மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 15 நவ 2019

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

அறையில் படுக்கையில் படுத்துக்கொண்டே ஒரு சிந்தனை.

வாழ்வில் வெற்றிபெற என்ன ரகசிய வழிகள் இருக்கின்றன?

கலகலவென்று சிரிப்பு சப்தம்.

அறையில் இருந்த பொருள்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தன.

‘நாங்கள் சொல்லட்டுமா?’ என்று கேட்டன.

எனக்கு ஒரே வியப்பு.

‘எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றேன்.

மின் விசிறி சொன்னது: Be cool

கூரை சொன்னது: Aim high

ஜன்னல் சொன்னது: See the world

கடிகாரம் சொன்னது: Every minute is precious

கண்ணாடி சொன்னது: Reflect before you act

காலண்டர் சொன்னது: Be up to date

கதவு சொன்னது: Push hard for your goals

கீழ் விரிப்பு சொன்னது: Kneel down and pray

கழிப்பறை சொன்னது: Flush out bad habits

மேஜைமேல் இருந்த திருக்குறள் சொன்னது: Read me for direction

வியப்பில் ஆழ்ந்தேன். நம்மை சுற்றி நமக்கு வாழ்வில் வேண்டியவை கொட்டிக் கிடக்கின்றன. நாம்தாம் புரியாமல் குருடர்களாக உலா வந்து கொண்டிருக்கிறோம். விழித்துக் கொள்வோம் வெற்றி பெறுவோம்!

அநேகமாக வேலைவெட்டி இல்லாமல் வீட்டிலேயே மல்லாக்கப்படுத்துக்கிட்டு இருக்கும் நம்மாளுங்க எவனோதான் இதை யோசிச்சு எழுதியிருக்கணும்.

புதன், 28 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon