மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 14 செப் 2018
டிஜிட்டல் திண்ணை: சின்சியாரிட்டியா,  சீனியாரிட்டியா? ஸ்டாலின் முடிவு!

டிஜிட்டல் திண்ணை: சின்சியாரிட்டியா, சீனியாரிட்டியா? ...

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட் ஆகியிருந்தது.

 பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

பிரச்சினை ஏற்படுத்தும் காதல்கள்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

காதல் என்பது எதுவரை என்ற கேள்விக்கு, இந்த உலகில் வாழ்ந்த அறிஞர்களால் கூட விளக்கம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், காதலை இதயப்பூர்வமாக எதிர்கொள்வதைவிட, மூளையின் வழியாக நோக்குவதே சிறந்ததாக அமையும். உணர்வுகளுக்குள் ...

எட்டு வழிச் சாலை: நிலம் கையகப்படுத்தத் தடை!

எட்டு வழிச் சாலை: நிலம் கையகப்படுத்தத் தடை!

4 நிமிட வாசிப்பு

சென்னை சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த மறு உத்தரவு வரும் வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(செப்டம்பர் 14) உத்தரவிட்டுள்ளது.

 சிகரம் நோக்கி சீமராஜா!

சிகரம் நோக்கி சீமராஜா!

4 நிமிட வாசிப்பு

ரெமோ, வேலைக்காரன் படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்து நேற்று (செப்டம்பர் 13) வெளியான மெகா பட்ஜெட் படம் சீமராஜா. பைனான்ஸ் பாக்கி காரணமாக தடுமாறினாலும் காலை 8 மணி காட்சிக்கு திட்டமிட்ட அடிப்படையில் ...

பெண் தாக்குதல்: போலீஸ் அதிகாரி மகன் கைது!

பெண் தாக்குதல்: போலீஸ் அதிகாரி மகன் கைது!

3 நிமிட வாசிப்பு

டெல்லியில் பெண் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சுற்றுலாவை மேம்படுத்த கேரளா திட்டம்!

சுற்றுலாவை மேம்படுத்த கேரளா திட்டம்!

3 நிமிட வாசிப்பு

வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வரும் கேரள மாநிலம் தனது சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை: நெருக்கடியில் மின் உற்பத்தி!

நிலக்கரி பற்றாக்குறை: நெருக்கடியில் மின் உற்பத்தி!

4 நிமிட வாசிப்பு

மின்சார உற்பத்திக்காக நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

பிஷப் எந்தத் தவறும் செய்யவில்லை என விளக்கம்!

பிஷப் எந்தத் தவறும் செய்யவில்லை என விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தொடரப்பட்ட வழக்கு விவகாரத்தில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்கோ முலக்கல் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் அங்கம் வகிக்கும் மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை ...

ஏழைகளுக்கு உதவும் அமேசான் நிறுவனர்!

ஏழைகளுக்கு உதவும் அமேசான் நிறுவனர்!

2 நிமிட வாசிப்பு

உலகின் நம்பர் 1 பணக்காரரான ஜெஃப் பெசோஸ் ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் பள்ளிக் கூடங்கள் கட்டித்தர முன்வந்துள்ளார்.

தனி அமைப்பு? அழகிரி  பதில்!

தனி அமைப்பு? அழகிரி பதில்!

4 நிமிட வாசிப்பு

மு.க. அழகிரி விரைவில் தனி அமைப்பு தொடங்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதை அழகிரி மறுத்துள்ளார்.

‘மெர்சல்’ காட்டாத ‘2.O’ டீசர்!

‘மெர்சல்’ காட்டாத ‘2.O’ டீசர்!

4 நிமிட வாசிப்பு

அஜித்தின் விவேகம், ரஜினியின் 2.O ஆகிய படங்களின் டீசர்கள் வெளியானபோதும் விஜய்யின் மெர்சல் பட டீசர்தான் இன்னும் சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கலப்புத் திருமணம்: ஊக்கத்தொகை 2.5 லட்சம்!

கலப்புத் திருமணம்: ஊக்கத்தொகை 2.5 லட்சம்!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரியில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 1 லட்ச ரூபாயில் இருந்து 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தம்பிக்கு ஒரு கட்சி பார்சல்: அப்டேட் குமாரு

தம்பிக்கு ஒரு கட்சி பார்சல்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

எலெக்‌ஷன் வர்றதுக்குள்ள சிவகார்த்திகேயனுக்கு ‘தம்பிக்கு ஒரு கட்சி பார்சல்’ன்னு சொல்லிடுவாங்கன்னு நினைக்குறேன். படம் ஹிட்டானா உடனே அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு இங்க அலப்பறையை கூட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் ...

கையிருப்பை உயர்த்திய சர்க்கரை ஆலைகள்!

கையிருப்பை உயர்த்திய சர்க்கரை ஆலைகள்!

3 நிமிட வாசிப்பு

சர்க்கரை ஆலைகளிடம் உள்ள சர்க்கரை கையிருப்பு 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

பிஎஸ்என்எல் வழக்கு: அக். 4இல் விசாரணை தொடக்கம்!

பிஎஸ்என்எல் வழக்கு: அக். 4இல் விசாரணை தொடக்கம்!

4 நிமிட வாசிப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கில், அக்டோபர் 4ஆம் தேதி முதல் சாட்சி விசாரணை தொடங்கும் என சென்னை சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட்: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

ஸ்டெர்லைட்: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்!

2 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலை குறித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு.

ரஹ்மான் தேடும் சூப்பர் சிங்கர்!

ரஹ்மான் தேடும் சூப்பர் சிங்கர்!

2 நிமிட வாசிப்பு

அடுத்த நட்சத்திரப் பாடகரை தேடிவருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மாலுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாலுமிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் 1.54 லட்சம் கப்பல் சார்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தி இல்லாமல் நாடு முன்னேற முடியாது!

இந்தி இல்லாமல் நாடு முன்னேற முடியாது!

3 நிமிட வாசிப்பு

ஆரம்பக் கல்வியைத் தாய்மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இந்தி மொழி இல்லாமல் நாடு முன்னேற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையில் மீண்டும் மோதல்!

செங்கோட்டையில் மீண்டும் மோதல்!

5 நிமிட வாசிப்பு

செங்கோட்டையில் மீண்டும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக, நாளை மாலை வரை அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் இன்று அங்கு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ...

ஆப்பிளில் இது புதுசு!

ஆப்பிளில் இது புதுசு!

5 நிமிட வாசிப்பு

பயனர்களின் ஓராண்டு காத்திருப்புக்குப் பின் நேற்று நடைபெற்ற ஆப்பிளின் அறிமுக விழாவில் iPhone Xs, iPhone Xs Max, iPhone XR என்ற மூன்று புதிய வெளியீடுகளை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது. வடிவத்தில் இவை முந்தைய மாடலான iPhone Xஐ போல இருந்தாலும் ...

இலக்கை அடைவோம்: விஜயகாந்த்

இலக்கை அடைவோம்: விஜயகாந்த்

3 நிமிட வாசிப்பு

தேமுதிக தொடங்கி 14ஆவது ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், எதற்கும் அஞ்சாமல் இலக்கை அடைய வேண்டும் என, தமது தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில் விபத்தில் பலி: ரூ.8 லட்சம் இழப்பீடு!

ரயில் விபத்தில் பலி: ரூ.8 லட்சம் இழப்பீடு!

3 நிமிட வாசிப்பு

ரயில் விபத்தில் பலியான பயணியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கொன்றில், பலியானவர் டிக்கெட் இல்லாமல் பயணித்ததை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு ரயில்வே நிர்வாகத்துக்கு உள்ளதாகத் ...

ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது!

ராகவா லாரன்ஸுக்கு அன்னை தெரசா விருது!

4 நிமிட வாசிப்பு

அன்னை தெரசாவின் 108-வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நேற்று (செப்டம்பர் 13) நடந்தது.

சபரிமலை: பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

சபரிமலை: பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்!

4 நிமிட வாசிப்பு

வரும் 17ஆம் தேதி முதல் சபரிமலைக்கு வரவுள்ள பக்தர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேவசம்போர்டு நிர்வாகம்.

மல்லையா தப்பியோடியதில் மோடிக்கும் பங்கு? ராகுல்

மல்லையா தப்பியோடியதில் மோடிக்கும் பங்கு? ராகுல்

4 நிமிட வாசிப்பு

பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்றதில் பிரதமருக்கும் தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் பாரதிராஜா

மீண்டும் சுசீந்திரனுடன் இணையும் பாரதிராஜா

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் பாரதிராஜா நடிக்கவுள்ள படங்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

குட்கா: மாதவ ராவுக்கு  சிபிஐ காவல் நீட்டிப்பு!

குட்கா: மாதவ ராவுக்கு சிபிஐ காவல் நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

குட்கா ஊழல் வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ் ஆகியோரின் சிபிஐ காவலை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு: ஆஷா பணியாளர்கள் உண்ணாவிரதம்!

தமிழ்நாடு: ஆஷா பணியாளர்கள் உண்ணாவிரதம்!

2 நிமிட வாசிப்பு

நிலுவையில் உள்ள ஊக்கத்தொகையை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியூசி ‘ஆஷா’ பணியாளர் சங்கத்தினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னடத்தில் அறிமுகமாகும் இனியா

கன்னடத்தில் அறிமுகமாகும் இனியா

2 நிமிட வாசிப்பு

2010ஆம் ஆண்டு வெளியான யுத்தம் செய் திரைப்படத்தில் மலையாள நடிகை இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் 2011ஆம் ஆண்டு இயக்குநர் சற்குணம் இயக்கிய வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ...

பதில் மனுதாக்கலில் இழுத்தடிப்பு கூடாது!

பதில் மனுதாக்கலில் இழுத்தடிப்பு கூடாது!

4 நிமிட வாசிப்பு

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் அரசு பதில் மனுதாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவாகரத்து: தொழுநோயைக் காரணம் காட்ட முடியாது!

விவாகரத்து: தொழுநோயைக் காரணம் காட்ட முடியாது!

3 நிமிட வாசிப்பு

தொழுநோயைக் காரணம் காட்டி விவாகரத்து பெற முடியாது என்று வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராக முதல்வர்!

உலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராக முதல்வர்! ...

8 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உலக வங்கியின் ஊழல் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்டிருப்பதை உலக வங்கியின் ஆவணங்கள் காட்டுகின்றன.

விநாயகர் சதுர்த்தி: செங்கோட்டையில் மோதல்!

விநாயகர் சதுர்த்தி: செங்கோட்டையில் மோதல்!

3 நிமிட வாசிப்பு

விநாயகர் சதுர்த்தி நேற்று (செப்டம்பர் 13) நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், மின் கசிவினால் இரண்டு பேர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லுக் அவுட் நோட்டீஸில் சந்தேகம்: சுப்ரமணியன் சாமி

லுக் அவுட் நோட்டீஸில் சந்தேகம்: சுப்ரமணியன் சாமி

3 நிமிட வாசிப்பு

விஜய் மல்லையாவுக்கு வழங்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் ஏன் இந்தியாவில் அடி வாங்குகிறது?

ஆப்பிள் ஏன் இந்தியாவில் அடி வாங்குகிறது?

4 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம், பல புதிய அம்சங்களுடன் இந்த ஆண்டுக்கான மூன்று ஐ-போன்களை நேற்று அறிமுகம் செய்தது. இந்த புதிய வரவுகள் பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும் இந்தியாவில் ...

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

வெள்ள பாதிப்பு: இழப்பீடு கேட்கும் கேரளா!

வெள்ள பாதிப்பு: இழப்பீடு கேட்கும் கேரளா!

3 நிமிட வாசிப்பு

வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வர ரூ.4,700 கோடியை ஒன்றிய அரசிடம் இழப்பீடாகக் கேட்டுள்ளது கேரளா.

சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்!

சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட்!

3 நிமிட வாசிப்பு

தடையை மீறி மகாராஷ்டிரா மாநிலத்தில் நுழைந்தது தொடர்பான வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16பேருக்கு மகாராஷ்டிராவின் கீழமை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

புழல் சிறையில் 18 டிவிகள் பறிமுதல்!

புழல் சிறையில் 18 டிவிகள் பறிமுதல்!

5 நிமிட வாசிப்பு

சென்னை புழல் சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் அறைகளில் இருந்து 18 டிவிகள், 2 எஃப்எம் ரேடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

100% காதல்: கிளாமருக்கு பஞ்சமில்லை!

100% காதல்: கிளாமருக்கு பஞ்சமில்லை!

2 நிமிட வாசிப்பு

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100% காதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

அமெரிக்கச் சுற்றுலா: இந்தியா சறுக்கல்!

அமெரிக்கச் சுற்றுலா: இந்தியா சறுக்கல்!

3 நிமிட வாசிப்பு

கடந்த 8 ஆண்டுகளிலேயே முதன்முறையாக அமெரிக்காவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு

3 நிமிட வாசிப்பு

திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வரதட்சணைக் கொடுமை: உடனடி கைது!

வரதட்சணைக் கொடுமை: உடனடி கைது!

3 நிமிட வாசிப்பு

வரதட்சணைக் கொடுமை குறித்து புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது, குடும்ப வன்முறை தடுப்புச் சட்டப் பிரிவு 498ஏ கீழ் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இணையத்தைக் கலக்கும் மக்கள் இசை ஜோடி!

இணையத்தைக் கலக்கும் மக்கள் இசை ஜோடி!

2 நிமிட வாசிப்பு

சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் பாடியுள்ள பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுவருகிறது.

ரஃபேல் ஊழல் : காங்கிரஸ் போராட்டம்!

ரஃபேல் ஊழல் : காங்கிரஸ் போராட்டம்!

5 நிமிட வாசிப்பு

ரஃபேல் போர் விமான பேர ஊழலைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோட்டில் இன்று (செப்டம்பர் 14) போராட்டம் நடைபெற்றது.

ஏற்றம் காணும் டிஜிட்டல் வர்த்தகம்!

ஏற்றம் காணும் டிஜிட்டல் வர்த்தகம்!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் டிஜிட்டல் வர்த்தக மதிப்பு ரூ.2.37 லட்சம் கோடியை எட்டும் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

சென்னை : வடிகால்களை விரைவில் தூர்வார வலியுறுத்தல்!

சென்னை : வடிகால்களை விரைவில் தூர்வார வலியுறுத்தல்!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சவுதி: விமானப் பணியில் பெண்கள்!

சவுதி: விமானப் பணியில் பெண்கள்!

3 நிமிட வாசிப்பு

சவுதியில் விமானங்களில் பணியாற்ற முதன்முறையாக பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டக் காத்திருக்கும் மலிங்கா

மிரட்டக் காத்திருக்கும் மலிங்கா

4 நிமிட வாசிப்பு

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மலிங்கா, முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மக்களை அவமதித்துவிட்டார்!

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மக்களை அவமதித்துவிட்டார்!

2 நிமிட வாசிப்பு

தமிழக மக்களை அவமதிக்கும் விதமாக மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியுள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் 1.56 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து!

தமிழகத்தில் 1.56 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 56 ஆயிரம் ஓட்டுநர் உரிமங்கள், கடந்த 7 மாதங்களில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாகன இறக்குமதித் தடை நீக்கம்!

வாகன இறக்குமதித் தடை நீக்கம்!

2 நிமிட வாசிப்பு

வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..!

4 நிமிட வாசிப்பு

கூகுள், ஆப்பிள், ஐபிஎம் போன்ற உலகின் பெரிய நிறுவனங்களில் சேர இனி டிகிரி தேவையில்லை. திறமை இருந்தால் போதும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வெப்சீரிஸ்: தயக்கம் காட்டும் கியாரா

வெப்சீரிஸ்: தயக்கம் காட்டும் கியாரா

3 நிமிட வாசிப்பு

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி வெப்சீரிஸ்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

தேவைக்கேற்ப சிறப்பு ரயில் இயக்க முடிவு!

தேவைக்கேற்ப சிறப்பு ரயில் இயக்க முடிவு!

2 நிமிட வாசிப்பு

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களில் 85 சதவிகிதம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

அப்பாவை எதிர்த்து தேர்தலில் நிற்பேன்!

அப்பாவை எதிர்த்து தேர்தலில் நிற்பேன்!

3 நிமிட வாசிப்பு

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும் தற்போதைய மத்திய உணவுத்துறை அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வானை எதிர்த்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று அவரது மகளே அறிவித்துள்ளார்.

ஜெய் இப்போ ‘சிங்கர்’ ஜெய்

ஜெய் இப்போ ‘சிங்கர்’ ஜெய்

2 நிமிட வாசிப்பு

நடிகர் ஜெய், தான் நடிக்கும் புதிய படத்தில் பாடகராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்.

இறந்த பிறகும் உயிர் கொடுத்த தந்தை!

இறந்த பிறகும் உயிர் கொடுத்த தந்தை!

3 நிமிட வாசிப்பு

கணவர் விபத்தில் இறந்து ஓராண்டுக்குப் பிறகு, அவரது உயிரணுக்கள் மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றிருக்கிறார் கண்ணூரைச் சேர்ந்த ஒரு பெண்.

மது அருந்தியவர்கள் வீடு செல்ல ஆம்புலன்ஸ்!

மது அருந்தியவர்கள் வீடு செல்ல ஆம்புலன்ஸ்!

5 நிமிட வாசிப்பு

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், மது போதையில் இருப்பவர்கள் பத்திரமாக வீடு சென்றடைவதற்கு, தனது காரை ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழக தேர்தல்: ஏபிவிபி வெற்றி

டெல்லி பல்கலைக்கழக தேர்தல்: ஏபிவிபி வெற்றி

4 நிமிட வாசிப்பு

டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட அகில பாரத வித்தியார்த்தி பரிசத் (ஏபிவிபி) வெற்றி பெற்றுள்ளது.

கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

3 நிமிட வாசிப்பு

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கண்டோலிம் கடற்கரை கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விக்ரம் பிரபுவின் அடுத்த அப்டேட்!

விக்ரம் பிரபுவின் அடுத்த அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு!

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு இழப்பீடு!

3 நிமிட வாசிப்பு

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு வலுக்கும் கண்டனங்கள்!

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு வலுக்கும் கண்டனங்கள்!

6 நிமிட வாசிப்பு

எழுவர் விடுதலை குறித்த அமைச்சரவையின் பரிந்துரையை, ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள நிலையில், இதற்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

3 நிமிட வாசிப்பு

பெரம்பலூரில் திமுக முன்னாள் நிர்வாகி, பெண் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நோயாளி மரணம்: அப்போலோவுக்கு உத்தரவு!

நோயாளி மரணம்: அப்போலோவுக்கு உத்தரவு!

4 நிமிட வாசிப்பு

நோயாளி மரணமடைந்த விவகாரத்தில் அப்போலோ மருத்துவமனை ரூ. 57.74 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மருமகள் படத்தைப் புகழும் மாமனார்!

மருமகள் படத்தைப் புகழும் மாமனார்!

2 நிமிட வாசிப்பு

சமந்தா நடித்துள்ள படம் குறித்து நடிகரும் அவரது மாமனாருமான நாகர்ஜுனா புகழ்ந்துள்ளார்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சிறப்புப் பார்வை: ஆளுநருக்கு வேறு வழி இல்லை - மார்க்கண்டேய கட்ஜு

சிறப்புப் பார்வை: ஆளுநருக்கு வேறு வழி இல்லை - மார்க்கண்டேய ...

10 நிமிட வாசிப்பு

எழுவர் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரையின் மீது ஆளுநர் என்ன முடிவை எடுப்பார்? அவரால் அந்தப் பரிந்துரையை நிராகரிக்க முடியுமா?

காய்கறிகள் விலை எகிறுகிறதா?

காய்கறிகள் விலை எகிறுகிறதா?

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் காய்கறிகள் விலை அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

துணை முதல்வரை விசாரிக்க ஆணையம் திட்டம்?

துணை முதல்வரை விசாரிக்க ஆணையம் திட்டம்?

3 நிமிட வாசிப்பு

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சதுரங்க வேட்டை 2 விவகாரம்: மனோபாலா விளக்கம்!

சதுரங்க வேட்டை 2 விவகாரம்: மனோபாலா விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தில் நடித்ததற்காக, நடிகர் அரவிந்த் சாமியின் சம்பளத்தைத் தர மாட்டேன் என்று ஒருபோதும் நான் கூறியதில்லை என்று மனோபாலா கூறியுள்ளார்.

எண்ணெய் பாக்கெட்டில் எலி!

எண்ணெய் பாக்கெட்டில் எலி!

2 நிமிட வாசிப்பு

ஆத்தூர் அருகே மளிகைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில், குமரவேல் என்பவர் வாங்கிய கடலை எண்ணெய் பாக்கெட்டில் எலி கிடந்துள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்த புகாரின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ...

கச்சிதமான ஹாரர் அனுபவம்!

கச்சிதமான ஹாரர் அனுபவம்!

7 நிமிட வாசிப்பு

குற்றவுணர்ச்சி ஏதுமில்லாமல் சிறிய அளவில் விதிகளை மீறுவது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஹாரர் த்ரில்லர் பாணியில் சொல்கிறது யு டர்ன் திரைப்படம்.

மல்லையாவைக் காப்பாற்றியது காங்கிரஸ்தான்: நிர்மலா

மல்லையாவைக் காப்பாற்றியது காங்கிரஸ்தான்: நிர்மலா

4 நிமிட வாசிப்பு

விஜய் மல்லையாவைக் காப்பாற்றியது காங்கிரஸ்தான் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இருக்கு ஆனா இல்ல; மேஜிக் காட்டும் ‘ஐ-போன்’ சிம்!

இருக்கு ஆனா இல்ல; மேஜிக் காட்டும் ‘ஐ-போன்’ சிம்!

4 நிமிட வாசிப்பு

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐ-போன்களான iPhone XS, iPhone XS Max, iPhone XR மூன்று மாடல்கள் நேற்று வெளியானது. இதில் முதன்முறையாக டூயல் சிம் மற்றும் டூயல் standby வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 யூடியூப் வீடியோவைப் பார்த்து குழந்தையை கொன்றேன்!

யூடியூப் வீடியோவைப் பார்த்து குழந்தையை கொன்றேன்!

5 நிமிட வாசிப்பு

கணவர் மீதுள்ள சந்தேகத்தால் யூடியூப்பில் கொலை செய்வது எப்படி என வீடியோவை பார்த்து என் இரண்டரை வயது மகளை கொன்றதாக குழந்தையின் தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

செல்போன் பயன்பாடு: மனுதாரருக்கு நீதிபதி கேள்வி!

செல்போன் பயன்பாடு: மனுதாரருக்கு நீதிபதி கேள்வி!

2 நிமிட வாசிப்பு

செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிபதி வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

புதிய களத்தில் பதஞ்சலி!

புதிய களத்தில் பதஞ்சலி!

3 நிமிட வாசிப்பு

பால் பொருட்கள் விற்பனையில் களமிறங்கவுள்ளதாக பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்த நிபந்தனைகள்!

டெல்லியில் போராட்டம் நடத்த நிபந்தனைகள்!

4 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், டெல்லி ஜந்தர் மந்தரில் 1,000 பேருக்கு மேல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பது உட்படப் பல வழிமுறைகளை வகுத்துள்ளது டெல்லி காவல் துறை.

சிறப்புக் கட்டுரை: பசுப் பாதுகாப்பு வன்முறைகளால் வீழ்ந்த பொருளாதாரம்!

சிறப்புக் கட்டுரை: பசுப் பாதுகாப்பு வன்முறைகளால் வீழ்ந்த ...

14 நிமிட வாசிப்பு

வர்த்தக அமைச்சகத்தின் தகவல்படி, இந்திய தோல்பொருள் தொழிற்துறையின் ஏற்றுமதி 2016-17ஆம் நிதியாண்டில் 3 விழுக்காடும், 2017-18ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 1.30 விழுக்காடும் சரிந்துள்ளது. ஆனால், 2013ஆம் ஆண்டிலோ தோல்பொருள் ...

சட்டப்பேரவை தேர்தல்: ஸ்மார்ட்போனை நம்பும் பாஜக!

சட்டப்பேரவை தேர்தல்: ஸ்மார்ட்போனை நம்பும் பாஜக!

6 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்த மூன்று மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளது. மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்கான ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

4 நிமிட வாசிப்பு

கோழிக்குஞ்சுக்கு அவ்வளவு சத்தும் எப்படி வருது?

தமிழுக்கு வரும் புதிய ‘சூப்பர் ஸ்டார்’!

தமிழுக்கு வரும் புதிய ‘சூப்பர் ஸ்டார்’!

3 நிமிட வாசிப்பு

நடிகர் சாருஹாசன் நடித்துள்ள ‘தாதா 87’ படத்தின் ட்ரெயிலரில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பட்டம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுவருகிறது.

மதுரவாயல் சாலைக்காகக் கடற்படை நிலம்!

மதுரவாயல் சாலைக்காகக் கடற்படை நிலம்!

2 நிமிட வாசிப்பு

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்குக் கடற்படை நிலம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இசை விமர்சனம்: 2018இல் செல்லுபடியாகுமா 96?

இசை விமர்சனம்: 2018இல் செல்லுபடியாகுமா 96?

15 நிமிட வாசிப்பு

காதல் சுகமானது; அற்புதமானது; தெய்வீகமானது என்று எத்தனையோ விளக்கங்கள் அளிக்கலாம். அது குறித்துப் பக்கம் பக்கமாக எழுதலாம். மூச்சுவிடாமல் பல மணிநேரம் பேசலாம். எதுவும் செய்ய விருப்பமில்லையென்றால், மவுனமாக மனதுக்குள்ளேயே ...

ஆலையை மாற்றும் மாருதி சுஸுகி!

ஆலையை மாற்றும் மாருதி சுஸுகி!

3 நிமிட வாசிப்பு

மாருதி சுஸுகி நிறுவனம் தனது கோர்கான் ஆலையை ஹரியானாவுக்கு மாற்றவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுகிறார்: அமைச்சர்

தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுகிறார்: அமைச்சர்

2 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சேருவதற்காக தங்க தமிழ்ச்செல்வன் தூதுவிடுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

வரலட்சுமி வெளியிட்ட ‘தனுஷ் பட’ சீக்ரெட்!

வரலட்சுமி வெளியிட்ட ‘தனுஷ் பட’ சீக்ரெட்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘மாரி- 2’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: திரும்பி வரும் குப்பைகள்!

சிறப்புக் கட்டுரை: திரும்பி வரும் குப்பைகள்!

13 நிமிட வாசிப்பு

'டாடா சால்ட்', 'ஆசீர்வாத் சால்ட்' , 'அன்னபூர்ணா சால்ட்' என்று இந்தியாவின் எட்டு முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உப்பில் பிளாஸ்ட்டிக் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மும்பை ஐஐடியின் சுற்றுச்சூழல் அறிவியல் ...

பெரிய உடல், சிறிய மூளை!

பெரிய உடல், சிறிய மூளை!

2 நிமிட வாசிப்பு

1. உலகில் மொத்தம் ஐந்து இன காண்டாமிருகங்கள் இருக்கின்றன. இவற்றில் மூன்று இனங்கள் ஆசியாவில் வாழ்வது; இரண்டு ஆப்பிரிக்காவுடையது.

மம்தாவின் அமெரிக்கப் பயணம்: தடுத்து நிறுத்திய ஆர்எஸ்எஸ்?

மம்தாவின் அமெரிக்கப் பயணம்: தடுத்து நிறுத்திய ஆர்எஸ்எஸ்? ...

4 நிமிட வாசிப்பு

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் அழுத்தத்தாலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமெரிக்காவில் விவேகானந்தர் விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது என்று திருணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்!

தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நியமனம்!

3 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தின் 46ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்யை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று (செப்டம்பர் 13) நியமித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சியில் பணி!

3 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: சென்னை ஸ்பெஷல் வடகறி!

கிச்சன் கீர்த்தனா: சென்னை ஸ்பெஷல் வடகறி!

4 நிமிட வாசிப்பு

வடகறி என்கிற வார்த்தையைச் சென்னையில்தான் அதிகமாகக் கேட்க முடியும். வடகறிக்கு சென்னையில் ரொம்ப ஃபேமஸ் ஆன ஏரியான்னா அது சைதாப்பேட்டைதான். அப்படிப்பட்ட வடகறியை இன்னிக்கு நம்ம வீட்டுல செஞ்சு சாப்பிடலாமா?

வெள்ளி, 14 செப் 2018