மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 7 செப் 2018
குட்கா ஊழல் நடந்தது உண்மையே: ஜார்ஜ்

குட்கா ஊழல் நடந்தது உண்மையே: ஜார்ஜ்

8 நிமிட வாசிப்பு

குட்கா ஊழல் தொடர்பாக ரெய்டுக்கு ஆளான முன்னாள் சென்னை மாநகரக் காவல் துறை ஆணையர் ஜார்ஜ், இன்று சென்னை நொளம்பூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். குட்கா ஊழலில் தனக்குத் தொடர்பில்லை எனக் குறிப்பிட்டதோடு, ...

 அக்கரைப்பட்டியிலும் ஆசிரியர் தினம்!

அக்கரைப்பட்டியிலும் ஆசிரியர் தினம்!

விளம்பரம், 5 நிமிட வாசிப்பு

செப்டம்பர் 5 ஆம் தேதியை ஆசிரியர் தினமாக அனைவரும் கொண்டாடினார்கள். தத்தமது எல்.கே.ஜி., யு.கே.ஜி. ஆசிரியர்கள் முதல் ஆராய்ச்சிப் படிப்பு ஆசிரியர்கள் வரை அனைவரையும் பெயர் சொல்லி நினைவு கூர்ந்து தங்களது குருவணக்கத்தை ...

ஜெ.சிகிச்சை: சிசிடிவி காட்சிகளைச் சமர்ப்பிக்க உத்தரவு!

ஜெ.சிகிச்சை: சிசிடிவி காட்சிகளைச் சமர்ப்பிக்க உத்தரவு! ...

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிரிவு 377 ரத்து: ராணுவத்திற்குள் குழப்பம்!

பிரிவு 377 ரத்து: ராணுவத்திற்குள் குழப்பம்!

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றம் தன்பாலின உறவு குற்றமாகாது என்று தீர்ப்பளித்த பின்னர் ராணுவத்திற்குள் புதிய குழப்பம் எழுந்துள்ளதாக இணைய தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஜினி 165: மீண்டும் நிலத்தின் அரசியலா?

ரஜினி 165: மீண்டும் நிலத்தின் அரசியலா?

3 நிமிட வாசிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

டிஜிட்டல் திண்ணை:  தினகரனை நோக்கி எடப்பாடி தொகுதி அதிமுக!

டிஜிட்டல் திண்ணை: தினகரனை நோக்கி எடப்பாடி தொகுதி அதிமுக! ...

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆனில் இருக்க... வாட்ஸ் அப்பில் இருந்து சில படங்கள் வந்து விழுந்தது. அதை டவுன் லோடு செய்யும் போதே மெசேஜும் வந்தது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

இலக்கைத் தாண்டி அரிசி கொள்முதல்!

இலக்கைத் தாண்டி அரிசி கொள்முதல்!

2 நிமிட வாசிப்பு

நடப்பு சந்தைப் பருவத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கைத் தாண்டி 38 மில்லியன் டன் அளவிலான அரிசியைக் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நளினி பரோல் மனு வாபஸ்!

நளினி பரோல் மனு வாபஸ்!

3 நிமிட வாசிப்பு

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஆறு மாதங்கள் பரோல் வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

கும்பல் கொலைகள் : உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

கும்பல் கொலைகள் : உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

2 நிமிட வாசிப்பு

கும்பல் கொலைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றாத மாநில அரசுகளின் உள்துறை செயலர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியிருக்கும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (செப்-7) எச்சரிக்கை ...

தியேட்டர் கேன்டீன்களுக்கு ‘செக்’!

தியேட்டர் கேன்டீன்களுக்கு ‘செக்’!

2 நிமிட வாசிப்பு

நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமான விலைக்கு உணவுபொருட்களை விற்கக்கூடாது என தொழிலாளர்துறை அறிவித்திருக்கிறது.

பசுமை வாகனங்களுக்குச் சலுகைகள்!

பசுமை வாகனங்களுக்குச் சலுகைகள்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை உயர்த்துவதற்காக பல்வேறு சலுகைகளின் பட்டியலை அரசு தயாரித்துள்ளது.

அமைச்சர், டிஜிபி: கைது செய்யாத மர்மம் என்ன?

அமைச்சர், டிஜிபி: கைது செய்யாத மர்மம் என்ன?

4 நிமிட வாசிப்பு

குட்கா ஊழல் விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை ஏன் கைது செய்யவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதியைச் சொல்லி திட்டியதால் மாணவன் தற்கொலை!

சாதியைச் சொல்லி திட்டியதால் மாணவன் தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

வேலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பதினோராம் வகுப்பு மாணவன், இதற்கு ஆசிரியரே காரணம் என தன்னுடைய கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார். இதனால், மாணவரின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நீதி கேட்டு முற்றுகைப் ...

சதத்துல கோலியை முந்திருவாரு: அப்டேட் குமாரு

சதத்துல கோலியை முந்திருவாரு: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

நம்மளைப் பத்தி நாமளே பேசலேன்னா யார் பேசுவான்னு இறங்கிட்டாரு போல. உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வரும் நாடு இந்தியா தான்னு அடிச்சு விட்ருக்காரு. வந்திருந்த வெளிநாட்டுக்காரங்க, சரி உள்ளூர்க்காரர் ...

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த இலக்கு!

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த இலக்கு!

3 நிமிட வாசிப்பு

சேவை தொடங்கி இரண்டு ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், பிராட்பேண்ட் சேவையில் உலகின் மிகப் பெரிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவை முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறச் செய்வதே தங்களது அடுத்த இலக்கு என்று ...

எலிக்காய்ச்சல்: மக்கள் பீதி அடைய வேண்டாம்!

எலிக்காய்ச்சல்: மக்கள் பீதி அடைய வேண்டாம்!

4 நிமிட வாசிப்பு

கோவை அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சிகிச்சை பலன்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கோவை சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி கூறியுள்ளார். ...

மதுரையில் பறக்குமா  சீமராஜா கொடி?

மதுரையில் பறக்குமா சீமராஜா கொடி?

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி தமிழ் சினிமா விநியோகத்தில் MR ஏரியா எனக் குறிப்பிடப்படுகிறது. MR ஏரியா வியாபாரத்தில் ...

கிளை நிறுவனத்தை விற்கும் ஏர் இந்தியா!

கிளை நிறுவனத்தை விற்கும் ஏர் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியாவின் கிளை நிறுவனமான ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வைஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து அதன் வாயிலாகக் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாணவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டாம்: முதல்வர்!

மாணவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டாம்: முதல்வர்!

6 நிமிட வாசிப்பு

மாணவர்கள் சிலர் புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நிர்மலா தேவி: 200 பக்க குற்றப்பத்திரிகை!

நிர்மலா தேவி: 200 பக்க குற்றப்பத்திரிகை!

3 நிமிட வாசிப்பு

மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது ...

ஆசியக் கோப்பை: இடத்தைப் பிடித்த ஹாங்காங்!

ஆசியக் கோப்பை: இடத்தைப் பிடித்த ஹாங்காங்!

3 நிமிட வாசிப்பு

அன்ஷுமான் ரத் தலைமையிலான ஹாங்காங் அணி, தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி ஆசியக் கோப்பை தொடருக்கான இடத்தைப் பிடித்துள்ளது.

ஹர்திக் பட்டேல்: மருத்துவமனையில் அனுமதி!

ஹர்திக் பட்டேல்: மருத்துவமனையில் அனுமதி!

3 நிமிட வாசிப்பு

பாட்டீதார் அனாமத் அந்தோலன் சமீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல்(25) இடஒதுக்கீடு மற்றும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி கடந்த 14 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ...

வடகிழக்கு: பெருமழை எச்சரிக்கை!

வடகிழக்கு: பெருமழை எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில், இன்று (செப்டம்பர் 7) முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை பெருமழை முதல் மிகப் பெருமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

விஜே சுரேஷின் புதிய பயணம்!

விஜே சுரேஷின் புதிய பயணம்!

2 நிமிட வாசிப்பு

விஜே சுரேஷ் ரவி நடிக்கும் புதிய படத்திற்கு காவல்துறை உங்கள் நண்பன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துமீறி நுழைந்த பிரிட்டன் போர்க்கப்பல்: சீனா எச்சரிக்கை!

அத்துமீறி நுழைந்த பிரிட்டன் போர்க்கப்பல்: சீனா எச்சரிக்கை! ...

4 நிமிட வாசிப்பு

தங்கள் கடற்பகுதியில் பிரிட்டன் போர்க்கப்பல் அத்துமீறி நுழைந்துவிட்டதாக சீனா கூறியிருந்த நிலையில், பிரிட்டன் தனது வர்த்தக பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டதாக சீன அரசு ஊடகம் செய்தி ...

கல்குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை!

கல்குவாரிகள் செயல்பட இடைக்காலத் தடை!

2 நிமிட வாசிப்பு

மதுரையில் பெருமாள் மலையைச் சுற்றியுள்ள கல்குவாரிகள் செயல்பட, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

விநாயகர் சிலை விண்ணப்பங்களைப் பரிசீலிக்க உத்தரவு!

விநாயகர் சிலை விண்ணப்பங்களைப் பரிசீலிக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, விநாயகர் சிலைகளை வைப்பதற்கான விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

செய்யாதுரை அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு?

செய்யாதுரை அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு?

3 நிமிட வாசிப்பு

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாகனங்களில் ஆட்டோமெட்டிக் பிரேக்!

வாகனங்களில் ஆட்டோமெட்டிக் பிரேக்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குள் வாகனங்கள் அனைத்திலும் ஆட்டோமெட்டிக் பிரேக் பொருத்தப்படும் என மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து நிதானத் தொடக்கம்!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து நிதானத் தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து, 1 விக்கெட்டை இழந்து நிதானமாக ஆடிவருகிறது.

ஏழு நிமிடத்திற்கொரு மெட்ரோ ரயில்!

ஏழு நிமிடத்திற்கொரு மெட்ரோ ரயில்!

3 நிமிட வாசிப்பு

மெட்ரோ பயணிகளைக் கவர்வதற்கு ஏழு நிமிடத்துக்கு ஒருமுறை ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

முதல்வர் மீதான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவகாசம்!

முதல்வர் மீதான வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அவகாசம்! ...

4 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

நீட்: மாணவி தற்கொலை!

நீட்: மாணவி தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து வந்த மாணவி இன்று தற்கொலை செய்துகொண்டார்.

குட்கா: தவறு தவறுதான், தண்டனை தண்டனைதான்!

குட்கா: தவறு தவறுதான், தண்டனை தண்டனைதான்!

5 நிமிட வாசிப்பு

குட்கா விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “யாரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

என்ஜிகே: செல்வராகவனின் புதிய அறிவிப்பு!

என்ஜிகே: செல்வராகவனின் புதிய அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

தனது இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படம் பற்றிய புதிய தகவலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

இந்தியர்களுக்கு வேலை தரும் நிசான்!

இந்தியர்களுக்கு வேலை தரும் நிசான்!

3 நிமிட வாசிப்பு

ஜப்பானைச் சேர்ந்த நிசான் ஆட்டோமொபைல் நிறுவனம் இந்தியாவில் சுமார் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!

நித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!

4 நிமிட வாசிப்பு

பெண் சீடரைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நேற்று நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது கர்நாடகாவிலுள்ள ராமநகரா நீதிமன்றம்.

இடைத்தேர்தல்களில் திமுக தோற்கும்: அழகிரி

இடைத்தேர்தல்களில் திமுக தோற்கும்: அழகிரி

3 நிமிட வாசிப்பு

திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தோல்வியடையும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை: முதல்வர் வருகைக்கு முன்னதாகப் போராட்டம்!

சென்னை: முதல்வர் வருகைக்கு முன்னதாகப் போராட்டம்!

5 நிமிட வாசிப்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160ஆவது ஆண்டு நிறைவு விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்துகொண்டார். விழா நடப்பதற்கு முன்னதாக, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் ...

ரவி சாஸ்திரிக்கு கவாஸ்கர் பதிலடி!

ரவி சாஸ்திரிக்கு கவாஸ்கர் பதிலடி!

3 நிமிட வாசிப்பு

கடந்த 15-20 ஆண்டுகளைக் காட்டிலும் தற்போதைய இந்திய அணி மிகச் சிறந்த அணி என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய கருத்துக்கு சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

வங்கிப் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை!

வங்கிப் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

மக்கள் அனைவரும் வங்கிச் சேவையைப் பெறும் வகையில் ஜன் தன் யோஜனா திட்டத்தை வரம்புகளற்ற திட்டமாக மாற்றவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மழை வேண்டுதல்: காலியான கிராமங்கள்!

மழை வேண்டுதல்: காலியான கிராமங்கள்!

3 நிமிட வாசிப்பு

மழை வேண்டி ஆடு மாடுகளுடன் ஊரைக் காலி செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், காட்டில் தங்கி வினோத பூஜை நடத்தியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்புப் பார்வை மேற்குத் தொடர்ச்சி மலைக்கு என்னதான் ஆச்சு..?

சிறப்புப் பார்வை மேற்குத் தொடர்ச்சி மலைக்கு என்னதான் ...

7 நிமிட வாசிப்பு

“மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்தை பாதிக்கும் விதமான செயல்பாடுகளுக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்களும் அனுமதி வழங்கக் கூடாது.”

பாலியல் புகார் முருகன் : வழக்கு ஒத்திவைப்பு!

பாலியல் புகார் முருகன் : வழக்கு ஒத்திவைப்பு!

4 நிமிட வாசிப்பு

லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை வரும் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையால் இணைந்த சர்வதேச பிரபலங்கள்!

இசையால் இணைந்த சர்வதேச பிரபலங்கள்!

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுவதும் புகழ்பெற்ற பாப் பாடகர் ப்ர்யான் ஆடம்ஸ் அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

கடும் அபாயத்தில் சர்க்கரை ஆலைகள்!

கடும் அபாயத்தில் சர்க்கரை ஆலைகள்!

2 நிமிட வாசிப்பு

சர்க்கரை ஆலைகள் சந்தித்து வரும் நிதி நெருக்கடி மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல்: பாஜகவின் வித்தியாசமான பயிற்சி முகாம்!

தேர்தல்: பாஜகவின் வித்தியாசமான பயிற்சி முகாம்!

4 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவை நெருங்குவதை ஒட்டி பாஜக சார்பில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களின் உதவியாளர்களுக்குச் சிறப்பு முகாம் மூலமாகப் ...

ஓட்டப் பந்தய வீராங்கனைக்குப் பாலியல் துன்புறுத்தல்!

ஓட்டப் பந்தய வீராங்கனைக்குப் பாலியல் துன்புறுத்தல்! ...

3 நிமிட வாசிப்பு

பிரபல ஓட்டப் பந்தய வீராங்கனையும் சர்வதேசப் போட்டிகளில் பல பதக்கங்களையும் வென்றவருமான சாந்தி என்பவர், தான் பணிபுரியும் இடத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சாதிய வன்கொடுமைகளுக்கு உள்ளாவதாகப் புகார் ...

பாரத் பந்த்:  தமிழக கட்சிகள் ஆதரவு!

பாரத் பந்த்: தமிழக கட்சிகள் ஆதரவு!

6 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தொடங்கியது ‘சைக்கோ’ ஆட்டம்!

தொடங்கியது ‘சைக்கோ’ ஆட்டம்!

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘சைக்கோ’ படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 7) தொடங்கியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்கள்: தொழிற்துறை நம்பிக்கை!

எலெக்ட்ரிக் வாகனங்கள்: தொழிற்துறை நம்பிக்கை!

2 நிமிட வாசிப்பு

அடுத்த ஐந்து ஆண்டுகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவு நிலைபெறும் என்று தொழிற்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

ஆன்லைன் மோசடி வழக்கு : சிபிஐக்கு மாற்றம்!

ஆன்லைன் மோசடி வழக்கு : சிபிஐக்கு மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

வேலை வாங்கித் தருவதாக 1.2 கோடி ரூபாய் வரை ஆன்லைன் மூலம் மோசடி செய்த கோத்தாரி, சிங்கானியா மற்றும் விசா கல்சன்டன்ட்ஸ் ஆகிய கம்பெனிகளின் மீதான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம்நேற்று (செப்-6) ...

‘கடைசி விவசாயி’யில் கடைசிக் காட்சி!

‘கடைசி விவசாயி’யில் கடைசிக் காட்சி!

2 நிமிட வாசிப்பு

மணிகண்டன் இயக்கும் புதிய படத்தின் விஜய் சேதுபதி நடிக்கும் பகுதிக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன.

பாஜக எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்!

பாஜக எம்எல்ஏவுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

ஒரு இளைஞர் விரும்பினால் எந்தப் பெண்ணையும் கடத்துவேன் என்று கூறிய பாஜக எம்எல்ஏவுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக பேனரில் படம்: தவறை ஒப்புக்கொண்ட உதயநிதி

திமுக பேனரில் படம்: தவறை ஒப்புக்கொண்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

திமுக கூட்ட மேடையில் உதயநிதி படம் இடம்பெற்றிருந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள அவர், “தவறு, மீண்டும் நடக்காது” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

கோலியின் விக்கெட்டுக்காக காத்திருக்கும் வீரர்!

கோலியின் விக்கெட்டுக்காக காத்திருக்கும் வீரர்!

3 நிமிட வாசிப்பு

இந்திய வீரர் கோலியின் விக்கெட்டை வீழ்த்த ஆவலுடன் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

தனிநபர் ஆணையத்துக்குக் கூடுதல் அவகாசம்!

தனிநபர் ஆணையத்துக்குக் கூடுதல் அவகாசம்!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தனிநபர் ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

மக்களின் மொழியில் உரையாடுங்கள்- பிரதமர்

மக்களின் மொழியில் உரையாடுங்கள்- பிரதமர்

2 நிமிட வாசிப்பு

அலுவலக உபயோகத்தில் இந்தியை பயன்படுத்த வேண்டும் எனவும், தகவல் தொடர்புக்கு எளிமையான இந்தி வார்த்தைகளை பயன்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

மழை நீர் சேகரிப்பு: சிறந்த பதிவுக்குப் பரிசு!

மழை நீர் சேகரிப்பு: சிறந்த பதிவுக்குப் பரிசு!

4 நிமிட வாசிப்பு

தென்மேற்குப் பருவமழை முடிந்,து சென்னைக்கு மழை தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த பருவமழையினால் கிடைக்கும் மழை நீரை வீணாக்காமல் வீடுகளில் மழை நீர் சேகரிப்புத் ...

தண்டவாளத்தில் கல்: மூன்று பேர் கைது!

தண்டவாளத்தில் கல்: மூன்று பேர் கைது!

3 நிமிட வாசிப்பு

சென்னை வேளச்சேரி-கடற்கரை இடையிலான பறக்கும் ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் பலகைகள் வைத்த விவகாரம் தொடர்பாக, மூன்று ஐடிஐ மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர்: கடைகள் நடத்த பொது ஏலம்!

திருச்செந்தூர்: கடைகள் நடத்த பொது ஏலம்!

2 நிமிட வாசிப்பு

திருச்செந்தூர் முருகன் கோயிலின் வெளி வளாகப் பகுதியிலுள்ள கடைகளை, முறையாக பொது ஏலம் நடத்தி குத்தகைக்கு விட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருக்குறள் உலக நூல்: அரசு கோரிக்கை!

திருக்குறள் உலக நூல்: அரசு கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

உலகளாவிய நிலையில் தமிழ் மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை அறியும் வகையில், தமிழ் வளர் மையம் என்ற அமைப்பு தமிழ் வளர்ச்சித் துறையால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் நம்மைவிட வேகமாக உள்ளது!

பருவநிலை மாற்றம் நம்மைவிட வேகமாக உள்ளது!

3 நிமிட வாசிப்பு

உலகின் பருவநிலை மாற்றம் நம்மைவிட வேகமாக உள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

எழுவர் விடுதலை: காங்கிரஸ் கருத்து!

எழுவர் விடுதலை: காங்கிரஸ் கருத்து!

4 நிமிட வாசிப்பு

“யாரையும் பழிவாங்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கவில்லை. ஏழு பேரின் விடுதலை விவகாரம், சட்டப்படி நடக்கட்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கலைஞர் குடும்பத்தினருக்கு பிரணாப் ஆறுதல்!

கலைஞர் குடும்பத்தினருக்கு பிரணாப் ஆறுதல்!

3 நிமிட வாசிப்பு

கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று மாலை சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கலைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அந்தரங்க உரிமை அடிப்படை மனித உரிமையே!

அந்தரங்க உரிமை அடிப்படை மனித உரிமையே!

9 நிமிட வாசிப்பு

சமீபத்தில் ஹைதராபாத்தில் பேராசிரியர் கே.சத்தியநாராயணன் வீட்டில் 8 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. பேராசிரியர் சத்தியநாராயணன் கவிஞர் வராவர ராவின் மருமகன் என்ற ...

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சிறப்புக் கட்டுரை: பிரபஞ்சத்தை நிறைக்கும் பெருங்காதல்!

சிறப்புக் கட்டுரை: பிரபஞ்சத்தை நிறைக்கும் பெருங்காதல்! ...

13 நிமிட வாசிப்பு

ஓரினச் சேர்க்கை குறித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் தாக்கம் என்ன?

காவிரி கடைமடையில் கறுப்புக்கொடி போராட்டம்!

காவிரி கடைமடையில் கறுப்புக்கொடி போராட்டம்!

3 நிமிட வாசிப்பு

கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் வராததைக் கண்டித்து, நாகை மாவட்ட விவசாயிகள் வயல்களில் கறுப்புக்கொடி ஏந்தி நேற்று (செப்டம்பர் 6) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் சேதுபதியின் கபடி ஆதரவு!

விஜய் சேதுபதியின் கபடி ஆதரவு!

2 நிமிட வாசிப்பு

“கிரிக்கெட்டைப்போல கபடியையும் அதிகமாக விளையாட வேண்டும்” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சாகர்மாலா திட்டத்தில் போலி இணையதளம்!

சாகர்மாலா திட்டத்தில் போலி இணையதளம்!

2 நிமிட வாசிப்பு

சாகர்மாலா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிப்பதாகக் கூறி போலியான இணையதளம் பரப்பப்பட்டு வருவதாகவும், இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் முறைகேடு!

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் முறைகேடு!

3 நிமிட வாசிப்பு

நெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை, முறைகேடாக சூயஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கவிருப்பதை கைவிட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சிறப்பு நேர்காணல்: சினிமா, சாதி, அரசியல் - அமீரின் பதில்கள்!

சிறப்பு நேர்காணல்: சினிமா, சாதி, அரசியல் - அமீரின் பதில்கள்! ...

12 நிமிட வாசிப்பு

**இயக்குநராக, நடிகராக அறியப்பட்ட அமீரை சமீபகாலமாக போராட்டக்களங்களிலும், விவாத அரங்குகளிலும் பார்க்க முடிகிற அளவுக்குத் திரையரங்குகளில் பார்க்க முடியவில்லையே?**

வேலைவாய்ப்பு: தொழிலாளர் ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தொழிலாளர் ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

தும்பி பார்த்திருக்கீங்களா குட்டீஸ்? தட்டானைப் போலவே இருக்கும். நின்ன இடத்துலேயே சுத்திக்கிட்டு பறக்கும். பார்ப்பதற்கே அவ்வளவு அழகா இருக்கும். இதையே தான் நாம இப்போ பார்க்கப்பேற விளையாட்டுலேயும் செய்யப்போறோம். ...

எரிபொருள் விலை: காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!

எரிபொருள் விலை: காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

அசோக் செல்வன் வைக்கும் குறி யாருக்கு?

அசோக் செல்வன் வைக்கும் குறி யாருக்கு?

2 நிமிட வாசிப்பு

நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: ஒரு பைசா கூட வழங்காத மோடி அரசு!

சிறப்புக் கட்டுரை: ஒரு பைசா கூட வழங்காத மோடி அரசு!

15 நிமிட வாசிப்பு

நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக இதுவரையில் ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. அதுமட்டுமல்ல, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ...

இந்தியா - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம்!

இந்தியா - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்க ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று (செப்டம்பர் 6) கையெழுத்தானது.

மந்தமாகும் ஜவுளி ஏற்றுமதி!

மந்தமாகும் ஜவுளி ஏற்றுமதி!

2 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறை 1 முதல் 2 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே எட்டும் என்று இக்ரா நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: ராஜ்மா மசாலா!

கிச்சன் கீர்த்தனா: ராஜ்மா மசாலா!

3 நிமிட வாசிப்பு

வடமாநில உணவுகளில் ராஜ்மா உணவு வகைகளான பிரியாணி, சன்னா முதன்மை இடம்பெறும். அதுல நாம இன்னிக்கு மசாலா பூரி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய ராஜ்மா மசாலா எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

சென்னை முழுக்க எல்ஈடி விளக்குகள்!

சென்னை முழுக்க எல்ஈடி விளக்குகள்!

2 நிமிட வாசிப்பு

சென்னையில் சோடியம் விளக்குகளுக்குப் பதிலாக மேலும் 70,000 எல்ஈடி (LED) விளக்குகள் பொருத்தப்படவுள்ளதாக, நேற்று (செப்டம்பர் 6) அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறப்புத் தொடர்: அடங்கிப்போவது ஆரோக்கியமானதல்ல!

சிறப்புத் தொடர்: அடங்கிப்போவது ஆரோக்கியமானதல்ல!

7 நிமிட வாசிப்பு

இத்தனை காலம் நாம் உடன் வாழ்ந்து கண்டறிந்த குணநலன்களோடு அவற்றை ஏற்றுக்கொள்கிற மனநிலைக்குத் தயாராகி நம் துணையுடன் வாழ்க்கை முழுக்கப் பயணிக்க ஆயத்தமாகிறோம். ஆனால், நம்முடைய துணையின் மனநிலை எவ்வாறு இருக்கிறது ...

அடுத்தடுத்து மிதக்கும் சடலங்கள்: அச்சத்தில் மக்கள்!

அடுத்தடுத்து மிதக்கும் சடலங்கள்: அச்சத்தில் மக்கள்! ...

2 நிமிட வாசிப்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கோவையிலுள்ள குளமொன்றில் மிதந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

குன்றத்தூர் விஜய்: ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி!

குன்றத்தூர் விஜய்: ரஜினி மக்கள் மன்றத்தில் பதவி!

3 நிமிட வாசிப்பு

குன்றத்தூரில் தனது மனைவியால் இரண்டு குழந்தைகளை இழந்த விஜய், ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மன்றத்தின் அமைப்புச் செயலாளர் சுதாகர் நேற்று (செப்டம்பர் ...

சிறப்புக் கட்டுரை: திராவிட சினிமாவை உருவாக்கிய வித்தகர்!

சிறப்புக் கட்டுரை: திராவிட சினிமாவை உருவாக்கிய வித்தகர்! ...

18 நிமிட வாசிப்பு

கருணாநிதி திரைத் துறையில் 70 ஆண்டுக் கால நீண்ட வெற்றிகரமான காலத்தைப் பெற்றிருந்தார். திராவிட இயக்கக் கொள்கை மீதான ஆழமான ஈடுபாட்டால் உந்துசக்தி பெற்ற அவரது அற்புதமான திரைக்கதை, ஆவேசமான வசனங்கள் தமிழ்த் திரையுலகில் ...

தன்பாலின உறவு இயற்கையானதல்ல: ஆர்எஸ்எஸ்

தன்பாலின உறவு இயற்கையானதல்ல: ஆர்எஸ்எஸ்

4 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றம் தன்பாலின உறவு குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்தத் தீர்ப்பை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது ஆர்எஸ்எஸ் அமைப்பு. அதே நேரத்தில், தன்பாலின உறவு இயற்கையானதல்ல என்ற தங்களது கருத்தில் மாற்றமில்லை ...

ஜப்பானிடம் வாங்கும் புல்லெட் ரயில்கள்!

ஜப்பானிடம் வாங்கும் புல்லெட் ரயில்கள்!

2 நிமிட வாசிப்பு

ரூ.7,000 கோடி மதிப்பிலான 18 புல்லெட் ரயில்களை ஜப்பான் நாட்டிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது.

அழகான தோகை நாடும் பெண் மயில்கள்!

அழகான தோகை நாடும் பெண் மயில்கள்!

2 நிமிட வாசிப்பு

1. பெண் மயில்கள் பிறந்து இரண்டாண்டுகளில் இனப்பெருக்கத் திறனைப் பெறுகின்றன.

சுற்றுச்சூழலைக் காக்க ‘கிரீன்’ கணபதி!

சுற்றுச்சூழலைக் காக்க ‘கிரீன்’ கணபதி!

3 நிமிட வாசிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் விநாயகர் சிலைகளைத் தயாரித்து அசத்தி வருகின்றனர்.

தனுஷின் அடுத்த ‘பாண்டி’!

தனுஷின் அடுத்த ‘பாண்டி’!

2 நிமிட வாசிப்பு

நடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு நேற்று (செப்டம்பர் 6) தொடங்கியுள்ளது.

ஓவல் டெஸ்ட்: மாற்றமில்லா இங்கிலாந்து!

ஓவல் டெஸ்ட்: மாற்றமில்லா இங்கிலாந்து!

3 நிமிட வாசிப்பு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்த டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியை கேப்டன் ஜோ ரூட் நேற்று அறிவித்தார். ஏற்கெனவே தொடரை 3-1 என இங்கிலாந்து ...

சிலைகளைத் திரும்ப ஒப்படைத்த அமெரிக்கா!

சிலைகளைத் திரும்ப ஒப்படைத்த அமெரிக்கா!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து திருடப்பட்டு, அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பழைமையான சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது அமெரிக்கா.

வளர்ச்சிப் பாதையில் ரியல் எஸ்டேட் துறை!

வளர்ச்சிப் பாதையில் ரியல் எஸ்டேட் துறை!

2 நிமிட வாசிப்பு

சிறப்பான சீர்திருத்தங்கள் மற்றும் வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சிறிய செயற்கைக்கோள்களுக்கு டிமாண்ட்!

சிறிய செயற்கைக்கோள்களுக்கு டிமாண்ட்!

2 நிமிட வாசிப்பு

சிறிய ரக செயற்கைக்கோள்களைத் தாங்கிச் செல்லும் ராக்கெட்களைத் தயாரிப்பதில் இந்தியா ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார் இஸ்ரோ நிறுவனத் தலைவர் கே.சிவன்.

வெள்ளி, 7 செப் 2018