மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 4 மா 2018
காவிரி மேலாண்மை வாரியம்: பணிகள் தொடங்கிவிட்டன!

காவிரி மேலாண்மை வாரியம்: பணிகள் தொடங்கிவிட்டன!

2 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் துவங்கிவிட்டதாக மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் தெரிவித்துள்ளார்.

 காணாமல் போவது யார்: விஜயகாந்த் பதில்!

காணாமல் போவது யார்: விஜயகாந்த் பதில்!

3 நிமிட வாசிப்பு

விஜயகாந்தை போல் கமல்ஹாசனும் காணாமல் போவார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், யார் காணாமல் போவார்கள் என்பது தேர்தலில் தெரியும் என விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.

ஸ்ரீதேவி: பேதை செய்த விதியா? - 3

ஸ்ரீதேவி: பேதை செய்த விதியா? - 3

14 நிமிட வாசிப்பு

இப்போது அவர் இறந்தது கொலையினாலா, தற்கொலையினாலா அல்லது விபத்தினாலா என்ற கேள்விக்கு வருவோம். சந்தர்ப்பம் சூழ்நிலைகளை எவ்வாறு திரித்தாலும் இயக்குநர் ராம்கோபால் வர்மா அவர்கள் கூறியதைப் போல், போனி கபூர் அந்த மாதிரியான ...

என் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமுடையது!

என் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கமுடையது!

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான விவகாரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகள் போலியானது என்றும் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

பிடர்கொண்ட சிங்கமே பேசு: வைரமுத்து உருக்கம்!

பிடர்கொண்ட சிங்கமே பேசு: வைரமுத்து உருக்கம்!

4 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் கருணாநிதிக்கு, பிடர்கொண்ட சிங்கமே பேசு என்னும் தலைப்பில் கவிஞர் வைரமுத்து கவிதையை வாசித்துள்ளார். அதனை கருணாநிதி மகிழ்ந்து கேட்கும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

வனத்துறை அதிகாரி மரணம்: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்!

வனத்துறை அதிகாரி மரணம்: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் யானைத் தாக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி மணிகண்டன் மறைவுக்கு பிரதமர், ஜனாதிபதி, தமிழக முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆதார் கார்டுக்கு இவ்ளோ கோடியா?: அப்டேட் குமாரு

ஆதார் கார்டுக்கு இவ்ளோ கோடியா?: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

அரசியலை கலாய்ச்சு மீம்ஸ் போடுறாங்க விளையாட்டு பிள்ளைங்கன்னு நினைச்சா நம்ம ஆளுங்க சில சமயம் ஜென் தத்துவம்லாம் சொல்லி சிந்திக்க வச்சுடுதாங்க. கோபத்தை குறைக்க எத்தனை மகான்கள் வந்து என்னெல்லாம் யோசனை சொல்லியிருக்காங்க. ...

ஒரே நேரத்தில் 200 முஸ்லிம் ஜோடிகளுக்குத் திருமணம்!

ஒரே நேரத்தில் 200 முஸ்லிம் ஜோடிகளுக்குத் திருமணம்!

3 நிமிட வாசிப்பு

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒரே நேரத்தில் 200 முஸ்லிம் ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, சீதனப் பொருட்களையும் அளித்து மகிழ்வித்துள்ளது.

உருக்கு உற்பத்தி அதிகரிப்பு!

உருக்கு உற்பத்தி அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய உருக்கு ஆணையத்தின் உருக்கு உற்பத்தி 1.272 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 சதவிகிதம் கூடுதலாகும்.

உச்ச நீதிமன்றம் பரிந்துரை : மறுக்கும் மத்திய அரசு!

உச்ச நீதிமன்றம் பரிந்துரை : மறுக்கும் மத்திய அரசு!

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த இரு நீதிபதிகளின் நியமனத்தை ஏற்க மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது.

கருப்பி: பாடல் சொல்லும் கதை!

கருப்பி: பாடல் சொல்லும் கதை!

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிக்கும் பரியேறும் பெருமாள் படத்தின் பாடல் இன்று ( மார்ச் 4) வெளியாகியுள்ளது.

நாகாலாந்து: காங்கிரஸ் வாக்குவங்கி சரிவு!

நாகாலாந்து: காங்கிரஸ் வாக்குவங்கி சரிவு!

3 நிமிட வாசிப்பு

நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

வளர்ச்சியில் வாகன பாகங்கள் துறை!

வளர்ச்சியில் வாகன பாகங்கள் துறை!

2 நிமிட வாசிப்பு

வாகன பாகங்கள் துறை நடப்பு நிதியாண்டில் 13 முதல் 15 சதவிகித வளர்ச்சி காணுமென்று மதிப்பீடு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. தெரிவித்துள்ளது.

சண்டே ஸ்பெஷல்: வித்தியாசமான உலக திருவிழாக்கள்!

சண்டே ஸ்பெஷல்: வித்தியாசமான உலக திருவிழாக்கள்!

7 நிமிட வாசிப்பு

திருவிழா என்றாலே கோவில் திருவிழாக்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் அதைத் தாண்டி உலகெங்கும் பல்வேறு வேடிக்கை, கொண்டாட்ட திருவிழாக்கள் நடக்கின்றன. உலகப் பிரபலமான சில வித்தியாசமான திருவிழாக்களும் அடிக்கடி ...

யுபிஎஸ்சி எழுதும் முதல் திருநங்கை!

யுபிஎஸ்சி எழுதும் முதல் திருநங்கை!

3 நிமிட வாசிப்பு

மூன்றாம் பாலித்தனவர்களுக்கு சட்டமும் உரிமையும் இருக்கின்றபோதும், அவர்கள் கடுமையான பாகுபாடு மற்றும் சட்ட ரீதியான தொந்தரவுகளைச் சந்தித்துவருகின்றனர்.

உலகம் ஆண் ஆதிக்கம் நிறைந்தது!

உலகம் ஆண் ஆதிக்கம் நிறைந்தது!

3 நிமிட வாசிப்பு

“நடிகைகளைப் பற்றி தொடர்ந்து தவறாக பேசுவது, இது ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகம் என்பதையே வெளிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழக அரசுக்கு 3 மாதம் அவகாசம்!

தமிழக அரசுக்கு 3 மாதம் அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சாய்வுதளப்பாதை அமைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாத அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பு: ஒதுக்கீட்டில் அநீதி!

முதுநிலை மருத்துவப் படிப்பு: ஒதுக்கீட்டில் அநீதி!

5 நிமிட வாசிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நடப்பாண்டில் மத்திய அரசு கைவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்தச் செயலுக்கு பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமான ...

தனியார் கண்காணிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்!

தனியார் கண்காணிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் "ஸ்மார்ட் சிட்டி" பணிகளைத் தனியார் மூலம் கண்காணிக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, தகுதியான நிறுவனத்தை நியமிக்க தற்போது மாநகராட்சி டெண்டர் அறிவித்துள்ளது.

இந்திய அணி தவறவிட்ட வெற்றி!

இந்திய அணி தவறவிட்ட வெற்றி!

5 நிமிட வாசிப்பு

மலேசியாவில் நேற்று (மார்ச் 3) தொடங்கிய சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வியைத் தழுவியது. இன்று (மார்ச் 4) நடைபெற்ற இங்கிலாந்து ...

உள்கட்டமைப்பு பணிகளுக்கு கூடுதல் செலவு!

உள்கட்டமைப்பு பணிகளுக்கு கூடுதல் செலவு!

2 நிமிட வாசிப்பு

359 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பணி தாமதமானது உட்பட பல்வேறு காரணங்களால் அவற்றின் செலவு 2.05 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி!

சுகாதார தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி!

3 நிமிட வாசிப்பு

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யாவிட்டால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இதிலிருந்து நகராட்சி ஆணையர்கள் மற்றும் தொகுதி மேம்பாட்டு அதிகாரிகள் தப்பிக்க முடியாது என சபாய் கர்மசாரிக்கான தேசிய ...

இறுதிப்போட்டியின் சுவாரஸ்யம்!

இறுதிப்போட்டியின் சுவாரஸ்யம்!

2 நிமிட வாசிப்பு

மெக்ஸிகன் ஓப்பன் தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர் ஜான் மார்டின் சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றார்.

தேயிலை: சிறு விவசாயிகள் சாதனை!

தேயிலை: சிறு விவசாயிகள் சாதனை!

2 நிமிட வாசிப்பு

2017ஆம் ஆண்டில் மொத்த தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலை விவசாயிகளின் பங்கு 50 சதவிகிதமாகும் என இந்திய தேயிலை வாரியம் கூறியுள்ளது.

மும்பையில் கார்த்திக்: சிபிஐ கிடுக்குப்பிடி!

மும்பையில் கார்த்திக்: சிபிஐ கிடுக்குப்பிடி!

3 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்தை மும்பைக்கு அழைத்துச்சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஸ்ரீதேவி: பேதை செய்த விதியா? - 2

ஸ்ரீதேவி: பேதை செய்த விதியா? - 2

24 நிமிட வாசிப்பு

நார்மாவின் இந்தத் தன்னிலையின் போக்கையும் விபரீதமான முடிவையும் பில்லி வொய்ல்டர் 1978இல் எடுத்த ‘பெஃடோரா’ என்ற படத்தில் மற்றொரு கோணத்தில் மேலும் விரிவுபடுத்தி கதையை நகர்த்துகிறார்.

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு!

பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.2,450 கோடி இழப்பு!

3 நிமிட வாசிப்பு

2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான நான்காண்டு காலத்தில் இந்திய பொதுத் துறை வங்கிகளுக்கு ஊழியர்கள் மோசடி வாயிலாக ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பெண் குழந்தைகளுக்குக் கல்வி இலவசம்!

பெண் குழந்தைகளுக்குக் கல்வி இலவசம்!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

சிக்கலில் சிதம்பரம்: ராகுல் மௌனம்!

சிக்கலில் சிதம்பரம்: ராகுல் மௌனம்!

4 நிமிட வாசிப்பு

ஐஎன்எக்ஸ் முறைகேடு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்துள்ள சிபிஐ இதுதொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ...

ரொனால்டோ பெற்றுத்தந்த எளிய வெற்றி!

ரொனால்டோ பெற்றுத்தந்த எளிய வெற்றி!

4 நிமிட வாசிப்பு

லா லீகா தொடரில் இன்று (மார்ச் 4) நடைபெற்ற சுவாரஸ்யமான லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல்கணக்கில் கேட்டஃபே அணியை வீழ்த்தியது.

வாட்ஸ்அப்பில் 4,096 நொடிகள்!

வாட்ஸ்அப்பில் 4,096 நொடிகள்!

3 நிமிட வாசிப்பு

வாட்ஸ்அப்பில் கடந்த நவம்பர் மாதம் வெளியான தகவல்களை நீக்கம் செய்துகொள்ளும் வசதியில் புதிய அப்டேட்டை ஃபேஸ்புக் நிறுவனம் வழங்கியுள்ளது.

மகளைக் காணவில்லை: போத்ரா புகார்!

மகளைக் காணவில்லை: போத்ரா புகார்!

3 நிமிட வாசிப்பு

சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவின் மகள் கடத்தப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பத்திரப் பதிவு: விசாரணை ஒத்திவைப்பு!

ஆன்லைன் பத்திரப் பதிவு: விசாரணை ஒத்திவைப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஆன்லைன் முறையில் பத்திரப் பதிவு முறை முழுமையாக அமல்படுத்தும் வரை நேரடியாகப் பத்திரப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பதிவுத் துறை பொது ஆய்வாளருக்குச் ...

தக்காளி விலை கடும் வீழ்ச்சி!

தக்காளி விலை கடும் வீழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் சந்தையில் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தக்காளிகளை ஏரிகளில் கொட்டியுள்ளனர்.

டாஸ்மாக் இல்லையெனில் கள்ளச் சாராயம் பெருகிவிடும்!

டாஸ்மாக் இல்லையெனில் கள்ளச் சாராயம் பெருகிவிடும்!

3 நிமிட வாசிப்பு

டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் பெருகி உயிர் பலி ஏற்படும் என்று வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

காலா Vs 2.0: ரஜினிக்குப் போட்டி ரஜினியே!

காலா Vs 2.0: ரஜினிக்குப் போட்டி ரஜினியே!

3 நிமிட வாசிப்பு

ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றுவரும் நிலையில் 2.0 படத்தின் டீசரும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தவறான நோயாளிக்கு நான்கு மணி நேரமாக சிகிச்சை!

தவறான நோயாளிக்கு நான்கு மணி நேரமாக சிகிச்சை!

3 நிமிட வாசிப்பு

கென்யாவில் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக மூளை அறுவை சிகிச்சை செய்து முடிந்த பின்னர், தவறான நோயாளிக்குச் சிகிச்சை அளித்ததை மருத்துவக் குழு கண்டறிந்தது. அந்த அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினர் அனைவரும் ...

வியட்நாமின் முக்கிய வர்த்தக நாடு இந்தியா!

வியட்நாமின் முக்கிய வர்த்தக நாடு இந்தியா!

2 நிமிட வாசிப்பு

இந்தியா வியட்நாமின் சிறந்த வர்த்தகப் பங்குதார நாடாக உள்ளது என்று அந்நாட்டின் ஜனாதிபதி ட்ரான் டாய் குயாங் தெரிவித்துள்ளார்.

வெள்ளம்புத்தூர் தாக்குதல்: சிபிஐ விசாரணை வேண்டும்!

வெள்ளம்புத்தூர் தாக்குதல்: சிபிஐ விசாரணை வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கொல்லப்பட்ட தலித் சிறுவன் சமையன் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த திருமாவளவன் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜோதிகா வேடத்தில் அனுஷ்கா?

ஜோதிகா வேடத்தில் அனுஷ்கா?

2 நிமிட வாசிப்பு

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அனுஷ்கா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காவலர் தற்கொலை: நீதி விசாரணை நடத்தக் கோரிக்கை!

காவலர் தற்கொலை: நீதி விசாரணை நடத்தக் கோரிக்கை!

2 நிமிட வாசிப்பு

மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேர்மைக்குக் கிடைத்த பரிசு: 71 முறை பணியிடை மாற்றம்!

நேர்மைக்குக் கிடைத்த பரிசு: 71 முறை பணியிடை மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

நாம் வாழும் சமூகத்துக்கு முரண்பாடாக, அதாவது ஊழல்கள் மத்தியில் நேர்மையாகப் பணிபுரிய வேண்டும் என்றால், அதற்குப் பரிசாகக் கிடைக்கும் அனைத்து துன்பங்களையும் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அப்படித்தான், ஐஏஎஸ் ...

வேலைவாய்ப்பு உருவாக்கும் சிறுகுறு நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு உருவாக்கும் சிறுகுறு நிறுவனங்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கும் என்று கிரிஸ் ஜூக் தெரிவித்துள்ளார்.

ஸ்பெஷல்: ஆஸ்கருக்கு ‘விளம்பரத் தூது’!

ஸ்பெஷல்: ஆஸ்கருக்கு ‘விளம்பரத் தூது’!

7 நிமிட வாசிப்பு

மூன்று விளம்பரப் பலகைகளில் எழுதிய எழுத்துக்களின் மூலம் ஒருவரது வாழ்க்கையையும், தலையெழுத்தையும் ஒருவரால் மாற்ற முடியுமா? ஆனால் அதை மையமாக வைத்தே ஆஸ்கர் மட்டுமல்ல ஹாலிவுட்டையும் புரட்டிப் போட்டுள்ளார் த்ரீ ...

அரசியல் உள்நோக்கம்!

அரசியல் உள்நோக்கம்!

6 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் தமிழக அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் சந்திக்க மறுப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ரஹ்மானைக் கவர்ந்த கதை!

ரஹ்மானைக் கவர்ந்த கதை!

2 நிமிட வாசிப்பு

அறிமுக இயக்குநர் ஜெகன் ராஜசேகர் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ரஹ்மானும் நட்ராஜும் பிரதான கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

சென்னையில் புதிதாக 17 பூங்காக்கள்!

சென்னையில் புதிதாக 17 பூங்காக்கள்!

3 நிமிட வாசிப்பு

நாம் சுவாசிக்கும் காற்றுகூட நமக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறும் சூழ்நிலையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்துவருகிறது. மாசுபாடடைந்த காற்றைச் சுவாசிப்பதால்,நம்முடைய ...

ஸ்ரீதேவி: பேதை செய்த விதியா? - 1

ஸ்ரீதேவி: பேதை செய்த விதியா? - 1

22 நிமிட வாசிப்பு

முன்பு யாருக்கும் இல்லாத அளவுக்கு, பிப்ரவரி இருபத்தைந்தாம் தேதி முதல் பலதரப்பட்ட பத்திரிகைகளும், ஊடகங்களும், சமூக வலைதள உறுப்பினர்களும் அவரவர் கருத்துக்கு ஏற்றவாறு நடிகை ஸ்ரீதேவிக்கான அஞ்சலியை வெளிப்படுத்திவிட்டார்கள். ...

சிறப்புச் செய்தி: தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக விவசாயம்!

சிறப்புச் செய்தி: தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக விவசாயம்! ...

4 நிமிட வாசிப்பு

தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

சிறப்புச் செய்தி: திரிபுரா வெற்றியின் சூத்திரதாரிகள்!

சிறப்புச் செய்தி: திரிபுரா வெற்றியின் சூத்திரதாரிகள்! ...

12 நிமிட வாசிப்பு

கால் நூற்றாண்டு கால கம்யூனிச ஆட்சியை வீழ்த்தி திரிபுராவில் அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறது பாஜக. 2013ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி 48 சதவிகித ஓட்டுகளைப் பெற்று தொடர்ந்து ஆட்சி அமைத்தபோது ...

ரயில் டிக்கெட் முன்பதிவு: எம்டிஆர் கட்டணம் தள்ளுபடி!

ரயில் டிக்கெட் முன்பதிவு: எம்டிஆர் கட்டணம் தள்ளுபடி! ...

2 நிமிட வாசிப்பு

ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு எம்டிஆர் கட்டணம் விதிக்கப்பட மாட்டது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

தினம் ஒரு சிந்தனை: தடைகள்!

தினம் ஒரு சிந்தனை: தடைகள்!

2 நிமிட வாசிப்பு

தடைகள் எப்போது தெரியும் என்றால் உன் லட்சியத்திலிருந்து உன் பார்வை விலகும்போதே.

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு!

சிறப்புத் தொடர்: உங்கள் மனசு!

9 நிமிட வாசிப்பு

முப்பதாண்டுகளுக்கு முன்பு, ஒரு மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ சரியாக எழுத வரவில்லை என்றால், அவர்களது புறங்கையில் கம்பினால் அடிப்பது ஆசிரியர்களின் வழக்கமாக இருந்தது. சரியாக எழுதாமலிருப்பதென்பது வேண்டுமென்றே ...

துணைவேந்தர்கள் மீது கடும் நடவடிக்கை!

துணைவேந்தர்கள் மீது கடும் நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

‘துணைவேந்தர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மகளை உற்சாகப்படுத்தும் விஜய்

மகளை உற்சாகப்படுத்தும் விஜய்

2 நிமிட வாசிப்பு

விஜய் தனது மகள் பள்ளியில் பேட்மிண்டன் ஆடுவதைக் கூட்டத்தோடு நின்று உற்சாகப்படுத்தும் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

விழுப்புரம் கொடூரம்: விசாரணை நடத்த உத்தரவு!

விழுப்புரம் கொடூரம்: விசாரணை நடத்த உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

விழுப்புரம் சிறுவன் கொல்லப்பட்டு தாய், மகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கேரள முதல்வரை நலம் விசாரித்த கமல்

கேரள முதல்வரை நலம் விசாரித்த கமல்

3 நிமிட வாசிப்பு

மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.

ராயல் என்ஃபீல்டு விற்பனை உயர்வு!

ராயல் என்ஃபீல்டு விற்பனை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சென்ற பிப்ரவரி மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் உதவி பொறியாளர் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் உதவி பொறியாளர் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 324 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

சிறப்புக் கட்டுரை: பிம்ப அரசியல் அதிமுக அரசைக் காப்பாற்றுமா?

சிறப்புக் கட்டுரை: பிம்ப அரசியல் அதிமுக அரசைக் காப்பாற்றுமா? ...

10 நிமிட வாசிப்பு

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை பற்றிய சர்ச்சை இந்த ஆண்டின் அரசியல் தளத்தை மேலும் பரபரப்பானதாக மாறியுள்ளது. ...

அமலா பால்: ஞானம் பிறந்த நேரம்!

அமலா பால்: ஞானம் பிறந்த நேரம்!

3 நிமிட வாசிப்பு

நடிகை அமலா பால் கண்தானம் செய்த நிகழ்வு சில தினங்களுக்கு முன்பு பிரபலமானது. சில மாதங்களாகவே அமலா பால் தொடர்ந்து செய்திகளில் வந்துகொண்டிருந்ததால், இவையெல்லாவற்றையும் ‘பப்ளிசிட்டி ஸ்டன்ட்’ என்று ஒரு தரப்பினர் ...

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

1. ஒரு மொக்கைப் படத்தை நைட் ஷோ பார்த்துட்டு வந்து டீக்கடையில நின்னு, ‘ஆகா என்னா படம்டா, கலக்கிட்டான் மாப்ளே’னு டீக்கடையில சும்மா நின்ன ஒரு பத்து பேரைத் திட்டம் போட்டுப் பட்டையக் கட்டி இறக்கிவுட்டு, படத்துக்கு ...

யானை தாக்கி தமிழக வனத் துறை அதிகாரி மரணம்!

யானை தாக்கி தமிழக வனத் துறை அதிகாரி மரணம்!

2 நிமிட வாசிப்பு

கர்நாடகா - மைசூர் இடையே நாகரஹோலே அருகே யானை தாக்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த வன அதிகாரி மணிகண்டன் உயிரிழந்தார்.

சரஹாவை நீக்கிய கூகுள்!

சரஹாவை நீக்கிய கூகுள்!

2 நிமிட வாசிப்பு

மார்டன் மொட்டைக் கடிதாசியாகக் கருதப்பட்ட சரஹா அப்ளிகேஷன், ப்ளேஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: அருணாசலம் முருகானந்தம் (பேட்மேன்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: அருணாசலம் முருகானந்தம் (பேட்மேன்) ...

9 நிமிட வாசிப்பு

ஒரு மாதத்துக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருந்த [பேட்மேன் சேலஞ்சுக்கு](https://www.minnambalam.com/k/2018/02/06/53) முழுமுதற் காரணமானவரும் இந்திய சானிட்டரி நாப்கின் புரட்சியாளருமான அருணாசலம் முருகானந்தம் குறித்து இந்த ...

கௌதம் மேனனை ஈர்த்த வரிகள்!

கௌதம் மேனனை ஈர்த்த வரிகள்!

4 நிமிட வாசிப்பு

வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ‘எச்சரிக்கை’ படத்தின் ‘கர்மா’ என்ற பாடலின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக்கை இயக்குநர் கெளதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

ஹெல்த் ஹேமா:  வேப்பிலை இருக்க பயமேன்!

ஹெல்த் ஹேமா: வேப்பிலை இருக்க பயமேன்!

3 நிமிட வாசிப்பு

வேம்பின் இலை, காய், கனி என அனைத்தும் மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமமாகச் சேர்த்து நீர்விட்டு அரைத்துப் பட்டாணி அளவில் மாத்திரைபோல் செய்து நிழலில் உலர்த்தி நாள்தோறும் ...

மருந்தில்லாமல் இயங்கும் மருந்தகம்!

மருந்தில்லாமல் இயங்கும் மருந்தகம்!

3 நிமிட வாசிப்பு

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் பகுதிநேர சித்த மருந்தகத்தில் மருந்து, மாத்திரைகள் இல்லாததால் தினமும் வந்து திரும்பிச் செல்வதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

‘அருவா சண்ட’க்குத் தடை!

‘அருவா சண்ட’க்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

‘அருவா சண்ட’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனநாயகம் உதித்துள்ளது: மோடி

ஜனநாயகம் உதித்துள்ளது: மோடி

5 நிமிட வாசிப்பு

‘திரிபுராவில் தவறான ஆட்சி முடிவுற்று ஜனநாயகம் உதித்துள்ளது’ என்றும், ‘வடகிழக்கு மாநிலங்களில் காவி அலை பரவியுள்ளதை மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாகப் பதிலளித்துள்ளார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார் பிரதமர் ...

பியூட்டி ப்ரியா: வியர்குருவுக்கு டாட்டா !

பியூட்டி ப்ரியா: வியர்குருவுக்கு டாட்டா !

6 நிமிட வாசிப்பு

இன்றைய சுட்டெரிக்கும் வெயிலுக்கு இலவச இணைப்பாக நமக்குக் கிடைத்துக்கொண்டிருப்பது வியர்குரு. நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவரும் இந்த வெயில் ஏப்ரல், மே மாதங்களில் என்ன பாடுபடுத்தப் போகிறதோ?

சென்னையில் ரசாயன வாழைப்பழங்கள்!

சென்னையில் ரசாயன வாழைப்பழங்கள்!

3 நிமிட வாசிப்பு

சென்னை கோயம்பேட்டில், ரசாயனத்தைப் பயன்படுத்தி வாழைப்பழங்களைப் பழுக்கவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைகொடுத்த புதிய முயற்சி!

கைகொடுத்த புதிய முயற்சி!

4 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்துள்ளது.

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை!

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

தருமபுரி அருகே காவல் நிலையத்தில் வாலிபர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடை இறக்குமதி: கட்டுப்படுத்தக் கோரிக்கை!

ஆடை இறக்குமதி: கட்டுப்படுத்தக் கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

வங்கதேசத்திலிருந்து அதிகரித்து வரும் ஆடை இறக்குமதியால் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: அவல் கட்லெட்!

கிச்சன் கீர்த்தனா: அவல் கட்லெட்!

2 நிமிட வாசிப்பு

உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். 2 கைப்பிடி அவலைத் தனியாக எடுத்து, தூளாக மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள அவலைக் கழுவி சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊற விடவும். ...

கடனைத் திருப்பிக் கேட்டவர் எரித்துக் கொலை!

கடனைத் திருப்பிக் கேட்டவர் எரித்துக் கொலை!

3 நிமிட வாசிப்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கடனைத் திருப்பிக் கேட்டவரைக் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் உட்பட ஆறு பேர் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ...

கிர்ணி பழம் வாயிலாக லிஸ்டெரியா பாக்டீரியா: 3 பேர் இறப்பு!

கிர்ணி பழம் வாயிலாக லிஸ்டெரியா பாக்டீரியா: 3 பேர் இறப்பு! ...

3 நிமிட வாசிப்பு

கிர்ணி பழம் வாயிலாக லிஸ்டெரியா எனும் பாக்டீரியா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது..

காய்ந்த மிளகாய்: காயும் விவசாயிகள்!

காய்ந்த மிளகாய்: காயும் விவசாயிகள்!

2 நிமிட வாசிப்பு

தெலங்கானா மாநிலத்தில் சிகப்பு (காய்ந்த) மிளகாயின் வரத்து அதிகமானதால் அவற்றின் விலை குறையும் என விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

பிளே ஆஃப்பினுள் நுழைந்த சென்னை!

பிளே ஆஃப்பினுள் நுழைந்த சென்னை!

4 நிமிட வாசிப்பு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று (மார்ச் 3) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது சென்னை அணி.

ஞாயிறு, 4 மா 2018