மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 14 மே 2018
டிஜிட்டல் திண்ணை:  திமுக வேட்பாளர்களை முடிவு செய்யும் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: திமுக வேட்பாளர்களை முடிவு செய்யும் ...

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. டைப்பிங் செய்து முடித்த மெசேஜுக்கு சென்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

சமத்துவத்துக்காகப் போராடிய கலைஞர்கள்!

சமத்துவத்துக்காகப் போராடிய கலைஞர்கள்!

4 நிமிட வாசிப்பு

திரைத் துறையில் நிலவும் பாலின பாகுபாட்டுக்கு எதிராக கான் திரைப்பட விழாவில் பெண் இயக்குநர்கள் மற்றும் நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கத்துவா வழக்கில் கட்டாய வாக்குமூலம்!

கத்துவா வழக்கில் கட்டாய வாக்குமூலம்!

3 நிமிட வாசிப்பு

கத்துவா சிறுமி வழக்கில், போலீசாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று சாட்சிகளின் மனுவை மே 16ஆம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையில் நம்ம ஊரு சந்தை!

கோவையில் நம்ம ஊரு சந்தை!

3 நிமிட வாசிப்பு

கோவை மாவட்டத்தில் மே13ஆம் தேதி நடைபெற்ற இயற்கை விவசாயச் சந்தையில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்துவிட்டேன்!

சாவித்திரியுடன் புகைப்படம் எடுத்துவிட்டேன்!

2 நிமிட வாசிப்பு

சாவித்திரியுடன் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டேன் என இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

செல்ஃபி மோகத்திற்குப் பலியான கைக்குழந்தை!

செல்ஃபி மோகத்திற்குப் பலியான கைக்குழந்தை!

2 நிமிட வாசிப்பு

எஸ்கலேட்டரில் செல்ஃபி எடுக்க முயன்றபோது, தாயின் கையில் இருந்த பத்து மாதக் குழந்தை, நழுவிக் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

வங்கி அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

3 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி கோடிக் கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலைமை வங்கி அதிகாரிகள் சிலர் மீது சிபிஐ விசாரணை பாயவுள்ளது.

காவிரி: திறந்த உரையாடலுக்கு கமல் அழைப்பு!

காவிரி: திறந்த உரையாடலுக்கு கமல் அழைப்பு!

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரத்தில் இன்று (மே 14) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்த அதே நேரத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் விவசாய ...

வெற்றிகரமாக முடிந்தது சிறுநீரக மாற்று சிகிச்சை!

வெற்றிகரமாக முடிந்தது சிறுநீரக மாற்று சிகிச்சை!

3 நிமிட வாசிப்பு

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கு இன்று (மே 14) டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவமனையில் சிறுநீரக மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.

தெய்வத்தைப் பார்க்கக் கிளம்பிய தெய்வமே: அப்டேட் குமாரு

தெய்வத்தைப் பார்க்கக் கிளம்பிய தெய்வமே: அப்டேட் குமாரு ...

6 நிமிட வாசிப்பு

வாட்ஸப்ல வதந்தி பரப்புறவங்களைக் கைது செய்வோம்னு சொன்ன உடனே நம்ம ஆளுங்க இதுலாம் கணக்குல வராதான்ன்னு ஒரு பெரிய லிஸ்டே தயார் பண்றாங்க. அக்கவுண்டுல 15 லட்சம் விழும்; தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது; காவேரி மேலாண்மை ...

புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்கள் ஆய்வு!

புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்கள் ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

சென்னை மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்கள் பாதுகாப்பு சோதனை நிறைவடைந்து, விரைவில் சேவை தொடங்கும் என்று இன்று (மே 14) மெட்ரோ ரயில் முதன்மைப் பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.

ரொக்கத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை!

ரொக்கத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் ரொக்கத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரம் முதல் ரூபாய் நோட்டுகளை அச்சிடத் துவங்கியுள்ளது. 70,000 முதல் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ...

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக!

காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுக!

6 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்த நிலையில், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

மாற்றம் செய்தால் தெரியப்படுத்துங்கள்!

மாற்றம் செய்தால் தெரியப்படுத்துங்கள்!

4 நிமிட வாசிப்பு

வீரர்களின் சீருடையில் ஏதேனும் மாற்றம் செய்தால் அனுபவ வீரர்களாகிய எங்களிடமும் தெரியப்படுத்துங்கள் என்று பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியை விவகாரம்:   இருவருக்கு காவல் நீட்டிப்பு!

பேராசிரியை விவகாரம்: இருவருக்கு காவல் நீட்டிப்பு!

2 நிமிட வாசிப்பு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் காவலை நீட்டித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இன்று (மே 14) உத்தரவிட்டுள்ளது.

தொழில் துறை வளருமா?

தொழில் துறை வளருமா?

3 நிமிட வாசிப்பு

இந்தியப் பொருளாதார வளர்ச்சி சென்ற ஜனவரி - மார்ச் காலாண்டில் 7.7 சதவிகிதமாக இருக்கும் என்று நோமுரா நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்: தமிழ் ஆட்சி மொழியாக நீடிக்கும்!

சிங்கப்பூர்: தமிழ் ஆட்சி மொழியாக நீடிக்கும்!

3 நிமிட வாசிப்பு

சிங்கப்பூரின் ஆட்சி மொழியாகத் தமிழ் தொடர்ந்து நீடிக்கும் என அந்நாட்டின் வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

விஜய் ஆண்டனியுடன் இணையும் அர்ஜுன்

விஜய் ஆண்டனியுடன் இணையும் அர்ஜுன்

2 நிமிட வாசிப்பு

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் அர்ஜுன் ஒப்பந்தமாகியுள்ளார்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

2 நிமிட வாசிப்பு

தென்மேற்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிரட்டுகிறார் பிரதமர்: மன்மோகன் சிங்

மிரட்டுகிறார் பிரதமர்: மன்மோகன் சிங்

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை மிரட்டும் தொனியில் பிரதமர் மோடி பேசிவருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ராய் லட்சுமி போட்ட கண்டிஷன்!

ராய் லட்சுமி போட்ட கண்டிஷன்!

3 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் 2 சீசனில் நடிகை ராய் லட்சுமி கலந்துகொள்ள இருக்கிறார் என்று வெளியான செய்திகளுக்கு ராய் லட்சுமி விளக்கமளித்துள்ளார்.

தீ விபத்துக்களைத் தவிர்க்க பயிற்சி!

தீ விபத்துக்களைத் தவிர்க்க பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், கோடைக்காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்களைத் தவிர்ப்பது குறித்து செவிலியர்களுக்கு செயல்முறை விளக்கம் இன்று (மே 14) வழங்கப்பட்டது.

திருப்பதியில் எடப்பாடி

திருப்பதியில் எடப்பாடி

3 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி சென்றுள்ளார்.

வாக்குக் கணிப்பில் அர்த்தமிருக்கிறதா?

வாக்குக் கணிப்பில் அர்த்தமிருக்கிறதா?

14 நிமிட வாசிப்பு

கடந்த 12ஆம் தேதியன்று கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. இவற்றில் பெரும்பாலானவை தொங்கு சட்டமன்றம் அமையுமெனக் கூறினாலும், யார் அதிக இடங்களைப் பெறுவார்கள் என்ற கேள்விக்கு இந்த ...

தமிழில் ரீமேக்காகும் ஸ்பானிஷ் படம்!

தமிழில் ரீமேக்காகும் ஸ்பானிஷ் படம்!

3 நிமிட வாசிப்பு

2010ஆம் ஆண்டு வெளிவந்த ஜூலியாஸ் ஐஸ் என்ற ஸ்பானிஷ் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.

உள்ளாட்சி: தனி அலுவலர்களிடம் நிதி அதிகாரமா?

உள்ளாட்சி: தனி அலுவலர்களிடம் நிதி அதிகாரமா?

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இப்போது நிதியைக் கையாளும் அதிகாரம் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர்களிடமே உள்ளது. இந்நிலையில், 14வது நிதிக்குழு ஒதுக்கிய ...

காஷ்மீரின் குரல் டெல்லிக்குக் கேட்குமா?

காஷ்மீரின் குரல் டெல்லிக்குக் கேட்குமா?

6 நிமிட வாசிப்பு

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேயான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றிருந்த தமிழக இளைஞர் திருமணி, பாதுகாப்புப் படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் ...

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு ஒப்புதல்!

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு ஒப்புதல்!

5 நிமிட வாசிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவுத் திட்ட அறிக்கையை மத்திய அரசு இன்று (மே 14) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

1300 மதுக்கடைகள் மூடல்: தடை தொடரும்!

1300 மதுக்கடைகள் மூடல்: தடை தொடரும்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச் சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று (மே 14) தெரிவித்துள்ளது. ...

கார்த்தி படத்தைக் கைப்பற்றிய இரு நிறுவனங்கள்!

கார்த்தி படத்தைக் கைப்பற்றிய இரு நிறுவனங்கள்!

2 நிமிட வாசிப்பு

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தின் முக்கிய உரிமைகளை இரண்டு முன்னணி நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

வங்கிகளை விழுங்கும் வாராக் கடன்!

வங்கிகளை விழுங்கும் வாராக் கடன்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் சுமை இரண்டு ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எஸ்.வி.சேகரைப் பிடித்துக் கொடுப்பது எனது வேலையல்ல!

எஸ்.வி.சேகரைப் பிடித்துக் கொடுப்பது எனது வேலையல்ல!

4 நிமிட வாசிப்பு

"சென்னையில் நடைபெற்ற விழாவில் எஸ்.வி.சேகரைச் சந்தித்தது உண்மைதான், அவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுப்பது எனது வேலையல்ல" என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை: மேலும் ஒரு காவலர் தற்கொலை!

சென்னை: மேலும் ஒரு காவலர் தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

பணிச்சுமை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் போலீசார் தற்கொலை செய்துவரும் நிலையில் இன்று (மே 14) மேலும் ஒரு காவலர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நஷ்ட ஈடு தந்த பிறகும் லாபம் பார்த்த ரஜினி

நஷ்ட ஈடு தந்த பிறகும் லாபம் பார்த்த ரஜினி

8 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 71

அமலாக்கத் துறையின் பிடியில் ஏர் இந்தியா!

அமலாக்கத் துறையின் பிடியில் ஏர் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்பட்ட 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான 111 ஜெட் விமானங்கள், லாபகரமான பயணப் பாதைகள் கைவிடப்பட்டது மற்றும் விமானங்கள் புறப்படும் ...

ஏழைகளுக்கு ஒரு நீதி, சாஸ்திராவுக்கு ஒரு நீதியா?

ஏழைகளுக்கு ஒரு நீதி, சாஸ்திராவுக்கு ஒரு நீதியா?

3 நிமிட வாசிப்பு

“ஏழைகளுக்கு ஒரு நீதி, பல்கலைக்கழகத்துக்கு ஒரு நீதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்ரமித்துள்ள அரசு நிலங்களை தமிழக அரசு உடனடியாகக் கைப்பற்ற வேண்டும்’ ...

புழுதிப் புயல்: 41 பேர் பலி!

புழுதிப் புயல்: 41 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

சில தினங்களுக்கு முன்பு வட மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப் புயலால் 140 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் நேற்று (மே 13) ஏற்பட்ட புயலில் 41 பேர் உயிரிழந்ததனர்.

ஐபிஎல்: வாய்ப்பைப் பயன்படுத்திய வீரர்கள்!

ஐபிஎல்: வாய்ப்பைப் பயன்படுத்திய வீரர்கள்!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல்லின் நேற்றைய ஆட்டங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சாதகமாக முடிந்தன. சன் ரைசர்ஸ் ஹைதராபாதைச் சென்னை அணி தோற்கடிக்க, மும்பை இந்தியன்ஸ் ராஜஸ்தான் அணியிடம் தோற்றுப்போனது. ...

நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ஜியோவால் ஆபத்து!

நெட்வொர்க் நிறுவனங்களுக்கு ஜியோவால் ஆபத்து!

3 நிமிட வாசிப்பு

பல்வேறு புதிய சலுகைகளைத் தொடர்ந்து அறிவித்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கால் இதர நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கொலீஜியத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் பிரச்சாரம்!

கொலீஜியத்துக்கு எதிராக மத்திய அமைச்சர் பிரச்சாரம்!

5 நிமிட வாசிப்பு

"நீதிபதிகளை நியமிக்கும் தற்போதைய அமைப்பு முறையான கொலீஜியம் முறைமையால், தலித்துகள், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நீதித் துறையின் உயர் பதவிகளில் நுழைவது தடுக்கப்படுகிறது’’ என்று மத்திய மனிதவள ...

கீழடி அகழாய்வு: 1200 பொருட்கள் கண்டெடுப்பு!

கீழடி அகழாய்வு: 1200 பொருட்கள் கண்டெடுப்பு!

2 நிமிட வாசிப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுவரும் நான்காம் கட்ட அகழாய்வுப் பணியில், சுமார் 1200 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சித்தார்த் ஜோடியாகும் பிரபல மாடல்!

சித்தார்த் ஜோடியாகும் பிரபல மாடல்!

2 நிமிட வாசிப்பு

சித்தார்த் நடிக்கும் புதிய படத்தில் திவ்யான் ஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தேர்தலும் முடிந்தது; விலையும் உயர்ந்தது!

தேர்தலும் முடிந்தது; விலையும் உயர்ந்தது!

3 நிமிட வாசிப்பு

கடந்த 19 நாட்களுக்குப் பிறகு இன்று (மே 14) பெட்ரோல் டீசல் விலையை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

சசிகலா இனி என் அக்கா அல்ல!

சசிகலா இனி என் அக்கா அல்ல!

4 நிமிட வாசிப்பு

சசிகலா இனி என் அக்காவே கிடையாது என்று அறிவித்திருக்கிறார் திவாகரன்.

மயானக் கட்டிடம் விழுந்ததில் இருவர் மரணம்!

மயானக் கட்டிடம் விழுந்ததில் இருவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

திருநெல்வேலி அருகே பலத்த மழை பெய்ததில் மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

பாபநாசம் இயக்குநருடன் காளிதாஸ்

பாபநாசம் இயக்குநருடன் காளிதாஸ்

3 நிமிட வாசிப்பு

பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்த ஜீது ஜோசப் இயக்கத்தில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிக்க உள்ளார்.

சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி உடையுமா?

சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி உடையுமா?

5 நிமிட வாசிப்பு

நாளை வெளியாகவிருக்கும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி பிளவுபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாய்க்கடிக்கு மூடநம்பிக்கை முறையில் சிகிச்சை!

நாய்க்கடிக்கு மூடநம்பிக்கை முறையில் சிகிச்சை!

2 நிமிட வாசிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதாகக் கூறி முதியவர் ஒருவர் வினோதமான மூடநம்பிக்கை முறையில் சிகிச்சை அளித்துவருகிறார்.

அலியா பட்டின் ‘ராஸி’: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!

அலியா பட்டின் ‘ராஸி’: பாக்ஸ் ஆபிஸ் ஹிட்!

3 நிமிட வாசிப்பு

பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்துவருகின்றன. பத்மாவத், பேட்மேன், சோனு கி டிட்டு கி ஸ்வீட்டி, பாகி 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து கடந்த வெள்ளி அன்று வெளியான ராஸி படமும் தயாரிப்பாளர்கள், ...

மேற்குவங்கம்: உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை!

மேற்குவங்கம்: உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை!

5 நிமிட வாசிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதனையொட்டி, அம்மாநிலத்தின் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டுள்ளது.

விவாகரத்து ஆனவர்களுக்கும் பொருந்தும்!

விவாகரத்து ஆனவர்களுக்கும் பொருந்தும்!

3 நிமிட வாசிப்பு

குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டம் விவாகரத்து ஆன பெண்களுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் கலசலா பாபு மறைவு!

நடிகர் கலசலா பாபு மறைவு!

2 நிமிட வாசிப்பு

மலையாள நடிகர் கலசலா பாபு அறுவை சிகிச்சையின்போது மரணமடைந்தார்.

வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா?

வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா?

3 நிமிட வாசிப்பு

காவிரி தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள சூழ்நிலையில், இன்றாவது வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

சாதிச் சான்று விரைவில் வழங்க அமைச்சர் உறுதி!

சாதிச் சான்று விரைவில் வழங்க அமைச்சர் உறுதி!

5 நிமிட வாசிப்பு

‘பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் மேற்படிப்பு படிக்க சாதிச் சான்று மற்றும் வருமானச் சான்றுகள் விரைவில் வழங்கப்படும்’ என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் மின்னம்பலத்திடம் ...

ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்திய ஹைதராபாத் வீரர்!

ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்திய ஹைதராபாத் வீரர்!

3 நிமிட வாசிப்பு

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி புனேவில் நேற்று (மே 13) மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

பிரச்சினைகளைக் கேட்டறிந்த ரஜினிகாந்த்

பிரச்சினைகளைக் கேட்டறிந்த ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

இளைஞரணி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்ததாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்!

மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்!

3 நிமிட வாசிப்பு

ஜூன் மாதம் தொடங்கும் அடுத்த கல்வி ஆண்டில், 28 மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

சிறப்புக் கட்டுரை: லிஃப்டுக்குள் ஒரு செல்ஃபி!

சிறப்புக் கட்டுரை: லிஃப்டுக்குள் ஒரு செல்ஃபி!

13 நிமிட வாசிப்பு

உலகமெங்கும், லிஃப்ட் எனப்படும் தானியங்கிகள் ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கின்றன.

விஜய் 62: ரெடியாகும் பாடல்!

விஜய் 62: ரெடியாகும் பாடல்!

2 நிமிட வாசிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் புதிய படத்தின் பாடல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை!

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை!

3 நிமிட வாசிப்பு

‘மூன்றாவது அணி உருவாகாது’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: தேசிய உரத் தொழிற்சாலையில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய உரத் தொழிற்சாலையில் பணி!

2 நிமிட வாசிப்பு

தேசிய உரத் தொழிற்சாலையில் (என்எஃப்எல்) காலியாக உள்ள பொறியாளர், மேலாளர், அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

மரணத்தின் நிழலில் சமரசம் காணும் சசிகுமார்

மரணத்தின் நிழலில் சமரசம் காணும் சசிகுமார்

6 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் காதல் தோல்வியால் நடிகைகள் தற்கொலை செய்வது வாடிக்கை. நடிகைகள் ஏமாற்றியதால் வாழ்வை மாய்த்துக் கொண்டவர்கள் தகவல், தடம் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது.

மணிரத்னம் டீமில் ஜோதிகா

மணிரத்னம் டீமில் ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘செக்க சிவந்த வானம்’ படப்பிடிப்பில் நடிகை ஜோதிகாவும் இணைந்துள்ளார்.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

4 நிமிட வாசிப்பு

சதுப்பு நிலம். மழைக்காடுகளை எப்படி பூமியின் நுரையீரல் என்று வர்ணிக்கிறோமோ, அதே போல சதுப்பு நிலங்கள் பூமியின் சிறுநீரகங்கள். இவை வெறும் வர்ணிப்புகள் அல்ல. அறிவியல் உண்மை. ஒரு செய்தியைச் சொன்னால், உங்கள் விழிகள் ...

சென்னை: மெட்ரோ ரயில் தடுப்புகள் நீக்கம்!

சென்னை: மெட்ரோ ரயில் தடுப்புகள் நீக்கம்!

2 நிமிட வாசிப்பு

டிஎம்எஸ் - சைதாப்பேட்டைக்கு இடையிலான சாலையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதை தடுப்புச் சுவர்கள் விரைவில் அகற்றப்பட்டு, ஒரு மாதத்துக்குள் போக்குவரத்து சீராகும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ...

வெடிபொருள்கள் தயாரிக்க ரூ.15,000 கோடியா?

வெடிபொருள்கள் தயாரிக்க ரூ.15,000 கோடியா?

2 நிமிட வாசிப்பு

வெடிபொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் உற்பத்தி செய்ய ரூ.15,000 கோடி நிதி ஒதுக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.

கிட்ஸ் கார்னர்

கிட்ஸ் கார்னர்

3 நிமிட வாசிப்பு

கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிச்சீங்களா குட்டீஸ்? சரி, கேள்விகளுக்கான அறிவியல் விளக்கங்களை ஒவ்வொண்ணா பார்ப்போம்.

சிறப்புக் கட்டுரை: சமூக அவலங்களும் மனதைச் சிதைக்கும்! 2

சிறப்புக் கட்டுரை: சமூக அவலங்களும் மனதைச் சிதைக்கும்! ...

17 நிமிட வாசிப்பு

அன்றாடச் செய்திகளை வாசிக்கும்போது, சில தகவல்கள் நமக்கு ஒவ்வாததாக இருக்கலாம். ஆனால், அந்தச் செய்திகளின் பின்னிருக்கும் கண்ணிகளைக் கண்டறிந்து, அதனைத் தீர்க்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் கோபாவேசமும் எழுந்தால் ...

நகங்களைப் பற்றிய பயனுள்ள தகவல்கள்!

நகங்களைப் பற்றிய பயனுள்ள தகவல்கள்!

4 நிமிட வாசிப்பு

நகங்கள் இல்லாத ஒருநாள் எப்படி இருக்கும்? இதுவரை நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? நம் கை மற்றும் கால் விரல்களைப் பாதுகாப்பதே நகங்கள்தான். அழகுக்காக நகங்கள் வளர்த்தாலும், அதன் உண்மையான பயன் நம் விரல் நுனிகளைப் ...

தியேட்டரில் பாலியல் தொந்தரவு: தொழிலதிபர்  கைது!

தியேட்டரில் பாலியல் தொந்தரவு: தொழிலதிபர் கைது!

4 நிமிட வாசிப்பு

கேரளாவில் தியேட்டரில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த 10 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொந்தரவு கொடுத்தவர் மே 12ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அந்தச் சிறுமியின் தாயாரையும் ...

ஆந்திர பாஜகவுக்குப் புதிய தலைமை!

ஆந்திர பாஜகவுக்குப் புதிய தலைமை!

4 நிமிட வாசிப்பு

ஆந்திர மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் கண்ணா லட்சுமிநாராயணா. இதேபோல, ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவராக ரவீந்திர ரெய்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...

கள ஆய்வு முடிந்தது: களையெடுப்பு எப்போது?- 4

கள ஆய்வு முடிந்தது: களையெடுப்பு எப்போது?- 4

7 நிமிட வாசிப்பு

எதற்கும் பயப்படாத கிராமிய சிறு தெய்வத்தின் பெயரையே தன் பெயராகக்கொண்ட அந்த நிர்வாகியின் பெயர்தான் அல்ஃபபேட்டிகல் ஆர்டரில் வடமாவட்டக் கள ஆய்வில் முதல் பெயராக அறிவிக்கப்பட்டது. ஆமாம்... அவர் பெயர் ‘அ’ வில் தொடங்கும். ...

அறிமுக டெஸ்ட்டில் தடுமாறும் அயர்லாந்து!

அறிமுக டெஸ்ட்டில் தடுமாறும் அயர்லாந்து!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டி அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது.

கர்ப்பிணிகள் காபி குடித்தால் குழந்தைக்கு ஆபத்தா?

கர்ப்பிணிகள் காபி குடித்தால் குழந்தைக்கு ஆபத்தா?

3 நிமிட வாசிப்பு

‘கர்ப்பிணிப் பெண்கள் காபி குடித்தால், குழந்தை குண்டாகப் பிறக்கும்’ என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஒருநாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி குடித்தாலே இந்த பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பார்வை: ஃபிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தம்; பல கோடிகளில் லாபம்!

சிறப்புப் பார்வை: ஃபிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தம்; ...

13 நிமிட வாசிப்பு

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் 2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தை சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இருவரும் தொடங்கினர். ...

லதா மங்கேஷ்கருக்கு ஸ்வர மவுலி விருது!

லதா மங்கேஷ்கருக்கு ஸ்வர மவுலி விருது!

3 நிமிட வாசிப்பு

இந்தியத் திரைப்படங்களில் பல்லாயிரம் பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கருக்கு ‘ஸ்வர மவுலி’ என்கிற விருது வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து பணக்காரர்கள்: இந்தியர்கள் ஆதிக்கம்!

இங்கிலாந்து பணக்காரர்கள்: இந்தியர்கள் ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் ஹிந்துஜா சகோதரர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

கோவாவுக்கு ‘முழுநேர’ முதலமைச்சர்?

கோவாவுக்கு ‘முழுநேர’ முதலமைச்சர்?

4 நிமிட வாசிப்பு

உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் மனோகர் பாரிக்கர் சிகிச்சை எடுத்துவருவதால், கோவாவுக்கு ‘முழுநேர’ முதலமைச்சர் நியமிக்கப்பட வேண்டுமென்று போராட்டத்தில் ஈடுபட்டனர் காங்கிரஸ் கட்சியினர். இதைத் தொடர்ந்து, ...

நீரவ் மோடியால் உண்டான சரிவு சீராகும்!

நீரவ் மோடியால் உண்டான சரிவு சீராகும்!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டில் வைர வர்த்தகம் வளர்ச்சியடையும் என்று உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளரான புரூஸ் கிளெவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத்தால் சேது பாலம் கட்டப்பட்டதாம்!

தொழில்நுட்பத்தால் சேது பாலம் கட்டப்பட்டதாம்!

2 நிமிட வாசிப்பு

சேது பாலத்தை கட்ட ராமர் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினார் என்று பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பட்னோர் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சிதம்பரத்தை விசாரிப்பாரா ராகுல்?

சிதம்பரத்தை விசாரிப்பாரா ராகுல்?

2 நிமிட வாசிப்பு

‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து வருவது போன்ற நெருக்கடியைத் தற்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் ...

தங்க முட்டையிடும் சைபர் பாதுகாப்புத் துறை!

தங்க முட்டையிடும் சைபர் பாதுகாப்புத் துறை!

3 நிமிட வாசிப்பு

சைபர் பாதுகாப்புத் துறையில் ஊழியர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு இருப்பதாகவும், இத்துறையில் கவனம் செலுத்தி அதிக சம்பளத்துடனான வேலைகளைப் பெற்றுக்கொள்ளும்படியும் இந்திய இளைஞர்களை ஐபிஎம் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ...

திங்கள், 14 மே 2018