மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

தமிழக அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: புள்ளியியல் ஆய்வாளர்

காலியிடங்கள்: 13

கல்வித் தகுதி: புள்ளியியல், கணிதம் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.36,900 - 1,16,600

வயது: 30

தேர்வுக் கட்டணம்: ரூ.150

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26/9/2018

மேலும் விவரங்களுக்கு என்ற http://www.tnpsc.gov.in/ என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வியாழன், 6 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon