மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 1 ஏப் 2018
ஸ்டாலின்  நீதிகேட்டு நெடும் பயணம்!

ஸ்டாலின் நீதிகேட்டு நெடும் பயணம்!

7 நிமிட வாசிப்பு

திமுக செயல் தலைவர் விறுவிறு களப் போராட்டங்களில் இறங்கிவிட்டார். இன்று காலை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோதே... சென்னையின் மாவட்டச் செயலாளர்களுக்கு, ‘வள்ளுவர் கூட்டத்தில் தொண்டர்களைத் திரட்டுங்கள். ...

சிறப்புக் கட்டுரை: ஈகோவை விட்டுவிட்டு எதிரியை தீர்மானியுங்கள்!

சிறப்புக் கட்டுரை: ஈகோவை விட்டுவிட்டு எதிரியை தீர்மானியுங்கள்! ...

6 நிமிட வாசிப்பு

பழங்கால கிராமங்களில் செவிவழிக் கதை ஒன்று தேநீர் கடைகளிலும், அதிகாலை வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களிடம் புழக்கத்தில் இருந்தது உண்டு.

தீக்குளிக்க முயன்ற தேனி காவலர்கள் சஸ்பெண்ட்!

தீக்குளிக்க முயன்ற தேனி காவலர்கள் சஸ்பெண்ட்!

3 நிமிட வாசிப்பு

சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற, தேனி மாவட்ட காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஸ்மார்ட்போனால் வளரும் டிஜிட்டல் பொருளாதாரம்!

ஸ்மார்ட்போனால் வளரும் டிஜிட்டல் பொருளாதாரம்!

3 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தின் தலைவர் சுபோ ராய் தெரிவித்துள்ளார்.

மெரினாவுக்கு தடை விதித்தது யார்? அமைச்சர்

மெரினாவுக்கு தடை விதித்தது யார்? அமைச்சர்

3 நிமிட வாசிப்பு

நியாயமான போராட்டங்களை ஒடுக்கவேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என அரசு தடை விதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம்தான் தடை விதித்துள்ளது” ...

அரையிறுதியில் வெளியேறிய இந்திய வீரர்!

அரையிறுதியில் வெளியேறிய இந்திய வீரர்!

3 நிமிட வாசிப்பு

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சமீர் வர்மா தோல்வியைத் தழுவி ஏமாற்றமளித்தார்.

தகவல் தொடர்பை இழந்த ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள்!

தகவல் தொடர்பை இழந்த ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள்!

3 நிமிட வாசிப்பு

விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6 ஏ செயற்கைக் கோளுடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனை சரி செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ இன்று (ஏப்ரல் 1) அறிவித்துள்ளது.

கடையடைப்பு போராட்டம் : வணிகர் சங்கம்!

கடையடைப்பு போராட்டம் : வணிகர் சங்கம்!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஏப்ரல் 3ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சேலம்: தேங்காய் விலை சரிவு!

சேலம்: தேங்காய் விலை சரிவு!

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டபுரத்தில் தேங்காய் விலை அதிகளவில் குறைந்துள்ளது.

வழக்கறிஞர்களுக்கு கிடுக்கிப் பிடி போடும் பார் கவுன்சில்!

வழக்கறிஞர்களுக்கு கிடுக்கிப் பிடி போடும் பார் கவுன்சில்! ...

4 நிமிட வாசிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் வழக்கறிஞர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சிலுக்கு பாஜக ஆதரவு வழக்கறிஞர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

கிராமத்துப் பெண்ணாக வாழ்ந்தேன்: சமந்தா

கிராமத்துப் பெண்ணாக வாழ்ந்தேன்: சமந்தா

3 நிமிட வாசிப்பு

ரங்கஸ்தலம் படத்தில் முழுக்க கிராமத்துப் பெண்ணாக வாழ்ந்தேன் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுதந்திர போராட்டம் முடியாத நாடு தமிழகம் தான் -அப்டேட் குமாரு

சுதந்திர போராட்டம் முடியாத நாடு தமிழகம் தான் -அப்டேட் ...

10 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் கவர்ன்மெண்ட் மக்களை ஒருவித படபடப்புலயே வெச்சிருந்த காலம் போய், இப்ப மக்கள் சேர்ந்து ஸ்டேட் கவர்ன்மெண்டை ஒருவித பதபதப்புலயே வெச்சிருக்காங்க. வள்ளுவரைப் பாக்க வள்ளுவர் கோட்டம் போறேன்னுட்டு சாலை மறியல் ...

ஆண்களை துணிச்சலாகக் கையாண்ட பெண்!

ஆண்களை துணிச்சலாகக் கையாண்ட பெண்!

3 நிமிட வாசிப்பு

பொதுவாக, திரைப்படங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும்போது, அவர்களைக் காப்பற்றுவதற்கு ஆண்கள் திடீரென்று எங்கேயோ இருந்து வருவது போல் காண்பிப்பார்கள். ஆனால் உண்மையில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ...

வேளாண்துறையை நெருக்கும் கட்டுமானத்துறை!

வேளாண்துறையை நெருக்கும் கட்டுமானத்துறை!

3 நிமிட வாசிப்பு

கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மக்களின் உயிரைவிட வியாபாரம் முக்கியமா?

மக்களின் உயிரைவிட வியாபாரம் முக்கியமா?

5 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன்,” மக்களின் உயிரை விட வியாபாரம் முக்கியமல்ல. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

சண்டே ஸ்பெஷல்: நினைவுகளை அழகாக்கும் புகைப்பட அலங்காரம்!

சண்டே ஸ்பெஷல்: நினைவுகளை அழகாக்கும் புகைப்பட அலங்காரம்! ...

6 நிமிட வாசிப்பு

உறவுகள் கூடி மகிழ்ந்திருக்கும் நாட்களின் அழகிய நினைவுகளைத் தக்கவைக்கும் சக்தி கொண்ட புகைப்படங்களை வைத்து, போட்டோ பிரேம் இன்டீரியர் அலங்காரங்களை நவீனமாக்கியிருக்கிறார்கள் இன்றைய இன்டீரியர் டிசைனர்கள். சில ...

இரண்டாம் நிலை நகரங்கள்: உறுப்பு மாற்றுச் சிகிச்சை!

இரண்டாம் நிலை நகரங்கள்: உறுப்பு மாற்றுச் சிகிச்சை!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களிலும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மெஸ்சியால் தப்பிய பார்சிலோனா!

மெஸ்சியால் தப்பிய பார்சிலோனா!

4 நிமிட வாசிப்பு

லா லீகா தொடரில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா செவில்லா அணியுடன் நடைபெற்ற போட்டி சமனில் முடிந்தது.

மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை!

மத்திய அமைச்சர் மகனுக்கு சிறை!

3 நிமிட வாசிப்பு

பிகாரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அர்ஜித் சஷ்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க பாகல்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை உயர்த்த முதலீடு!

எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை உயர்த்த முதலீடு!

3 நிமிட வாசிப்பு

எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை இரட்டிப்பாக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ரூ.1.4 லட்சம் கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

மலையாள சினிமாவில் நிறவெறி: நடிகர் புகார்!

மலையாள சினிமாவில் நிறவெறி: நடிகர் புகார்!

3 நிமிட வாசிப்பு

மலையாள சினிமாவில் நிறவெறியால் பாதிக்கப்பட்டேன் என்று நைஜீரிய நடிகர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் தமிழக அரசு!

உள்ளாட்சித் தேர்தல்: உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் ...

3 நிமிட வாசிப்பு

திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி மார்ச் 31, ஏப்ரல் 1 தேதிகளில் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். நேற்று இரவு நெல்லை மேற்கு மாவட்ட திமுக ஏற்பாட்டில் தென்காசியில் நடந்த ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ...

சரிதா ரீ என்ட்ரி

சரிதா ரீ என்ட்ரி

2 நிமிட வாசிப்பு

கதையின் நாயகியாக வலம்வந்த நடிகை சரிதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ஏப்ரல் 5: காவிரிக்காக முழு அடைப்பு!

ஏப்ரல் 5: காவிரிக்காக முழு அடைப்பு!

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்துவது என்று திமுக தலைமையில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ...

மெரினா: நடைப்பயிற்சிக்கும் தடை!

மெரினா: நடைப்பயிற்சிக்கும் தடை!

3 நிமிட வாசிப்பு

மெரினா கடற்கரையில் இன்று (ஏப்ரல் 1) காலை நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், கடற்கரை உள்சாலைக்குச் செல்லும் வழிகள் பேரிகேட்கள் கொண்டு மூடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

காவிரி - ஸ்டெர்லைட்: நடிகர் சங்கம் உண்ணாவிரதம்?

காவிரி - ஸ்டெர்லைட்: நடிகர் சங்கம் உண்ணாவிரதம்?

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சினைகளுக்காக மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெறும் எனத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

சுகாதாரம்: முதலிடங்களில் விருதுநகர், ராமநாதபுரம்!

சுகாதாரம்: முதலிடங்களில் விருதுநகர், ராமநாதபுரம்!

3 நிமிட வாசிப்பு

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரப் பட்டியலில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.

டோல்கேட் மீது தாக்குதல்!

டோல்கேட் மீது தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசுக்குத் தமிழகத்தில் இருந்த எந்த வரியும் செல்லக் கூடாது. அதன் முதல்கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் எந்தச் சுங்கச்சாவடியிலும் (டோல்கேட்) பணம் கொடுக்க ...

சீன எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு!

சீன எல்லையில் இந்தியப் படைகள் குவிப்பு!

3 நிமிட வாசிப்பு

அருணாசலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள சீன எல்லையோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இந்திய ராணுவம் அதிகரித்துள்ளது.

ஊழலா - லஞ்சமா 180 கோடி: அதிர்ச்சியில் திரையுலகம்!

ஊழலா - லஞ்சமா 180 கோடி: அதிர்ச்சியில் திரையுலகம்!

6 நிமிட வாசிப்பு

சங்கத்தில் தலைமை பதவியில் இருப்பவர்கள் பிறருக்கு முன் உதாரணமாகவும் வழிகாட்டிகளாகவும் இருக்க வேண்டியவர்கள். ஆனால், தங்களை நம்பியிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களை வைத்து டிஜிட்டல் நிறுவனங்களிடம் ...

தேனி: எலுமிச்சை விலை உயர்வு!

தேனி: எலுமிச்சை விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் சந்தையில் எலுமிச்சை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.160 ஆக அதிகரித்துள்ளது.

தலைமைச் செயலர் - தலைமை வழக்கறிஞர்: ஆளுநர் அவசர அழைப்பு!

தலைமைச் செயலர் - தலைமை வழக்கறிஞர்: ஆளுநர் அவசர அழைப்பு! ...

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழகத் தலைமைச் செயலர் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோருக்கு ஆளுநர் ...

சிறப்பு வகுப்பு: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

சிறப்பு வகுப்பு: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை நேற்று (மார்ச் 31) உத்தரவிட்டுள்ளது.

பெனால்ட்டியில் வீழ்ந்த அணி!

பெனால்ட்டியில் வீழ்ந்த அணி!

4 நிமிட வாசிப்பு

லா லீகா கால்பந்து தொடரில் இன்று (ஏப்ரல் 1) நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்மஸ் அணியை வீழ்த்தியது.

முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா

முதன்முறையாக மலையாளத்தில் அனுஷ்கா

2 நிமிட வாசிப்பு

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் அனுஷ்கா, முதல் முறையாக மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஸ்டெர்லைட்: களத்தில் கமல்!

ஸ்டெர்லைட்: களத்தில் கமல்!

4 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஏப்ரல் 1) பங்கேற்றார். முன்னதாக, காவிரி விவகாரத்துக்காக மாணவர்கள் தன்னெழுச்சியாகப் ...

விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க புதிய திட்டம்!

விலங்குகளின் தாகத்தைத் தீர்க்க புதிய திட்டம்!

3 நிமிட வாசிப்பு

வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனால் பலரும் நமக்குச் சொல்லும் ஒரு அறிவுரை: ”எங்கே சென்றாலும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ளுங்கள்; ...

கப்பல் பயணம்: ஆர்வம்காட்டும் இந்தியர்கள்!

கப்பல் பயணம்: ஆர்வம்காட்டும் இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

சிங்கப்பூருக்கு செல்லும் இந்தியக் கப்பல் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு!

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் மறைவு!

3 நிமிட வாசிப்பு

பிரபல திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (ஏப்ரல் 1) காலமானார். அவருக்கு வயது 81.

குறுந்தொடருக்கு என்ன ஆனது?

குறுந்தொடருக்கு என்ன ஆனது?

2 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் ஊடுருவியுள்ள ஆழத்தை அறியும்விதமாக, இராமானுஜம் எழுதிவரும் குறுந்தொடர் இரண்டு நாட்களாக சில காரணங்களால் வராத நிலையில் வழக்கம் போல் நாளை (2.4.18) காலை 7 மணி அப்டேட்டில் ...

தேசியக் கொடியை எரித்தவர் கைது!

தேசியக் கொடியை எரித்தவர் கைது!

2 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தேசியக் கொடியை எரித்த ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.

புல்லெட் ரயில்: தினசரி 70 முறை சேவை!

புல்லெட் ரயில்: தினசரி 70 முறை சேவை!

3 நிமிட வாசிப்பு

மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்படவிருக்கும் இந்தியாவின் முதல் புல்லெட் ரயில் சேவை நாள் ஒன்றுக்கு 70 முறை வழங்கப்படும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கோப்பையைக் கைப்பற்றிய அமெரிக்க வீராங்கனை!

கோப்பையைக் கைப்பற்றிய அமெரிக்க வீராங்கனை!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜெலினா ஒஸ்டப்பென்கோவை வீழ்த்தி ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஒன்பது தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரின் இரு வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய பாதுகாப்புப் படையினர் ஒன்பது தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம், கபில் சிபல்: வழக்கறிஞர் தொழில் செய்ய தடையா?

ப.சிதம்பரம், கபில் சிபல்: வழக்கறிஞர் தொழில் செய்ய தடையா? ...

6 நிமிட வாசிப்பு

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் நீதிமன்றங்களில் வழக்காடக் கூடாது என்று அகில இந்திய பார் கவுன்சிலுக்கு ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது முன்னாள் மத்திய அமைச்சர்கள் ...

மெரினா கைது: கமல் கண்டனம்!

மெரினா கைது: கமல் கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

பத்து மாநிலங்களில் நதிநீர்ப் பங்கீடு தொடர்பான ஆணையம் செயல்படும் நிலையில், இங்கு மட்டும் அவ்வாறு செயல்படவிடாமல் அரசியல்வாதிகள் தடுத்துக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ...

கிராப் வெட்டினால் தவறா?

கிராப் வெட்டினால் தவறா?

2 நிமிட வாசிப்பு

தன் சிகையை வெட்டிக்கொள்வதற்குக்கூட சுதந்திரம் இல்லையே எனக் கேட்ட ஒரு நடிகையின் எதிர்வினை எப்படியிருக்குமென்பதற்கு உதாரணமாக ஒரு செயலை செய்திருக்கிறார் நடிகை லேனா.

எடப்பாடி - பன்னீர் அணியினர் மோதல்!

எடப்பாடி - பன்னீர் அணியினர் மோதல்!

3 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலின்போது அதிமுகவின் எடப்பாடி - பன்னீர் அணிகளுக்கு இடையே மோதல் நிகழ்ந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

சிறப்புக் கட்டுரை: முட்டாள்தனம் குணப்படுத்த வேண்டிய கோளாறா?

சிறப்புக் கட்டுரை: முட்டாள்தனம் குணப்படுத்த வேண்டிய ...

15 நிமிட வாசிப்பு

பேனாவில் இருக்கும் மையைப் பிறரது முதுகில் தெளிப்பதும், மாட்டு வண்டிச் சக்கரத்தில் இருக்கும் உயவுப் பொருளை (Grease) பிறர் மீது தடவுவதும், ஒருகாலத்தில் முட்டாள் தினக் கொண்டாட்டங்களாக இருந்திருக்கின்றன. இதைச் செய்யாதவர்கள், ...

தினம் ஒரு சிந்தனை: முட்டாள்!

தினம் ஒரு சிந்தனை: முட்டாள்!

2 நிமிட வாசிப்பு

அறிவுள்ளவர்களுக்கு ஆலோசனை தேவையில்லை; முட்டாள்கள் ஆலோசனையைக் கேட்கப் போவதில்லை.

அமைச்சர்களும் நம்ம ஆளுங்கதான்!

அமைச்சர்களும் நம்ம ஆளுங்கதான்!

3 நிமிட வாசிப்பு

‘அமைச்சர்கள் பலரும் நமது ஆட்கள்தாம்; அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். பொறுமையாக இருங்கள்’ என்று தனது ஆதரவாளர்களிடம் ஆறுதல் கூறியுள்ளாராம் சசிகலா.

எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்!

எந்தக் கடையிலும் ரேஷன் வாங்கலாம்!

3 நிமிட வாசிப்பு

தெலங்கானா மாநிலத்தில் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் இன்று (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

நெட்டிசன்கள் ஆவேசம்: இதெல்லாம் கேட்டோமா?

நெட்டிசன்கள் ஆவேசம்: இதெல்லாம் கேட்டோமா?

4 நிமிட வாசிப்பு

இந்தியா வந்துள்ள ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனை மும்பையில் சந்தித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

4ஜி வேகத்தில் ஜியோ முதலிடம்!

4ஜி வேகத்தில் ஜியோ முதலிடம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலேயே 4ஜி பதிவிறக்க வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் இருப்பதாக ட்ராய் ஆய்வு கூறுகிறது.

சிறப்புக் கட்டுரை: வயதுக்குரிய கல்வி உள்ளதா?

சிறப்புக் கட்டுரை: வயதுக்குரிய கல்வி உள்ளதா?

9 நிமிட வாசிப்பு

இந்தியா முழுவதும் பள்ளியில் படிக்கும் குறிப்பிட்ட வயதுடைய குழந்தைகளுக்கு அந்த வயதுக்குரிய கல்வி அறிவு உள்ளதா என்பதைக் கண்டறியக் கல்வி நிலையின் ஆண்டு அறிக்கை (Annual Status Of Education Report 2017) மாதிரி ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிட்டுவருகிறது. ...

ராகுலின் 24 நாள்கள் பிரசார விசிட்!

ராகுலின் 24 நாள்கள் பிரசார விசிட்!

4 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் வகையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சுமார் 24 நாள்களை ஒதுக்கியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. இதையொட்டி, வரும் ஏப்ரல் 8ஆம் ...

கூகுளில் உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வளவு உள்ளன?

கூகுளில் உங்களைப் பற்றிய தகவல்கள் எவ்வளவு உள்ளன?

5 நிமிட வாசிப்பு

உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதி இன்றி சேமித்து வருவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கூகுள் நிறுவனத்தின் செயலும் கண்டறியப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: முற்றுகை போராட்டம்!

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: முற்றுகை போராட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

சுங்கச்சாவடி கட்டண உயர்வு தமிழகத்தில் 20 இடங்களில் இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. இந்தக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு மாநில மணல் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ...

தேர்வு முறைகேடு: கல்லூரி முதல்வரின் சொத்துகள் முடக்கம்!

தேர்வு முறைகேடு: கல்லூரி முதல்வரின் சொத்துகள் முடக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

பீகார் தேர்வு முறைகேடு தொடர்பாக விஷுன் ராய் கல்லூரியின் முதல்வர் பச்சா ராயின் 4.53 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் நேற்று (மார்ச் 31) தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: பன்முக அபாயங்களின் பிடியில் தமிழகம்

சிறப்புக் கட்டுரை: பன்முக அபாயங்களின் பிடியில் தமிழகம் ...

11 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும்போதே தாங்கமுடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் தூத்துக்குடி மக்கள். இப்போது 8 லட்சம் டன் என்றால் மக்களின் பாடு திண்டாட்டம்தான். இப்போதே 20 எம்.ஜி திட்டத்தின்கீழ் ...

சாம்பலிலிருந்து ‘உயிர் பெற்ற’ படைப்பு!

சாம்பலிலிருந்து ‘உயிர் பெற்ற’ படைப்பு!

3 நிமிட வாசிப்பு

பத்ம விபூஷண் கே.ஜி.சுப்ரமணியன் புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, வடிவமைப்பு நிபுணர், ஆசிரியர். அவருக்குப் பல நூறு மாணவர்கள். அவர்களில் பலரும் பெரும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். அதில் ஒருவர் பி.ஆர்.டாரோஸ். இவர் ஒரு பீங்கான் ...

சிபிஐ மாநிலச் செயலாளர்: முத்தரசன் மீண்டும் தேர்வு!

சிபிஐ மாநிலச் செயலாளர்: முத்தரசன் மீண்டும் தேர்வு!

3 நிமிட வாசிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக முத்தரசன் நேற்று (மார்ச் 31) இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் ஃபூல் பிறந்த கதை!

ஏப்ரல் ஃபூல் பிறந்த கதை!

5 நிமிட வாசிப்பு

அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம் என்று பலவிதமான தினங்களின் வரிசையில் இன்று ஏப்ரல் 1 உலக முட்டாள்கள் தினம். இன்றைய தினத்தில் யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதே சமயம் ...

உற்பத்தி இலக்கைத் தாண்டிய ஐசிஎஃப்!

உற்பத்தி இலக்கைத் தாண்டிய ஐசிஎஃப்!

2 நிமிட வாசிப்பு

ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனமான ஐசிஎஃப் (Integral Coach Factory), 2017-18 நிதியாண்டுக்கான தனது உற்பத்தி அளவைத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஹெல்த் ஹேமா: விஷம் நீக்கும் தும்பை!

ஹெல்த் ஹேமா: விஷம் நீக்கும் தும்பை!

5 நிமிட வாசிப்பு

வெண்மையான மென்மையான தும்பைப் பூவில் மருத்துவக் குணங்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. பூ மட்டுமல்லாது இலை, செடி, தண்டு போன்றவையும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

சம்மர் ஸ்பெஷல்: முகத்தைப் போல் சருமத்தையும் பராமரிக்கலாம்!

சம்மர் ஸ்பெஷல்: முகத்தைப் போல் சருமத்தையும் பராமரிக்கலாம்! ...

10 நிமிட வாசிப்பு

முகத்தைப் போன்று சருமத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுதான் முழுமையான அழகைப் பிரதிபலிக்கும். உடலுக்கு உகந்த சருமப் பராமரிப்புப் பொருள்கள் ஏராளமாகச் சந்தையில் விற்கப்படுகின்றன. பாடி பட்டர், ...

கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ அல்வா!

கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ அல்வா!

2 நிமிட வாசிப்பு

பலாப்பழச் சுளைகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் திராட்சையை போட்டு வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் ...

சிறப்பு நேர்காணல்: காலனியச் சிந்தனையிலிருந்து வெளிவருவதே  உடனடி தேவை!

சிறப்பு நேர்காணல்: காலனியச் சிந்தனையிலிருந்து வெளிவருவதே ...

14 நிமிட வாசிப்பு

**சென்னை கலைக் கண்காட்சியில் கலைஞர்களின் அனுபவங்களும் வெளிப்பாடுகளும்!**

மருத்துவமனை கட்டிலில் நோயாளியைக் கட்டிவைத்து சிகிச்சை!

மருத்துவமனை கட்டிலில் நோயாளியைக் கட்டிவைத்து சிகிச்சை! ...

2 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் படுக்கையுடன் கட்டிவைக்கப்பட்டிருக்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

நீலகிரி: தொடர் சரிவில் தேயிலை உற்பத்தி!

நீலகிரி: தொடர் சரிவில் தேயிலை உற்பத்தி!

2 நிமிட வாசிப்பு

ஜனவரி மாதத்தைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்திலும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் தேயிலை உற்பத்தி சரிவிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: முத்து (இதயம் நல்லெண்ணெய்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: முத்து (இதயம் நல்லெண்ணெய்)

6 நிமிட வாசிப்பு

வர்த்தகத்துக்குப் பெயர்பெற்ற நகரமான விருதுநகரில் பிறந்து சிறு வியாபாரமாகத் தொடங்கப்பட்ட நல்லெண்ணெய் விற்பனையை பில்லியன்களில் வருவாய் ஈட்டும் வெற்றிகரமான தொழிலாக மாற்றிய இதயம் நல்லெண்ணெய் நிறுவனத்தின் ...

வாட்ஸப் வடிவேலு: ஏமாந்தியா ஏப்ரல் ஃபூல்!

வாட்ஸப் வடிவேலு: ஏமாந்தியா ஏப்ரல் ஃபூல்!

3 நிமிட வாசிப்பு

முருகேசு மன நிம்மதி வேணும்னு ஒரு சாமியாரைப் பார்க்கப் போயிருக்காரு.

அரசு மருத்துவக் கல்லூரியில் டெலி மெடிசின் வசதி!

அரசு மருத்துவக் கல்லூரியில் டெலி மெடிசின் வசதி!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் முதன்முறையாகக் கன்னியாகுமரியில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் டெலி மெடிசின் வசதி நேற்று (மார்ச் 31) தொடங்கப்பட்டது.

பியூட்டி ப்ரியா: இளைக்க வேண்டுமா? பெருக்க வேண்டுமா?

பியூட்டி ப்ரியா: இளைக்க வேண்டுமா? பெருக்க வேண்டுமா?

3 நிமிட வாசிப்பு

அநியாயத்துக்கு இளைச்சுப்போன உடம்பைப் பெருக்கச் செய்றது எப்படி? அதேமாதிரி, அநியாயத்துக்குப் பெருத்துப்போன உடம்பை இளைக்கச் செய்றது எப்படி? இது தெரியாமல் பலர் திண்டாடுவார்கள்.

48 வருடங்கள் காத்திருந்த தென்னாப்பிரிக்கா!

48 வருடங்கள் காத்திருந்த தென்னாப்பிரிக்கா!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ஞாயிறு, 1 ஏப் 2018