மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 24 ஜூலை 2018
டிஜிட்டல் திண்ணை: கருணாநிதியின் உடல்நிலை: ஸ்டாலின் கவலை!

டிஜிட்டல் திண்ணை: கருணாநிதியின் உடல்நிலை: ஸ்டாலின் கவலை! ...

10 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. ஃபேஸ்புக் லொக்கேஷன் டெல்லியில் காட்டியது.

  தேவையற்ற மன அழுத்தங்கள் வேண்டாமே!

தேவையற்ற மன அழுத்தங்கள் வேண்டாமே!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

டிப்ரசன் எனப்படும் மன அழுத்தம் அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. ஏதாவது சிறிய கவலை ஏற்பட்டால் மனதில் ஏற்படும் ஒரு அழுத்தம் தொடர்ந்து நம்மை பாதிக்கிறது. சில சமயங்களில் நமக்கு நெருங்கிய சொந்தங்களின் இழப்பு அல்லது ...

தகுதி நீக்க வழக்கு: தினகரன் தரப்பு வாதம் நிறைவு!

தகுதி நீக்க வழக்கு: தினகரன் தரப்பு வாதம் நிறைவு!

7 நிமிட வாசிப்பு

தகுதி நீக்க வழக்கில், தினகரன் தரப்பு வாதம் இன்று முடிவடைந்தது. நாளையும் வெள்ளிக் கிழமையும் சபாநாயகர் தரப்பு வாதம் முன்வைக்கப்பட உள்ளது.

ஆசிரியர் பணிக்குப் போட்டித் தேர்வு!

ஆசிரியர் பணிக்குப் போட்டித் தேர்வு!

2 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்துக்குப் புதிய நடைமுறையை அரசாணையாக வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

சூர்யாவிடம் கற்றுக்கொண்ட விஷயம்!

சூர்யாவிடம் கற்றுக்கொண்ட விஷயம்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் சூர்யாவிடமிருந்து உண்மையான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைக் கற்றுக்கொண்டதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.

 சாய்பாபாவின் வடமொழி புலமை!

சாய்பாபாவின் வடமொழி புலமை!

விளம்பரம், 6 நிமிட வாசிப்பு

அக்கரைப்பட்டி சாய்பாபா ஆலயத்தில் நடந்த சண்டி சஹஸ்ர ஹோமத்தைப் பற்றி கடல் கடந்த பக்தரின் அனுபவத்தைப் பார்த்தோம்,

கழிவறை மானியம் உயருமா?

கழிவறை மானியம் உயருமா?

2 நிமிட வாசிப்பு

தற்போதைய சூழலில், கழிவறைகள் கட்டமைப்பிற்கான மானியத்தை உயர்த்துவதற்கு எந்தவொரு முன்மொழிதலும் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம்: முடிவு வேண்டும்!

வேலை நிறுத்தம்: முடிவு வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெண் சாமியாரின் வினோத ஆசியால் வேலை போனது!

பெண் சாமியாரின் வினோத ஆசியால் வேலை போனது!

2 நிமிட வாசிப்பு

பெண் சாமியாரின் அத்துமீறிய நடவடிக்கையால் காவலர் ஒருவரின் வேலை பறிபோன சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

தமிழகம் முழுவதும் டூ வீலர்களுக்கு அபராதம்!.

தமிழகம் முழுவதும் டூ வீலர்களுக்கு அபராதம்!.

5 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதுமுள்ள காவல் நிலையங்களில் இருக்கும் எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., ஆகிய அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஐந்து வழக்குகள் பதிவு செய்யச்சொல்லி மேலிடம் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, சாலைகளிலும் ...

தொடரும் நிராகரிப்புகள்: காரணம் என்ன?

தொடரும் நிராகரிப்புகள்: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

அம்பத்தி ராயுடு இந்திய ஏ அணியிலும் இடம்பிடிக்காதது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

போக்குவரத்து: இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்!

போக்குவரத்து: இந்தியா - இங்கிலாந்து ஒப்பந்தம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொதுப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த இங்கிலாந்து நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு: சிபிஎஸ்இக்கு ராகுல் கடிதம்!

நீட் தேர்வு: சிபிஎஸ்இக்கு ராகுல் கடிதம்!

4 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு நீட் தேர்விற்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் தகவல்கள் வெளியானது குறித்து சிபிஎஸ்இ விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ...

சிறுமி கொலை வழக்கு: தூக்குத் தண்டனை ரத்து!

சிறுமி கொலை வழக்கு: தூக்குத் தண்டனை ரத்து!

4 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலையில் சிறுமியைக் கடத்தி கொலை செய்த வாலிபருக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

மோகன்லால் விவகாரம் : பிரகாஷ் ராஜ் விளக்கம்!

மோகன்லால் விவகாரம் : பிரகாஷ் ராஜ் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

மலையாள நடிகர் மோகன்லால், கேரள அரசின் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என அளிக்கப்பட்ட மனுவில் தான் கையெழுத்து போடவில்லை என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

தாதுமணல் குவாரி முறைகேடுக்கு சிபிஐ : ஸ்டாலின்

தாதுமணல் குவாரி முறைகேடுக்கு சிபிஐ : ஸ்டாலின்

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தாது மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையைக் கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாட்டிறைச்சியை நிறுத்தும்வரை கும்பல் கொலை தொடரும்!

மாட்டிறைச்சியை நிறுத்தும்வரை கும்பல் கொலை தொடரும்!

2 நிமிட வாசிப்பு

மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும் வரை கும்பல் கொலைகள் தொடரும் என ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பரங்கிமலை ரயில் விபத்து: முதல்வர் விளக்கம்!

பரங்கிமலை ரயில் விபத்து: முதல்வர் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சிங்கத்தையே சிறையில அடைக்குறீங்களா: அப்டேட் குமாரு

சிங்கத்தையே சிறையில அடைக்குறீங்களா: அப்டேட் குமாரு

11 நிமிட வாசிப்பு

டிவியில பார்த்தா முதல்வர் சிங்கக்குட்டிக்கு ஜெயான்னு பேர் வச்சு ‘கெத்து’ காட்டிக்கிட்டு இருக்காரு. இங்க ஃபேஸ் புக், ட்விட்டரை ஓப்பன் பண்ணுனா வித்தியாசம் வித்தியாசமா யோசிச்சு கலாய்க்குறாங்க. ரெண்டு எழுத்துல ...

சூதாட்ட சர்ச்சைக்கு விளக்கமளித்த மேக்ஸ்வெல்

சூதாட்ட சர்ச்சைக்கு விளக்கமளித்த மேக்ஸ்வெல்

2 நிமிட வாசிப்பு

அல் ஜஸீரா ஊடகம் வெளியிட்டுள்ள சூதாட்ட சர்ச்சையில் தன்னை மறைமுகமாகச் சித்தரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

எளிய மக்கள் பயன்பெற வேண்டும்!

எளிய மக்கள் பயன்பெற வேண்டும்!

2 நிமிட வாசிப்பு

அரசுத் திட்டங்களின் பயன்களை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமென்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு  'murdered' க்கு பதிலாக  ஆறு  'killed'

ஒரு 'murdered' க்கு பதிலாக ஆறு 'killed'

5 நிமிட வாசிப்பு

“மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு இப்போதும் நிலைமை மாறவே இல்லை, தூத்துக்குடி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவே இல்லை” என்று மாநிலங்களவையில் திமுக மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் ...

பிளாஸ்டிக்கை ஒழிக்க உணவகத்தின் புதிய யுக்தி!

பிளாஸ்டிக்கை ஒழிக்க உணவகத்தின் புதிய யுக்தி!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வரும் 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வருகிறது. இதை முன்னிறுத்திப் பல மாவட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ...

இந்தியாவும் அமெரிக்காவும் ஒண்ணு!

இந்தியாவும் அமெரிக்காவும் ஒண்ணு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்ள 'விஸ்வரூபம் - 2' படம் தனக்கு உதவியதாக நடிகை பூஜா குமார் கூறியுள்ளார்.

ஜியோவால் வருவாய் இழக்கும் நிறுவனங்கள்!

ஜியோவால் வருவாய் இழக்கும் நிறுவனங்கள்!

4 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் அதிரடியான திட்டங்களால் இந்தியாவின் இதர நெட்வொர்க் நிறுவனங்கள் பெருமளவில் வருவாய் இழப்பைச் சந்திக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் குறைந்துள்ளது!

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் குறைந்துள்ளது!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் சுவிஸ் வங்கியில் இந்தியர்களால் டெபாசிட் செய்யப்பட்ட பணம் 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ்: நீதிபதிகளின்  நம்பிக்கை!

மதுரையில் எய்ம்ஸ்: நீதிபதிகளின் நம்பிக்கை!

3 நிமிட வாசிப்பு

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ளும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்கு எதிரான வழக்கு : அபராதம் விதித்த கோர்ட்!

ரஜினிக்கு எதிரான வழக்கு : அபராதம் விதித்த கோர்ட்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் ரஜினி காந்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்த சினிமா பைனான்சியர் போத்ராவுக்கு 25,000 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருடைய மனுவையும் தள்ளுபடி செய்தது.

வருமான வரித் துறையின் அடுத்த இலக்கு!

வருமான வரித் துறையின் அடுத்த இலக்கு!

4 நிமிட வாசிப்பு

நடப்பு ஆண்டில் ரூ.60,845 கோடி வரி வசூல் செய்யவிருப்பதாக வருமான வரித் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரயில் படிக்கட்டில் பயணம்: 5 பேர் பலி!

ரயில் படிக்கட்டில் பயணம்: 5 பேர் பலி!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் புறநகர் மின்சார விரைவு ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் ரயில் நிலைய தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்துள்ளனர்.

டெல்லியில் பன்னீர்

டெல்லியில் பன்னீர்

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் வருமான வரித் துறை சோதனை தொடர்ந்து வந்த நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்றிரவு டெல்லி சென்றடைந்தார், இன்று மத்திய அமைச்சர்களையும் சந்திக்க உள்ளார்.

அமேசான் வெற்றிக்குக் காரணமான இந்தியர்!

அமேசான் வெற்றிக்குக் காரணமான இந்தியர்!

5 நிமிட வாசிப்பு

சர்வதேச அளவில் 1 லட்சம் கோடியைத் தாண்டிய மிகச் சில நிறுவனங்களின் பட்டியலில், அமேசான் நிறுவனம் விரைவில் இடம்பிடிக்கவிருக்கிறது. இதில் அலெக்ஸாவின் பங்கு அளப்பரியது. மனிதர்களின் பேச்சுக்கள் மூலம் இயங்கக்கூடிய ...

சீடர்களுடன் தகாத உறவு: மதத் தலைவர் கைது!

சீடர்களுடன் தகாத உறவு: மதத் தலைவர் கைது!

3 நிமிட வாசிப்பு

தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, ஆண் சீடர்களை ஒருவருக்கொருவர் பாலியல் உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட மதத் தலைவர் ஆசிஃப் நூரியை மகாராஷ்டிரா போலீசார் நேற்று முன்தினம் (ஜூலை ...

தமிழக நீர்நிலைகளைப் புனரமைக்க நிதி!

தமிழக நீர்நிலைகளைப் புனரமைக்க நிதி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைப் புனரமைக்க 2016ஆம் ஆண்டில் 9 கோடி நிதி வழங்கியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பன்னீர் போன ரகசியம்: எடப்பாடி

பன்னீர் போன ரகசியம்: எடப்பாடி

4 நிமிட வாசிப்பு

மத்திய அரசும் தமிழக அரசும் கூட்டு வைத்திருக்கவில்லை, அவர்கள் நமக்கு எதிரியும் கிடையாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாடகியான கீர்த்தி

பாடகியான கீர்த்தி

3 நிமிட வாசிப்பு

நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் விக்ரமுடன் இணைந்து சாமி ஸ்கொயர் திரைப்படத்தில் ‘புது மெட்ரோ ரயில்’ என்ற பாடலை பாடியிருக்கிறார்.

தீண்டாமைக் கொடுமை: நான்கு பேர் கைது!

தீண்டாமைக் கொடுமை: நான்கு பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

திருமலைகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளரான பாப்பம்மாளின் சாதிப் பெயரைக் கூறி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியமில்லை!

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதியமில்லை!

2 நிமிட வாசிப்பு

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜூலை 23) போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பயிர்க்கடன் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை!

பயிர்க்கடன் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு முறையாக பயிர்க்கடன் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரிக் குறைப்பால் வருவாய் இழப்பு!

வரிக் குறைப்பால் வருவாய் இழப்பு!

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டியில் பல்வேறு பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதால், அரசுக்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.15,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் காவிரி நீர் புகுந்தது!

வீடுகளில் காவிரி நீர் புகுந்தது!

2 நிமிட வாசிப்பு

வெள்ள அபாயம் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது.

தூத்துக்குடியில்  கட்டாயப்படுத்தப்பட்ட அமைதி?

தூத்துக்குடியில் கட்டாயப்படுத்தப்பட்ட அமைதி?

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் அமைதி நிலைநாட்டப்பட்டதாக போலீசாரும் மாவட்ட நிர்வாகமும் நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்துவருவதாக மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

சென்னையில் குறும்பட திருவிழா!

சென்னையில் குறும்பட திருவிழா!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் சர்வதேச ‘இந்தியா குளோபல் குறும்பட விழா’ நடைபெறவுள்ளது.

பேச்சுவார்த்தை: ராமதாஸ்

பேச்சுவார்த்தை: ராமதாஸ்

5 நிமிட வாசிப்பு

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாத மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை!

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க நடவடிக்கை!

3 நிமிட வாசிப்பு

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இந்தியாவுக்கு ஈர்க்கும் விதமாகக் கும்பமேளா திருவிழாவை உலகளவில் பிரபலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆடல் பாடலுடன் அமர்க்களமாக தொடங்கியது நடவு பணி!

ஆடல் பாடலுடன் அமர்க்களமாக தொடங்கியது நடவு பணி!

2 நிமிட வாசிப்பு

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் விவசாயிகள் நடவு பணியை ஆடல் பாடலுடன் வித்தியாசமாக இன்று (ஜூலை 24) தொடங்கினர்.

ஆந்திராவில் தவிக்கும் தமிழக மக்கள்!

ஆந்திராவில் தவிக்கும் தமிழக மக்கள்!

3 நிமிட வாசிப்பு

ஆந்திராவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால், திருப்பதிக்குச் சென்ற தமிழக பக்தர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

குணதிலகா நீக்கம்: காரணம் என்ன?

குணதிலகா நீக்கம்: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலகா அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

கும்பல் தாக்குதல்:  ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வு குழு அமைப்பு!

கும்பல் தாக்குதல்: ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வு குழு ...

3 நிமிட வாசிப்பு

கும்பல் கொலை மற்றும் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான இரண்டு உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

எண்ணெய் விநியோகம்: முன்னேறிய ஈரான்!

எண்ணெய் விநியோகம்: முன்னேறிய ஈரான்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு அதிகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி ஈரான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன்!

இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன்!

4 நிமிட வாசிப்பு

இந்திய எல்லைக்குள் வந்த பாகிஸ்தானியச் சிறுவன் அஸ்பக் அலி இந்தியாவிலேயே தங்கிவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்யா மனு!

வழக்கை ரத்து செய்ய கோரி ஆர்யா மனு!

4 நிமிட வாசிப்பு

தான் நடித்த அவன் இவன் படத்தில் வந்த சில காட்சிகள் தொடர்பாகத் தன் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் ஆர்யா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று (ஜூலை 24) மனு தாக்கல் செய்துள்ளார்.

ருவாண்டாவில் இந்திய உயர் ஆணையம் :மோடி

ருவாண்டாவில் இந்திய உயர் ஆணையம் :மோடி

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்கள் தங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் தான் இந்திய தூதர்கள் என்று ருவாண்டாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

7 மீனவர்கள் கைது!

7 மீனவர்கள் கைது!

2 நிமிட வாசிப்பு

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் ஏழு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

பிளாஸ்டிக் ஏற்றுமதியை உயர்த்தத் திட்டம்!

பிளாஸ்டிக் ஏற்றுமதியை உயர்த்தத் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் ஏற்றுமதியை ஊக்குவிக்க மூலோபாயக் கொள்கைகள் வகுக்கப்படும் என்று ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மறைக்கப்படும் கறுப்புப் பண விவரங்கள்!

மறைக்கப்படும் கறுப்புப் பண விவரங்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியர்களால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கறுப்புப் பண விவரங்களை வெளியிட மத்திய நிதியமைச்சகம் மறுத்துள்ளது.

பாமகவில் இணைந்த நடிகர்!

பாமகவில் இணைந்த நடிகர்!

3 நிமிட வாசிப்பு

திரைப்பட நடிகர் ரஞ்சித் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது?

இந்தியன் 2 ஷூட்டிங் எப்போது?

3 நிமிட வாசிப்பு

ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படம் வெளியான பின்னர் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் கூடாது!

மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் கூடாது!

2 நிமிட வாசிப்பு

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கான கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: குழந்தைகளின் பாதுகாப்புக்கு நாம் என்ன செய்கிறோம்?

சிறப்புக் கட்டுரை: குழந்தைகளின் பாதுகாப்புக்கு நாம் ...

8 நிமிட வாசிப்பு

சென்னை அயனாவரம் குழந்தையின் மீதான வன்முறை குறித்து நாம் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்த நாளில்தான் டார்ஜிலிங்கிலிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 14 வயதுப் பெண் ஒருத்தி ஜனவரி மாதத்தில் காணாமல் போயிருந்தாள். ...

ப.சிதம்பரம் குடும்பம் நேரில் ஆஜராக உத்தரவு!

ப.சிதம்பரம் குடும்பம் நேரில் ஆஜராக உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

கறுப்புப் பண தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் இருந்து ஷாக் கொடுத்த தீபிகா

லண்டனில் இருந்து ஷாக் கொடுத்த தீபிகா

3 நிமிட வாசிப்பு

லண்டனில் உள்ள மேடம் துஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது.

சிறுமியின் தலைக்குள் 100 நாடாப்புழுக்கள்!

சிறுமியின் தலைக்குள் 100 நாடாப்புழுக்கள்!

3 நிமிட வாசிப்பு

எட்டு வயது சிறுமியின் மூளையில் 100 நாடாப்புழு முட்டைகள் இருந்தது பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேற்கூரை மின்சார உற்பத்தி உயர்வு!

மேற்கூரை மின்சார உற்பத்தி உயர்வு!

2 நிமிட வாசிப்பு

மேற்கூரைகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் சோலார் ஆற்றலின் அளவு ஒரு கிகா வாட் அளவைத் தாண்டியுள்ளது.

சிறப்புத் தொடர்: லிவிங் டுகெதர் வாழ்க்கை எப்படி இருக்கும்?

சிறப்புத் தொடர்: லிவிங் டுகெதர் வாழ்க்கை எப்படி இருக்கும்? ...

5 நிமிட வாசிப்பு

முதலில் லிவிங் டுகெதருக்குப் பெருநகரங்களில் வீடு கிடைக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்களில் 20% பேர் வேண்டுமானால் லிவிங் டுகெதருக்கு வீடு தரலாம். ஆனால், காதலி கழுத்தறுத்துக் கொலை, காதலி பிரிந்து சென்றதில் காதலன் ...

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

4 நிமிட வாசிப்பு

டெல்டா விவசாயிகள்தான் பசுமைப் புரட்சியின் சோதனை எலிகள். பசுமைப் புரட்சியின் மூலம் அதிக விளைச்சலை எடுக்க முடிந்தது. அதை மறுக்கும் பழைமைவாதத்தை நாம் முன்வைக்கவில்லை. அதிக விளைச்சலுக்கான வழியையும் அதன் விளைவுகளையும் ...

ஸ்டெர்லைட்: சுற்றுப்பகுதியில்  நிலத்தடி நீர் மாசு!

ஸ்டெர்லைட்: சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நிலத்தடி நீரில் அதிக அளவில் உலோகங்கள் கலந்திருப்பதால் அவை குடிப்பதற்கு உகந்தது அல்ல என மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்துள்ளார். ...

சிவகார்த்தி படத்தில் இணைந்த ராதிகா

சிவகார்த்தி படத்தில் இணைந்த ராதிகா

2 நிமிட வாசிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் முதன்முறையாக நடிக்கவுள்ளார் நடிகை ராதிகா.

மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்!

மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்!

2 நிமிட வாசிப்பு

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகத்தை ஐஏஎஸ் கோச்சிங் சென்டராக மாற்றும் பணியைத் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

சிங்கங்களிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய நாய்!

சிங்கங்களிடம் இருந்து எஜமானரைக் காப்பாற்றிய நாய்!

3 நிமிட வாசிப்பு

குஜராத்திலுள்ள அம்ரேலி கிராமத்தைச் சேர்ந்தவரை மூன்று சிங்கங்கள் தாக்கியது. அப்போது, அவரது நாய் சத்தமாகக் குரைத்ததனால் கிராம மக்கள் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

சிறப்புக் கட்டுரை: விவசாயிகள் போராட்டம் தொடர்வது ஏன்?

சிறப்புக் கட்டுரை: விவசாயிகள் போராட்டம் தொடர்வது ஏன்? ...

9 நிமிட வாசிப்பு

சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளைச் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். தங்களது உற்பத்திக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என்று கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் விவசாயிகள் ...

கார் உற்பத்தி: மாருதி சுஸுகி சாதனை!

கார் உற்பத்தி: மாருதி சுஸுகி சாதனை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 2 கோடி கார்களை உற்பத்தி செய்து மாருதி சுஸுகி நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் எது தெரியுமா குட்டீஸ்..?

பிகார்: மதுவிலக்கு தண்டனையில் தளர்வு!

பிகார்: மதுவிலக்கு தண்டனையில் தளர்வு!

3 நிமிட வாசிப்பு

பிகாரில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கான சட்டத் திருத்த மசோதாவை அம்மாநில முதல்வர் நேற்று தாக்கல் செய்தார்.

நெடுஞ்சாலைத் துறை ஊழல்: அமைச்சர் மறுப்பு!

நெடுஞ்சாலைத் துறை ஊழல்: அமைச்சர் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்புப் பணிகளில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மீச்சிறு காட்சி 2: திகைக்கவைத்த மினிமலிசம்?

மீச்சிறு காட்சி 2: திகைக்கவைத்த மினிமலிசம்?

6 நிமிட வாசிப்பு

மினிமலிசம் என்கிற சொல் அறிமுகமான கலைத் துறையிலிருந்து இந்தத் தொடரை ஆரம்பிப்பதுதான் பொருத்தமானது.

திராவிட் வைத்த நம்பிக்கை!

திராவிட் வைத்த நம்பிக்கை!

3 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரிஷப் பந்த், இங்கிலாந்து மண்ணில் சாதிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் திராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூத்த உயிரினத்தின் வரலாறு!

மூத்த உயிரினத்தின் வரலாறு!

3 நிமிட வாசிப்பு

பலரும் பயப்படும் “அபாயகரமான மிருகம்” கரப்பான்பூச்சி. இந்தக் கரப்பான்பூச்சியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:

சொத்து வரி உயர்வு: வாடகை உயரும் அபாயம்!

சொத்து வரி உயர்வு: வாடகை உயரும் அபாயம்!

6 நிமிட வாசிப்பு

சொத்து வரி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இதனால் வீட்டு வாடகை உயர்த்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

பிஏ படிப்புக்கு அதிகரிக்கும் மவுசு!

பிஏ படிப்புக்கு அதிகரிக்கும் மவுசு!

4 நிமிட வாசிப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளில், இந்தக் கல்வியாண்டில் சுமார் 10 ஆயிரம் பிஏ படிப்புக்கான இடங்கள் நிரம்பியுள்ளன. தற்போது, மாணவர்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கும் இளங்கலைப் பிரிவாக இது மாறியுள்ளது. ...

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பெண்களின் ‘திருமண அபராதம்’!

சிறப்புக் கட்டுரை: இந்தியப் பெண்களின் ‘திருமண அபராதம்’! ...

11 நிமிட வாசிப்பு

ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே சமத்துவம் நிலவ வேண்டுமென்ற நன்னெறிக் கோட்பாடும் பெண்களை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவது என்பதும் சமூகத்துக்குப் பலன்களைத் தேடித்தரும். இதனை அங்கீகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ...

அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும் வால்மார்ட்!

அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும் வால்மார்ட்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் 50 மொத்த விற்பனை நிலையங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இந்நிறுவனம் ...

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி புலாவ்!

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி புலாவ்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பாரம்பரியமிக்க உணவாகக் கருதப்படும் ஜவ்வரிசியைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். ஜவ்வரிசியில் முழுக்க முழுக்க எனர்ஜி தரும் சத்துகள் அதிகம் உள்ளன. அப்படிப்பட்ட ...

மாநில அந்தஸ்து: உள் துறை அமைச்சருடன் சந்திப்பு!

மாநில அந்தஸ்து: உள் துறை அமைச்சருடன் சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி குழுவினர் நேற்று உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினர்.

பிரபுதேவா படத்தில் மக்கள் இசைக் கலைஞர்கள்!

பிரபுதேவா படத்தில் மக்கள் இசைக் கலைஞர்கள்!

4 நிமிட வாசிப்பு

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி தம்பதியர் நடிகர் பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின் 2 திரைப்படத்தில் பாடியுள்ளனர்.

செயற்கைக்கோளைச் செலுத்தும் ஃபேஸ்புக்!

செயற்கைக்கோளைச் செலுத்தும் ஃபேஸ்புக்!

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுக்க இணையச் சேவையை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு தனி செயற்கைக்கோள் ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: கிராம உதவியாளர் பணி!

வேலைவாய்ப்பு: கிராம உதவியாளர் பணி!

1 நிமிட வாசிப்பு

நாகை மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளனர்.

10 ரூபாயைத் தொலைத்ததற்காகக் கொலைவெறி தாக்குதல்!

10 ரூபாயைத் தொலைத்ததற்காகக் கொலைவெறி தாக்குதல்!

3 நிமிட வாசிப்பு

பத்து ரூபாய் நாணயத்தைத் தொலைத்த மூன்று குழந்தைகளை மின்கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு தந்தை கொடூரமாக அடித்த சம்பவம், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 24 ஜூலை 2018