மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 24 செப் 2018
குவியும் வழக்குகள்: ராஜா மீது குண்டாஸ்?

குவியும் வழக்குகள்: ராஜா மீது குண்டாஸ்?

9 நிமிட வாசிப்பு

கடந்த சில நாட்களாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் மட்டுமில்லாமல் பொது மக்கள் மத்தியிலும் இரண்டு பெயர்கள் சரளமாக உச்சரிக்கப்பட்டது. அதில் ஒருவர் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மற்றொருவர் முக்குலத்தோர் புலிப்படையின் ...

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மாணவர்களின் நண்பன்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மாணவர்களின் நண்பன்!

2 நிமிட வாசிப்பு

கல்வி மேற்படிப்புக்காக குடும்பத்தைப் பிரிந்து வாழக்கூடிய சூழல் இந்தத் தலைமுறையில் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறு வயதிலிருந்து பிரியாத பெற்றோர்களையும், எப்போதும் பிரியமாட்டேன் என உறுதி கொடுத்த மனைவியையும் ...

டிஜிட்டல் திண்ணை:  திமுகவில் குடும்ப வேட்பாளருக்கு  எதிர்ப்பு!

டிஜிட்டல் திண்ணை: திமுகவில் குடும்ப வேட்பாளருக்கு எதிர்ப்பு! ...

8 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். ஆன்லைனில் வந்த வாட்ஸ் அப்பில் இருந்து வந்து விழுந்தது மெசேஜ்.

ரஃபேல்: மத்தியக்  கண்காணிப்பு ஆணையத்திடம் மனு!

ரஃபேல்: மத்தியக் கண்காணிப்பு ஆணையத்திடம் மனு!

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்தியக் கண்காணிப்பு ஆணையத்திடம் காங்கிரஸ் இன்று (செப்டம்பர் 24) மனு அளித்துள்ளது.

பேராயருக்கு அக்.6 வரை காவல் நீட்டிப்பு!

பேராயருக்கு அக்.6 வரை காவல் நீட்டிப்பு!

4 நிமிட வாசிப்பு

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ முலக்கலை வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

பெருமழையில் சிக்கிய கார்த்தி படக்குழு!

பெருமழையில் சிக்கிய கார்த்தி படக்குழு!

4 நிமிட வாசிப்பு

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் படக்குழுவினர், குலு மனாலியில் பெய்து வரும் பெருமழையில் சிக்கியுள்ளனர்.

பணப் புழக்கம் மந்தமானது ஏன்?

பணப் புழக்கம் மந்தமானது ஏன்?

3 நிமிட வாசிப்பு

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவில் பணப் புழக்கம் இந்த ஆண்டின் மே மாதம் முதலே மிகவும் மந்தமாகியுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

வார்தா புயல்: தமிழக அரசுக்கு உத்தரவு!

வார்தா புயல்: தமிழக அரசுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

வார்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரிய மனு குறித்து, 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தமிழ் - சென்னைத் தமிழ் - இது சர்கார் தமிழ்!

செந்தமிழ் - சென்னைத் தமிழ் - இது சர்கார் தமிழ்!

4 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ‘சிம்டாங்காரன்’ பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று (செப்டம்பர் 24) மாலை ஆறு மணிக்கு வெளியாகி கவனம் பெற்றுவருகிறது. கூடவே கொஞ்சம் சர்ச்சையையும் நிறைய முகச் சுளிப்பையும் ஏற்படுத்திவருகிறது. ...

சர்க்கரை ஆலைகள் அரசிடம் கோரிக்கை!

சர்க்கரை ஆலைகள் அரசிடம் கோரிக்கை!

3 நிமிட வாசிப்பு

வெள்ளைச் சர்க்கரைக்கான தேவை குறைந்துள்ளதால் கச்சா சர்க்கரை உற்பத்தியைக் கட்டாயமாக்கும்படி அரசுக்கு சர்க்கரை ஆலைகள் கோரிக்கை வைத்துள்ளன.

ஜாமீன்: கருணாஸ் மனுதாக்கல்!

ஜாமீன்: கருணாஸ் மனுதாக்கல்!

3 நிமிட வாசிப்பு

முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

45,000 பேர் ஆதரவு: ஸ்டெர்லைட்!

45,000 பேர் ஆதரவு: ஸ்டெர்லைட்!

5 நிமிட வாசிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த மூவர் குழுவின் சார்பில், சென்னை பசுமைத் தீர்ப்பாய வளாகத்தில் இன்று (செப்டம்பர் 24) கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

மோடிக்கு ‘நோபல்’ பார்சல்: அப்டேட் குமாரு

மோடிக்கு ‘நோபல்’ பார்சல்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

என்ன அர்த்தத்துல தமிழிசை அக்கா அப்படி பேசிச்சுன்னு யோசிச்சுகிட்டே இருக்கேன். சரி பிரதமர் தான், அவருக்கு சீனியர் தான் இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா? ஒன்னும் இல்லைங்க, அமைதிக்கான நோபல் பரிசு மோடிக்கு கொடுக்கலாம்னு ...

வங்கித் தலைவர்களுடன் ஜேட்லி சந்திப்பு!

வங்கித் தலைவர்களுடன் ஜேட்லி சந்திப்பு!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலைச் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்காக வங்கித் தலைவர்களை அருண் ஜேட்லி நாளை சந்திக்கிறார்.

பெரியார் சிலைகள் மீண்டும் அவமதிப்பு!

பெரியார் சிலைகள் மீண்டும் அவமதிப்பு!

3 நிமிட வாசிப்பு

திருச்சி சோமரசம்பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் தோல்விக்கு மேத்யூஸ் பலிகடா!

இலங்கையின் தோல்விக்கு மேத்யூஸ் பலிகடா!

4 நிமிட வாசிப்பு

தொடர் தோல்விகளின் எதிரொலியால் இலங்கை அணியின் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து ஆஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

வேளாண் ஏற்றுமதியில் அதிக முதலீடு!

வேளாண் ஏற்றுமதியில் அதிக முதலீடு!

2 நிமிட வாசிப்பு

வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு ரூ.1,500 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கோவா அமைச்சரவை: இருவர் நீக்கம்!

கோவா அமைச்சரவை: இருவர் நீக்கம்!

3 நிமிட வாசிப்பு

கோவா மாநில அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இன்று(செப்டம்பர் 24) நீக்கப்பட்டுள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீது 200 தாக்குதல்கள்!

பத்திரிகையாளர்கள் மீது 200 தாக்குதல்கள்!

3 நிமிட வாசிப்பு

கடந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் மீது 200 தாக்குதல்கள் நடந்துள்ளதாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான தேசிய மாநாடு இன்று (செப்-24) தெரிவித்துள்ளது.

சுயநலமாக இருப்பதில் தவறில்லை: மனிஷா

சுயநலமாக இருப்பதில் தவறில்லை: மனிஷா

2 நிமிட வாசிப்பு

"சுயநலம் எனும் வார்த்தையை ஒருவர் தனது உடல்நலத்தில் காட்ட வேண்டிய அக்கறை என்று மாற்றிக்கொள்ளலாம்" என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார் .

ராவணன் திராவிடர் இல்லை!

ராவணன் திராவிடர் இல்லை!

2 நிமிட வாசிப்பு

ராவணன் திராவிடர் இல்லையென்றும், அவர் சாம வேதம் அறிந்த பிராமணர் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை!

பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பாடகி வாணி ஜெயராம் கணவர் காலமானார்!

பாடகி வாணி ஜெயராம் கணவர் காலமானார்!

2 நிமிட வாசிப்பு

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம், உடல் நலக்குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 24) காலை காலமானார்.

ஆபாச வீடியோ: ஆய்வாளர் மீது வழக்கு!

ஆபாச வீடியோ: ஆய்வாளர் மீது வழக்கு!

4 நிமிட வாசிப்பு

காவல் சீருடையில் வாட்ஸ்அப் வீடியோ காலில் ஆபாசமாகப் பேசிய காவல் ஆய்வாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்த வாட்ஸ் அப்!

குறைதீர்ப்பு அதிகாரியை நியமித்த வாட்ஸ் அப்!

2 நிமிட வாசிப்பு

வாட்ஸ் அப் நிறுவனம் மத்திய அரசின் உத்தரவுப்படி தற்போது இந்தியாவில் குறைதீர்க்கும் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளது.

கும்பல்  படுகொலைகள்: உச்ச நீதிமன்றம் கெடு!

கும்பல் படுகொலைகள்: உச்ச நீதிமன்றம் கெடு!

3 நிமிட வாசிப்பு

பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், எளிய மக்கள் மீது நடத்தப்படும் கும்பல் படுகொலைகள் குறித்து அனைத்து மாநிலங்களின் அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் தத்தம் அறிக்கைகளை இன்னும் 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்க ...

கடலில் சிக்கிய கடற்படை அதிகாரி மீட்பு!

கடலில் சிக்கிய கடற்படை அதிகாரி மீட்பு!

3 நிமிட வாசிப்பு

சர்வதேசப் படகுப்போட்டியில் கலந்துகொண்டபோது விபத்தில் சிக்கிக்கொண்ட இந்தியக் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி, இன்று (செப்டம்பர் 24) ஆஸ்திரேலியாவில் பத்திரமாக மீட்கப்பட்டார்.

மனித உரிமை ஆணையத்தில் சோபியா ஆஜர்!

மனித உரிமை ஆணையத்தில் சோபியா ஆஜர்!

4 நிமிட வாசிப்பு

நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில், மனித உரிமை ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (செப்டம்பர் 24) மாணவி சோபியா நேரில் ஆஜரானார்.

நில ஆக்கிரமிப்பாளர்களிடம் கருணை கூடாது!

நில ஆக்கிரமிப்பாளர்களிடம் கருணை கூடாது!

3 நிமிட வாசிப்பு

அரசு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அறநிலையத் துறை ஆணையர் மாற்றம்!

அறநிலையத் துறை ஆணையர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த டி.கே.ராமச்சந்திரன் தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆளுநருடன் அற்புதம்மாள் சந்திப்பு!

ஆளுநருடன் அற்புதம்மாள் சந்திப்பு!

4 நிமிட வாசிப்பு

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், ஏழு பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென மனு அளித்துள்ளார்.

நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின், தினகரன் வாழ்த்துரை?

நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின், தினகரன் வாழ்த்துரை?

3 நிமிட வாசிப்பு

வரும் 30ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில், வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, டிடிவி தினகரன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

கேரளாவில் மீண்டும் மழை?

கேரளாவில் மீண்டும் மழை?

2 நிமிட வாசிப்பு

கேரளாவில் மீண்டும் பெருமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நான்கு மாவட்டங்களில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது என்று கேரள மாநில முதல்வர் அலுவலகம் நேற்று (செப்டம்பர் 23) தெரிவித்துள்ளது.

நடிகராக அறிமுகமாகும் விஜய் மகன்!

நடிகராக அறிமுகமாகும் விஜய் மகன்!

2 நிமிட வாசிப்பு

திரைப் பிரபலங்களின் வாரிசுகள் திரைத் துறையில் நடிகர்களாக வலம் வருவது தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுதான் என்றாலும் முன்னணி நடிகர்களின் வாரிசுகள் அறிமுகமாகும்போது சிறப்பு கவனம் பெறுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கண்டனம்!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கண்டனம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய அரசின் வேளாண் ஆதரவுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

திமுக இந்துக்களின் எதிரியல்ல: ஸ்டாலின்

திமுக இந்துக்களின் எதிரியல்ல: ஸ்டாலின்

5 நிமிட வாசிப்பு

திமுக எப்போதும் இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

அமெரிக்க அரசின் அடுத்த செக்!

அமெரிக்க அரசின் அடுத்த செக்!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, கிரீன் கார்டு வழங்குவதில் பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர முடிவுசெய்துள்ளது. ...

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை எதிர்த்து வழக்கு!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை எதிர்த்து வழக்கு!

2 நிமிட வாசிப்பு

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தற்காலிகமாகத்தான் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370ஐ நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. ...

திராவிட்டை முந்திய தோனி

திராவிட்டை முந்திய தோனி

3 நிமிட வாசிப்பு

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் அதிகப் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கிராமங்களில் உயரும் தங்கத்தின் தேவை!

கிராமங்களில் உயரும் தங்கத்தின் தேவை!

3 நிமிட வாசிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 25 சதவிகிதம் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

கலைஞனின் வேலை: லெனின் பாரதி

கலைஞனின் வேலை: லெனின் பாரதி

3 நிமிட வாசிப்பு

‘கலைஞனின் வேலை தீர்வு சொல்வதல்ல பிரச்சினையை முன்வைப்பது மட்டுமே’ என்று மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி கூறியுள்ளார்.

மகப்பேறு நலச்சட்டம்: ஆசிரியைகளுக்கு இல்லை!

மகப்பேறு நலச்சட்டம்: ஆசிரியைகளுக்கு இல்லை!

4 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பக் கல்லூரிகளில் மகப்பேறு நலச்சட்டம் அமல்படுத்தப்படுவதில்லை அதனால் ஏராளமான ஆசிரியைகள் பாதிக்கப்படுவதாக அந்த கல்லூரிகளின் பேராசிரியர்கள் நேற்று (செப்-24) தெரிவித்துள்ளனர்.

ஊரக வங்கிகளை இணைக்க ஆலோசனை!

ஊரக வங்கிகளை இணைக்க ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

ஊரக வங்கிகளை இணைப்பது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

ரஃபேல்: எது உண்மை முகம்!

ரஃபேல்: எது உண்மை முகம்!

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாதாந்தரக் கட்டணம் உயர்வா?

மாதாந்தரக் கட்டணம் உயர்வா?

2 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் மாதாந்தரக் கட்டணம் உயர்த்துவது குறித்து, தமிழக அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று சென்னை மாநகர அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைப்ரேஷன் மோடில் வைபவ்

வைப்ரேஷன் மோடில் வைபவ்

3 நிமிட வாசிப்பு

நடிகர் சிவகார்த்திகேயனின் நண்பர் ஸ்ரீதர் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்படுமா?

கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்படுமா?

2 நிமிட வாசிப்பு

கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும், இந்தியா தனது எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரையான்: அமித் ஷாவுக்கு பங்களாதேஷ் பதில்!

கரையான்: அமித் ஷாவுக்கு பங்களாதேஷ் பதில்!

3 நிமிட வாசிப்பு

“இந்தியாவுக்குள் பங்களாதேசி நாட்டைச் சேர்ந்தவர்கள் கரையான்களைப் போல ஊடுருவியுள்ளார்கள், அதை பாஜக அரசு தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறது” என்று பாஜக அகில இந்திய தலைவர் அமித் ஷா, கடந்த சனிக்கிழமை( செப்டம்பர் ...

சிக்கிம்: விமான நிலையத்தை திறந்துவைத்த மோடி

சிக்கிம்: விமான நிலையத்தை திறந்துவைத்த மோடி

4 நிமிட வாசிப்பு

நாட்டின் நூறாவது விமான நிலையமும், சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையமுமான பாக்யோங் விமான நிலையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 24) காலை திறந்து வைத்தார்.

வெற்றி ரகசியத்தைச் சொன்ன சஹல்

வெற்றி ரகசியத்தைச் சொன்ன சஹல்

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ஆரம்பத்திலேயே நெருக்கடி உண்டாக்கியது தங்களுக்கு சாதகமாக அமைந்ததாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஜ்வேந்திர சஹல் கூறியுள்ளார். ...

வங்கிகள் இணைப்பு தற்கொலை முடிவு: அன்புமணி

வங்கிகள் இணைப்பு தற்கொலை முடிவு: அன்புமணி

4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கப்படுவது தற்கொலைக்கு சமம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

நூலுக்கும் பேராசிரியருக்கும் பெருகும் ஆதரவு!

நூலுக்கும் பேராசிரியருக்கும் பெருகும் ஆதரவு!

4 நிமிட வாசிப்பு

"திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்" என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதிய நூலைப் பதிப்பித்ததற்காகச் சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறைத் தலைவர் பேராசிரியர் நல்லூர் சரவணனை, இந்துத்துவவாதிகள் ...

ஆரவ்வுக்கு ஜோடி ரெடி!

ஆரவ்வுக்கு ஜோடி ரெடி!

2 நிமிட வாசிப்பு

ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் ராஜ பீமா படத்தில் ஆஷிமா நர்வால் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலியல் ஐஜி முருகனை இடைநீக்கம் செய்க!

பாலியல் ஐஜி முருகனை இடைநீக்கம் செய்க!

7 நிமிட வாசிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில், செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி விழுப்புரத்தில் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் ...

சைகை மொழியை அலுவல் மொழியாக்குக!

சைகை மொழியை அலுவல் மொழியாக்குக!

6 நிமிட வாசிப்பு

இந்திய சைகை மொழியை அலுவல் மொழியாக்க வேண்டுமென்று மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்குக் கடிதம் எழுதவிருப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய சமூக நீதித் துறை தனியமைச்சர் கிரிஷன் பால் சிங் குர்ஜர்.

விரைவில் ஹைடெக் ‘ரயில் 18’!

விரைவில் ஹைடெக் ‘ரயில் 18’!

3 நிமிட வாசிப்பு

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் 16 பெட்டிகளைக் கொண்ட பறக்கும் அதிவிரைவு ரயிலை பெரம்பூர் ஐசிஎஃப் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ரயிலானது 2018ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளதால், இதற்கு ’ரயில் 18’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ...

ஆசிய சாதனைப் புத்தகத்தில் அவிநாசி நிகழ்ச்சி!

ஆசிய சாதனைப் புத்தகத்தில் அவிநாசி நிகழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

அவிநாசியைச் சேர்ந்த 321 பரத நாட்டியக் கலைஞர்கள் மண் பானை மீது நடனமாடியது ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

போராட்டத்தில் பங்கேற்பு: கன்னியாஸ்திரீக்குத் தடை!

போராட்டத்தில் பங்கேற்பு: கன்னியாஸ்திரீக்குத் தடை!

4 நிமிட வாசிப்பு

கோட்டயம் கன்னியாஸ்திரீக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்துகொண்ட காரணத்துக்காக, வயநாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் தேவாலய நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...

பேச்சுவார்த்தை: இம்ரானுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

பேச்சுவார்த்தை: இம்ரானுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

4 நிமிட வாசிப்பு

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்தியப் படங்களுக்கு ஏன் ஆஸ்கர் கிடைப்பதில்லை?

இந்தியப் படங்களுக்கு ஏன் ஆஸ்கர் கிடைப்பதில்லை?

4 நிமிட வாசிப்பு

சிறந்த அயல்நாட்டுப் படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு எப்போதுமே தனி மவுசு. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தலைசிறந்த படங்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுப்பப்படுகின்றன. அதில் ஐந்தோ அல்லது ...

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்!

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: மீட்டெடுக்கப்படும் தமிழர் வரலாறு

சிறப்புக் கட்டுரை: மீட்டெடுக்கப்படும் தமிழர் வரலாறு ...

12 நிமிட வாசிப்பு

மலையகத் தமிழர் என்றால் இலங்கையும் மிஞ்சி மிஞ்சி போனால் மலேசியாவும் மட்டுமே நம்மவருக்கு நினைவுக்கு வரும். வெகு அருகில் மேற்குத்தொடர்ச்சி மலையில் தமிழர்கள் இழந்தது பற்றி இன்று வரை யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. ...

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

ஷாப்பிங் மால்: மெட்ரோ நிர்வாகம் திட்டம்!

ஷாப்பிங் மால்: மெட்ரோ நிர்வாகம் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை கிண்டி அருகே ஷாப்பிங் மால் கட்டத் திட்டமிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.

ரூபாய் மதிப்பு: இறக்குமதியைக் குறைக்கத் திட்டம்!

ரூபாய் மதிப்பு: இறக்குமதியைக் குறைக்கத் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

இந்திய ரூபாய் மதிப்பை மீட்டெடுப்பதற்காக அத்தியாவசியமில்லாத பொருட்களின் இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கங்குலியால் பறிபோன ஹர்பஜனின் ஆசை!

கங்குலியால் பறிபோன ஹர்பஜனின் ஆசை!

2 நிமிட வாசிப்பு

சவுரவ் கங்குலி எடுத்த முடிவால்தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தன்னால் விளையாட முடியாமல் போனதாகத் தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்தியாவுடன் ஆலோசனை: தைவான் கோரிக்கை!

இந்தியாவுடன் ஆலோசனை: தைவான் கோரிக்கை!

2 நிமிட வாசிப்பு

சோலார் செல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக உலக வர்த்தக அமைப்பை தைவான் நாடியுள்ளது.

ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டியில் இந்திய அணி!

2 நிமிட வாசிப்பு

ஆசியக் கோப்பைத் தொடரின் நேற்றைய போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

சிறப்புக் கட்டுரை: கலைஞர் தலைவராக உருவான கதை - 2

சிறப்புக் கட்டுரை: கலைஞர் தலைவராக உருவான கதை - 2

19 நிமிட வாசிப்பு

*(தி இந்து நாளிதழின் வாசகர்களின் ஆசிரியராக (Readers’ Editor) பணியாற்றும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார். அந்த நூலின் சுருக்கமான வடிவத்தை ஃப்ரன்ட்லைன் ...

சிக்கிம்: முதல் விமான நிலையத்தைத் திறந்துவைக்கும் பிரதமர்!

சிக்கிம்: முதல் விமான நிலையத்தைத் திறந்துவைக்கும் பிரதமர்! ...

3 நிமிட வாசிப்பு

சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

கல்லூரியில் ‘மருமகள்’ பயிற்சி!

கல்லூரியில் ‘மருமகள்’ பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல கல்லூரியான பர்கத்துல்லா கல்லூரியில் ‘மருமகள்’ என்னும் புதிய பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

5ஜிக்குத் தயாராகும் பிஎஸ்என்எல்!

5ஜிக்குத் தயாராகும் பிஎஸ்என்எல்!

2 நிமிட வாசிப்பு

பொதுத் துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த சாஃப்ட் பேங்க்குடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்களிடம் நீதி கேட்பேன்!

இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்களிடம் நீதி கேட்பேன்!

3 நிமிட வாசிப்பு

“தேர்தலில் போட்டியிட்டால் வாக்குகள் கேட்பேனோ இல்லையோ, எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு மக்களிடம் நீதி கேட்பேன்” என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: மல்லையாவைத் தப்பிக்க விட்டது யார்?

சிறப்புக் கட்டுரை: மல்லையாவைத் தப்பிக்க விட்டது யார்? ...

11 நிமிட வாசிப்பு

விஜய் மல்லையா இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவர் எவ்வாறு இங்கிருந்து தப்பிச் சென்றார் என்று இப்போது கேள்வியெழுப்பி வருகின்றனர். 2016 மார்ச் மாதம் 2ஆம் தேதி இங்கிருந்து லண்டன் ...

வேலைவாய்ப்பு: சிறப்பு நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சிறப்பு நீதிமன்றத்தில் பணி!

3 நிமிட வாசிப்பு

சென்னை போதைப்பொருள் மற்றும் மனநிலை பாதிக்கும் பொருட்களுக்கான முதன்மைச் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழ்நாடு அடிப்படைப் பணி மற்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கான விதிகளின் கீழான பதவிகளுக்குப் பணி நியமனம் செய்யும் ...

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

4 நிமிட வாசிப்பு

“தேவைக்கதிகமான பொருட்களை இந்தச் சமூகம் கட்டுக்கடங்காமல் நுகர்ந்துவருகிறது. எது தேவை என்ற அக்கறையில்லாமல் எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற பேராசையுடன் போராடிவருகிறது. இவர்களெல்லாம் வாழ்வதே இல்லை. ...

கீர்த்தி சுரேஷ் உடைத்த ‘சர்கார்’ ரகசியம்!

கீர்த்தி சுரேஷ் உடைத்த ‘சர்கார்’ ரகசியம்!

2 நிமிட வாசிப்பு

‘சர்கார்’ சிங்கிள் ட்ராக் குறித்துக் கூறியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

சிறப்புப் பார்வை: தாயை விடப் பசுவே முக்கியம்!

சிறப்புப் பார்வை: தாயை விடப் பசுவே முக்கியம்!

14 நிமிட வாசிப்பு

மனித உயிர் முக்கியமா அல்லது விலங்குகளின் உயிர் முக்கியமா என்ற கேள்வியை ஒரு குழந்தையிடம் கேட்டுப் பாருங்கள். அந்தக் குழந்தையிடமிருந்து மனித உயிரே முக்கியம் என்ற பதில் இயற்கையாக வரும். ஆனால், மாபெரும் நிபுணர்களையும், ...

நமக்குள் ஒருத்தி: உணர்வுகளும் உறக்கம் களையட்டும்!

நமக்குள் ஒருத்தி: உணர்வுகளும் உறக்கம் களையட்டும்!

10 நிமிட வாசிப்பு

பெண்களுக்கு அவர்கள் செய்ய வேண்டியவை, வேண்டாதவைகளைப் பட்டியலிடுவது சமூகத்தின் வேலை என்று பெண்களை ஏற்றுக்கொள்ள வைத்ததே ஆணாதிக்கச் சமூகத்தின் முதல் நிலை வெற்றி என்று சொல்ல வேண்டும். தான் யார், தனக்கு என்ன தேவை, ...

பிஸியான விமான நிலையங்களில் டெல்லி!

பிஸியான விமான நிலையங்களில் டெல்லி!

3 நிமிட வாசிப்பு

உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் 16ஆவது விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் திகழ்கிறது.

கோவா முதல்வராக பரிக்கரே நீடிப்பார்!

கோவா முதல்வராக பரிக்கரே நீடிப்பார்!

3 நிமிட வாசிப்பு

கோவா மாநிலத்தின் முதல்வராக மனோகர் பரிக்கரே நீடிப்பார் என்றும், மாநில அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும் என்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இனவெறித் தாக்குதலுக்குள்ளான ஷில்பா

இனவெறித் தாக்குதலுக்குள்ளான ஷில்பா

2 நிமிட வாசிப்பு

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: பனீர் பிரெட் ரோஸ்ட்!

கிச்சன் கீர்த்தனா: பனீர் பிரெட் ரோஸ்ட்!

3 நிமிட வாசிப்பு

காலாண்டுத் தேர்வு லீவு விட்டு வீட்டுல நிறைய குழந்தைங்க ரெஸ்ட்ல இருப்பாங்க. இந்த டைம்ல அவங்களுக்குப் பிடிச்சது மாதிரி ஏதாவது ஸ்பெஷல் டிஷ் செஞ்சு அவங்களைக் குஷிப்படுத்தலாம். அந்த வகையில, இன்னிக்கு நாம பார்க்கப்போறது ...

பாலியல் தொந்தரவு: மூன்று ஆண்டுகள் சிறை!

பாலியல் தொந்தரவு: மூன்று ஆண்டுகள் சிறை!

3 நிமிட வாசிப்பு

பெண் பயணிகளுக்கு ரயிலில் பாலியல் தொந்தரவு செய்தால் மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்க மத்திய அரசுக்கு ரயில்வே நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

நெகிழ்ச்சியும் கெட்டித்தன்மையும் கொண்ட பொருள்!

நெகிழ்ச்சியும் கெட்டித்தன்மையும் கொண்ட பொருள்!

4 நிமிட வாசிப்பு

நாம் அன்றாடம் காணும் களிமண் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்:

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

பொதுவா, இந்த நட்சத்திரங்கள் எல்லாம் பூமிகிட்ட இருந்து பல கோடி ஒளி ஆண்டுகள் தொலைவுல இருக்கு குட்டீஸ்.

திங்கள், 24 செப் 2018