மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு சீல்!

ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு சீல்!

கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு சீல் வைத்து மின் இணைப்பைத் துண்டிக்கும்படி, அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பம்மல் அம்பேத்கர் நகரில் கால்வாயை ஆக்கிரமித்து கிளாஸ்டின் டேவிட் என்பவர் கட்டடம் எழுப்பியுள்ளார். இந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கலாதேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று (மார்ச் 30) விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு, "கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடப் பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என்றும் பம்மல் நகராட்சி ஆணையர் மற்றும் பகுதி மின்வாரிய பொறியாளருக்கும்" உத்தரவிட்டது.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

வெள்ளி 30 மா 2018