென்ஸ்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 15,330 கார்களை விற்பனை செய்து, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியாவின் ஆடம்பரக் கார்களுக்கான சந்தையில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து வருத்தம்!

ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து வருத்தம்!

4 நிமிட வாசிப்பு

ஆண்டாள் குறித்து நான் கூறிய கருத்து என்னுடைய கருத்தல்ல, ஓர் ஆய்வாளரின் தனிக் கருத்து என்று கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

 கம்பீரக்கட்டுமானத்தை உருவாக்கும் டிவிஹெச்...!

கம்பீரக்கட்டுமானத்தை உருவாக்கும் டிவிஹெச்...!

விளம்பரம், 7 நிமிட வாசிப்பு

இந்த கட்டுமான வேலை மிகச் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் பொறியாளர்கள், கட்டுமானத்தின் மீது சந்தேகம் கொண்டு எந்தவொரு தகவலைக் கேட்டாலும் சிறப்பாக பதில் கூறுவார்கள். குறிப்பாக, நீர் ...

ஸ்மார்ட் கார்டில் காஜல்: அமைச்சர் விளக்கம்!

ஸ்மார்ட் கார்டில் காஜல்: அமைச்சர் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கார்டுக்கு பதிலாக வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டில் நடிகை படம் அச்சிடப்பட்டது குறித்து அமைச்சர் காமராஜ் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

உபேரில் அறிமுகமாகும் ஆட்டோ சேவை!

உபேரில் அறிமுகமாகும் ஆட்டோ சேவை!

2 நிமிட வாசிப்பு

உபேர் நிறுவனம், டாக்ஸி சேவையைத் தொடர்ந்து பெங்களூரு மற்றும் புனேவில் விரைவில் ஆட்டோ சேவையைத் தொடங்கவுள்ளது.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-1!

புத்தகக் காட்சி முன்னோட்டம்: கட்டுரைத் தொகுப்புகள்-1! ...

12 நிமிட வாசிப்பு

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, ...

 சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ்  பண்பாட்டின் நீட்சி!

சாயிரா ஃப்ளவர்ஸ் - தமிழ் பண்பாட்டின் நீட்சி!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

பூ என்பது அலங்காரம் மட்டுமல்ல தமிழனின் அன்றாடத்தின் அடையாளமும் கூட!

இது மைனாரிட்டி அரசுதான்!

இது மைனாரிட்டி அரசுதான்!

3 நிமிட வாசிப்பு

மெஜாரிட்டி அரசு என்று அமைச்சர் தங்கமணி பேசியதற்கு பதில் கூற வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் சட்டப்பேரவையிலிருந்து இன்று (ஜனவரி 9)வெளிநடப்பு செய்தார்.

மணல் தட்டுப்பாடு : பொறியாளர்கள் போராட்டம்!

மணல் தட்டுப்பாடு : பொறியாளர்கள் போராட்டம்!

2 நிமிட வாசிப்பு

மணல் தட்டுப்பாட்டை நீக்கக் கோரி, திருச்சி மற்றும் தஞ்சையில் இன்று (ஜனவரி 9) காலை கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரையரங்கில் தேசியகீதம் கட்டாயமில்லை!

திரையரங்கில் தேசியகீதம் கட்டாயமில்லை!

3 நிமிட வாசிப்பு

திரையரங்கில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைக்கு வாபஸ் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பழைய உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. இதன் காரணமாக, ...

 மாநகரெங்கும் பூங்காக்கள்!

மாநகரெங்கும் பூங்காக்கள்!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

மனித நேயரின் மாநகர மேயர் நிர்வாகத்தில் செயல்படுத்தப்பட்ட புதுமைப் பணிகளைப் பட்டியல் பட்டியலாக நாம் பார்த்து வருகிறோம். அடிப்படைக் கட்டமைப்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சிகளை ஒவ்வொன்றாய் பார்த்தோம். பூங்கா ...

அழைப்பு துண்டிப்பு பிரச்னைகளுக்குத் தீர்வு!

அழைப்பு துண்டிப்பு பிரச்னைகளுக்குத் தீர்வு!

3 நிமிட வாசிப்பு

அதிகரித்துவரும் அழைப்பு துண்டிப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுடன் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழக மீனவர்களை மிரட்டிய இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை மிரட்டிய இலங்கை கடற்படை!

2 நிமிட வாசிப்பு

கடலில் மீன்பிடிக்கச் சென்ற சுமார் 3500 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் வைத்திருந்த 50 படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

எல்லா புகழும் அம்மாவுக்கு, பணம் எல்லாம் யாருக்கு? :அப்டேட் குமாரு

எல்லா புகழும் அம்மாவுக்கு, பணம் எல்லாம் யாருக்கு? :அப்டேட் ...

10 நிமிட வாசிப்பு

அரை மணி நேரமா வெயிட் பண்ணிப் பார்த்தும் ஒரு பஸ்ஸ காணோம். ஷேர் ஆட்டோ காரங்களும் வண்டியை விலைக்கு கேட்ட மாதிரி ரேட் பேசுறாங்க. தப்பி தவறி எதாவது பஸ் வருதான்னு ஏக்கத்துல நின்னுகிட்டு இருந்தேன். பக்கத்துல நிக்குறவர்ட்ட ...

ஆளுநரை விமர்சிக்கக்கூடாதா?

ஆளுநரை விமர்சிக்கக்கூடாதா?

4 நிமிட வாசிப்பு

திமுக எம் எல் ஏ ஜெ.அன்பழகன் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் இன்று அவை வெளிநடப்பு செய்தனர்.

சாலையை காணவில்லை!

சாலையை காணவில்லை!

4 நிமிட வாசிப்பு

வடிவேல் ஒரு படத்தில் கிணறை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பார். மேலும் காவலர்களை அந்த இடத்துக்குக் கூட்டி சென்று "இங்கிருந்த கிணறு, 500 ஏக்கர் தென்னந்தோப்பு எல்லாத்தையும் காணோம் சார்" என்று ...

வாத்து மேய்க்கும் இடமாக மாறிய பேருந்து நிலையம்!

வாத்து மேய்க்கும் இடமாக மாறிய பேருந்து நிலையம்!

2 நிமிட வாசிப்பு

போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் காரணமாக வேலூர் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் வாத்துக்களை மேயவிட்டிருக்கிறார்.

எச்1பி விசா: அமெரிக்கா முடிவில் மாற்றமில்லை!

எச்1பி விசா: அமெரிக்கா முடிவில் மாற்றமில்லை!

3 நிமிட வாசிப்பு

எச்1பி விசா நீட்டிப்பு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை, விசா நீட்டிப்பு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

2 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நேரடி வரி வசூல் 18% உயர்வு!

நேரடி வரி வசூல் 18% உயர்வு!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவின் நேரடி வரி வருவாய் 18.2 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் பிரம்மாண்டம்!

சாம்சங் நிறுவனத்தின் பிரம்மாண்டம்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் CES நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனம் 146 இஞ்ச் திரையளவு கொண்ட பிரம்மாண்டமான தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.

நீதிபதி லோயா மரணம் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

நீதிபதி லோயா மரணம் : உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

4 நிமிட வாசிப்பு

நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த மும்பை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கினால்?

நியூட்ரினோ திட்டத்தைத் தொடங்கினால்?

3 நிமிட வாசிப்பு

சட்டவிரோதமாக நியூட்ரினோ திட்டத்தை தொடங்க நினைத்தால் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கல்: ஊருக்குச் செல்ல முடியுமா?

பொங்கல்: ஊருக்குச் செல்ல முடியுமா?

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினகரன் வெற்றி: வழக்கு தள்ளுபடி!

தினகரன் வெற்றி: வழக்கு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இன்று (ஜனவரி 9) சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கிளாமராக நடிக்கத் தயார்!

கிளாமராக நடிக்கத் தயார்!

2 நிமிட வாசிப்பு

கிளாமர் ரோலில் நடிக்க எப்போதும் தயார் என்று கூறியுள்ளார் நடிகை கேத்ரின் தெரசா

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு!

தேங்காய் எண்ணெய் விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

உற்பத்திக் குறைவு மற்றும் விநியோகத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவுக்குத் தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரைத் தேங்காய் விலை அதிகரித்துள்ளது.

பூங்குன்றன் ஆஜர்!

பூங்குன்றன் ஆஜர்!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் முன்பு, ஜெ. உதவியாளர் பூங்குன்றன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சென்னையில் அமெரிக்கத் தொழிலதிபர் சிறைவைப்பு!

சென்னையில் அமெரிக்கத் தொழிலதிபர் சிறைவைப்பு!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் விசா விதிமீறல் புகார் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கப் பெண் தொழிலதிபர் சிறை வைக்கப்பட்டார்.

உலகின் மிக மெல்லிய லேப்டாப்!

உலகின் மிக மெல்லிய லேப்டாப்!

2 நிமிட வாசிப்பு

லேப்டாப் தயாரிப்பில் வளர்ந்து வரும் நிறுவனமான ஏசர் புதிய மெல்லிய லேப்டாப் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை! - பகுதி 2

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை! - பகுதி 2

6 நிமிட வாசிப்பு

கோல்டன் குளோபின் செசில் பி.டிமிலே விருதினைப் பெற்ற ஓப்ரா வின்ஃப்ரேவின் பேச்சு உலகப் பெண்களிடையேயும், பெண்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்து போராடுபவர்களிடையேயும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ...

ஒடுங்கும் இந்திய ஊரகம்!

ஒடுங்கும் இந்திய ஊரகம்!

4 நிமிட வாசிப்பு

இந்திய ஊரகம் குறித்த சமீபத்திய புள்ளி விவரங்கள் அது மேலும் ஒடுங்குவதை தெளிவாகப் படம் பிடிக்கிறது. ஊரக கூலி, வேளாண் பொருட்களுக்கான விலை மற்றும் வேளாண்மையின் பரப்பு ஆகிய குறியீடுகள் அனைத்தும் சீரழிவையே சுட்டுகின்றன. ...

என்னை யாரும் புகழாதீங்க!

என்னை யாரும் புகழாதீங்க!

2 நிமிட வாசிப்பு

சட்டப்பேரவையில் தன்னை யாரும் புகழ வேண்டாம் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தோனியை மிஞ்சிய சாஹா

தோனியை மிஞ்சிய சாஹா

2 நிமிட வாசிப்பு

இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இந்திய அணியின் விக்கெட்கீப்பர் விருத்திமான் சாஹா இந்த ஒரு போட்டியில் ...

தொடரும் அஜித்-அனிருத் கூட்டணி?

தொடரும் அஜித்-அனிருத் கூட்டணி?

2 நிமிட வாசிப்பு

விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்திற்கும் அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதிப்பெண் முறைகேடு: முக்கியக் குற்றவாளியிடம் விசாரணை!

மதிப்பெண் முறைகேடு: முக்கியக் குற்றவாளியிடம் விசாரணை! ...

3 நிமிட வாசிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மதிப்பெண் முறைகேடு வழக்கில் சான்றிதழ்களில் மதிப்பெண்களைத் திருத்தம் செய்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து ...

பொருளாதார நிபுணர்களுடன் மோடி சந்திப்பு!

பொருளாதார நிபுணர்களுடன் மோடி சந்திப்பு!

2 நிமிட வாசிப்பு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னணி பொருளாதார நிபுணர்களையும் துறை நிபுணர்களையும் சந்தித்து ஆலோசிக்கும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்துறையில் பின்தங்கிய தமிழகம்!

தொழில்துறையில் பின்தங்கிய தமிழகம்!

6 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் அந்நிய முதலீட்டின் அளவு பாதியாக குறைந்துள்ளதாகவும் தொழில்துறை வளர்ச்சியில் தமிழகம் பின் தங்கியுள்ளதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக ரஹ்மான்

சிக்கிம் மாநில விளம்பரத் தூதராக ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

சிக்கிம் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுவை அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

புதுவை அரசு மருத்துவமனையில் தீ விபத்து!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இன்று(ஜனவரி 9) அதிகாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமைப்புசாராத் துறைக்கு முக்கியத்துவம்!

அமைப்புசாராத் துறைக்கு முக்கியத்துவம்!

2 நிமிட வாசிப்பு

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைப்புசாராத் துறையில் உள்ள 40 கோடிப் பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்தும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார். ...

மம்தாவின் ஆன்மிக அரசியல்!

மம்தாவின் ஆன்மிக அரசியல்!

3 நிமிட வாசிப்பு

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் இந்துக்களின் வாக்குகளைக் குறி வைத்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படத் தொடங்கியுள்ளார்.

கொச்சியில் மையமிடும் விக்ரம், சூர்யா

கொச்சியில் மையமிடும் விக்ரம், சூர்யா

2 நிமிட வாசிப்பு

திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகித் திரையரங்குகளுக்குச் செல்லும் முன் படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் படம் பற்றி விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகள் தற்போது அதிகமாக நடைபெறுகின்றன. தமிழ்ப் ...

இன்றைய கூகுள் டூடுல் ஹீரோ யார் தெரியுமா?

இன்றைய கூகுள் டூடுல் ஹீரோ யார் தெரியுமா?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராய்ப்பூரில் 1922ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி பிறந்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறிய உயிர்வேதியியலாளர் ஹர் கோவிந்த் குரானா தான் இன்றைய கூகுள் டூடுல் ஹீரோ!

தொழில்நுட்பக் கருவிகள் இல்லை: முதல்வர் ஒப்புதல்!

தொழில்நுட்பக் கருவிகள் இல்லை: முதல்வர் ஒப்புதல்!

4 நிமிட வாசிப்பு

தொலைத்தொடர்பு கருவிகள் இல்லாத காரணத்தால் ஆழ்கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு ஓகி புயல் குறித்த தகவலை எங்களால் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். ...

பத்மாவதி: தொடரும் சிக்கல்கள்!

பத்மாவதி: தொடரும் சிக்கல்கள்!

3 நிமிட வாசிப்பு

தணிக்கைத் துறையின் வழிகாட்டுதலின்படி மாற்றங்கள் செய்து பெயரை மாற்றி ஒருவழியாக ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ள பத்மாவதி திரைப்படம் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துதான் வருகிறது.

தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வுப் பேரணி!

தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வுப் பேரணி!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தூய்மையே சேவை திட்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இரட்டிப்பு வருவாயில் இந்தியத் துறைமுகங்கள்!

இரட்டிப்பு வருவாயில் இந்தியத் துறைமுகங்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டில் இந்தியாவின் துறைமுகங்கள் இரட்டிப்பு வளர்ச்சியுடன் ரூ.7,000 கோடி வருவாய் ஈட்டும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகமே நமது குடும்பம்: மோடி

உலகமே நமது குடும்பம்: மோடி

4 நிமிட வாசிப்பு

வெளிநாட்டில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் இந்திய வம்சாவளியினரின் மாநாட்டில் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். உலகின் பல நாடாளுமன்றங்களில் உறுப்பினர்களாக இருக்கும் 123 எம்.பி.க்கள், ...

கௌரி லங்கேஷ் வேடத்தில் நித்யா மேனன்?

கௌரி லங்கேஷ் வேடத்தில் நித்யா மேனன்?

3 நிமிட வாசிப்பு

பெங்களூருவைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பான படத்தில் நித்யா மேனன் நடிப்பதாக வந்த செய்திகள் தொடர்பாக அவர் விளக்கம் தந்துள்ளார்.

இணையக் குற்றங்களுக்கு முக்கியத்துவம்!

இணையக் குற்றங்களுக்கு முக்கியத்துவம்!

3 நிமிட வாசிப்பு

மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களின் டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இணைய மற்றும் சமூக வலைதளக் குற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ...

ரஜினி மன்றம்: ஒரு கோடி உறுப்பினர்களுக்கு இலக்கு!

ரஜினி மன்றம்: ஒரு கோடி உறுப்பினர்களுக்கு இலக்கு!

4 நிமிட வாசிப்பு

தான் அரசியலுக்கு வருவதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்த நிலையில், கடந்த 1ஆம் தேதி ரஜினி மன்றம் என்ற பெயரில் இணையப் பக்கமும், ...

நாங்கள் கௌரவம் பார்க்கவில்லை!

நாங்கள் கௌரவம் பார்க்கவில்லை!

3 நிமிட வாசிப்பு

‘நாங்கள் கௌரவம் பார்க்கவில்லை; தொழிற்சங்கத்தினர்தான் கௌரவம் பார்க்கின்றனர்’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் ஆன்டனி படங்களுக்குத் தடை!

விஜய் ஆன்டனி படங்களுக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆன்டனி. வெளித் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க எட்டுக் கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்கிறார். இவரது சம்பளமாக எட்டுக் கோடியும், தயாரிப்புச் ...

சிறப்புக் கட்டுரை: தமிழக அரசு அதிகாரபூர்வமாவது எப்போது?

சிறப்புக் கட்டுரை: தமிழக அரசு அதிகாரபூர்வமாவது எப்போது? ...

8 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்கள் தற்போது அத்தியாவசியமான ஒன்றாகவே மாறிவிட்டன. பொழுதுபோக்கு, கேளிக்கை என்பதை தாண்டி பல்வேறு ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் தளமாக அவை உள்ளன. தனி நபர்கள் என்றில்லை, பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ...

தினம் ஒரு சிந்தனை: முன்னேற்றம்!

தினம் ஒரு சிந்தனை: முன்னேற்றம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இருக்கிறது

அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய அதானி

அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிய அதானி

3 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் இந்தியக் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு பெருமளவு உயர்ந்த நிலையில், அதிகபட்சமாக கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 125 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

டிரஸ்ட் இல்லாததால் ‘டிரஸ்டி’ பதவி விலகல்!

டிரஸ்ட் இல்லாததால் ‘டிரஸ்டி’ பதவி விலகல்!

7 நிமிட வாசிப்பு

பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது நடிகர்கள் சங்கம் மலேசியா வரை சென்று நடத்திய நட்சத்திரக் கலை விழா. தற்போது அதன் எதிரொலியாக நடிகர்கள் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் போட்டியிட்டு டிரஸ்டியாகப் ...

ஒரே காரில் ஸ்டாலின் - வைகோ

ஒரே காரில் ஸ்டாலின் - வைகோ

4 நிமிட வாசிப்பு

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து நலம் விசாரித்தார்.

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை! (பகுதி 1)

ஒப்ரா வின்ஃப்ரே ‘கோல்டன்’ உரை! (பகுதி 1)

7 நிமிட வாசிப்பு

கோல்டன் குளோப் விருதுகள் விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்திருப்பதுடன், தன்னை வரலாற்றின் பக்கங்களுடன் இணைத்துக்கொண்டது. ஒப்ரா வின்ஃப்ரேவுக்கு செசில் பி.டிமிலே விருது வழங்கி, இவ்விருதைப் பெரும் முதல் கருப்பினப் ...

வேலைவாய்ப்பு: வ.உ.சி. துறைமுகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: வ.உ.சி. துறைமுகத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலியாக உள்ள Sukkani (Class III) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதிமுகவை மீட்டெடுப்போம்!

அதிமுகவை மீட்டெடுப்போம்!

3 நிமிட வாசிப்பு

‘டி.டி.வி.தினகரன் தலைமையில் அதிமுகவை மீட்டெடுப்போம்’ என்று தினகரன் அணியினர் நேற்று (ஜனவரி 8) தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்திய அணியின் பரிதாபத் தோல்வி!

இந்திய அணியின் பரிதாபத் தோல்வி!

3 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்க, இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவந்த முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

4 நிமிட வாசிப்பு

புது குழப்பம் வந்தவுடன் பழைய குழப்பத்தை மறந்துடுவோம். அதுக்கு உதாரணம்தான் இது.

சமூகப் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கம்!

சமூகப் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கம்!

2 நிமிட வாசிப்பு

முறைசாரா துறையைச் சார்ந்த ஊழியர்களும் பயன்பெறும் வகையில் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்கான வரைவு உருவாக்கத்தில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ட்விட்டர்: மோதிய முதல்வர்கள்!

ட்விட்டர்: மோதிய முதல்வர்கள்!

3 நிமிட வாசிப்பு

தங்களுடைய மாநிலம்தான் வளர்ச்சியில் சிறந்தது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ட்விட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

சிறப்புக் கட்டுரை: 2017இல் ஆட்டம்கண்ட ஐடி துறை!

சிறப்புக் கட்டுரை: 2017இல் ஆட்டம்கண்ட ஐடி துறை!

10 நிமிட வாசிப்பு

இந்தியத் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு 2017ஆம் ஆண்டு ஒரு கனவு ஆண்டாகவே இருந்திருக்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஒரு துறையாக இந்தியத் தொழில்நுட்பத் துறை இருந்தது. 160 பில்லியன் ...

ஆங்கிலத்துக்குத் தடை!

ஆங்கிலத்துக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பயிற்று மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருகையில், ஈரான் நாட்டில் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

360 டிகிரி நோட்புக்!

360 டிகிரி நோட்புக்!

2 நிமிட வாசிப்பு

சாம்சங் நிறுவனம் நோட்புக் 7 ஸ்பின் என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு அடை!

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு அடை!

3 நிமிட வாசிப்பு

மரவள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடக் கூடாது; மந்தத் தன்மையும் பசியின்மையும் ஏற்படும். ஆனால், அதில் உள்ள வைட்டமின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இதர சத்துகளைப் பெற அவ்வப்போது தனியாக வாங்கி சாப்பிடுவதோ அல்லது ...

மத்திய அரசு அச்சகத்துக்கு மூடு விழா!

மத்திய அரசு அச்சகத்துக்கு மூடு விழா!

5 நிமிட வாசிப்பு

கோவையிலுள்ள மத்திய அரசு அச்சகம் வரும் ஜனவரி 15ஆம் தேதியிலிருந்து மூடப்படும் என்று அறிவித்துள்ளது மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம். இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார் ...

இசை வலம்: இசை விழாவுக்குச் சிறப்பூட்ட என்ன செய்யலாம்?

இசை வலம்: இசை விழாவுக்குச் சிறப்பூட்ட என்ன செய்யலாம்? ...

8 நிமிட வாசிப்பு

மனம் குளிர மழை பொழிந்து நீர்நிலையெல்லாம் நிரம்பும் சமயத்தில் மழையினால் ஏற்படும் மேடு பள்ளங்கள் எவரின் கவனத்தையும் அதிகம் ஈர்க்காது. மழை முடிந்து அது கடந்த பிறகு, நிதானமாக அசை போடத் தொடங்கும் நம் மனது, அடுத்த ...

சென்னை வாசிக்கிறது நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி!

சென்னை வாசிக்கிறது நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுதிமொழி! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புத்தகக் காட்சியை முன்னிட்டுச் சென்னை வாசிக்கிறது என்ற பெயரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று புத்தகம் வாசித்தனர்.

தேசிய கீதத்தைக் கட்டாயமாக்கக் கூடாது!

தேசிய கீதத்தைக் கட்டாயமாக்கக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமாக்கப்படுவதை நிறுத்த உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

உயிருடன் இருந்தவருக்குப் பிரேதப் பரிசோதனை!

உயிருடன் இருந்தவருக்குப் பிரேதப் பரிசோதனை!

3 நிமிட வாசிப்பு

‘விபத்தில் சிக்கி உயிருடன் இருந்தவரை இறந்துவிட்டார் எனக் கூறி மருத்துவமனை நிர்வாகம் பிரேதப் பரிசோதனை செய்துள்ளது’ என அவருடைய உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அப்செட்டான கீர்த்தி சுரேஷ்

அப்செட்டான கீர்த்தி சுரேஷ்

3 நிமிட வாசிப்பு

‘என்னை ரசிகர்கள் கிண்டல் செய்தது வருத்தம் அளித்தது’ என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

செவிலியர்களுக்குப் படிப்படியாக பணி நிரந்தரம்!

செவிலியர்களுக்குப் படிப்படியாக பணி நிரந்தரம்!

4 நிமிட வாசிப்பு

‘அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 9,533 செவிலியர்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

படமாகும் மெரினா புரட்சி!

படமாகும் மெரினா புரட்சி!

2 நிமிட வாசிப்பு

பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாண்டிராஜ் தயாரிப்பாளராகவும் வெற்றிக்கண்டுள்ளார். தற்போது அவர் தனது ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தைத் தயாரிக்க ...

இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராட்டம்!

இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் மத்திய அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றக் கோரியும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கப் ...

பியூட்டி ப்ரியா: சருமத்தை அழகாக்கும் சாக்லேட் ஃபேசியல்!

பியூட்டி ப்ரியா: சருமத்தை அழகாக்கும் சாக்லேட் ஃபேசியல்! ...

3 நிமிட வாசிப்பு

ஒயிட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட் எனச் சாக்லேட்கள் மூன்று வகைப்படும். எல்லா சாக்லேட்களும் கொழுப்புச் சுரங்கம்தான். 100 கிராம் சாக்லேட்டில் 30 – 40 கிராம் கொழுப்பு உள்ளது. இந்தக் கொழுப்பு செறிவுற்ற கொழுப்பு ...

தொடங்கியது காற்றாடித் திருவிழா!

தொடங்கியது காற்றாடித் திருவிழா!

1 நிமிட வாசிப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 29ஆவது சர்வதேச காற்றாடித் திருவிழா நேற்று முன்தினம் (ஜனவரி 7) தொடங்கியது.

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் - 2

புத்தகக் காட்சி முன்னோட்டம்: நாவல்கள் - 2

11 நிமிட வாசிப்பு

சென்னை 41ஆவது புத்தகக் காட்சி ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி ஜனவரி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10,000 தலைப்பிலான புதிய புத்தகங்கள் காட்சியில் இடம்பெறுகின்றன. 708 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நாவல், சிறுகதை, ...

உதயநிதிக்குக் கைகொடுக்குமா ‘நிமிர்’?

உதயநிதிக்குக் கைகொடுக்குமா ‘நிமிர்’?

3 நிமிட வாசிப்பு

ப்ரியதர்ஷன் - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகியிருக்கும் நிமிர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

விவசாயிகள் குறித்த அக்கறையில்லா அரசு!

விவசாயிகள் குறித்த அக்கறையில்லா அரசு!

4 நிமிட வாசிப்பு

ஆளுநர் உரைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஜி.ராமகிருஷ்ணன் விவசாயிகள் குறித்த எந்த அக்கறையும் இந்த அரசுக்கு இல்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தோனி Vs ரஜினி: ரசிகர்களை ஈர்க்க ‘பக்கா’ ப்ளான்!

தோனி Vs ரஜினி: ரசிகர்களை ஈர்க்க ‘பக்கா’ ப்ளான்!

3 நிமிட வாசிப்பு

அசோக்குமாரின் ‘நெருப்புடா’ படத்துக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு பக்கா, துப்பாக்கி முனை ஆகிய இரண்டு படங்களில் நடித்துவருகிறார். தற்போது ‘பக்கா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ஹெல்த் ஹேமா:  மகத்தான மரவள்ளி!

ஹெல்த் ஹேமா: மகத்தான மரவள்ளி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா இன்று மரவள்ளிக்கிழங்கு அடை மெனு சொல்லியிருக்கிறார். நேற்று வீட்டில் அதைத்தான் செய்திருந்தேன். அந்த நேரம் பார்த்து சில தோழிகள் வர, அடையை விரும்பி சுவைத்தனர். அதில் பாஸ்பரஸ், வைட்டமின், மாவுச்சத்துகள் ...

ராணுவ வீரர்களுக்கான செயலி அறிமுகம்!

ராணுவ வீரர்களுக்கான செயலி அறிமுகம்!

2 நிமிட வாசிப்பு

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு, ‘முன்னாள் ராணுவ வீரர் உதவித்தொகை திட்டத்தின்’ (ECHS) கீழ் இந்தியாவின் தென் மாவட்டங்களில் அதிக மருத்துவமனைகள் தொடங்கவிருப்பதாக தென்னிந்திய ராணுவ கமாண்டிங் அதிகாரி தெரிவித்துள்ளார். ...

மதிப்பீட்டை மிஞ்சும் வேளாண் வளர்ச்சி!

மதிப்பீட்டை மிஞ்சும் வேளாண் வளர்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வேளாண் துறை 2.1 சதவிகித வளர்ச்சியடையும் என்ற மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டை விடக் கூடுதலான வளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ...

உலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு!

உலகின் மிகப்பெரிய முதன்மை எண் கண்டுபிடிப்பு!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் ஜோனாதன் பேஸ் என்பவர் உலகின் மிகப்பெரிய முதன்மை எண்ணை (பிரைம் நம்பர்) கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

செவ்வாய், 9 ஜன 2018