மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 17 ஏப் 2018
பேச்சுவார்த்தை விபரம்!

பேச்சுவார்த்தை விபரம்!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசு சார்பில் திரைத்துறை வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இன்று காலை முத்தரப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிர்மலாவை பார்த்ததே இல்லை: ஆளுநர்!

நிர்மலாவை பார்த்ததே இல்லை: ஆளுநர்!

4 நிமிட வாசிப்பு

பேராசிரியை நிர்மலா தேவியை யாரென்றே தெரியாது என குறிப்பிட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றும் தெரிவித்தார்.

டிஜிட்டல் திண்ணை: கோவையில் மாநாடு - ரஜினி முடிவு!

டிஜிட்டல் திண்ணை: கோவையில் மாநாடு - ரஜினி முடிவு!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

 நான் நிர்மலா தேவி இல்லை: ஜெஸ்ஸி முரளிதரன் பேட்டி

நான் நிர்மலா தேவி இல்லை: ஜெஸ்ஸி முரளிதரன் பேட்டி

5 நிமிட வாசிப்பு

சமூக வலை தளங்களில் எந்த வித சரிபார்த்தலும், கட்டுப்பாடும், தணிக்கையும் இல்லாமல் நம்பகத் தன்மை பற்றி கவலைப்படாமல் செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் ...

மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு : சில கேள்விகள்!

மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு : சில கேள்விகள்!

5 நிமிட வாசிப்பு

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு இந்துத்துவ பயங்கரவாதிகளை விடுதலை செய்வதற்கான முன்மாதிரியாக இருக்கிறதா? அல்லது இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது!

இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது!

6 நிமிட வாசிப்பு

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இனிமேல் என்னால் நடிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார் நடிகர் வடிவேலு.

ஏடிஎம் இருக்கு... ஆனா பணம் இல்ல!

ஏடிஎம் இருக்கு... ஆனா பணம் இல்ல!

5 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏடிஎம் எந்திரங்கள் பணமில்லாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் அவதியுற்றுள்ளனர். இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆடல் பாடலுக்கு நீதிமன்றம் அனுமதி!

ஆடல் பாடலுக்கு நீதிமன்றம் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

கீழூர் கிராமத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இரட்டை இலை வழக்கு: புதிதாக இணைந்த கே.சி.பழனிசாமி

இரட்டை இலை வழக்கு: புதிதாக இணைந்த கே.சி.பழனிசாமி

6 நிமிட வாசிப்பு

இரட்டை இலை தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். முன்னதாக, இன்று (ஏப்ரல் 17) நடந்த இந்த வழக்கு விசாரணையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் கே.சி.பழனிசாமி.

பேராசிரியை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

பேராசிரியை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலா தேவி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் இன்று(ஏப்ரல் 17) உத்தரவிட்டுள்ளார்.

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்!

3 நிமிட வாசிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று (ஏப்ரல் 17) நடைபெற்ற சித்திரை தேரோட்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தைரியமாக முன்வந்த விஜய் சேதுபதி

தைரியமாக முன்வந்த விஜய் சேதுபதி

3 நிமிட வாசிப்பு

8 வயதுச் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதுமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்: தனிச்சட்டம் தேவை!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்: தனிச்சட்டம் தேவை!

3 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க உடனடி தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை: இருண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள்

சென்னை: இருண்டு கிடக்கும் நெடுஞ்சாலைகள்

2 நிமிட வாசிப்பு

கொல்கத்தா - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் பராமரிக்கப்படாமல் இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிக் பாஸ் அடுத்த சீசனில் புது முயற்சி!

பிக் பாஸ் அடுத்த சீசனில் புது முயற்சி!

2 நிமிட வாசிப்பு

தமிழில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே இந்தியாவில் இந்நிகழ்ச்சி பிரபலமானது பாலிவுட்டில்தான். தமிழில் எப்போது இரண்டாவது சீசன் என யோசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில், தற்போது பாலிவுட்டில் 12ஆவது சீசனுக்குத் ...

ரேஷன் கடைகளில் இனி கம்பு - சோளம்!

ரேஷன் கடைகளில் இனி கம்பு - சோளம்!

3 நிமிட வாசிப்பு

ஏழை மக்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க சோளம், கம்பு போன்ற தானிய வகைகளைப் பொது விநியோக அமைப்பின் மூலம் விநியோகிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்: எம்பிக்களுக்குக் கோரிக்கை!

ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்: எம்பிக்களுக்குக் கோரிக்கை! ...

6 நிமிட வாசிப்பு

நாட்டின் பொருளாதாரம், பெண்கள் பாதுகாப்பு போன்றவை கடுமையான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள யஷ்வந்த் சின்ஹா, “தயவுசெய்து பேசுங்கள்” என பாஜக எம்பிக்களை வலியுறுத்தியுள்ளார்.

ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய பக்தர்கள் எதிர்ப்பு!

ராஜேஸ்வரியை கருணைக்கொலை செய்ய பக்தர்கள் எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

நோய் வாய்ப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏடிஎம் காதல்கள் 2.0: அப்டேட் குமாரு

ஏடிஎம் காதல்கள் 2.0: அப்டேட் குமாரு

8 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட், காவிரின்னு பேசிக்கிட்டு இருந்தவங்க மெல்ல நிர்மலா ஆடியோ பக்கம் திரும்பிட்டாங்க. ஆளுநர் பேர் வரைக்கும் ஆடியோல அடிபடுறதால நம்ம ஆளுங்க விடாம பிடிச்சுகிட்டாங்க. அடிக்குற வெயில்ல இதுவேற.. ஆமாம் வெயில்ன்னு ...

ஈரோடு: இந்த வாரச் சந்தை நிலவரம்!

ஈரோடு: இந்த வாரச் சந்தை நிலவரம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஏப்ரல் 16ஆம் தேதி நடந்த ஏலத்தில் ரூ.8.5 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனை ...

வன்கொடுமை சட்டம்: தமிழக அரசு மனு!

வன்கொடுமை சட்டம்: தமிழக அரசு மனு!

3 நிமிட வாசிப்பு

எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராகத் தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உத்தரவு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்: தமிழக அரசு!

உத்தரவு அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்: தமிழக அரசு! ...

3 நிமிட வாசிப்பு

மருத்துவ மேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காகத் தொலை தூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்த பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பிறப்பிக்கும் ...

ஏர் இந்தியா: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து!

ஏர் இந்தியா: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்து!

3 நிமிட வாசிப்பு

பங்கு விற்பனைக்குத் தயாராக உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தைத் திறனுடைய இந்திய நிறுவனம்தான் வாங்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல்: அதிமுக?

கர்நாடக தேர்தல்: அதிமுக?

5 நிமிட வாசிப்பு

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோம் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியிருந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் ...

சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்!

சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 21) அன்று சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான் வெளிநாடு செல்ல அனுமதி!

சல்மான் வெளிநாடு செல்ல அனுமதி!

3 நிமிட வாசிப்பு

மானை வேட்டையாடிய வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள சல்மான் கான் வெளிநாடு செல்ல ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ரசாயன இறக்குமதிக்குக் கட்டுப்பாடு?

ரசாயன இறக்குமதிக்குக் கட்டுப்பாடு?

2 நிமிட வாசிப்பு

பிரேசில், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வேதியியல் பொருட்களுக்கு இறக்குமதிக் குவிப்பு வரி விதிக்க விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

லாலு கட்சிக்குத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

லாலு கட்சிக்குத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைவராக இருந்துவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சி, கடந்த 2014-15ஆம் நிதியாண்டுக்கான தணிக்கை விவரங்களை அளிக்காமல் தாமதம் செய்துவருவதற்கான காரணத்தை அளிக்குமாறு ...

தடைக் காலம்: மீனவர்களுக்கு அதிக இழப்பீடு?

தடைக் காலம்: மீனவர்களுக்கு அதிக இழப்பீடு?

2 நிமிட வாசிப்பு

மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 வீதம் 61 நாட்களுக்கும் நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியை விவகாரம்: ஆளுநர் உத்தரவில் குழப்பம்!

பேராசிரியை விவகாரம்: ஆளுநர் உத்தரவில் குழப்பம்!

8 நிமிட வாசிப்பு

மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குப் பேராசிரியை நிர்மலா தேவி கட்டாயப்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மசூதியில் குண்டு வைத்தது யார்?

மசூதியில் குண்டு வைத்தது யார்?

5 நிமிட வாசிப்பு

மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் குண்டுவெடிப்புக்கு யார்தான் பொறுப்பு என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மலையாளத்திலும் நயனின் ஆதிக்கம்!

மலையாளத்திலும் நயனின் ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திவரும் நயன்தாரா தற்போது மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக ஒப்பந்தமாகிவருகிறார்.

வறுமையை ஒழிக்கும் ஆடு!

வறுமையை ஒழிக்கும் ஆடு!

3 நிமிட வாசிப்பு

உலக அளவில் ஆடுகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. விவசாயிகளின் வருவாயை 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கவும், அவர்களின் வறுமையைப் போக்கவும் இந்தியாவில் ஆடுகளின் உற்பத்தியை மேலும் ...

ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை: பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை: பன்னீர்செல்வம்

3 நிமிட வாசிப்பு

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

ஏப்ரல் 20: சிறப்புப் புத்தகக் கண்காட்சி!

ஏப்ரல் 20: சிறப்புப் புத்தகக் கண்காட்சி!

3 நிமிட வாசிப்பு

சென்னையில், சிறப்புப் புத்தகக் கண்காட்சி ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலீக்ஸ்: பாலியல் வன்கொடுமையின் உச்சகட்டம்!

ஸ்ரீலீக்ஸ்: பாலியல் வன்கொடுமையின் உச்சகட்டம்!

3 நிமிட வாசிப்பு

நடிகை ஸ்ரீரெட்டியின் பரபரப்புக் குற்றச்சாட்டுகளுக்குத் தெலுங்கு திரையுலகம் ரியாக்ட் செய்யத் தொடங்கியிருக்கிறது. அவருக்கு ஆதரவாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தெலுங்கு ...

நக்சல் ஏரியா: பெருகும் மொபைல் டவர்கள்!

நக்சல் ஏரியா: பெருகும் மொபைல் டவர்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பத்து மாநிலங்களில் நக்சல் தாக்கம் உள்ள பகுதிகளில் 4,000க்கும் அதிகமான மொபைல் டவர்களை அமைத்து அப்பகுதிகளில் தொலைத் தொடர்புச் சேவையை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர்: ஃபாலோ அப்!

ஹைதராபாத்தில் நவீன ராமானுஜர்: ஃபாலோ அப்!

5 நிமிட வாசிப்பு

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில், ஜியாகுடா பகுதியில் இருக்கும் ரங்கநாதப் பெருமாள் கோயிலில் அறுபது வயதான வேத அறிஞர் ரங்கராஜன், தலித் ஒருவரைத் தோளில் தூக்கிச் செல்லும் விழாவைப் புதுப்பிக்கிறார் என்ற ஓரு செய்தியை ...

அமர்நாத் கட்டுப்பாடுகள் ரத்து!

அமர்நாத் கட்டுப்பாடுகள் ரத்து!

3 நிமிட வாசிப்பு

அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேசியப் பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 15) உத்தரவிட்டுள்ளது.

யாராலும் கலையில் முழுமை காண முடியாது!

யாராலும் கலையில் முழுமை காண முடியாது!

2 நிமிட வாசிப்பு

காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் அம்ரிதா எந்தக் கலையையும் யாராலும் முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

சமையல் எண்ணெய்: வருவது நின்றால்?

சமையல் எண்ணெய்: வருவது நின்றால்?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி சென்ற 2017-18 நிதியாண்டில் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்டர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அச்சம் ஏற்பட்டுள்ளது: தினகரன்

அச்சம் ஏற்பட்டுள்ளது: தினகரன்

4 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் பாஜகவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது, கர்நாடகா தேர்தல் மட்டுமல்ல நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். ...

இனி டெலிட் செய்தால் வருத்தப்பட வேண்டாம்!

இனி டெலிட் செய்தால் வருத்தப்பட வேண்டாம்!

2 நிமிட வாசிப்பு

தற்செயலாக டெலிட் செய்த ஃபைல்களை மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ளும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

கட்டாய இடமாற்றம் நகரத் தீண்டாமையாகும்!

கட்டாய இடமாற்றம் நகரத் தீண்டாமையாகும்!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் சேரிகள் இடமாற்றக் கொள்கை நகரத் தீண்டாமையை வளர்க்கிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலை: மீண்டும் ஓர் அங்கீகாரம்!

மேற்கு தொடர்ச்சி மலை: மீண்டும் ஓர் அங்கீகாரம்!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் லெனின் பாரதி இயக்கியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்திற்குச் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.

கைவினைக் கலைஞர்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை!

கைவினைக் கலைஞர்களுக்கு மத்திய அமைச்சர் அறிவுரை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் கைவினைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் கலைஞர்கள் தங்களது திறனை மேம்படுத்தி அத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும் என்று ஜவுளித் துறை அமைச்சர் ...

மோடிக்கு  ஸ்டாலின் கடிதம்!

மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை நேரில் தெரியப்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ...

புலிட்சர் விருது வென்ற பத்திரிகைகள்!

புலிட்சர் விருது வென்ற பத்திரிகைகள்!

5 நிமிட வாசிப்பு

ஊடகம், இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கான புலிட்சர் விருதுகள் நேற்று (ஏப்ரல் 16) அறிவிக்கப்பட்டன.

மாதவனை வரவேற்கும் இயக்குநர்!

மாதவனை வரவேற்கும் இயக்குநர்!

3 நிமிட வாசிப்பு

நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் அதில் சிறிய வேடம் என்றாலும் நடிக்கச் சம்மதிக்கும் நடிகர்களில் மாதவனும் ஒருவர். தமிழ், இந்தி என எந்த மொழிப்படங்களிலும் அவர் கடைபிடிக்கும் வழிமுறையாகக் சிறந்த கதையும் கதாபாத்திரங்களுமே ...

சந்திரபாபு நாயுடுவின் சாயம் வெளுத்துவிட்டது!

சந்திரபாபு நாயுடுவின் சாயம் வெளுத்துவிட்டது!

5 நிமிட வாசிப்பு

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கோரி, நேற்று (ஏப்ரல் 16) அம்மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள். இதனைக் கவிழ்க்க முயற்சித்ததன் ...

போலி டீமேட் கணக்கால் பணத்தை இழந்த ஆசிரியை!

போலி டீமேட் கணக்கால் பணத்தை இழந்த ஆசிரியை!

4 நிமிட வாசிப்பு

மும்பையைச் சேர்ந்த ஆசிரியை புதிதாக டீமேட் கணக்கு துவங்க, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்களை கொடுத்து ரூ.1.57 லட்சம் இழந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேராசிரியை விவகாரம் - ஆளுநர் மீது சந்தேகம்: மார்க்சிஸ்ட்!

பேராசிரியை விவகாரம் - ஆளுநர் மீது சந்தேகம்: மார்க்சிஸ்ட்! ...

8 நிமிட வாசிப்பு

அருப்புக்கோட்டையில் மாணவிகளைப் பாலியல் தொழிலுக்குப் பேராசிரியை நிர்மலா தேவி கட்டாயப்படுத்திய விவகாரம் தொடர்பாகத் தமிழக ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் ...

காமன்வெல்த்: பரிசுத்தொகை அறிவித்தது தமிழக அரசு!

காமன்வெல்த்: பரிசுத்தொகை அறிவித்தது தமிழக அரசு!

3 நிமிட வாசிப்பு

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் பரிசுத்தொகை வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முட்டை: தொடர்கதையாகும் விலை உயர்வு!

முட்டை: தொடர்கதையாகும் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில வாரங்களில் 25 காசுகள் அதிகரித்துள்ளது.

ஆர்யா கலர் கலராகச் சுட்ட வடைகள்!

ஆர்யா கலர் கலராகச் சுட்ட வடைகள்!

4 நிமிட வாசிப்பு

ஒரு மாதமாக இந்தச் சம்பவத்துக்காகப் பலர் காத்துக்கொண்டிருக்கின்றனர். அழைத்துவந்த 16 பெண்களில் ஒருவரைத் திருமணத்துக்குத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் ஆர்யாவின் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியின் ரசிகர்களைப் ...

சிறப்புக் கட்டுரை: கல்விக்கூடங்களில் காத்திருக்கும் கொக்குகள்!

சிறப்புக் கட்டுரை: கல்விக்கூடங்களில் காத்திருக்கும் ...

10 நிமிட வாசிப்பு

பல்கலைக்கழகப் பெண் கணிதப் பேராசிரியர் ஒருத்தர் நான்கு மாணவிகளிடம் பேசியதாக உலாவரும் அந்த ஆடியோவை முழுமையாகக் கேட்டேன். எங்களுக்கு அதில் இஷ்டமில்லை என்று சொல்லிய பிறகும்கூட அந்தப் பேராசிரியர் விடாப்பிடியாக ...

தினம் ஒரு சிந்தனை: இயற்கை!

தினம் ஒரு சிந்தனை: இயற்கை!

2 நிமிட வாசிப்பு

- சர் சி.வி.ராமன் (7 நவம்பர் 1888 - 21 நவம்பர் 1970). புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும்போது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலை நீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலை ...

காவிரி: மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு!

காவிரி: மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பழங்குடியின மொழியில் பேசிய மோடி

பழங்குடியின மொழியில் பேசிய மோடி

4 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த விழாவொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஹல்பி எனும் பழங்குடியின மொழியில் பேசியதாகத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் ரமண்சிங். இவ்வாறு பேசியதால், அந்த நிகழ்வில் கலந்துகொண்ட ...

தமிழக அரசு காப்பாற்றுமா, கைவிடுமா?

தமிழக அரசு காப்பாற்றுமா, கைவிடுமா?

6 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 47

சிறப்புக் கட்டுரை: மறக்கவியலாத துயரமும் மனவியாதிதான்!

சிறப்புக் கட்டுரை: மறக்கவியலாத துயரமும் மனவியாதிதான்! ...

13 நிமிட வாசிப்பு

மறக்கவே இயலாத துயரம் என இந்தப் புவியில் எதுவும் கிடையாது. எல்லாத் துயரும் என்றாவது ஒருநாள் தீரும் அல்லது மறையும். மாற்றத்தை மட்டுமே சுவைத்துவரும் இந்தப் பிரபஞ்சத்தின் தவிர்க்க இயலாத குணம் இது. ஆனாலும், நாம் ...

வேலைவாய்ப்பு: பெரம்பலூர் குழந்தைப் பாதுகாப்பு அலகில் பணி!

வேலைவாய்ப்பு: பெரம்பலூர் குழந்தைப் பாதுகாப்பு அலகில் ...

2 நிமிட வாசிப்பு

பெரம்பலூர் ஒருங்கிணைந்த குழந்தைப் பாதுகாப்பு அலகில் (ஐசிபிஎஸ்) காலியாக உள்ள கணக்காளர் பணியை ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ...

இந்தியாவுக்கு போக வேண்டாம்!

இந்தியாவுக்கு போக வேண்டாம்!

3 நிமிட வாசிப்பு

உங்கள் பெண் குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து வெளிநாட்டுப் பயணிகள் தங்களது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

கார்த்தியைக் கைது செய்ய தடை நீடிப்பு!

கார்த்தியைக் கைது செய்ய தடை நீடிப்பு!

2 நிமிட வாசிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்வதற்கான தடையை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

ட்விட்டரில் இருந்து வெளியேறிய காயத்ரி

ட்விட்டரில் இருந்து வெளியேறிய காயத்ரி

4 நிமிட வாசிப்பு

பலரும் தனக்கு எதிராகவே எப்போதும் கருத்து தெரிவிப்பதால், ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம்.

ஏழு டிஎம்சி தண்ணீர்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஏழு டிஎம்சி தண்ணீர்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

பவானி சாகர் அணையிலிருந்து கீழ் பவானி கால்வாயில் ஏழு டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட கோரிய மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க நேற்று (ஏப்ரல் 16) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: உடைந்த ரம் பாட்டிலும் நொறுங்கிய சாதனையும்

சிறப்புக் கட்டுரை: உடைந்த ரம் பாட்டிலும் நொறுங்கிய சாதனையும் ...

11 நிமிட வாசிப்பு

டெஸ்ட் போட்டிகள் ஆரம்பித்து இதுவரையில் 2,302 மேட்சுகள் நடந்துள்ளன. இதில், குறைந்த பந்துகளில் 100 ரன்களைக் குவித்தவர்கள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்த 2,302 போட்டிகளில் இதுவரையில் வெறும் 84 முறைதான் 100 பந்துகளுக்கு ...

வாட்ஸப் வடிவேலு: ஞானக்கண்!

வாட்ஸப் வடிவேலு: ஞானக்கண்!

4 நிமிட வாசிப்பு

'பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா' என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி பதில்களிருந்து சில...

நெற்றியில் பொட்டு: மூதாட்டிக்கு பென்ஷன் மறுப்பு!

நெற்றியில் பொட்டு: மூதாட்டிக்கு பென்ஷன் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் கணவர் இறந்த பிறகும் பொட்டு வைத்த காரணத்தினால் 77 வயது மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும்!

ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும்!

3 நிமிட வாசிப்பு

மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் நிறைவுற்றவுடன் ஜிஎஸ்டி வருவாய் ரூ.93,000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெஷல்: அழகை மீட்கும் ஆயில் கிளென்சிங்!

ஸ்பெஷல்: அழகை மீட்கும் ஆயில் கிளென்சிங்!

5 நிமிட வாசிப்பு

அழகைப் பராமரிக்க பல நவீன வழிகள் இருந்தாலும் இயற்கை முறையே எப்போதும் பாதுகாப்பானது. எனவே இழந்த பொலிவை மீட்க வீட்டிலேயே ஆயில் கிளென்சிங் செய்யலாம். முகத்தில் எண்ணெய் பூசி சுத்தம் செய்வதே, ஆயில் கிளென்சிங். ஆனால் ...

கிச்சன் கீர்த்தனா: சீரகக் கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா: சீரகக் கொழுக்கட்டை!

2 நிமிட வாசிப்பு

சீரகம், வெங்காயம், தேங்காய், உப்பை மாவில் போடவும். தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசையவும்.விரலால் கிள்ளி சீடைக்காய் அளவு எடுத்து தட்டிப் போடவும்.

ஸ்மார்ட்போன் அடிமைத்தனம்: தடுப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் அடிமைத்தனம்: தடுப்பது எப்படி?

3 நிமிட வாசிப்பு

கவலை, மனச்சோர்வு மற்றும் தனிமையில் உள்ளவர்களே ஸ்மார்ட்போன்களின் அடிமைத்தனத்துக்கு உள்ளாவதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: கர்நாடகாவில் லிங்காயத்து ஏன் தனி மதமானது?

சிறப்புக் கட்டுரை: கர்நாடகாவில் லிங்காயத்து ஏன் தனி ...

9 நிமிட வாசிப்பு

கடந்த மார்ச் 12ஆம் தேதியன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா நீதிபதி ஹெச்.என்.நாகமோகன்தாஸ் கமிட்டியின் பரிந்துரையான பசவண்ணாவைப் பின்பற்றும் லிங்காயத்துகளுக்குச் சிறுபான்மை மதத்தினர் அந்தஸ்து அளிக்கலாம் என்பதை ...

ஐடியா - வோடஃபோன்: ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!

ஐடியா - வோடஃபோன்: ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!

2 நிமிட வாசிப்பு

ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் முடிவால் அதன் 5,000 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஹெல்த் ஹேமா: உங்கள் வீட்டில் கலத்துப்பொடி இருக்கிறதா?

ஹெல்த் ஹேமா: உங்கள் வீட்டில் கலத்துப்பொடி இருக்கிறதா? ...

2 நிமிட வாசிப்பு

மேலே கூறிய பொருள்களைத் தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்து சலித்துக்கொள்ளவும். இவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வரவேண்டும்.

முன்னாள் அதிகாரிகள் பிரதமருக்குக் கடிதம்!

முன்னாள் அதிகாரிகள் பிரதமருக்குக் கடிதம்!

4 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சமீபத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து, 49 முன்னாள் அரசுத் துறை உயர் அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்தியாவின் தற்போதைய ...

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு: நீதிபதி ராஜினாமா!

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு தீர்ப்பு: நீதிபதி ராஜினாமா! ...

3 நிமிட வாசிப்பு

ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரவீந்திர ரெட்டி தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பியூட்டி ப்ரியா: கை கால் நகங்களைப் பாதுகாக்க!

பியூட்டி ப்ரியா: கை கால் நகங்களைப் பாதுகாக்க!

3 நிமிட வாசிப்பு

அடிக்கடி கை கால் விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

வாராக் கடன் சாபத்தில் வங்கிகள்!

வாராக் கடன் சாபத்தில் வங்கிகள்!

3 நிமிட வாசிப்பு

கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் கடன் மோசடியால் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.8,000 கோடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 17 ஏப் 2018