மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 28 பிப் 2018
கார்த்தி சிதம்பரம்: சிபிஐ தீவிரம்!

கார்த்தி சிதம்பரம்: சிபிஐ தீவிரம்!

10 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுக்க சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.

  இணையம் உடைக்கும் மனித மனங்கள்

இணையம் உடைக்கும் மனித மனங்கள்

4 நிமிட வாசிப்பு

தெரியாத விஷயங்களையும் மனிதர்களையும் அறிமுகப்படுத்துவதில், இணையத் தொழில்நுட்பத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை. நட்பைத் தேடுவதிலும் பலப்படுத்துவதிலும் ஆர்வமிருந்தால் போதும்; சிவப்புக் கம்பளம் விரித்து உங்களை ...

டிஜிட்டல் திண்ணை: திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல்!

டிஜிட்டல் திண்ணை: திமுக - காங்கிரஸ் உறவில் விரிசல்!

5 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

காஞ்சி வருகிறார் பிரதமர்?

காஞ்சி வருகிறார் பிரதமர்?

5 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69ஆவது பீடாதிபதியாக இருந்துவந்த ஜெயேந்திரர், இன்று (பிப்ரவரி 28) காலை மரணமடைந்தார். நாளை நடைபெறவிருக்கும் இவரது இறுதிச்சடங்கில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பாஜக மூத்த தலைவர் ...

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம்: திரண்ட ரசிகர்கள்!

ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம்: திரண்ட ரசிகர்கள்!

3 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் கலந்துகொண்டனர். அவரது உடல் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 ராமானுஜரின் முதல் சிலை!

ராமானுஜரின் முதல் சிலை!

5 நிமிட வாசிப்பு

ராமானுஜர் திருவரங்கத்துக் கோயிலுக்குள்ளே பள்ளிப் படுத்தப்பட்டார். இன்றும் நாம் திருவரங்கம் சென்றால் ராமானுஜரின் உடல் பத்திரமாக பதப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலைத் தருகிறார்கள். ராமானுஜரின் உடல் பதப்படுத்தப்பட்டிருக்கிறதோ ...

பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு டிப்ஸ்!

பொதுத் தேர்வு: மாணவர்களுக்கு டிப்ஸ்!

6 நிமிட வாசிப்பு

நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கவுள்ளது. இத்தேர்வை, சுமார் 8.67 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

திவாலாகும் ஏர்செல்!

திவாலாகும் ஏர்செல்!

4 நிமிட வாசிப்பு

கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் ஏர்செல் நிறுவனம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

நிதி மோசடி: வங்கிகளுக்கு 15 நாட்கள் கெடு!

நிதி மோசடி: வங்கிகளுக்கு 15 நாட்கள் கெடு!

3 நிமிட வாசிப்பு

வங்கித் துறையில் காணப்படும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அபாயங்களைக் கண்டறிந்து அதுபற்றிய விவரங்களை 15 நாட்களுக்குள் மத்திய புலனாய்வு விசாரணை அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும் என்று இந்தியப் பொதுத் துறை வங்கிகளுக்கு ...

பாமக:  9-வது முறையாக தலைவராகும் ஜி.கே.மணி

பாமக: 9-வது முறையாக தலைவராகும் ஜி.கே.மணி

2 நிமிட வாசிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு இன்று சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கூடியது. இப்பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக ஜி.கே.மணியும், இளைஞரணித் தலைவராக அன்புமணியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ...

ஷில்பாவின் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’!

ஷில்பாவின் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’!

2 நிமிட வாசிப்பு

விஜய் ஆண்டனியின் காளி படத்தைத் தொடர்ந்து பேரழகி ஐ.எஸ்.ஓ படத்தில் நடிக்கிறார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

சென்னையில் இருவருக்கு ஒரு இருசக்கர வாகனம்!

சென்னையில் இருவருக்கு ஒரு இருசக்கர வாகனம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் பெருகிவரும் வாகனப் பெருக்கத்தை சமாளிப்பதில் பெரும் சிரமம் உள்ள நிலையில், சென்னையில் 42 லட்சம் இருசக்கர வாகனங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சட்டக் கல்லூரி இடமாற்றம்: மாணவர்கள் போராட்டம்!

சட்டக் கல்லூரி இடமாற்றம்: மாணவர்கள் போராட்டம்!

4 நிமிட வாசிப்பு

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து மூன்றாவது நாளாக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விலைச் சரிவால் விவசாயிகள் கவலை!

விலைச் சரிவால் விவசாயிகள் கவலை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தக்காளி விலை வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளதால், கவலையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள் சாலைகளில் தக்காளிகளைக் கொட்டித் தங்களது கோவத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றனர்.

அதிர்ச்சியளித்த தோல்வி!

அதிர்ச்சியளித்த தோல்வி!

3 நிமிட வாசிப்பு

லா லீகா தொடரில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

16000 mAh பேட்டரி சக்தி சாத்தியமா?

16000 mAh பேட்டரி சக்தி சாத்தியமா?

3 நிமிட வாசிப்பு

எனர்ஜிசெர் என்ற புதிய நிறுவனம் அதிக பேட்டரி சக்திகளைக் கொண்ட மூன்று புதிய மாடல்களை வெளியிட்டுள்ளது.

இன்று அரிய நோய் தினம்!

இன்று அரிய நோய் தினம்!

3 நிமிட வாசிப்பு

அரிய நோய் தினம் ( Rare Disease Day) இன்று (பிப்ரவரி 28) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஒரு சிலரை மட்டும் பாதிக்கும் அரிதான நோய்களின் தாக்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சிபிஎஸ்இ விதிமுறைகள்: இடைக்காலத் தடை!

சிபிஎஸ்இ விதிமுறைகள்: இடைக்காலத் தடை!

4 நிமிட வாசிப்பு

நீட் தேர்வு எழுத சிபிஎஸ்இ நிர்ணயித்திருந்த வயது வரம்புக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

வேளாண் துறையில் நலிந்த தமிழகம்!

வேளாண் துறையில் நலிந்த தமிழகம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் வேளாண் துறையானது, குறைந்த சாகுபடிப் பரப்பு, நீர்வளச் சுரண்டல், விவசாய நிலங்களை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துதல், விளைபொருட்களுக்குப் போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து ...

தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொன்ன ஆளுநர்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொன்ன ஆளுநர்!

3 நிமிட வாசிப்பு

சென்னையிலுள்ள ஹிந்தி பிரச்சார சபாவில் நடந்த விழாவொன்றில், மாணவிகளைத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுமாறு கேட்டுக்கொண்டார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

என்னை பாத்து ஏன்யா அந்த கேள்வி கேட்ட? - அப்டேட் குமாரு

என்னை பாத்து ஏன்யா அந்த கேள்வி கேட்ட? - அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

என் ராசாவின் மனசிலே படத்துல ‘அது என்ன சோறு இல்லைன்னு நீ சொல்றது. நான் சொல்றேன் சோறு இல்லை போடா’ன்னு கவுண்டர் மகான் சொல்வார். அந்தமாதிரி, ஏர்செல் காலியாகிட்டுன்னு எல்லாரும் சொன்னப்ப, அதெல்லாம் இல்லைன்னுட்டு, ...

நகராட்சியுடன் கிராமங்கள் இணைப்பு: மனு தள்ளுபடி!

நகராட்சியுடன் கிராமங்கள் இணைப்பு: மனு தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

ராசிபுரம் நகராட்சியுடன் நாமக்கல் மாவட்டக் கிராமங்களை இணைக்கும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

த்ரில்லர் ஜானரில் பூஜா ஜவேரி

த்ரில்லர் ஜானரில் பூஜா ஜவேரி

2 நிமிட வாசிப்பு

தொடரி படத்தில் நடித்ததைத் தொடர்ந்து பரத் ஜோடியாக நடிக்கிறார் நடிகை பூஜா ஜவேரி.

நம்பியாற்றுப் பாலத்தின் நிலை என்ன?

நம்பியாற்றுப் பாலத்தின் நிலை என்ன?

2 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி நம்பியாற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்டு சேதமடைந்த பாலத்தின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளாட்சித் துறைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ...

‘கொடி’ ரீமேக்கில் பிரியாமணி

‘கொடி’ ரீமேக்கில் பிரியாமணி

2 நிமிட வாசிப்பு

தனுஷ் நடித்து வெளியான கொடி படத்தின் கன்னட ரீமேக்கில் நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகி நடித்துவருகிறார்.

மீனவர்களுக்கு ஆன்லைன் விற்பனை மையம்!

மீனவர்களுக்கு ஆன்லைன் விற்பனை மையம்!

2 நிமிட வாசிப்பு

மீனவர்கள் நேரடியாக மீன்களை விற்க செல்போன் செயலி ஒன்றை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி பள்ளிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை!

2 நிமிட வாசிப்பு

திருக்காஞ்சியில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (மார்ச் 1) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணி : விலகிய மாஞ்சி!

பாஜக கூட்டணி : விலகிய மாஞ்சி!

4 நிமிட வாசிப்பு

பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பிகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி அறிவித்துள்ளதையடுத்து அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்-5!

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம்-5! ...

5 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் ஆபரேட்டர்களால் சினிமா தயாரிப்பாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துவருகின்றனர். பலம் கொண்ட யானையைச் சிறு அங்குசம் மூலம் பாகன் கட்டுப்படுத்துவது போல், கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர், ...

ஆந்திரக் காவல் துறை மீது நடவடிக்கை?

ஆந்திரக் காவல் துறை மீது நடவடிக்கை?

3 நிமிட வாசிப்பு

ஆந்திரக் காவல் துறை தமிழகத்திற்குள் புகுந்து, சட்டவிதிகளை மீறிக் கைது செய்வதைத் தடுக்க தமிழக , ஆந்திர அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் கைது: அடுத்தது சிதம்பரம்?

கார்த்தி சிதம்பரம் கைது: அடுத்தது சிதம்பரம்?

5 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும் என பாஜகவைச் சேர்ந்த சுப்ரமணியன் ...

ஜெயேந்திரர் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

ஜெயேந்திரர் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

3 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (பிப்ரவரி 28) மறைந்தார்.

ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

ஸ்ரீதேவியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

3 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் பின்னர் பிற்பகலில் இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன.

மறைந்தார் ரத்தினவேல் பாண்டியன்

மறைந்தார் ரத்தினவேல் பாண்டியன்

3 நிமிட வாசிப்பு

மிகச் சிறந்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ரத்தினவேல் பாண்டியன் இன்று (பிப்ரவரி 28) உடல் நலக் குறைவால் சென்னை அண்ணாநகரில் காலமானார்.

லதிமுகவில் எம்ஜிஆர், ஜெ. படம்!

லதிமுகவில் எம்ஜிஆர், ஜெ. படம்!

3 நிமிட வாசிப்பு

லட்சிய திமுகவின் தலைவரான டி.ராஜேந்தர் பிப்ரவரி 28ஆம் தேதி புதிய அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியிருந்த நிலையில் இன்று தனது அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களை தனது கட்சியின் பெயர்ப் பலகை மற்றும் லெட்டர் ...

மின்னம்பலம் ஆக்‌ஷன் ரிப்போர்ட்: டி.எம்.எஸ் அதிரடி நடவடிக்கை!

மின்னம்பலம் ஆக்‌ஷன் ரிப்போர்ட்: டி.எம்.எஸ் அதிரடி நடவடிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும் நகரங்களிலும் அமைந்துள்ள மருத்துவமனைகளில் நாய்க்கடிக்கான மருந்து இல்லாமல் அவதிப்படுவதாக மின்னம்பலம்.காம் டி.எம்.எஸ் கவனத்திற்கு எடுத்துசென்றதை அடுத்து, நாய்க்கடி ...

கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு: பரபரப்பில் அதிகாரிகள்!

கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மாநாடு: பரபரப்பில் அதிகாரிகள்! ...

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு பயங்கரவாத இயக்கங்களின் பயிற்சி முகாமாக மாறிவருகிறது என்று அண்மையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். தமிழக அரசின் செயல்பாடுகள் முடங்கிப்போயிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் ...

ரூ.750 கோடி மோசடி: சுபிக்ஷா நிறுவனர் கைது!

ரூ.750 கோடி மோசடி: சுபிக்ஷா நிறுவனர் கைது!

3 நிமிட வாசிப்பு

13 வங்கிகளில் ரூ.750 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாக சுபிக்ஷா பல்பொருள் அங்காடிகள் நிறுவனர் சுப்ரமணியன் இன்று (பிப்ரவரி 28) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊதிய உயர்வில் இந்தியா முன்னிலை!

ஊதிய உயர்வில் இந்தியா முன்னிலை!

3 நிமிட வாசிப்பு

இந்தியர்களின் சராசரி ஊதிய உயர்வு 9.4 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று ஹெச்.ஆர். கன்சல்டன்சி நிறுவனமான ஏயான் ஹெவிட் ஆய்வறிக்கை கூறுகிறது.

யாருக்கு வெற்றி?: வாக்குக்கணிப்பு முடிவுகள்!

யாருக்கு வெற்றி?: வாக்குக்கணிப்பு முடிவுகள்!

5 நிமிட வாசிப்பு

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் முடிவுற்ற சட்டமன்றத் தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு முடிவுகள் நேற்று (பிப்ரவரி 27) வெளியானது. இதில், மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பிருப்பதாகக் ...

ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட் போன் பயனுள்ளதா?

ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட் போன் பயனுள்ளதா?

2 நிமிட வாசிப்பு

கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆன்ட்ராய்டு கோ செயலியுடன் கூடிய புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

கணவரிடமிருந்து காப்பாற்றுங்கள்: இறந்த பெண்ணின் கண்ணீர் காட்சி!

கணவரிடமிருந்து காப்பாற்றுங்கள்: இறந்த பெண்ணின் கண்ணீர் ...

2 நிமிட வாசிப்பு

வேலூரைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்து இரண்டு நாள் கடந்த நிலையில் தன்னைக் கணவரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சும் வீடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் வெங்காய விலை வீழ்ச்சி!

தொடரும் வெங்காய விலை வீழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிர மாநிலம் லாசல்கான் மொத்த விற்பனைச் சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் சில காலம் நீடிக்கும் என்று வேளாண் உற்பத்திச் சந்தைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ...

மோடி அழைப்பு: டெல்லி செல்லும் என்.ரங்கசாமி

மோடி அழைப்பு: டெல்லி செல்லும் என்.ரங்கசாமி

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சரும், என்.ஆர். காங்கிரஸ் நிறுவனத் தலைவருமான என்.ரங்கசாமி பிரதமர் மோடியின் அழைப்பின் டெல்லி செல்ல இருக்கிறார். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி புதுச்சேரிக்கு பயணம் மேற்கொண்ட ...

வித்யா பாலனை மிஞ்சுவாரா ஜோதிகா?

வித்யா பாலனை மிஞ்சுவாரா ஜோதிகா?

3 நிமிட வாசிப்பு

ராதா மோகன் இயக்கத்தில் மொழி படத்தில் நடித்த ஜோதிகா தற்போது மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. அதை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று உறுதிபடுத்தியுள்ளார்.

இன்று தேசிய அறிவியல் தினம்!

இன்று தேசிய அறிவியல் தினம்!

4 நிமிட வாசிப்பு

தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 1987ஆம் ஆண்டு, பிப்ரவரி 28ஆம் தேதியை தேசிய அறிவியல் தினமாக இந்திய அரசு அறிவித்தது.

சிமெண்ட் தேவை 4.5% வளர்ச்சி!

சிமெண்ட் தேவை 4.5% வளர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

வருகிற 2018-19 நிதியாண்டில் இந்தியாவில் சிமெண்டுக்கான தேவை 4.5 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும்!

தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை இன்று நேரில் சந்தித்த தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, 14ஆவது நிதிக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட நிதியைத் தமிழகத்துக்கு ஒதுக்கக் கோரி கோரிக்கை வைத்தார்.

சிரியா: நடிகர் விவேக்கின் ஆதங்கம்!

சிரியா: நடிகர் விவேக்கின் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

சிரியா நாட்டில் நடைபெற்றுவரும் கொடூரங்களைக் கண்டு உலகமே கொதித்துப்போயிருக்கிறது. உயிரை உறையவைக்கும் படங்கள் நிமிடத்துக்கு ஒன்றாக வெளியாகி, உடனுக்குடன் செயல்படவேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது. இதற்கு, ...

அரசுப் பேருந்தில் கடலூர் ஆட்சியர்!

அரசுப் பேருந்தில் கடலூர் ஆட்சியர்!

3 நிமிட வாசிப்பு

கடலூரில் மனு நீதி நாளில் மக்களைச் சந்திப்பதற்காக மாவட்ட ஆட்சியர், அனைத்து அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு இன்று அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்டார். இதற்கு முன் கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரசாந்த் அரசுப் ...

படுதோல்வி அடைந்த மும்பை!

படுதோல்வி அடைந்த மும்பை!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்று (பிப்ரவரி 27) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி 1-5 என்ற கோல் கணக்கில் டெல்லி அணியிடம் தோல்வியைத் தழுவியது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளைத் தொடக்கம்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளைத் தொடக்கம்!

5 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், நாளை(மார்ச் 1) தொடங்குகின்றன.

மாணவர்கள் மரணம்: விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை!

மாணவர்கள் மரணம்: விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை!

4 நிமிட வாசிப்பு

பிற மாநிலங்களில் மருத்துவ உயர்கல்வி பெறும் தமிழக மாணவர்கள் மரணம் குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின். ...

காமெடி ஜானரில் களமிறங்கும் மைக்கேல்

காமெடி ஜானரில் களமிறங்கும் மைக்கேல்

2 நிமிட வாசிப்பு

கிராமப்புற பின்னணியில் தான் நடித்துள்ள பதுங்கி பாயனும் தல படத்தின் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக மைக்கேல் தங்கதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி : மாணவர்கள் டிரவுசர் அணியத் தடை!

சென்னை ஐஐடி : மாணவர்கள் டிரவுசர் அணியத் தடை!

3 நிமிட வாசிப்பு

சென்னை ஐஐடியில் மாணவர்கள் அரை டிரவுசருடன் வகுப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாகர்மாலா: ரூ.15 லட்சம் கோடி முதலீடு!

சாகர்மாலா: ரூ.15 லட்சம் கோடி முதலீடு!

3 நிமிட வாசிப்பு

சாகர்மாலா திட்டத்திற்கு ரூ.15 லட்சம் கோடி முதலீடு தேவைப்படும் என்று மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கோணக் காதல் கதை!

விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கோணக் காதல் கதை!

3 நிமிட வாசிப்பு

சமூக வலைதளங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது 'உயிரே உன்னை நான் அறிவேன்' திரைப்படம்.

மார்ச் 25ல் டெல்லியில் மருத்துவர்கள் மாநாடு!

மார்ச் 25ல் டெல்லியில் மருத்துவர்கள் மாநாடு!

3 நிமிட வாசிப்பு

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வரும் மார்ச் 25இல் மருத்துவர்கள் மாநாடு நடைபெறவிருக்கிறது என இந்திய மருத்துவக் கழக தேசிய முன்னாள் தலைவர் வினய் அகர்வால் கூறியுள்ளார்.

நாச்சியார்: உற்சாகத்தில் இவானா

நாச்சியார்: உற்சாகத்தில் இவானா

3 நிமிட வாசிப்பு

தமிழில் இன்னும் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறியுள்ளார் நடிகை இவானா.

ஹோலி கொண்டாட்டத்தில் மக்கள்!

ஹோலி கொண்டாட்டத்தில் மக்கள்!

5 நிமிட வாசிப்பு

கிருஷ்ணன் பிறந்து வளர்ந்ததாக பக்தர்கள் கருதும் மதுராவிலும் பிருந்தாவனத்திலும் ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. உலகமெங்கும் மார்ச் 1 முதல் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது.

ஸ்ரீதேவி மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்!

ஸ்ரீதேவி மரணத்தில் மறைக்கப்படும் உண்மைகள்!

7 நிமிட வாசிப்பு

இந்திய சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத திரைப்பட நடிகையாக தன் நடிப்பால் முத்திரை பதித்து வெற்றி வாகைசூடியவர் ஸ்ரீதேவி.

பொருளாதார நிபுணர்கள் பார்வையில் மின்னம்பலம்!

பொருளாதார நிபுணர்கள் பார்வையில் மின்னம்பலம்!

4 நிமிட வாசிப்பு

தமிழின் முதல் மொபைல் பத்திரிகை மின்னம்பலம்.காம் குறித்துப் பொருளாதார நிபுணர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

சென்னையில் எதிரொலிக்கும் சிரியா போர்!

சென்னையில் எதிரொலிக்கும் சிரியா போர்!

3 நிமிட வாசிப்பு

சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் அப்பாவி குழந்தைகள் பொதுமக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக, ரஷ்ய தூதரக முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

வந்தார் ‘ஸ்ரீதேவி’ கடைசி ஒருதரம்!

வந்தார் ‘ஸ்ரீதேவி’ கடைசி ஒருதரம்!

4 நிமிட வாசிப்பு

அலறிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸுக்குப் பின்னால், அழுதுகொண்டே ஓடிய ரசிகர் கூட்டத்தைப் பார்த்த யாருக்கும் ‘நடிகையின் பின்னால் ஓடுகிறவர்கள்’ என்ற பதத்தைப் பயன்படுத்த, கொஞ்சம் தயக்கமாக இருக்கும். அந்தளவுக்கு ஸ்ரீதேவியின் ...

தினம் ஒரு சிந்தனை: தைரியம்!

தினம் ஒரு சிந்தனை: தைரியம்!

1 நிமிட வாசிப்பு

தைரியம் என்பது என்னவென்றே தெரியாத ஒன்றுடன் ஏற்படும் காதல்.

சிறப்புக் கட்டுரை: காவிரிப் பிரச்னை - இனி என்ன செய்ய வேண்டும்? 1

சிறப்புக் கட்டுரை: காவிரிப் பிரச்னை - இனி என்ன செய்ய வேண்டும்? ...

9 நிமிட வாசிப்பு

நீண்ட காலம் எதிர்பார்ப்போடு காத்திருந்த காவிரிப் பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிவிட்டது. ஐம்பதாண்டு தவிப்பில் தமிழகம் 264 டிஎம்சி தண்ணீரை கோரி நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவில் 205 டிஎம்சி தமிழகத்துக்கு ...

மார்ச் மாதத்தில் ஸ்ரேயா திருமணம்!

மார்ச் மாதத்தில் ஸ்ரேயா திருமணம்!

3 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரேயா தனது காதலரை வரும் மார்ச் மாதத்தில் திருமணம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதியோர் இல்ல விவகாரம்: பாதிரியார் விளக்கம்!

முதியோர் இல்ல விவகாரம்: பாதிரியார் விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் அருகே முதியோர்களின் மர்ம மரணத்தால் சர்ச்சையில் சிக்கி சீல் வைக்கும் நிலையில் உள்ள முதியோர் இல்லத்தின் பாதிரியார் தாமஸ் அங்கு நடந்தவற்றுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

நீரவ் மோடி: மோசடி தொகை அதிகரிப்பு!

நீரவ் மோடி: மோசடி தொகை அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி மோசடி செய்த தொகையானது முன்பு அறிவித்ததைவிட ரூ.1,323 கோடி அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: யார் அந்தக் குற்றவாளி?

சிறப்புக் கட்டுரை: யார் அந்தக் குற்றவாளி?

14 நிமிட வாசிப்பு

திங்கட்கிழமை 26 பிப்ரவரி 2018 அன்று, பிரபல ஆங்கில நாளேடான டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியானது. தென்னக ஆளுநர்களில் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார் என்பதும், மத்திய உள்துறை அமைச்சகம் ...

வேலைவாய்ப்பு: மின்வாரிய நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மின்வாரிய நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள எலெக்ட்ரிக்கல் டிப்ளோமோ ட்ரெய்னி, ஜூனியர் ஆபீசர் ட்ரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் ...

மணல் கொள்ளையால்  மாணவன் மரணம்!

மணல் கொள்ளையால் மாணவன் மரணம்!

3 நிமிட வாசிப்பு

ப்ளஸ் டூ பரிட்சை எழுதி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டிய மாணவன் சதீஷ்குமார், மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்யச் சென்ற பாவத்துக்காக அந்த மணலிலேயே சிக்கி உயிரிழந்துவிட்டார். இந்தக் கொடுமை புதுச்சேரியில் நடந்திருக்கிறது. ...

அமலா பாலின் விழிக் கொடை!

அமலா பாலின் விழிக் கொடை!

2 நிமிட வாசிப்பு

நடிகை அமலா பால் கண்தானம் செய்வதாக அறிவித்திருப்பதுடன் அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

2 நிமிட வாசிப்பு

அறையில் இருந்த பொருள்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? - 13

சிறப்புக் கட்டுரை: கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? ...

9 நிமிட வாசிப்பு

நண்பர் நாடக நடிகர். சிறு வயது முதலே சினிமாவில் ஆர்வம். கருமை நிறம். தீர்க்கமான கண்கள் கொண்டவர். ஒவ்வொரு முறை சினிமாவில் இறங்கலாம் எனும்போது ஏதாவது குடும்ப பிரச்னை வந்து முன் நிற்கும். இருக்கும் வேலையை விட்டுவிட்டுப் ...

கேரளா: பயன்பாட்டுக்கு வந்தது கழிவகற்றும் ரோபோ!

கேரளா: பயன்பாட்டுக்கு வந்தது கழிவகற்றும் ரோபோ!

4 நிமிட வாசிப்பு

சாக்கடைக் கழிவுகளை அகற்றுவதற்கு பேண்டிகூட் எனும் ரோபோவைப் பயன்படுத்துவதற்கான அறிமுக விழாவில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் மூலமாக மனிதர்கள் சாக்கடையினுள் இறங்குவது ...

கிச்சன் கீர்த்தனா: காளான் பிரியாணி!

கிச்சன் கீர்த்தனா: காளான் பிரியாணி!

4 நிமிட வாசிப்பு

பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வடித்து வைத்துக்கொள்ளவும். காளானை நன்கு கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

தலைமைச் செயலாளர் தாக்குதல்: ஜாமீன் மறுப்பு!

தலைமைச் செயலாளர் தாக்குதல்: ஜாமீன் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜார்வாலுக்கு டெல்லி நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: தித்திக்கும் திண்டுக்கல் வெல்லம்!

சிறப்புக் கட்டுரை: தித்திக்கும் திண்டுக்கல் வெல்லம்! ...

10 நிமிட வாசிப்பு

நெய்க்காரப்பட்டிக்குள் நுழைந்தபோதே கரும்புச் சாற்றின் இனிப்புச் சுவை காற்றில் கலந்து வந்தது. இந்தப் பகுதியைச் சுற்றி சுமார் 75 நிறுவனங்கள் வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன. இங்குள்ள அனைத்துக் ...

எம்.பி வருகை தாமதம்: கர்ப்பிணிப் பெண்கள் அவதி!

எம்.பி வருகை தாமதம்: கர்ப்பிணிப் பெண்கள் அவதி!

2 நிமிட வாசிப்பு

பெரம்பலூர் அருகே எளம்பலூரில் நடைபெற்ற தாய்சேய் நல மருத்துவ முகாமுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வருகை தாமதத்தால் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக கர்ப்பிணிப் பெண்கள் காத்திருந்து அவதிக்குள்ளாயினர்.

நடத்துநர்கள் அமரக் கூடாது!

நடத்துநர்கள் அமரக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

சென்னை மாநகரப் பேருந்துகளில் இனி நடத்துநர்கள் சீட்டில் அமர்ந்துகொண்டு பயணச்சீட்டு வழங்க கூடாது எனப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோடியை மிமிக்ரி செய்த ட்ரம்ப்!

மோடியை மிமிக்ரி செய்த ட்ரம்ப்!

4 நிமிட வாசிப்பு

ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக்குகளுக்கு இந்தியாவில் 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதிப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இதனால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையுமில்லை என்று கூறினார். ...

வேகமான வளர்ச்சியில் இந்தியப் பொருளாதாரம்!

வேகமான வளர்ச்சியில் இந்தியப் பொருளாதாரம்!

3 நிமிட வாசிப்பு

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் எனவும், 7 முதல் 8 சதவிகித வளர்ச்சியை அடைவதற்கான தகுதியை இந்தியா கொண்டிருப்பதாகவும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இமைக்கா நொடிகள்: அனுராக் வந்த காரணம்!

இமைக்கா நொடிகள்: அனுராக் வந்த காரணம்!

3 நிமிட வாசிப்பு

நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இமைக்கா நொடிகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தான் இந்தப் படத்தில் நடிப்பதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

பொதுத் தேர்வில் தமிழ்: சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு!

பொதுத் தேர்வில் தமிழ்: சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு! ...

3 நிமிட வாசிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்மொழி பாடத் தேர்வைக் கட்டாயம் எழுத வேண்டும் என்ற உத்தரவில் இருந்து மொழிச் சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காயத்திலிருந்து மீண்டு வந்த நடால்

காயத்திலிருந்து மீண்டு வந்த நடால்

2 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய ஓப்பன் தொடரில் காயம் காரணமாக விலகிய ரஃபேல் நடால் நீண்ட ஓய்விற்கு பின்னர் மெக்ஸிகன் ஓப்பன் தொடரில் நாளை (பிப்ரவரி 28) களமிறங்க உள்ளார்.

நான் அடிமையல்ல: முதல்வர்

நான் அடிமையல்ல: முதல்வர்

4 நிமிட வாசிப்பு

‘மத்திய அரசுக்குத் தமிழக அரசு அடிபணியவில்லை’ என்று தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தவே மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்’ என்று விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு மையம்: பிரகாஷ் ஜவடேகர்!

தமிழகத்தில் நீட் தேர்வு மையம்: பிரகாஷ் ஜவடேகர்!

3 நிமிட வாசிப்பு

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு 150 நகரங்களில் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நீதிபதி பற்றாக்குறை: வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள்!

நீதிபதி பற்றாக்குறை: வேலைநிறுத்தத்தில் வழக்கறிஞர்கள்! ...

3 நிமிட வாசிப்பு

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கொல்கத்தா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தண்டோரா அடித்தவர்களுக்குக் குண்டர் சட்டம்!

தண்டோரா அடித்தவர்களுக்குக் குண்டர் சட்டம்!

4 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் பன்னிரண்டு குடும்பங்களைச் சாதி மறுப்புத் திருமணம் செய்ததற்காக ஊருக்குள் நுழைய வேண்டாம் என்று தண்டோரா அடித்தது நாடு முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறைக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்த ...

வரலாற்று கதாபாத்திரத்தில் பிரித்விராஜ்

வரலாற்று கதாபாத்திரத்தில் பிரித்விராஜ்

2 நிமிட வாசிப்பு

பிரித்வி ராஜ் நடிக்கும் வரலாற்று திரைப்படமான காளியன் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுவருகிறது.

பியூட்டி ப்ரியா: கன்னத்தில் எண்ணெயா?

பியூட்டி ப்ரியா: கன்னத்தில் எண்ணெயா?

4 நிமிட வாசிப்பு

எண்ணெய்ப் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்புக்குப் பதில் கடலை மாவைப் பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, கன்னமும் பளபளப்பாகக் காட்சியளிக்கும்.

காய்கறிகளுக்குக் குளிர்பதனக் கிடங்குகள்!

காய்கறிகளுக்குக் குளிர்பதனக் கிடங்குகள்!

2 நிமிட வாசிப்பு

பீகார் மாநிலத்தில் காய்கறி மற்றும் பழங்கள் நீண்ட நாள்கள் கெடாமலிருக்க விளைநிலங்களுக்கு அருகிலேயே குளிர்பதனச் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பு?

மீண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பு?

2 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இன்று (பிப்ரவரி 28) நடைபெறவிருக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், கோவா அணியும் பலபரீட்சை நடத்துகின்றன.

ஹோலி பண்டிகை: 500 சிறப்பு ரயில்கள்!

ஹோலி பண்டிகை: 500 சிறப்பு ரயில்கள்!

3 நிமிட வாசிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கையாக 500 சிறப்பு ரயில்களை இயக்கவுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஹெல்த் ஹேமா: துளசியும் மஞ்சளும்!

ஹெல்த் ஹேமா: துளசியும் மஞ்சளும்!

4 நிமிட வாசிப்பு

கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா?

புதன், 28 பிப் 2018