மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 16 மே 2018
டிஜிட்டல் திண்ணை: விஜய் தந்தைக்கு எடப்பாடி தூது!

டிஜிட்டல் திண்ணை: விஜய் தந்தைக்கு எடப்பாடி தூது!

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

 மாணவர்களே மன அழுத்தமா?

மாணவர்களே மன அழுத்தமா?

3 நிமிட வாசிப்பு

ப்ளஸ் டு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கின்றன. இந்த பதின்ம வயதில் இந்தத் தேர்வு முடிவுகள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியே தவிர, இதுவே முழுமையான வாழ்க்கையில்லை என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு சம்மதம்!

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு சம்மதம்!

7 நிமிட வாசிப்பு

காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பான திட்டத்துக்குக் காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்ஜாமீன் கேட்கும் பாரதிராஜா

முன்ஜாமீன் கேட்கும் பாரதிராஜா

3 நிமிட வாசிப்பு

இந்துக் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியதாக இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ...

தேர்வில் தோல்வி: மூவர்  தற்கொலை முயற்சி!

தேர்வில் தோல்வி: மூவர் தற்கொலை முயற்சி!

4 நிமிட வாசிப்பு

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால்,கோவையைச் சேர்ந்த இரு மாணவிகளும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

வங்கி மோசடியில் தேடப்படும் குற்றவாளிகள்!

வங்கி மோசடியில் தேடப்படும் குற்றவாளிகள்!

2 நிமிட வாசிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மாபெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்சி ஆகிய இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காலையில் எடியூரப்பா: மாலையில் குமாரசாமி

காலையில் எடியூரப்பா: மாலையில் குமாரசாமி

5 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி இன்று காலை 12 மணிக்குக் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்தார் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா. அதனைத் தொடர்ந்து மாலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க மஜத தலைவர் ...

ஹாக்கி பயிற்சியெடுக்கும் தப்ஸி

ஹாக்கி பயிற்சியெடுக்கும் தப்ஸி

2 நிமிட வாசிப்பு

தப்ஸி நடிக்கும் சூர்மா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

டெல்லியை மிரட்டும் புழுதிப் புயல்!

டெல்லியை மிரட்டும் புழுதிப் புயல்!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் இன்று (மே 16) அதிகாலையில் ஏற்பட்ட புழுதிப் புயலினால் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 13 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் முன்னுள்ள சட்ட வாய்ப்புகள்!

ஆளுநர் முன்னுள்ள சட்ட வாய்ப்புகள்!

9 நிமிட வாசிப்பு

பெரும்பான்மை பெறாத தனிப் பெருங்கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதா அல்லது பெரும்பான்மையோடு இருக்கும் தேர்தலுக்குப் பின்னர் அமைந்த கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பதா என்ற இரண்டு கேள்விகள் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் ...

புத்துணர்ச்சி முகாம் ஆரம்பிச்சிருச்சாமே: அப்டேட் குமாரு

புத்துணர்ச்சி முகாம் ஆரம்பிச்சிருச்சாமே: அப்டேட் குமாரு ...

7 நிமிட வாசிப்பு

பார்த்தீங்களா நம்ம ஊரு மாதிரி அந்த ஊரு எம்.எல்.ஏக்களும் ஜாலியா டூர் கிளம்பிட்டாங்க. நீச்சல் குளம், டான்ஸ், பார்ட்டின்னு இனி ஒரே கும்மாளம் தான். மீடியாகாரங்களும் ஹெலி கேம்லாம் வச்சு படம் பிடிச்சு காட்டுவாங்க. நம்மளை ...

அதிக பில்லியனர்களை உருவாக்கும் இந்தியா!

அதிக பில்லியனர்களை உருவாக்கும் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் புதிதாக 238 பில்லியனர்கள் உருவாவார்கள் என்று சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகிறது.

ரம்ஜான்: ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்!

ரம்ஜான்: ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு எம்.எல்.ஏ.வின் விலை 100 கோடி!

ஒரு எம்.எல்.ஏ.வின் விலை 100 கோடி!

6 நிமிட வாசிப்பு

100 கோடி ரூபாய் பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாகக் கூறி தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.வை இழுக்க பாஜக முயற்சி செய்துவருவதாக மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹீரோவை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்!

ஹீரோவை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் ஹீரோ என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்; திறமை உள்ளவர்களையும் அவர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

புதிய இந்தியாவுக்கு விவாதக் கூட்டம்!

புதிய இந்தியாவுக்கு விவாதக் கூட்டம்!

2 நிமிட வாசிப்பு

'புதிய இந்தியா- 2022' திட்டம் குறித்து விவாதிக்க அடுத்த மாதத்தில் கூட்டம் ஒன்றை நடத்த நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது.

மலேசியா மணல்: அவகாசம் கோரும் அரசு!

மலேசியா மணல்: அவகாசம் கோரும் அரசு!

3 நிமிட வாசிப்பு

மலேசியாவிliருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் கட்டுமானத்துக்கு உதவாது என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் இன்று (மே 16) மணலை ஆய்வு செய்ய மேலும் 2 வார கால அவகாசம் கோரியுள்ளது தமிழக அரசு.

‘பூமராங்’ ஆன லிங்காயத் வாக்குகள்!

‘பூமராங்’ ஆன லிங்காயத் வாக்குகள்!

5 நிமிட வாசிப்பு

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பல கட்சிகளுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் அதிகம் ஏதிர்பார்த்த லிங்காயத் சமூகத்தினர் வாக்குகள் அக்கட்சிக்கு எதிராகவே பதிவாகியுள்ளன.

ஐபிஎல்: இரண்டுக்குப் போட்டியிடும் ஐந்து!

ஐபிஎல்: இரண்டுக்குப் போட்டியிடும் ஐந்து!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகளே ப்ளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும். தற்போதைய நிலவரப்படி ஹைதராபாத், சென்னை இரு அணிகளும் ப்ளே ஆஃபுக்கு தகுதி ...

அமர்நாத் யாத்திரை: 1.7 லட்சம் பேர் பதிவு!

அமர்நாத் யாத்திரை: 1.7 லட்சம் பேர் பதிவு!

2 நிமிட வாசிப்பு

2018ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரை செல்ல 1.7 லட்சம் பக்தர்கள் பதிவு செய்துள்ளதாக ஸ்ரீ அமர்நாத்ஜி புனித வாரியம் தெரிவித்துள்ளது.

வட மாவட்டங்கள் பின் தங்கியது ஏன்?

வட மாவட்டங்கள் பின் தங்கியது ஏன்?

5 நிமிட வாசிப்பு

தமிழகத்திலுள்ள 2574 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 238 பள்ளிகள் மட்டும் தான் 100% தேர்ச்சி பெற்றுள்ளன . 25% அரசுப் பள்ளிகளால் கூட முழுத் தேர்ச்சி பெற முடியவில்லை என்பது பள்ளிக்கல்வித்துறை வெட்கப்படவேண்டிய ஒன்று என பாமக இளைஞர் ...

வரி செலுத்தாத கூகுள்!

வரி செலுத்தாத கூகுள்!

3 நிமிட வாசிப்பு

கூகுள் இந்தியா நிறுவனம் தனது தாய் நிறுவனத்துக்கு அனுப்பும் விளம்பர வருவாய்க்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்று வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விஜய்

இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் விஜய்

4 நிமிட வாசிப்பு

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமான பரிசளித்தும், இயக்குநராக உருவெடுத்திருக்கும் அருண்ராஜா காமராஜுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தும் இருவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ...

வாரணாசி பாலம் விபத்து: அதிகாரிகள் மீது வழக்கு!

வாரணாசி பாலம் விபத்து: அதிகாரிகள் மீது வழக்கு!

4 நிமிட வாசிப்பு

மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் கட்டப்பட்டுவரும் மேம்பாலம் விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ...

நிர்மலா விவகாரம்: சிபிஐ விசாரணை கிடையாது!

நிர்மலா விவகாரம்: சிபிஐ விசாரணை கிடையாது!

3 நிமிட வாசிப்பு

நிர்மலா தேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தள்ளிப்போன  அதர்வா படம்!

தள்ளிப்போன அதர்வா படம்!

3 நிமிட வாசிப்பு

செம போதை ஆகாத திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போயுள்ளது.

இயற்பியல் அறிஞர் சுதர்சன் மறைவு!

இயற்பியல் அறிஞர் சுதர்சன் மறைவு!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் பிறந்து டெக்சாஸில் குடியேறிய கணித அறிவியல்துறைக் தலைவரும், இயற்பியல் கோட்பாளருமான முனைவர் இ.சி.ஜி.சுதர்சன் (ஜார்ஜ் சுதர்சன்) கடந்த திங்கட்கிழமை (மே 14) தனது 86 வயதில் டெக்சாஸில் காலமானார்.

அமாவாசையால் காய்கறி விற்பனை ஜோர்!

அமாவாசையால் காய்கறி விற்பனை ஜோர்!

2 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று நடைபெற்ற சந்தை விற்பனையில் காய்கறிகள் அதிகளவில் விற்பனையாயின.

செய்தியாளர்கள் மீது நடவடிக்கை: கோர்ட் மறுப்பு!

செய்தியாளர்கள் மீது நடவடிக்கை: கோர்ட் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

எஸ்.வி.சேகர் வீட்டில் கல் எறிந்த பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

பாலு மகேந்திராவைக் கெளரவிக்கும் மாணவர்கள்!

பாலு மகேந்திராவைக் கெளரவிக்கும் மாணவர்கள்!

4 நிமிட வாசிப்பு

இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட அவரது மாணவர்கள், வருகிற சனிக்கிழமையன்று (மே 19) நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

தேர்தல் வெற்றியை நோக்கிச் செல்லவில்லை!

தேர்தல் வெற்றியை நோக்கிச் செல்லவில்லை!

3 நிமிட வாசிப்பு

நாங்கள் தேர்தல் வெற்றியை நோக்கி செல்லவில்லை. மக்களுக்கு நீதி சொல்லும் வெற்றியை நோக்கி செல்கிறோம் என்று குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசம்: பள்ளி வருகைப்பதிவில் ஜெய்ஹிந்த்!

மத்தியப் பிரதேசம்: பள்ளி வருகைப்பதிவில் ஜெய்ஹிந்த்! ...

2 நிமிட வாசிப்பு

மத்திய பிரதேசப் பள்ளிகளில் வகுப்பு ஆசிரியர் வருகைப்பதிவிற்காக அழைக்கும்போது மாணவர்கள் எஸ் சாருக்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்றுதான் கூறவேண்டும் என்பது கட்டாய விதியாக்கப்பட்டதாக பள்ளி கல்வி அமைச்சர் விஜய் ஷா ...

விரைவில் பேட்டரி பேருந்துகள்!

விரைவில் பேட்டரி பேருந்துகள்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் விரைவில் பேட்டரி பேருந்துகள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழக கட்சிகளை தடை செய்ய சதி: வைகோ

தமிழக கட்சிகளை தடை செய்ய சதி: வைகோ

3 நிமிட வாசிப்பு

தமிழர் உரிமைக்காக, ஜனநாயக உரிமைக்காகப் போராடும் அமைப்புகளைத் தடை செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

சண்டைக் காட்சிகளில் மிரட்டும் டாம் க்ரூஸ்

சண்டைக் காட்சிகளில் மிரட்டும் டாம் க்ரூஸ்

2 நிமிட வாசிப்பு

டாம் க்ரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாஸிபிள்-ஃபால்அவுட் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

வருகிறது பெண்கள் ஐபிஎல்!

வருகிறது பெண்கள் ஐபிஎல்!

4 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது, இருப்பினும் ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கு உள்ள வரவேற்பு பெண்கள் ...

கர்நாடகா: தொடங்கியது எம்.எல்.ஏ.க்கள் வேட்டை!

கர்நாடகா: தொடங்கியது எம்.எல்.ஏ.க்கள் வேட்டை!

5 நிமிட வாசிப்பு

தொங்கு சட்டமன்றம் அமைந்திருக்கும் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்வி, தேர்தல் முடிவுகள் வந்து 24 மணிநேரம் ஆகியும் நீடித்துவருகிறது. இந்நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் சிலர் ...

உரிமை கோரினார் எடியூரப்பா

உரிமை கோரினார் எடியூரப்பா

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் ஆட்சியமைப்பதற்காக ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் இன்று மீண்டும் உரிமை கோரினார் எடியூரப்பா, 104 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் அளித்துள்ளார்.

பிளஸ் 2 ரிசல்ட் ஒரு பார்வை!

பிளஸ் 2 ரிசல்ட் ஒரு பார்வை!

8 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 94.1 சதவிகித மாணவிகளும் 87.7 சதவிகித மாணவர்களும் அடங்குவர் எனப் பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ...

29 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த பாஜக!

29 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த பாஜக!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன, இதில் பாஜக 104 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களை அக்கட்சி பெறவில்லை. அதேபோல் 104 தொகுதிகளில் ...

சிறைத் தண்டனை குறித்து வருந்தவில்லை!

சிறைத் தண்டனை குறித்து வருந்தவில்லை!

3 நிமிட வாசிப்பு

மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தவுடன் அவரது ரசிகர்களைவிட அதிக வருத்தம் அடைந்தது தயாரிப்பாளர்கள்தான். அவரைக் கதாநாயகனாகக் கொண்டு படத்தின் வேலைகளைத் தொடங்கியிருந்த ...

இலவச வங்கிச் சேவைக்கும் ஜிஎஸ்டியா?

இலவச வங்கிச் சேவைக்கும் ஜிஎஸ்டியா?

3 நிமிட வாசிப்பு

செக் புக் (காசோலைப் புத்தகம்) வழங்கல், ஏடிஎம்களில் பணம் விநியோகம் போன்ற இலவச வங்கிச் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

பன்னீர் கருத்து: சிதம்பரம் கேள்வி!

பன்னீர் கருத்து: சிதம்பரம் கேள்வி!

3 நிமிட வாசிப்பு

பாஜக வெற்றி குறித்த பன்னீர்செல்வம் கருத்தை விமர்சனம் செய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “ஈபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ...

தேர்வுத் தோல்வியை கொண்டாடிய தந்தை!

தேர்வுத் தோல்வியை கொண்டாடிய தந்தை!

3 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசத்தில் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவரின் தந்தை தனது மகனின் தோல்வியைக் கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் யானை அல்ல, குதிரை: ரஜினி விடுத்த சவால்!

நான் யானை அல்ல, குதிரை: ரஜினி விடுத்த சவால்!

7 நிமிட வாசிப்பு

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 73

கர்நாடக தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

கர்நாடக தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

3 நிமிட வாசிப்பு

கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று(மே 15 ) மாலை செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

கோதாவரி படகு விபத்து : 30 பேர் பலி?

கோதாவரி படகு விபத்து : 30 பேர் பலி?

3 நிமிட வாசிப்பு

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மனித உணர்வுகளை ஆழமாக எழுதிய கலைஞன்!

மனித உணர்வுகளை ஆழமாக எழுதிய கலைஞன்!

7 நிமிட வாசிப்பு

‘மனித உணர்வுகளை மிகவும் ஆழமாகக் கூறிய எழுத்தாளர்’ என நடிகர் நாசரும்; ‘சமூகம் எப்படி பெண்களுக்கு இரண்டாம் தர இடத்தைத் தந்துள்ளது என்பதை தெளிவாக எழுதக்கூடியவர்’ என நடிகர் சிவகுமாரும் பாலகுமாரன் மறைவு குறித்து ...

இ-பில்: மேலும் இரு மாநிலங்களில் அமல்!

இ-பில்: மேலும் இரு மாநிலங்களில் அமல்!

3 நிமிட வாசிப்பு

இந்த வாரம் முதல் அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கு ஆன்லைன் பில் முறை அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஐபிஎல்: கேப்டன் தந்த வெற்றி!

ஐபிஎல்: கேப்டன் தந்த வெற்றி!

5 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

ஜெ. நினைவிட  வழக்கு ஒத்திவைப்பு

ஜெ. நினைவிட வழக்கு ஒத்திவைப்பு

3 நிமிட வாசிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு ஜூன் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களுக்குத் தகுதிச்சான்று கட்டாயம்!

பள்ளி வாகனங்களுக்குத் தகுதிச்சான்று கட்டாயம்!

2 நிமிட வாசிப்பு

இம்மாத இறுதிக்குள் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று பெறவேண்டும். இல்லையெனில் அந்தப் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புரொமோஷனில் புதுமை காட்டும் ‘காளி’

புரொமோஷனில் புதுமை காட்டும் ‘காளி’

2 நிமிட வாசிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ’காளி’ படத்தின் முதல் 7 நிமிட காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நகரங்களில் சார்ஜிங் மையங்கள்!

நகரங்களில் சார்ஜிங் மையங்கள்!

3 நிமிட வாசிப்பு

நகர்ப்புற பகுதிகளில் ஒவ்வொரு மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கும் ஒரு மின்னணு வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தை அமைக்க ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது.

குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை?

குஷ்பு மீது ஒழுங்கு நடவடிக்கை?

6 நிமிட வாசிப்பு

தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்பட இருப்பதாக குஷ்பு கூறியுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இதற்கு பதிலளித்துள்ளார்.

மலேசியா: முன்னாள் பிரதமர் விடுதலை!

மலேசியா: முன்னாள் பிரதமர் விடுதலை!

2 நிமிட வாசிப்பு

மலேசியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமரான மகதீர் பின் முகமது, முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹீமை விடுதலை செய்துள்ளார் என அந்நாட்டு அரசின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது. ...

விஜய் சேதுபதி - சிவகார்த்தி: பெஃப்சிக்கு செய்த உதவி!

விஜய் சேதுபதி - சிவகார்த்தி: பெஃப்சிக்கு செய்த உதவி!

3 நிமிட வாசிப்பு

சென்னை, பையனூரில் அரசு ஒதுக்கிய நிலத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு 6 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என பெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

மொபைல் கட்டண விவரம் கேட்கும் டிராய்!

மொபைல் கட்டண விவரம் கேட்கும் டிராய்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் அனைத்துத் தொலைத் தொடர்பு வட்டாரங்களிலும் நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கும் சேவைக்கான மொபைல் கட்டண விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி டிராய் உத்தரவிட்டுள்ளது.

அட்லியின் டோலிவுட் ப்ளான்!

அட்லியின் டோலிவுட் ப்ளான்!

2 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவை அடுத்து தெலுங்கு சினிமாவிலும் தன்னை நிலைநிறுத்த முயற்சித்து வருகிறார் இயக்குநர் அட்லி.

மீண்டும் ஜெவுடன் ஒப்பிட்ட அமைச்சர்!

மீண்டும் ஜெவுடன் ஒப்பிட்ட அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்த நிலையில், “ஜெயலலிதாவைப் போல் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

அயர்லாந்தைப் பழிதீர்த்த பாகிஸ்தான்!

அயர்லாந்தைப் பழிதீர்த்த பாகிஸ்தான்!

4 நிமிட வாசிப்பு

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்குக் கடந்த ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. இந்நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தனது முதல் போட்டியில் அயர்லாந்து பாகிஸ்தான் அணியுடன் மோதியது. இப்போட்டி கடந்த 11ஆம் ...

கீரைக்கு மாறிய நெல் விவசாயிகள்!

கீரைக்கு மாறிய நெல் விவசாயிகள்!

2 நிமிட வாசிப்பு

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு சிறந்த மகசூலைப் பெறும் வகையில் கேரள நெல் விவசாயிகள் கீரை வளர்ப்புக்கு மாறியுள்ளனர்.

தெய்வமகளின் கோலிவுட் என்ட்ரி!

தெய்வமகளின் கோலிவுட் என்ட்ரி!

2 நிமிட வாசிப்பு

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கதாநாயகர்கள் வருவது ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, பிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து மற்றொரு கதாநாயகி அறிமுகமாகவுள்ளார்.

அமித் ஷாவின் எறும்பு வியூகம்!

அமித் ஷாவின் எறும்பு வியூகம்!

13 நிமிட வாசிப்பு

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று கர்நாடகத் தேர்தல் முடிவைப் பார்த்து பாஜகவினர் தங்களுக்குள் புலம்பிவருகின்றனர். தேர்தல் களத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா ...

கர்நாடகாவிலும் கூவத்தூர் பாணி!

கர்நாடகாவிலும் கூவத்தூர் பாணி!

6 நிமிட வாசிப்பு

கர்நாடகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 15) நடைபெற்றது. அதில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சியமைப்பதற்காக பாஜகவும், மஜத - காங்கிரஸ் கட்சிகளும் ஆளுநரிடம் தனித்தனியாக ...

பரமேஸ்வராவுக்குத் துணை முதல்வர் பதவி!

பரமேஸ்வராவுக்குத் துணை முதல்வர் பதவி!

2 நிமிட வாசிப்பு

‘கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவுக்குத் துணை முதல்வர் பதவி தரப்படும்’ என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது.

இந்தியை அல்ல, இந்தியாவைப் பிரதிபலிக்கிறோம்: மோடி

இந்தியை அல்ல, இந்தியாவைப் பிரதிபலிக்கிறோம்: மோடி

3 நிமிட வாசிப்பு

‘இந்தி பேசும் மாநிலங்களை பாஜக பிரதிபலிக்கவில்லை; ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிபலிக்கிறது’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மண்டல அளவில் வெற்றி முகம்!

மண்டல அளவில் வெற்றி முகம்!

6 நிமிட வாசிப்பு

கர்நாடகாவின் கடற்கரையோர மற்றும் ஆந்திர எல்லையோரத் தொகுதிகளில் பெற்ற வெற்றிகளின் மூலமாக, சட்டமன்றத் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளது பாஜக.

பாலகுமாரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

பாலகுமாரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்!

6 நிமிட வாசிப்பு

‘இலக்கியம்தான் முக்கியம் என வாழ்ந்தவர்’ என நடிகர் ரஜினிகாந்த்தும், ‘ஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர்’ எனக் கவிஞர் வைரமுத்துவும் பாலகுமாரன் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ப்ளஸ் 2 ரிசல்ட்: அமைச்சர் அறிவுரை!

ப்ளஸ் 2 ரிசல்ட்: அமைச்சர் அறிவுரை!

4 நிமிட வாசிப்பு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன. தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நிமிடங்களில் மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். ...

தமிழகம்: கூட்டுப் பண்ணைத் தொழிலுக்கு உதவி!

தமிழகம்: கூட்டுப் பண்ணைத் தொழிலுக்கு உதவி!

3 நிமிட வாசிப்பு

தமிழக வேளாண் துறை சார்பாகத் தமிழகத்தின் சிறு விவசாயிகள் அடங்கிய ஒருங்கிணைந்த வேளாண் குழுக்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் உதவி வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்துகிறது.

காவிரி வழக்கு: இன்று விசாரணை!

காவிரி வழக்கு: இன்று விசாரணை!

3 நிமிட வாசிப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (மே 16) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

அஞ்சலி: பாலா எனும் நரைச் சிறகு!

அஞ்சலி: பாலா எனும் நரைச் சிறகு!

6 நிமிட வாசிப்பு

பாலகுமாரன் மறைந்துவிட்டார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்குத் தோன்றியது, “பாலகுமாரன் இதை நம்பியிருக்க மாட்டார்”.

வேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!

வேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!

1 நிமிட வாசிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

தெலுங்கு ரீமேக்கில் விஷால்

தெலுங்கு ரீமேக்கில் விஷால்

3 நிமிட வாசிப்பு

சண்டக்கோழி-2 திரைப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் படத்தில் தான் நடிக்கவிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்?

3 நிமிட வாசிப்பு

அரசும் சில சமயங்களில் சாமர்த்தியமாகச் செயல்படுவதுண்டு. அந்த சாமர்த்தியம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கானதல்ல; பிரச்சினை இல்லாமல் தம் திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள!

எண்ணெய்க் குழாயில் கசிவு: போலீஸார் குவிப்பு!

எண்ணெய்க் குழாயில் கசிவு: போலீஸார் குவிப்பு!

3 நிமிட வாசிப்பு

கதிராமங்கலம் அருகே மதகடி என்னும் இடத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைந்த எண்ணெய்க் குழாயைச் சரி செய்யும் பணி நேற்று (மே 15) தொடங்கியுள்ளதால், அங்கு காவல் துறையினர் ...

சிறப்புக் கட்டுரை: நிதியமைச்சர்களுக்கு ஒரு திறந்த மடல்!

சிறப்புக் கட்டுரை: நிதியமைச்சர்களுக்கு ஒரு திறந்த மடல்! ...

10 நிமிட வாசிப்பு

என்னுடைய சக நிதியமைச்சர்களே, நிதிக் குழுவின் பரிந்துரைகள் மாநிலத்தின் நிதி ஆதாரத்துக்கு முக்கியமானவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நம்மில் சிலர் முதற்கட்டமாகக் கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும், ...

சோலார் துறையில் இந்தியா ஆதிக்கம்!

சோலார் துறையில் இந்தியா ஆதிக்கம்!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச அளவில் சோலார் சந்தையில் இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்வதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

அந்த மூணாவது கேள்வி என்னன்னா, டன் கணக்கில் எடையுடைய விமானங்கள் மட்டும் எப்படி புவியீர்ப்பு விசையைத் தாண்டி பறந்து, மிதந்து போகுது?

மீண்டும் ஐசிசி தலைவரான இந்தியர்!

மீண்டும் ஐசிசி தலைவரான இந்தியர்!

2 நிமிட வாசிப்பு

அடுத்த இரண்டாண்டுகளுக்கு ஐசிசியின் தலைவராக ஷஷாங்க் மனோகர் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நோயாளி வேடத்தில் செல் திருடன்!

நோயாளி வேடத்தில் செல் திருடன்!

3 நிமிட வாசிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளி போல் உள்ளே சென்று டாக்டர் மற்றும் செவிலியர்களின் செல்போன்களைத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமரா மூலமாக மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

சிறப்புக் கட்டுரை: உண்மையின் பங்கு என்ன?

சிறப்புக் கட்டுரை: உண்மையின் பங்கு என்ன?

9 நிமிட வாசிப்பு

நடிகை சாவித்திரியின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்று ஆரம்பிக்கப்பட்டபோதே பரபரப்பு ஏற்படுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாக அதில் நடிப்பவர்கள் பற்றித் தெரியவர, கீர்த்தி சுரேஷ்தான் சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார் ...

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்!

பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

‘அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைய வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

சர்க்கரை தகவல்!

சர்க்கரை தகவல்!

3 நிமிட வாசிப்பு

இனிப்புச் சுவை நம் அனைவருக்குமே மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் சர்க்கரை? காலையில் பருகும் காபி முதல் இரவில் குடிக்கும் பால் வரை சர்க்கரையை அடிக்கடி எடுத்துக்கொள்கிறோம். அந்தச் சர்க்கரை பற்றிய இனிப்பான சில ...

நடிப்பை முன்னிறுத்தும் நடிகர்: பகத் ஃபாசில்

நடிப்பை முன்னிறுத்தும் நடிகர்: பகத் ஃபாசில்

2 நிமிட வாசிப்பு

கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் நடிப்பதற்குச் சவாலான கதாபாத்திரம் என்றால் வில்லன் வேடமும் ஏற்கத் தயங்காத நடிகர்களில் ஒருவர் பகத் ஃபாசில். அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் நேரலை!

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் நேரலை!

2 நிமிட வாசிப்பு

சமூக ஊடகங்களில் இன்று (மே 16) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துறையினரிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

சிறப்புக் கட்டுரை: இன்றைய போராட்டங்கள் எப்படிப்பட்டவை?

சிறப்புக் கட்டுரை: இன்றைய போராட்டங்கள் எப்படிப்பட்டவை? ...

12 நிமிட வாசிப்பு

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே நதிநீர் இணைப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு, நெய்யாறு, கொடுமுடியாறு, பச்சையாறு, அடவிநயினார், அச்சன்கோவில் – பம்பை – வைப்பாறு இணைப்பு, அழகர் அணைத் திட்டம், பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம், ...

‘அஸ்தி’ புரொமோஷனில் தனுஷ்

‘அஸ்தி’ புரொமோஷனில் தனுஷ்

2 நிமிட வாசிப்பு

கான் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ள நடிகர் தனுஷ் அஸ்தி குறும்படத்தின் போஸ்டரை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார்.

இந்திய புத்த பிக்குகளுக்குச் சீனாவில் தடை!

இந்திய புத்த பிக்குகளுக்குச் சீனாவில் தடை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து சீனா செல்லும் புத்த பிக்குகளுக்கு அந்நாடு தடை விதித்துள்ளது என குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

காந்தி மண்டபத்தில் பயணம் தொடங்கும் கமல்

காந்தி மண்டபத்தில் பயணம் தொடங்கும் கமல்

4 நிமிட வாசிப்பு

நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான மக்கள் சந்திப்புப் பயணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்குகிறார்.

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை - கேழ்வரகு அடை!

கிச்சன் கீர்த்தனா: முருங்கைக்கீரை - கேழ்வரகு அடை!

3 நிமிட வாசிப்பு

இரும்புச் சத்தும் குளிர்ச்சியும் நிறைந்த உடலுக்குச் சத்தான முருங்கைக்கீரை - கேழ்வரகு அடை செய்து அசத்தலாம் வாங்க..

சுதீப் படத்தில் அறிமுகமாகும் இந்தி நடிகை!

சுதீப் படத்தில் அறிமுகமாகும் இந்தி நடிகை!

2 நிமிட வாசிப்பு

கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் பயில்வான் படத்தின் மூலமாக இந்தி தொலைக்காட்சிகளில் வலம்வந்த ஆக்ன்க்ஷா சிங் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

திருப்பதி: புகாரளிக்க தொலைபேசி எண்!

திருப்பதி: புகாரளிக்க தொலைபேசி எண்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் ஒரு கோடிப் பேர்!

ஓய்வூதியம் பெறும் ஒரு கோடிப் பேர்!

2 நிமிட வாசிப்பு

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குழந்தைக் கடத்தல் கும்பலுக்கு டிஎன்ஏ டெஸ்ட்!

குழந்தைக் கடத்தல் கும்பலுக்கு டிஎன்ஏ டெஸ்ட்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு கஸ்தூரிபா மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஓய்வூதியம் பெற ஆதார் தேவையில்லை!

ஓய்வூதியம் பெற ஆதார் தேவையில்லை!

2 நிமிட வாசிப்பு

‘ஓய்வூதியம் பெற ஆதார் தேவையில்லை’ என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று (மே 15) தெரிவித்துள்ளார்.

புதன், 16 மே 2018