மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 1 மா 2018
டிஜிட்டல் திண்ணை: எல்லாம் உதயாதான்!

டிஜிட்டல் திண்ணை: எல்லாம் உதயாதான்!

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்ததும் அனுப்பிய மெசேஜ் இது.

 இணையம் உடைக்கும் மனித மனங்கள்

இணையம் உடைக்கும் மனித மனங்கள்

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

தெரியாத விஷயங்களையும் மனிதர்களையும் அறிமுகப்படுத்துவதில், இணையத் தொழில்நுட்பத்துக்கு ஈடு இணை எதுவுமில்லை. நட்பைத் தேடுவதிலும் பலப்படுத்துவதிலும் ஆர்வமிருந்தால் போதும்; சிவப்புக் கம்பளம் விரித்து உங்களை ...

மதுரையில் என்கவுண்டர்!

மதுரையில் என்கவுண்டர்!

5 நிமிட வாசிப்பு

மதுரையில் திருட்டு, கொலை ஆகிய வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய ரவுடிகள் இன்று (மார்ச் 1) போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

ரஜினிக்கு இசையமைக்கும் அனிருத்

ரஜினிக்கு இசையமைக்கும் அனிருத்

2 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திக்கு 5 நாட்கள் சிபிஐ காவல்!

கார்த்திக்கு 5 நாட்கள் சிபிஐ காவல்!

5 நிமிட வாசிப்பு

கார்த்தியை மார்ச் 6ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 இரண்டல்ல, ஒன்று!

இரண்டல்ல, ஒன்று!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

ராமானுஜரின் தத்துவ தரிசனத்தை இதுவரையிலே பார்த்தோம். அவர் சிறுபிராயத்தில் இருந்து, இளம்பிராயத்தில் செய்தவை, அவரது வாழ்க்கைப் பயணத்தின் போக்குகள், அவரது முதுமை, அவரது கால நிறைவு என்று அனைத்தையும் பார்த்தோம். ...

உடலுறுப்புகளை விற்றது குறித்து விசாரணை!

உடலுறுப்புகளை விற்றது குறித்து விசாரணை!

3 நிமிட வாசிப்பு

இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து 3ஆவது முறையாக உடலுறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து உடலுறுப்புகள் தானம் நடந்துவரும் நிலையில், உடலுறுப்புகளைப் பணத்திற்காக விற்றதாக சேலம் மணிப்பால் ...

அஜித் 59: இரு இயக்குநர்கள் போட்டி!

அஜித் 59: இரு இயக்குநர்கள் போட்டி!

2 நிமிட வாசிப்பு

விஸ்வாசம் படத்திற்குப் பிறகு அஜித் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் விதமாக இரண்டு இயக்குநர்கள் அந்தப் போட்டியில் இடம்பிடித்திருக்கிறார்கள். ...

சுரங்க முதலீடு: இந்தியா பின்னடைவு!

சுரங்க முதலீடு: இந்தியா பின்னடைவு!

2 நிமிட வாசிப்பு

சுரங்கத் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் சார்ந்த சர்வதேசத் தரவரிசைப் பட்டியலில் இந்தியா சரிவைச் சந்தித்துள்ளது. முதலீடுகளுக்கு ஏற்ற 91 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை.

சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மாணவிகள்!

சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய மாணவிகள்! ...

3 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 வயதுச் சிறுமியை 6 மாணவிகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த சங்கராச்சாரி அர்ஜுன் சம்பத்தா?: அப்டேட் குமாரு

அடுத்த சங்கராச்சாரி அர்ஜுன் சம்பத்தா?: அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

ஆளுநர் இப்ப தான் ரியாலிட்டியை புரிஞ்சிருக்காருன்னு பேஸ்புக் பிரபலம் ஒருத்தர் சொன்னாப்ள. என்னன்னு விசாரிச்சா மெட்ராஸ்ல நடந்த விழாவுல வந்தே மாதரம் பாடுன மாணவிகள்ல கூப்பிட்டு தமிழ்தாய் வாழ்த்து பாடசொல்லியிருக்காராம். ...

சிபிஐ தன் வேலையைச் செய்கிறது!

சிபிஐ தன் வேலையைச் செய்கிறது!

4 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐயினால் நேற்று (பிப்ரவரி 28) கைது செய்யப்பட்டார். இது குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

விஷாலுக்கு முதல் எதிர்ப்பு!

விஷாலுக்கு முதல் எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

‘தயாரிப்பாளர் சங்கத்தை நடிகர் சங்கத்தின் கிளை போல விஷால் நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்’ இயக்குநர் பவித்ரன்.

சணல் பயன்பாட்டை அதிகரிக்கக் கோரிக்கை!

சணல் பயன்பாட்டை அதிகரிக்கக் கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

சணல் பொருட்களின் பல்நோக்குப் பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைப் போல, சணல் பொருட்களை பல்வேறு துறைகளில் விரிவுபடுத்துவதோடு, உள்கட்டுமானத் திட்டங்களில் சணலைப் பயன்படுத்த வேண்டும் ...

ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை விசாரிக்க வேண்டும்!

ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை விசாரிக்க வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

முதல்வர், துணை முதல்வரை விசாரித்தால்தான் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் என்று சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து!

பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து!

3 நிமிட வாசிப்பு

திருநெல்வேலியில் பள்ளி வகுப்பறையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாணவனுக்குக் கத்திக்குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலா டீசர்: எகிறும் எதிர்பார்ப்பு!

காலா டீசர்: எகிறும் எதிர்பார்ப்பு!

2 நிமிட வாசிப்பு

காலா டீசர் இன்று (மார்ச் 1) வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நாள் தள்ளிப்போயுள்ளது. இது ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் ...

சென்னையில் ரஷ்ய தூதரகம் முற்றுகை!

சென்னையில் ரஷ்ய தூதரகம் முற்றுகை!

5 நிமிட வாசிப்பு

சிரியா நாட்டில் உள்நாட்டுப் போர் முற்றிவருகிறது. இதில் அமெரிக்க, ரஷ்ய ஆகிய நாடுகளும் தலையிட்டு தீர்த்து வைக்கிறோம் என்ற பெயரில் சிரியாவை தங்களின் வணிக லாபத்துக்காகப் பயன்படுத்த இந்த உள்நாட்டுப் போரை ஊக்குவித்துவருகின்றன ...

இருசக்கர வாகனங்களுக்குத் தனிப் பாதை!

இருசக்கர வாகனங்களுக்குத் தனிப் பாதை!

3 நிமிட வாசிப்பு

சாலை விபத்துக்களைத் தடுக்கவும், இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பைபாஸ் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தனிப் பாதை அமைப்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. ...

மணிரத்னத்துக்கு மறுப்பே கிடையாது!

மணிரத்னத்துக்கு மறுப்பே கிடையாது!

3 நிமிட வாசிப்பு

காற்று வெளியிடை திரைப்படத்தின் ரிசல்டுக்குப் பிறகு நடிகை அதிதிக்கு நல்ல வாய்ப்புகள் தமிழில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம்போலவே அதிதியை தமிழ்த் திரையுலகம் மறுத்தது. வாய்ப்புகள் இல்லாததால் ...

குன்னூர்: தேயிலை வரத்து அதிகரிப்பு!

குன்னூர்: தேயிலை வரத்து அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

குன்னூர் தேயிலை வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்படும் இந்த வாரத்துக்கான ஏலத்துக்கு மொத்தம் 10.38 லட்சம் கிலோ அளவிலான தேயிலை விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு ராகுல் வாழ்த்து!

ஸ்டாலினுக்கு ராகுல் வாழ்த்து!

4 நிமிட வாசிப்பு

பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை ஸ்டாலின் தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பிறந்தநாள் ...

வலுக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

வலுக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து 4ஆவது நாளாக இன்று (மார்ச் 1) சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாம்சங்கை தொடர்ந்து சிக்கிய ஆசுஸ்!

சாம்சங்கை தொடர்ந்து சிக்கிய ஆசுஸ்!

3 நிமிட வாசிப்பு

மொபைல் தயாரிப்பில் பயனர்களை கவர்வதற்காக ஐ-போன் எக்ஸ் போன்ற மாடலை ஆசுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சித்த மருத்துவமனையில் வருமான வரிச் சோதனை!

சித்த மருத்துவமனையில் வருமான வரிச் சோதனை!

2 நிமிட வாசிப்பு

பிரபல சித்த மருத்துவரான சி.என். ராஜதுரையின் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சிஎன்ஆர் ஹெர்ப்ஸ் மருத்துவமனை முறையாக வரி செலுத்தவில்லை என்று எழுந்த புகாரையடுத்து, வருமான வரித் துறையினர் இன்று (மார்ச் 1) அங்கு சோதனை ...

நாடாளுமன்றத்தில் போராடுவோம்!

நாடாளுமன்றத்தில் போராடுவோம்!

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு தயக்கம் காட்டினால், அதிமுக போராடும் என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தாண்டில் கொளுத்தப்போகும் வெயில்!

இந்தாண்டில் கொளுத்தப்போகும் வெயில்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இந்தாண்டு கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகளவில் வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காப்பீடு: கவலையில் திண்டுக்கல் விவசாயிகள்!

காப்பீடு: கவலையில் திண்டுக்கல் விவசாயிகள்!

4 நிமிட வாசிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மட்டுமே காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

போர் தீவிரவாதத்துக்கு எதிரானதே; மதங்களுக்கு அல்ல!

போர் தீவிரவாதத்துக்கு எதிரானதே; மதங்களுக்கு அல்ல!

3 நிமிட வாசிப்பு

தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானதல்ல எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 6இல் டெட் தேர்வு!

அக்டோபர் 6இல் டெட் தேர்வு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் டெட் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (மார்ச் 1)அறிவித்துள்ளது.

பார்சிலோனாவின் வெற்றி தொடருமா?

பார்சிலோனாவின் வெற்றி தொடருமா?

2 நிமிட வாசிப்பு

லா லீகா தொடரில் நாளை (பிப்ரவரி 2) நடைபெறவிருக்கும் போட்டியில் பார்சிலோனா அணி, லாஸ் பால்மஸ் அணியை எதிர்கொள்கிறது.

உலகின் மிகப்பெரிய விமானம்!

உலகின் மிகப்பெரிய விமானம்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விமான நிறுவனம் விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பும் வகையில் உலகின் மிகப் பெரிய விமானத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

காந்தியின் இயேசு கிறிஸ்து கடிதம் ரூ.33லட்சத்துக்கு ஏலம்!

காந்தியின் இயேசு கிறிஸ்து கடிதம் ரூ.33லட்சத்துக்கு ஏலம்! ...

4 நிமிட வாசிப்பு

இயேசு கிறிஸ்து குறித்து மகாத்மா காந்தி எழுதிய அசல் கடிதம் அமெரிக்காவில் 33,60,750 ரூபாய்க்கு (50,000 டாலர்) ஏலம் விடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு ஆணையம்!

உணவுப் பாதுகாப்பு ஆணையம்!

2 நிமிட வாசிப்பு

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, உணவுப் பாதுகாப்பு ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

கார்த்தி அடுத்து?

கார்த்தி அடுத்து?

2 நிமிட வாசிப்பு

கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு வழங்கப்பட்ட ஒருநாள் காவல் இன்று (மார்ச் 1) மதியத்தோடு முடிவடைவதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

ஒளி விளக்கு இடம் பெயர்ந்தது!

ஒளி விளக்கு இடம் பெயர்ந்தது!

4 நிமிட வாசிப்பு

"காஞ்சிப் பெரியவர் சங்கராச்சாரியாருக்கு மரணமில்லை, அந்த ஒளிவிளக்கு நம்மிடம் இருந்து இறைவனுக்கு இடம் பெயந்திருக்கிறது’’ என்று இளைய சங்கராச்சாரியாரான விஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் பிறந்தநாள்: திமுகவினர் கொண்டாட்டம்!

ஸ்டாலின் பிறந்தநாள்: திமுகவினர் கொண்டாட்டம்!

5 நிமிட வாசிப்பு

திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் 65வது பிறந்தநாளை திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஸ்டாலினுக்கு நேரிலும் தொலைபேசியிலும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கோபாலபுர கிரிக்கெட்!

கோபாலபுர கிரிக்கெட்!

5 நிமிட வாசிப்பு

கோபாலபுரத்தின் அந்த மாடி அறைதான் கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுகளாக இந்திய அரசியல் மைதானத்தின் போக்கையே தீர்மானிக்கும் அறை. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த அறையில் இருந்து திமுக தலைவர் ...

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது!

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது!

5 நிமிட வாசிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 1) தொடங்கியது.

வளர்ந்த பொருளாதாரம்: வளராத விவசாயம்!

வளர்ந்த பொருளாதாரம்: வளராத விவசாயம்!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய இரண்டு காலாண்டுகளை விட அதிகபட்ச வளர்ச்சியாகும்.

பேய் பசிக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி

பேய் பசிக்குக் குரல் கொடுத்த விஜய் சேதுபதி

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவி நயம் இயக்கத்தில் தற்போது த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் படம் 'பேய் பசி'. இந்தப் படத்தில் நாயகனாக ஹரி பிரசாத் பாஸ்கர் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா நடித்துள்ளார். இவர்களுடன் ...

ஸ்ரீதேவியின் வாழ்வுக்கு நன்றி: ஷாருக் கான் நெகிழ்ச்சி

ஸ்ரீதேவியின் வாழ்வுக்கு நன்றி: ஷாருக் கான் நெகிழ்ச்சி ...

2 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்தது?

பேனர்களை அகற்றாமல் காவல்துறை என்ன செய்தது?

3 நிமிட வாசிப்பு

சென்னை முழுவதும் சாலையோரங்களில் விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரியங்கா படத்தை வெளியிடும் வெற்றிமாறன்

பிரியங்கா படத்தை வெளியிடும் வெற்றிமாறன்

3 நிமிட வாசிப்பு

மிக மிக அவசரம் படத்தை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி நிறுவனம் சார்பில் வெளியிட உள்ளார் இயக்குநர் வெற்றி மாறன்.

நீடிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்!

நீடிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

பிரதம அமைச்சரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் மொத்தம் ரூ.5,500 கோடி செலவில் இன்னும் இரண்டு நிதியாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல்!

ராஜீவ் கொலை வழக்கில் ரவிச்சந்திரனுக்கு பரோல்!

3 நிமிட வாசிப்பு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெ. சிலைகள் அகற்றம்!

எம்ஜிஆர், ஜெ. சிலைகள் அகற்றம்!

4 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் அனுமதியின்றி பொது இடத்தில் வைக்கப்பட்ட எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் அகற்றப்பட்டன.

கிராமம் சார்ந்த படங்களை விரும்பும் மகேந்திரன்

கிராமம் சார்ந்த படங்களை விரும்பும் மகேந்திரன்

2 நிமிட வாசிப்பு

கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நடிகர் மகேந்திரன், தனது அடுத்த படத்திற்கும் அதே பாணியை பின்பற்றியுள்ளார்.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வயது வரம்பு சலுகை!

மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வயது வரம்பு சலுகை!

3 நிமிட வாசிப்பு

அரசுப் பணிகளில் பெண்கள், விதவைகள், முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்குவது போல, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உயரும் இந்திய ஆடம்பரச் சந்தை!

உயரும் இந்திய ஆடம்பரச் சந்தை!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டின் நிறைவில் இந்தியாவின் ஆடம்பரச் சந்தையின் மதிப்பு தற்போதுள்ள 23.8 பில்லியன் டாலரிலிருந்து 30 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்று அசோசேம் ஆய்வறிக்கை கூறுகிறது.

தேர்தலுக்குத் தயாராகுங்கள்!

தேர்தலுக்குத் தயாராகுங்கள்!

3 நிமிட வாசிப்பு

பாஜக முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோரை நேற்று (பிப்ரவரி 28) சந்தித்த பிரதமர் மோடி, தேர்தலுக்குத் தயாராகும்படி அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

வேலைநிறுத்தம்: தள்ளிப்போகும் படங்கள்!

வேலைநிறுத்தம்: தள்ளிப்போகும் படங்கள்!

3 நிமிட வாசிப்பு

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்த வேலைநிறுத்தம் இன்று (மார்ச் 1) தொடங்கியதால், இந்த மாதம் திரைக்கு வரவிருந்த இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போகும் சூழல் நிலவுகிறது.

தனிநபரின் பாஸ்போர்ட்டை முடக்க அதிகாரமில்லை!

தனிநபரின் பாஸ்போர்ட்டை முடக்க அதிகாரமில்லை!

3 நிமிட வாசிப்பு

தனிநபரின் பாஸ்போர்ட்டை முடக்கக் காவல்துறையினருக்கோ, கீழமை நீதிமன்றங்களுக்கோ அதிகாரமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 6

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ...

5 நிமிட வாசிப்பு

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் வசம் பாதுகாப்பாக இருந்த ‘கண்டென்ட்’ டிஜிட்டல் நிறுவனங்கள் கட்டுப்பாட்டுக்குள் போனது தயாரிப்பாளர்களுக்கு பின்னடைவு.

ஓ.என்.ஜி.சி.க்கு நிலம் தரக் கூடாது!

ஓ.என்.ஜி.சி.க்கு நிலம் தரக் கூடாது!

7 நிமிட வாசிப்பு

இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக காவிரி டெல்டா பகுதியில் கடுமையான மக்கள் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில்... தலைமைச் செயலக்த்தில் தமிழக முதல்வரை சந்தித்த ...

ஈரோடு: கரும்பு விவசாயிகளுக்கு மானியம்!

ஈரோடு: கரும்பு விவசாயிகளுக்கு மானியம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் எனக் கோபிச்செட்டிபாளையம் வேளாண் உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

மரபணு சோதனை நடத்தி குழந்தையை ஒப்படையுங்கள்!

மரபணு சோதனை நடத்தி குழந்தையை ஒப்படையுங்கள்!

3 நிமிட வாசிப்பு

திருட்டு வழக்கில் கைதான பெண்களின் குழந்தைகளைப் பாட்டியிடம் ஒப்படைப்பது தொடர்பாக மரபணு சோதனை நடத்தி, தீவிர விசாரணைக்குப் பின்னரே முடிவெடுக்க வேண்டும் எனத் திருச்சி குழந்தைகள் நலக் குழுவுக்கு சென்னை உயர் ...

மீண்டு(ம்) வந்த கோவா அணி!

மீண்டு(ம்) வந்த கோவா அணி!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரில் நேற்று (பிப்ரவரி 28) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா அணி 5-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.

கடைகளைக் காலி செய்ய இடைக்கால தடை!

கடைகளைக் காலி செய்ய இடைக்கால தடை!

3 நிமிட வாசிப்பு

கோயில் வளாகத்தில் கடை வைத்துள்ளவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கும் வரை கடைகளைக் காலி செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஆன்மீக அரசியலை மோடிதான்  உருவாக்குகிறார்!

ஆன்மீக அரசியலை மோடிதான் உருவாக்குகிறார்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடிதான் ஆன்மீக அரசியல் என்று கூறுகிறவர்களை உருவாக்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாதகமான உள்ளூர் மைதானம்!

பாதகமான உள்ளூர் மைதானம்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று (மார்ச் 1) தொடங்குகிறது.

எதிர்காலச் செய்தி ஊடகம் எப்படி இருக்கும்?

எதிர்காலச் செய்தி ஊடகம் எப்படி இருக்கும்?

9 நிமிட வாசிப்பு

**மின்னம்பலம் ஆண்டு விழாவில் ‘தி இந்து’ வாசக ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் ஆற்றிய உரையின் சுருக்கம்**

காஞ்சி மடம்: புதிய இளையவர் யார்?

காஞ்சி மடம்: புதிய இளையவர் யார்?

4 நிமிட வாசிப்பு

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் நேற்று (பிப்ரவரி 28) காலமானதை அடுத்து அத்வைத முறைகளின்படி இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதையடுத்து அவருக்கு அடுத்த நிலையில் இப்போது இளைய சங்கராச்சாரியாக இருக்கும் ...

ஐஎன்எக்ஸ் முறைகேடு: சிதம்பரத்தைக் குறிவைக்கும் சிபிஐ!

ஐஎன்எக்ஸ் முறைகேடு: சிதம்பரத்தைக் குறிவைக்கும் சிபிஐ! ...

6 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு குறித்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ தனது வாதத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்ரீதேவி குடும்பம் கேட்பது என்ன?

ஸ்ரீதேவி குடும்பம் கேட்பது என்ன?

6 நிமிட வாசிப்பு

மக்கள் யாரும் பார்க்க முடியாத வண்ணம் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் நடந்து முடிந்து, விலே பார்லே பகுதியில் உள்ள சேவா சமாஜ் எரியூட்டும் மைதானத்துக்குக் கொண்டுவரப்பட்டது. ...

சிறப்புக் கட்டுரை: பொழுதாளுமை!

சிறப்புக் கட்டுரை: பொழுதாளுமை!

13 நிமிட வாசிப்பு

இளம்பெண் ஒருத்தி, தன் வாழ்வின் தீரா வெறுமையைச் சொல்லிச் சொல்லிப் புலம்பியபடியே, தூக்கில் தொங்கிச் செத்தொழியும் கண்ணராவிக் காணொளி ஒன்று சோஷியல் மீடியாக்களில் இரண்டொரு நாள்களாக வலம்வந்து பல லட்சம் பேரின் மனங்களைத் ...

 தள்ளிப்போனது காலா: வில்லன் ஆனாரா விஷால்?

தள்ளிப்போனது காலா: வில்லன் ஆனாரா விஷால்?

3 நிமிட வாசிப்பு

மார்ச் 1ஆம் தேதியான இன்றிலிருந்து எந்தத் திரைப்படங்களையும் ரிலீஸ் செய்வதில்லை என்ற முடிவில் கறாராகத் தங்களது வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கிறது விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். ...

ஸ்டாலின் பிறந்த நாள்: சென்னையில் குவிந்த திமுகவினர்!

ஸ்டாலின் பிறந்த நாள்: சென்னையில் குவிந்த திமுகவினர்! ...

3 நிமிட வாசிப்பு

இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க தமிழகம் முழுவதிலுமிருந்தும் திமுக நிர்வாகிகள் சென்னையில் குவிந்துள்ளனர்.

காவிரி: மீண்டும்  ‘87’ போராட்டத்துக்குத் தயாராகும் பாமக!

காவிரி: மீண்டும் ‘87’ போராட்டத்துக்குத் தயாராகும் பாமக! ...

10 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழகத்தைத் தங்கள் பக்கம் திருப்பி, மீண்டும் அரசியலில் ஓர் அதிரடியான இடத்தைப் பிடிக்கத் தயாராகிறது பாட்டாளி மக்கள் கட்சி. 1987இல் நடத்தப்பட்ட இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தைப் போன்றே ...

சுபிக்ஷா சுப்ரமணியன் - ஒரு தொடர்கதை!

சுபிக்ஷா சுப்ரமணியன் - ஒரு தொடர்கதை!

5 நிமிட வாசிப்பு

சுபிக்ஷா நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் வங்கிக் கடன் பெற்று ரூ.750 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய கடந்த காலம் பற்றிக் காண்போம்.

பொன்முடி நண்பர் கொலை!

பொன்முடி நண்பர் கொலை!

7 நிமிட வாசிப்பு

விழுப்புரம் நகரத்தில் திமுகவைச் சேர்ந்த லெனின் என்பவர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த மாவட்டத்தையே அதிரவைத்துள்ளது. இவர், முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்று ...

சிறப்புக் கட்டுரை: இது நமக்கான குரலும்தான்!

சிறப்புக் கட்டுரை: இது நமக்கான குரலும்தான்!

7 நிமிட வாசிப்பு

சிரியாவில் நடந்த குண்டு வீச்சில் பலியான குழந்தைகள், கேரளாவில் ஆதிவாசி இளைஞர் மதுவின் கொலை, விழுப்புரம் வெள்ளம்புதூரில் தலித் சிறுவன் படுகொலை, வன்புணர்வு செய்யப்பட்ட பெண்…

வேலைவாய்ப்பு: கன்டோன்மென்ட் போர்டில் பணி!

வேலைவாய்ப்பு: கன்டோன்மென்ட் போர்டில் பணி!

2 நிமிட வாசிப்பு

சென்னை, கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள ஜூனியர் பொறியாளர், லோயர் டிவிஷன் கிளார்க், திறனறி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

தானம் என்று கூறி உடலுறுப்புகள் விற்கப்படுகிறதா?

தானம் என்று கூறி உடலுறுப்புகள் விற்கப்படுகிறதா?

4 நிமிட வாசிப்பு

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், மனித உடல் உறுப்புகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

டிராபிக் ராமசாமி படத்தில் விஜய் சேதுபதி

டிராபிக் ராமசாமி படத்தில் விஜய் சேதுபதி

2 நிமிட வாசிப்பு

டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

3 நிமிட வாசிப்பு

சலவை தொழிலாளி ஒருத்தனிடம் ஒரு நாயும் கழுதையும் இருந்துச்சு. ஒருநாள் அந்தச் சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டிருக்கும்போது வீட்டுக்குள்ளே கதவை உடைச்சிட்டு திருடன் ஒருத்தன் வந்துட்டான்.

சமூக நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன்

சமூக நீதி அரசர் ரத்தினவேல் பாண்டியன்

15 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவரும், சிறந்த திராவிட இயக்கவாதியுமான ரத்தினவேல் பாண்டியன் நேற்று (பிப்ரவரி 28) காலமானார். எளிய குடும்பத்தில் பிறந்து தனது கல்வியின் மூலமாகவும் கனிந்த உள்ளம் மூலமாகவும் இந்திய அளவில் ...

கைது நடவடிக்கை: காங்கிரஸ் கடும் கண்டனம்!

கைது நடவடிக்கை: காங்கிரஸ் கடும் கண்டனம்!

6 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்திருப்பது, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் பாஜகவின் அரசியல் நடவடிக்கை என்று கண்டனம் தெரிவித்துள்ளது ...

தினம் ஒரு சிந்தனை: வலிமை!

தினம் ஒரு சிந்தனை: வலிமை!

1 நிமிட வாசிப்பு

- தாமஸ் ஃபுல்லர் (1608 – 16 ஆகஸ்ட் 1661). வரலாறு, இறையியல் மற்றும் கவிதைத் தளத்தில் தீவிரமாக இயங்கியவர். இவரது மரணத்துக்குப்பின் வெளியான ‘வொர்த்தீஸ் ஆஃப் இங்கிலாந்து’ என்ற படைப்பு பெரும் புகழ் அடைந்தது. தனது செழுமையான ...

எட்வின் ஜோ நியமனம் சரியே!

எட்வின் ஜோ நியமனம் சரியே!

3 நிமிட வாசிப்பு

மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோ நியமனம் செய்யப்பட்டது சரியானதே என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: காவிரிப் பிரச்சினை - இனி என்ன செய்ய வேண்டும்? - 2

சிறப்புக் கட்டுரை: காவிரிப் பிரச்சினை - இனி என்ன செய்ய ...

10 நிமிட வாசிப்பு

மொத்தம் 802 கி.மீ நீளம்கொண்ட காவிரி நதிநீர்ப் படுகையில் தண்ணீரின் அளவு 740 டிஎம்சி என்று கணக்கிட்டு, நடுவர் மன்றத்திடம் தமிழகத்தின் சார்பில் 562 டிஎம்சி தண்ணீரும் கர்நாடகத்தின் சார்பில் 465 டிஎம்சி தண்ணீரும் கேட்கப்பட்டது. ...

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்கீரை சப்பாத்தி!

கிச்சன் கீர்த்தனா: வெந்தயக்கீரை சப்பாத்தி!

2 நிமிட வாசிப்பு

**தேவையானவை:** கோதுமை மாவு - 2 கப், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயக்கீரை - 2 கட்டு, மாங்காய்த்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - நெய் கலவை - தேவையான ...

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குகள் தேக்கம்

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குகள் தேக்கம் ...

3 நிமிட வாசிப்பு

மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகள் அதிக அளவில் தேங்கிப்போயுள்ளன.

கர்நாடகாவில் மணிரத்னம் பெறும் விருது!

கர்நாடகாவில் மணிரத்னம் பெறும் விருது!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் மணிரத்னத்துக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி சிறப்பித்திருக்கிறது கர்நாடக அரசு.

சிறுமிகள் பாலியல் வன்புணர்வு: மரண தண்டனைக்கு ஒப்புதல்!

சிறுமிகள் பாலியல் வன்புணர்வு: மரண தண்டனைக்கு ஒப்புதல்! ...

2 நிமிட வாசிப்பு

சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்திற்கு ஹரியானா அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - வழிகாட்டும் தமிழ்நாடு!

சிறப்புக் கட்டுரை: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் - வழிகாட்டும் ...

9 நிமிட வாசிப்பு

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாடு சர்வதேச அளவில் மிக அதிகமாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி செய்து வருகிறது. குறிப்பாகத் தமிழ்நாடு, ஸ்வீடன் மற்றும் டென்மார்க்கை விட அதிகமாகக் காற்றாலை மூலம் புதுப்பிக்கத்தக்க ...

ட்ரெண்டாகும் ஸ்டைலான ஷூக்கள்!

ட்ரெண்டாகும் ஸ்டைலான ஷூக்கள்!

9 நிமிட வாசிப்பு

ஷூ அணிவது இன்னும் அந்த அளவிற்கு இங்கே பிரபலமாகவில்லை. அதிகபட்சமே கட் ஷூக்கள்தான் நம்முடைய சாய்ஸ். தனக்கு அது பொருந்தாது எனப் பலரும் ஒதுங்கிவிடுகின்றனர். ஆனால் உங்களை செம கெத்தாக ஷூக்களால் காண்பிக்க முடியும். ...

கேரளாவுக்குக் கமல் பாராட்டு!

கேரளாவுக்குக் கமல் பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள கேரள அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வசூல் ஜனவரியில் சரிவு!

ஜிஎஸ்டி வசூல் ஜனவரியில் சரிவு!

2 நிமிட வாசிப்பு

கடந்த ஜனவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் மத்திய அரசு ரூ.86,318 கோடி வசூலித்துள்ளது. இது டிசம்பர் மாத வரி வசூலை விடச் சற்று குறைவாகும்.

பியூட்டி ப்ரியா: மஞ்சளோ மஞ்சள்!

பியூட்டி ப்ரியா: மஞ்சளோ மஞ்சள்!

4 நிமிட வாசிப்பு

இன்று ஹோலி பண்டிகை, எவ்வளவுதான் மேக்கப் போட்டு வெளியே சென்றாலும் பலவண்ண முகத்தோடு இன்று வீடு திரும்புவது உறுதி. விழாக்காலங்களுக்காக வண்ணங்களைப் பூசிக்கொள்வது ஒருபுறம். ஆனால், என்றென்றும் நம் முகத்தில் பூசிக்கொள்ளும் ...

மீண்டும் ஏமாற்றமளித்த நடால்

மீண்டும் ஏமாற்றமளித்த நடால்

3 நிமிட வாசிப்பு

மெக்ஸிகன் ஓப்பன் தொடரிலும் காயம் காரணத்தால் விலகி ரஃபேல் நடால் ஏமாற்றமளித்தார்.

சிறப்புப் பார்வை: இணையான ஊதியம் - இன்றிலிருந்து போராட்டம்!

சிறப்புப் பார்வை: இணையான ஊதியம் - இன்றிலிருந்து போராட்டம்! ...

11 நிமிட வாசிப்பு

தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கிறதோ, இல்லையோ... தமிழக அரசை நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த பொங்கல் பண்டிகையின்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ...

‘தீரன்’ பாணியில் விக்ரம் படம்!

‘தீரன்’ பாணியில் விக்ரம் படம்!

2 நிமிட வாசிப்பு

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் படப்பிடிப்பு பகுதிகளில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சாமி ஸ்கொயர் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

எஃகு உற்பத்தி அதிகரிப்பு!

எஃகு உற்பத்தி அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தி 2.5 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உலக எஃகு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குச் சலுகை!

சிபிஎஸ்இ: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குச் சலுகை!

3 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முறையில் இந்த வருடம் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, 6 மாதத்திற்கு ஒருமுறை நடத்தும் தேர்வை ஒட்டு மொத்தமாக ஒருமுறை தேர்வு எழுதும் முறையாக இந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. ...

ஹெல்த் ஹேமா : மஞ்சள் மகிமை

ஹெல்த் ஹேமா : மஞ்சள் மகிமை

4 நிமிட வாசிப்பு

ஒன்றா இரண்டா, நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம் மஞ்சளின் பயன்களைப்பற்றி. சென்ற முறை கூறியபோது, மகிழ்ந்த தோழிகள் பயனடைந்ததாக தெரிவித்திருந்தார்கள். அதையும் தாண்டி மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ளலாம். ...

அடுத்த தலைமுறை ரோபோக்கள்!

அடுத்த தலைமுறை ரோபோக்கள்!

2 நிமிட வாசிப்பு

ரோபோபோ நிறுவனம் புதிய தானியங்கி முறையில் இயங்கும், புதிய ரோபோக்களை வடிவமைத்துள்ளது.

ஆபத்தில் வாழும் குழந்தைகள்!

ஆபத்தில் வாழும் குழந்தைகள்!

3 நிமிட வாசிப்பு

உலகில் 35 கோடியே 70 லட்சம் குழந்தைகள் போர் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக குழந்தை நல அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவு தானிய உற்பத்தியில் சாதனை!

உணவு தானிய உற்பத்தியில் சாதனை!

3 நிமிட வாசிப்பு

நடப்பு பயிர் பருவத்தில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி வரலாறு காணாத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வியாழன், 1 மா 2018