மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 31 மா 2018
மீண்டும் போராட்டக்  களமாகிய மெரினா!

மீண்டும் போராட்டக் களமாகிய மெரினா!

4 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தீக்குளித்த தொண்டர்!

தீக்குளித்த தொண்டர்!

5 நிமிட வாசிப்பு

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைகோ இன்று நடைபயணம் செல்லத் தயாரான நிலையில், மதிமுக தொண்டர் ரவி என்பவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமலுக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு!

கமலுக்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு!

5 நிமிட வாசிப்பு

திருச்சியில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் மக்கள் நீதி மய்யம் மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் பயணம் செய்யும் கமல்ஹாசன், அப்போது ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்களையும் கட்சியினரையும் சந்திப்பதாக ...

த்ரிஷாவின் சாகசப் பட்டியல்!

த்ரிஷாவின் சாகசப் பட்டியல்!

3 நிமிட வாசிப்பு

சுற்றுலா செல்லும்போது தனக்கு உணவுக் கட்டுப்பாடு என்பது அறவே இருக்காது என்று தெரிவித்துள்ளார் நடிகை த்ரிஷா.

ஐசிஐசிஐ அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

ஐசிஐசிஐ அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

3 நிமிட வாசிப்பு

வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கிய விவகாரத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என அவ்வங்கி அதிகாரிகள் சிலரிடம் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

டிஜிட்டல் திண்ணை: சிரித்துக் கொண்டே சிறைக்குச் சென்ற சசிகலா

டிஜிட்டல் திண்ணை: சிரித்துக் கொண்டே சிறைக்குச் சென்ற ...

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. நேற்றைய டிஜிட்டல் திண்ணையில் இருந்து ஒரு பகுதியுடன் மெசேஜை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

ஸ்பைஸ் ஜெட்: பணிப் பெண்களின் ஆடைகளைக் களைந்து சோதனையா?

ஸ்பைஸ் ஜெட்: பணிப் பெண்களின் ஆடைகளைக் களைந்து சோதனையா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர்களின் ஆடைகளைக் களைந்து சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மெஸ்ஸி ரிட்டர்ன்ஸ்!

மெஸ்ஸி ரிட்டர்ன்ஸ்!

3 நிமிட வாசிப்பு

லா லீகா தொடரின் நாளைய (ஏப்ரல் 1) லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி, செவில்லா அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: மல்லிகை விலை சரிவு!

சென்னை: மல்லிகை விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

சென்னை பாரிமுனை மலர் சந்தையில் ஆந்திரா மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து மல்லிகை வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.

தமிழக அரசின் அவமதிப்பு வழக்கு : மனு விபரம்!

தமிழக அரசின் அவமதிப்பு வழக்கு : மனு விபரம்!

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வாரங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே தீர்ப்பில் தமிழகத்துக்கு சேரவேண்டிய காவிரித் தண்ணீரில் பத்து டிஎம்சியை குறைத்துவிட்டது ...

மாணவர்களுக்கு சிவகார்த்தி கொடுத்த உறுதிமொழி!

மாணவர்களுக்கு சிவகார்த்தி கொடுத்த உறுதிமொழி!

3 நிமிட வாசிப்பு

விளம்பரப் படங்களில் நடிப்பதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்த சிவகார்த்திகேயன், இனி மது குடிப்பது போன்ற காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

வினாத்தாள் லீக் : 12 பேர் கைது!

வினாத்தாள் லீக் : 12 பேர் கைது!

5 நிமிட வாசிப்பு

சிபிஎஸ் பத்தாம் வகுப்பு, ப்ளஸ் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உட்பட 12 பேரை போலீஸார் இன்று (மார்ச் 31) கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த 14 காவல் துறையினரின் குடும்பத்துக்கு நிதி!

உயிரிழந்த 14 காவல் துறையினரின் குடும்பத்துக்கு நிதி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில், உடல்நலக் குறைவு மற்றும் விபத்தில் பலியான காவல் துறையைச் சேர்ந்த 14 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 31) உத்தரவிட்டுள்ளார்.

கடுகு கொள்முதலில் தோல்வியுற்ற அரசு!

கடுகு கொள்முதலில் தோல்வியுற்ற அரசு!

3 நிமிட வாசிப்பு

அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவான விலையில் கடுகு விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு முதல்வரின் முதல் எதிர்ப்பு!

மத்திய அரசுக்கு முதல்வரின் முதல் எதிர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் மூன்று மாதம் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

CM வேண்டாம் CMB தான் வேண்டும் -அப்டேட் குமாரு

CM வேண்டாம் CMB தான் வேண்டும் -அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

மெரினால போராட்டம் நடக்குது, போலீஸ் கைது செய்யுதுனு ஒரே பரபரப்பா இருந்த சூழல்ல ஒருத்தர் ஃபோன் போட்டு ‘ரஜினி மெரினா பக்கம் வர்றாராமே’ன்னு கேட்டார். ஒருவேளை உண்மையா இருக்குமோன்னு மன்ற ஆள் ஒருத்தருக்கு ஃபோன் போட்டு ...

கண்டிப்பான ஆசிரியை: கண்ணீர் அஞ்சலி ஒட்டிய மாணவர்கள்!

கண்டிப்பான ஆசிரியை: கண்ணீர் அஞ்சலி ஒட்டிய மாணவர்கள்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் உள்ள கலைக் கல்லூரி ஒன்றில் முதல்வர் மிகவும் கண்டிப்பாக இருந்ததால், உயிருடன் இருக்கும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழிவாங்கும் மத்திய அரசு: தலைவர்கள் கண்டனம்!

பழிவாங்கும் மத்திய அரசு: தலைவர்கள் கண்டனம்!

7 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி மத்திய அரசு மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

’நூறு நாள் வேலை’ திட்டத்தின் சம்பளம் உயர்வு!

’நூறு நாள் வேலை’ திட்டத்தின் சம்பளம் உயர்வு!

2 நிமிட வாசிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் தினக்கூலி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணியை காப்பாற்றிய அரைசதங்கள்!

அணியை காப்பாற்றிய அரைசதங்கள்!

4 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்துள்ளது.

வருமான வரி கணக்கு: இன்றுடன் நிறைவு!

வருமான வரி கணக்கு: இன்றுடன் நிறைவு!

3 நிமிட வாசிப்பு

வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (மார்ச் 31) சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் துறை வருகையால் பாதிப்பில்லை!

தனியார் துறை வருகையால் பாதிப்பில்லை!

3 நிமிட வாசிப்பு

நிலக்கரிச் சுரங்கப் பணிகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், இது இரு நல்ல வாய்ப்புதான் எனவும் கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆரத்தி தட்டில் சிக்கிய சித்தராமையா

ஆரத்தி தட்டில் சிக்கிய சித்தராமையா

3 நிமிட வாசிப்பு

கர்நாடகா மாநிலம் மைசூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா வாக்காளர்களுக்குப் பணம் அளித்ததாகத் தகவல் வெளியானது. இதற்குப் பதிலளித்துள்ள சித்தராமையா, தட்சணை அளிப்பதில் தவறில்லை ...

கோயில்: செல்பேசி, பிளாஸ்டிக் தடை!

கோயில்: செல்பேசி, பிளாஸ்டிக் தடை!

4 நிமிட வாசிப்பு

கேரளாவில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் செல்பேசி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டுசெல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை நாளை (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

உண்மை பேசிய சுசீந்திரனுக்கு ஏற்பட்ட நிலை!

உண்மை பேசிய சுசீந்திரனுக்கு ஏற்பட்ட நிலை!

2 நிமிட வாசிப்பு

சுசீதிரன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது அடுத்தடுத்த படங்கள் பற்றியும் தற்போதைய தனது பணிகள் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஐசிஐசிஐ கடன் விவகாரம்: சிபிஐ விசாரணை!

ஐசிஐசிஐ கடன் விவகாரம்: சிபிஐ விசாரணை!

3 நிமிட வாசிப்பு

வீடியோகான் நிறுவனத்திற்குக் கடன் வழங்கிய விவகாரத்தில் அதன் தலைவர் வேணுகோபால் தூத் மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயலதிகாரி சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் ஆகிய இருவருக்கும் எதிராக சிபிஐ தனது முதற்கட்ட ...

ஸ்டெர்லைட்: ரஜினியைத் தூண்டிய கமல்

ஸ்டெர்லைட்: ரஜினியைத் தூண்டிய கமல்

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்து வரும் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள, நாளை (ஏப்ரல் 1) அங்கு செல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். இந்த நிலையில், இப்போராட்டத்தை அரசு வேடிக்கை ...

சசிகலாவை சந்தித்தாரா நேரு?

சசிகலாவை சந்தித்தாரா நேரு?

4 நிமிட வாசிப்பு

பரோல் முடிய இன்னும் சில நாட்கள் இருக்கையில், முன் கூட்டியே தஞ்சையில் இருந்து இன்று (மார்ச் 31) பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா. கடந்த 20-ம் தேதி தனது கணவர் நடராஜனின் மறைவை ஒட்டி 15 நாட்கள் ...

கண்ணகியும் வைகோவும்: ஸ்டாலின்

கண்ணகியும் வைகோவும்: ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

தேனியில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொள்ளும் பயணத்தை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 31) தொடங்கி வைத்தார்.

சினிமாவில் பாலியல் தொல்லை: நடிகைகள் மோதல்!

சினிமாவில் பாலியல் தொல்லை: நடிகைகள் மோதல்!

3 நிமிட வாசிப்பு

“சினிமாத் துறையில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகைகளை உறவுக்கு அழைப்பது என்று கூறுவது உண்மைக்கு மாறானது” என ரகுல் ப்ரீத் சிங்கும், “இல்லை அவர் கூறுவது பொய், திரைத் துறையில் செக்ஸ் டார்ச்சர் நடக்கிறது” ...

தப்பியது கணிதம்: பொருளாதாரத்துக்கு மட்டும் ஏன்?

தப்பியது கணிதம்: பொருளாதாரத்துக்கு மட்டும் ஏன்?

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணித பாடத்துக்கு மறுதேர்வு கிடையாது, ப்ளஸ் 2 பொருளாதார பாடத்துக்கு மறு தேர்வு நடத்தப்படும் என நேற்று (மார்ச் 30)அறிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியால் கோடிகளை இழந்த வங்கிகள்!

மோசடியால் கோடிகளை இழந்த வங்கிகள்!

3 நிமிட வாசிப்பு

2016-17 நிதியாண்டில் இந்திய வங்கிகள் சுமார் 12,533 மோசடிகளால் ரூ.18,170 கோடியை இழந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

இனி விளையாட மாட்டேன்: கண்ணீருடன் வார்னர்

இனி விளையாட மாட்டேன்: கண்ணீருடன் வார்னர்

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இன்று (மார்ச் 31) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீருடன் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்தார்.

குதிரையில் சென்றதற்காக தலித் இளைஞர் கொலை!

குதிரையில் சென்றதற்காக தலித் இளைஞர் கொலை!

3 நிமிட வாசிப்பு

குஜராத்தில் தலித் இளைஞர் ஒருவர் குதிரையில் சவாரி செய்ததற்காக மூன்று பேரால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தடுமாற்றத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம்!

தடுமாற்றத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம்!

5 நிமிட வாசிப்பு

தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிடுதல், அதற்கு அத்துறையில் அனுபவமிக்கவர்களின் பங்களிப்பு, இதனை அமல்படுத்த, முன்னெடுத்துச் செல்லத் தன்னலமின்றி பணியாற்றக் கூடிய நிர்வாகிகள் தேவை. இவை எதுவுமின்றி சாயம் போன துணி ...

மத்திய அரசு சொல்லும் காரணம் சரியா?

மத்திய அரசு சொல்லும் காரணம் சரியா?

4 நிமிட வாசிப்பு

கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாதங்கள் அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது.

முன்னணி வீராங்கனைகள் வெளியேற்றம்!

முன்னணி வீராங்கனைகள் வெளியேற்றம்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியாமி ஓப்பன் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் ஜெலினா ஒஸ்டப்பென்கோ மற்றும் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் இருவரும் பலபரிட்சை நடத்த உள்ளனர்.

சபரிமலையில் யானைக்கு மதம் பிடித்து 9 பேர் காயம்!

சபரிமலையில் யானைக்கு மதம் பிடித்து 9 பேர் காயம்!

3 நிமிட வாசிப்பு

சபரிமலையில் ஆராட்டு நிகழ்ச்சிக்காக சந்நிதானம் நோக்கி ஊர்வலம் சென்ற போது யானைக்கு மதம் பிடித்ததில் 9 பேர் காயம் அடைந்தனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய சாதனை!

டிஜிட்டல் பரிவர்த்தனையில் புதிய சாதனை!

2 நிமிட வாசிப்பு

மார்ச் 28ஆம் தேதி பொது நிதி மேலாண்மை அமைப்பின் வாயிலாக ஒரே நாளில் ரூ.71,633 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனை வரலாற்றில் ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச அளவு ...

அதிமுக உண்ணாவிரதம்: முதல்வர், துணை முதல்வர் பெயர் இல்லை!

அதிமுக உண்ணாவிரதம்: முதல்வர், துணை முதல்வர் பெயர் இல்லை! ...

4 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரம் குறித்து அதிமுக சார்பில் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலில் முதல்வர் பெயரும், துணை முதல்வர் பெயரும் இடம் பெறவில்லை.

வில்லனுடன் இணையும் ஸ்ருதி?

வில்லனுடன் இணையும் ஸ்ருதி?

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகர் வித்யூத் ஜாம்வால் நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் பெண் மருத்துவர் ஆனந்திக்கு டூடுள் வெளியிட்ட கூகுள்!

முதல் பெண் மருத்துவர் ஆனந்திக்கு டூடுள் வெளியிட்ட கூகுள்! ...

5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷியின் 153ஆவது பிறந்த நாளையொட்டி அவரைப் பெருமைப்படுத்தும் வகையில் இன்று (மார்ச் 31) கூகுள் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 2!

சிறப்புக் கட்டுரை: ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி ...

12 நிமிட வாசிப்பு

நிதிக்குழு மாநில உரிமைகளுக்கு 42 விழுக்காடு வழங்கியிருப்பதால் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கணக்கிடச் சொல்லியிருப்பதன் மூலம் அடுத்த நிதிக்குழுவில் மாநில அரசுகளுக்கான நிதியை மேலும் குறைக்க ...

எடப்பாடிக்கு தவறான சட்ட ஆலோசனை!

எடப்பாடிக்கு தவறான சட்ட ஆலோசனை!

5 நிமிட வாசிப்பு

காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசு மீது, இன்று (மார்ச் 31) உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

ஸ்ரீதேவி விவகாரம்: மகாராஷ்டிரா அரசு பதில்!

ஸ்ரீதேவி விவகாரம்: மகாராஷ்டிரா அரசு பதில்!

3 நிமிட வாசிப்பு

ஸ்ரீதேவி உடலுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு அரசு மரியாதை செய்யப்பட்டது ஏன் என்று மகாராஷ்டிரா அரசு விளக்கம் அளித்துள்ளது.

5 லட்சம் அபராதம் வசூலித்த போக்குவரத்துக் கழகம்!

5 லட்சம் அபராதம் வசூலித்த போக்குவரத்துக் கழகம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை மாநகரப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடமிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 5 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. ...

இரண்டு மார்க்கெட்டுகளை பிடித்த மேகா

இரண்டு மார்க்கெட்டுகளை பிடித்த மேகா

2 நிமிட வாசிப்பு

மேகா ஆகாஷின் பெயர் கடந்த ஆண்டிலிருந்தே கோடம்பாக்கத்தில் அடிபட்டுவந்தாலும் இன்னும் அவர் நடித்த எந்தப் படமும் தமிழில் வெளியாகவில்லை. இந்நிலையில் அகில் அக்கினேனி நடிக்கும் தெலுங்குப் படத்தில் அவர் ஒப்பந்தமாகவுள்ளதாகத் ...

ரயில் கட்டணம் : 5% தள்ளுபடி!

ரயில் கட்டணம் : 5% தள்ளுபடி!

2 நிமிட வாசிப்பு

ரயில் நிலைய கவுன்டரில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, ரயில் கட்டணத்தில் 5 % தள்ளுபடி அளிக்கப்படும் எனத் தென்னக ரயில்வே நேற்று (மார்ச் 30) அறிவித்துள்ளது.

உருளைக் கிழங்கு விலை உயர்வு!

உருளைக் கிழங்கு விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

உருளைக் கிழங்கு உற்பத்தி குறைந்துள்ளதால் அவற்றின் விலை சென்ற ஆண்டு அளவை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது.

விக்ரம் பட வாய்ப்பை மறுத்த தெலுங்கு நடிகர்!

விக்ரம் பட வாய்ப்பை மறுத்த தெலுங்கு நடிகர்!

2 நிமிட வாசிப்பு

விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தெலுங்கு நடிகர் நிதின் மறுத்துள்ளார்.

தொடங்கியது மீனவர்களின் போராட்டம்!

தொடங்கியது மீனவர்களின் போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

நான்கு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் இன்று (மார்ச் 31) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விடுமுறை எதிரொலி: இரவு 8 மணி வரை வங்கி!

விடுமுறை எதிரொலி: இரவு 8 மணி வரை வங்கி!

2 நிமிட வாசிப்பு

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று (மார்ச் 31) இரவு 8 மணி வரை செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

சிறைக்குத் திரும்பும் முன் சசிகலா இட்ட உத்தரவுகள்!

சிறைக்குத் திரும்பும் முன் சசிகலா இட்ட உத்தரவுகள்!

4 நிமிட வாசிப்பு

கணவர் ம.நடராஜன் மறைவையொட்டி கடந்த மார்ச் 20ஆம் தேதி பரோலில் தஞ்சாவூர் வந்த சசிகலா, பரோல் காலம் முடிய ஐந்து நாள்கள் மீதம் இருக்கும் நிலையில் இன்று (மார்ச் 31) காலை பரபரப்பன அக்ரஹாரா சிறைக்குத் திரும்புகிறார் என்று ...

ரஜினி படத்தில் யார்?

ரஜினி படத்தில் யார்?

4 நிமிட வாசிப்பு

ரஜினியின் இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. கண் அசைத்தால் தியேட்டர்களுக்குப் படத்தைக் கொடுக்க ‘காலா’ தயாரிப்பாளர்களும், வேக வேகமாக உலகின் பல நாடுகளில் வெட்டி ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ...

இயற்கை எரிவாயு விலை உயர்வு!

இயற்கை எரிவாயு விலை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

இயற்கை எரிவாயு விலையை மத்திய அரசு 6 சதவிகிதம் வரையில் உயர்த்தியுள்ளது. இது கடந்த இரண்டாண்டுகளில் அதிகபட்ச விலை உயர்வாகும்.

சிறப்புக் கட்டுரை: எதிரொலி அறையில் அமர்ந்திருக்கும் மனிதர்கள்!

சிறப்புக் கட்டுரை: எதிரொலி அறையில் அமர்ந்திருக்கும் ...

14 நிமிட வாசிப்பு

*ஃபேஸ்புக் தகவல்களை வைத்துத் தேர்தல் முடிவுகளை மாற்றிவிட முடியுமா?*

தினம் ஒரு சிந்தனை: தனிமை!

தினம் ஒரு சிந்தனை: தனிமை!

1 நிமிட வாசிப்பு

- தாமஸ் ஃபுல்லர் (1608 – 16 ஆகஸ்ட் 1661). வரலாறு, இறையியல் மற்றும் கவிதை தளத்தில் தீவிரமாக இயங்கியவர். அவரது மரணத்துக்குப்பின் வெளியான வொர்த்தீஸ் ஆஃப் இங்கிலாந்து என்ற படைப்பு பெரும் புகழ்பெற்றது. தனது செழுமையான எழுத்தின் ...

அண்ணா - கருணாநிதி: மனக்கசப்பைத் தீர்த்துவைத்த ம.நடராஜன்

அண்ணா - கருணாநிதி: மனக்கசப்பைத் தீர்த்துவைத்த ம.நடராஜன் ...

6 நிமிட வாசிப்பு

மறைந்த ‘புதிய பார்வை’ ஆசிரியர் ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 30) தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடந்தது. நடராஜனின் நெடுநாள் தோழர் பழ.நெடுமாறன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க, கம்யூனிஸ்ட் ...

நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு: நீதிபதி புகார்!

நீதித்துறையில் மத்திய அரசின் தலையீடு: நீதிபதி புகார்! ...

8 நிமிட வாசிப்பு

நீதித்துறையும் அரசும் இணைந்து செயல்படுவதென்பது ஜனநாயகத்துக்கு அடிக்கப்படும் சாவுமணியாகவே இருக்கும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மூத்த நீதிபதி ...

திருமணச் சர்ச்சை: சார்மி பதில்!

திருமணச் சர்ச்சை: சார்மி பதில்!

3 நிமிட வாசிப்பு

இனிமேல் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார் நடிகை சார்மி.

சிறப்புக் கட்டுரை: ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி - 1

சிறப்புக் கட்டுரை: ஒன்றிய அரசு இழைக்கும் மற்றுமொரு அநீதி ...

13 நிமிட வாசிப்பு

கடந்த இரண்டு வாரக் காலமாகவே தென்னிந்திய அரசியல் என்பது மிகவும் பரபரப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. இந்தப் பரபரப்புக்கு முக்கியக் காரணியாக இருந்தது 15ஆவது நிதிக்குழு பற்றி வந்த ஓர் அறிவிப்பாகும். 2020 முதல் 2025 ...

வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் பயிற்சி!

வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் பயிற்சி!

1 நிமிட வாசிப்பு

தெற்கு ரயில்வேயில் ஃபிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மீம்ஸ்களால் மதிப்பிழந்த ஸ்மித்?

மீம்ஸ்களால் மதிப்பிழந்த ஸ்மித்?

3 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் விலை பல மடங்கு குறைந்துள்ளது.

அமித் ஷா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

அமித் ஷா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

3 நிமிட வாசிப்பு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மீது தேர்தல்ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: வாழ்வியல் இசையை மீட்டும் கலைஞன்!

சிறப்புக் கட்டுரை: வாழ்வியல் இசையை மீட்டும் கலைஞன்!

13 நிமிட வாசிப்பு

**சென்னை கலைக் கண்காட்சியில் கலைஞர்களின் அனுபவங்களும் வெளிப்பாடுகளும்**

உர மானியம் 10% குறைப்பு!

உர மானியம் 10% குறைப்பு!

2 நிமிட வாசிப்பு

வருகிற 2018-19 நிதியாண்டில் பொட்டாசியம் சார்ந்த உரங்களுக்கான மானியத்தை மத்திய அரசு 10 சதவிகிதம் வரையில் குறைத்துள்ளது.

காவிரி: ஏப்ரல் 11இல் பாமக முழு அடைப்பு!

காவிரி: ஏப்ரல் 11இல் பாமக முழு அடைப்பு!

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி வரும் ஏப்ரல் 11ஆம் தேதி பாமக சார்பில் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்-1பி விசா: அண்ணா பல்கலை முதலிடம்!

ஹெச்-1பி விசா: அண்ணா பல்கலை முதலிடம்!

3 நிமிட வாசிப்பு

ஹெச்-1பி விசா பெறும் பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஸ்டெர்லைட் விதி மீறல்களும் ஆபத்துகளும்!

சிறப்புக் கட்டுரை: ஸ்டெர்லைட் விதி மீறல்களும் ஆபத்துகளும்! ...

10 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்குத் தமிழக அரசு 1994இல் அனுமதி கொடுத்தது. 1996இல் மேலும் சில அனுமதிகளை மாநில அரசிடமிருந்து ஸ்டெர்லைட் நிறுவனம் பெற்றது. 2007இல் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் கொண்டு வரவும் அனுமதி பெற்றுவிட்டனர். கிராம ...

ஹெல்த் ஹேமா: வயிற்றுவலியா?

ஹெல்த் ஹேமா: வயிற்றுவலியா?

2 நிமிட வாசிப்பு

கோடைக்காலத்தில் பலருக்கு வயிற்றுவலி பிரச்சினை சற்று அதிகமாக இருக்கும். இவர்கள் கோடைக்காலத்தில் கசப்பு சுவை கொண்ட பொருள்களைக் குறைவாகவும், கார்ப்பு சுவை கொண்ட பொருள்களைக் கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடலாம். ...

ஸ்மிரிதி இரானி மீது அவதூறு வழக்கு: கபில் சிபல்

ஸ்மிரிதி இரானி மீது அவதூறு வழக்கு: கபில் சிபல்

2 நிமிட வாசிப்பு

மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஏழு வருடங்களுக்குப் பின் மாற்றம்!

ஏழு வருடங்களுக்குப் பின் மாற்றம்!

5 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களைச் சேர்த்துள்ளது.

39 இந்தியர்களின் உடல்களைக் கொண்டுவர முயற்சி!

39 இந்தியர்களின் உடல்களைக் கொண்டுவர முயற்சி!

3 நிமிட வாசிப்பு

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி செய்வதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் ஏப்ரல் 1ஆம் ...

பியூட்டி ப்ரியா: அழகும் எளிமையும்!

பியூட்டி ப்ரியா: அழகும் எளிமையும்!

3 நிமிட வாசிப்பு

நமது முன்னோர் இயற்கையான அழகு சாதனப் பொருள்களை உபயோகித்து அழகாகத்தான் இருந்தார்கள். அது மார்பகப் புற்றுநோய் என்பதே அறியாத உலகம். ஆனால், நவீன கலாசார மாற்றத்துக்கு ஏற்ப உண்ணும் பரோட்டா, கேக், பர்கர், துரித உணவுகள், ...

சிறு நிறுவன வங்கிக் கடன் அதிகரிப்பு!

சிறு நிறுவன வங்கிக் கடன் அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்ற பிப்ரவரி மாதத்தில் சிறு நிறுவனங்கள் துறைக்கான வங்கிக் கடன் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கோவை டு பெங்களூரு அரசுப் பேருந்து!

அதிநவீன வசதிகளுடன் கோவை டு பெங்களூரு அரசுப் பேருந்து! ...

2 நிமிட வாசிப்பு

கோவையில் இருந்து பெங்களூருக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசுப் பேருந்து சேவையைக் கர்நாடக அரசு நேற்று (மார்ச் 30) முதல் தொடங்கியுள்ளது.

சிறப்புக் கட்டுரை:  வெற்றி பெற்றவர் வாழ்க்கை… அப்படியே பின்பற்றலாமா?

சிறப்புக் கட்டுரை: வெற்றி பெற்றவர் வாழ்க்கை… அப்படியே ...

11 நிமிட வாசிப்பு

இன்று பலர் வெற்றி பெற்ற பிரபலங்களைப் பார்த்து அவர்களது வாழ்க்கையை அப்படியே காப்பி அடிக்கத் தொடங்கியுள்ளனர். சங்கரன்பிள்ளை நகைச்சுவைகளைக் கூறி, உண்மையில் வெற்றி பெற நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ...

கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை - பலாக்கொட்டை குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை - பலாக்கொட்டை குழம்பு! ...

3 நிமிட வாசிப்பு

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சம்மர் ஸ்பெஷல்: பருமனான பெண்களுக்கு ஏற்ற ஆடைகள்!

சம்மர் ஸ்பெஷல்: பருமனான பெண்களுக்கு ஏற்ற ஆடைகள்!

6 நிமிட வாசிப்பு

சைஸ் ஸீரோ பெண்கள்தான் ஃபேஷனில் கலக்க வேண்டும் என்கிற விதிமுறை மலையேறிவிட்டது. ப்ளஸ் சைஸ் பெண்கள் மீதுதான் இன்றைய ஃபேஷன் அட்டென்ஷன் இருக்கிறதென்றே சொல்லலாம். கொஞ்சம் வெயிட்டா இருந்தா ஸ்டைல் பண்ணக்கூடாதா என்ன? ...

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

5 நிமிட வாசிப்பு

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போலி வங்கிக் கிளை: ரூ.1.37 லட்சம் மோசடி!

போலி வங்கிக் கிளை: ரூ.1.37 லட்சம் மோசடி!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் போலியாக வங்கிக் கிளை திறந்து மக்களிடம் டெபாசிட் தொகையாக ரூ.1.37 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனா: கொசுக்களை அழிப்பதற்கான புதிய ரேடார்!

சீனா: கொசுக்களை அழிப்பதற்கான புதிய ரேடார்!

2 நிமிட வாசிப்பு

நோய்களைப் பரப்பும் கொசுக்களை ஒழிப்பதற்குப் புதிய உயர்தொழில்நுட்பத்தைச் சீனப் பாதுகாப்புத் துறை ஆய்வகம் கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சனி, 31 மா 2018