மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 27 செப் 2018
டிஜிட்டல் திண்ணை: தமிழகத்தில் பாஜகவின் அதிரடித் திட்டம்!

டிஜிட்டல் திண்ணை: தமிழகத்தில் பாஜகவின் அதிரடித் திட்டம்! ...

7 நிமிட வாசிப்பு

அலுவலகத்துக்குள் நுழைந்தோம். வைஃபையில் கனெக்ட் ஆனது மொபைல். வாட்ஸ் அப்பிலிருந்து வந்து விழுந்தது மெசேஜ்.

 நாம்  நினைக்கும் பாபா நம்மை  நினைத்தால்...

நாம் நினைக்கும் பாபா நம்மை நினைத்தால்...

5 நிமிட வாசிப்பு

இப்போது கிராமங்களில் இருப்பவர்களானாலும், நகரங்களில் இருப்பவர்கள் ஆனாலும் சொந்த வீடு கட்டுவது என்பது ஒரு பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் நகரங்களில் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள் என்றால் அது ஒரு ...

பாலியல் புகார்: ஐஜி முருகனை காப்பாற்றும் முதல்வர்!

பாலியல் புகார்: ஐஜி முருகனை காப்பாற்றும் முதல்வர்!

5 நிமிட வாசிப்பு

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஐஜி முருகன் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரைக் காப்பாற்றிவருவதாகக் கூறி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கு: மாறுபட்ட தீர்ப்பு!

அயோத்தி வழக்கு: மாறுபட்ட தீர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

அயோத்தியில் மசூதி இருக்குமிடத்தை மாநில அரசு எடுத்துக்கொண்டதற்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பையடுத்து, அயோத்தி பிரதான ...

துப்பாக்கிச் சூடு:  பணி ஆணை!

துப்பாக்கிச் சூடு: பணி ஆணை!

2 நிமிட வாசிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட 19 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை இன்று (செப்டம்பர் 27) வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

சர்காரில் ஒரு ‘மெர்சல்’ கனெக்‌ஷன்!

சர்காரில் ஒரு ‘மெர்சல்’ கனெக்‌ஷன்!

2 நிமிட வாசிப்பு

விஜய் நடித்துவரும் சர்கார் படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்தவர்கள்!

காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைந்தவர்கள்!

3 நிமிட வாசிப்பு

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ’அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா’ திட்டத்தின் மூலம் 3 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு: அரசுக்கு  நீதிமன்றம் கேள்வி!

மின்வெட்டு: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

5 நிமிட வாசிப்பு

காற்றாலை மின்சாரத்தை தமிழக அரசு வேண்டுமென்ற பயன்படுத்தாமல் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அரசிடம் பல்வேறு கேள்விகளை சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது.

கோலிவுட்டை ஆக்கிரமித்துள்ள  'புதிய' சென்டிமென்ட்!

கோலிவுட்டை ஆக்கிரமித்துள்ள 'புதிய' சென்டிமென்ட்!

3 நிமிட வாசிப்பு

சுந்தர்.சி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகிக் கவனம் பெற்றுவருகின்றன.

பொருளாதார வளர்ச்சி: நம்பிக்கை தளராத ஜேட்லி

பொருளாதார வளர்ச்சி: நம்பிக்கை தளராத ஜேட்லி

3 நிமிட வாசிப்பு

அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருணாஸ்: ஒரு வழக்கில்  காவல்!

கருணாஸ்: ஒரு வழக்கில் காவல்!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் போராட்டம் தொடர்பாக கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரு வழக்குகளில், ஒரு வழக்கில் மட்டும் அவருக்கு வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.டி.ஆரா, மணி சாரா: அப்டேட் குமாரு

எஸ்.டி.ஆரா, மணி சாரா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

தளபதி, நாயகன் எடுத்தப்பகூட மணிரத்னம் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுருக்க மாட்டாரு. படம் என்னமோ ஹவுஸ் ஃபுல்லாத்தான் போகுது. ஆனால் இப்ப அதுதான் பிரச்சினையே. வர்ற கூட்டம் சிம்புவால வருதா இல்ல மணிரத்னத்தால வருதான்னு ...

வங்கித் துறைக்குப் பயனளிக்கும் ஆதார்!

வங்கித் துறைக்குப் பயனளிக்கும் ஆதார்!

2 நிமிட வாசிப்பு

வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கு அரசின் ஆதார் திட்டம் ஒரு சிறந்த வசதியாக உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்குக் காத்திருக்கும் ’அக்னி பரீட்சை’!

இந்தியாவுக்குக் காத்திருக்கும் ’அக்னி பரீட்சை’!

8 நிமிட வாசிப்பு

இந்தியாவின் காலுக்குக் கீழே இருக்கிற மாலத்தீவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இந்தியாவின் மறைமுக ஆதரவைப் பெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆன்லைன் வணிகம்: மருந்து வணிகர்கள் கடையடைப்பு!

ஆன்லைன் வணிகம்: மருந்து வணிகர்கள் கடையடைப்பு!

3 நிமிட வாசிப்பு

ஆன்லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் நாளை (செப்டம்பர் 28) 24 மணி நேர கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

செல்ல நாய்க்காகச் சின்னத் தியாகம்!

செல்ல நாய்க்காகச் சின்னத் தியாகம்!

3 நிமிட வாசிப்பு

நடிகை தமன்னா அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டு சைவ உணவுக்கு மாறிவிட்டதாக அறிவித்துள்ளார். அவருடைய ஐந்து வயது செல்ல வளர்ப்பு பிராணியான பெப்பிள் என்ற நாய் உடல் நலம் குன்றியதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ...

இந்தியா - மொராக்கோ வர்த்தக ஒப்பந்தம்!

இந்தியா - மொராக்கோ வர்த்தக ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் தீவிரமாக இணைந்து செயல்பட இந்தியாவும், மொராக்கோவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

நிதியமைச்சருடன்  வேலுமணி, தங்கமணி

நிதியமைச்சருடன் வேலுமணி, தங்கமணி

3 நிமிட வாசிப்பு

14வது நிதி ஆணையத்தின் 2017–18ஆம் ஆண்டிற்கான இரண்டாவது தவணை தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் நன்றி கூறினர்.

பிளாஸ்டிக் இல்லா நியாயவிலைக் கடை!

பிளாஸ்டிக் இல்லா நியாயவிலைக் கடை!

2 நிமிட வாசிப்பு

கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் துணிப்பைகளை அறிமுகப்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

தவிர்க்க வேண்டிய உணவுகள்!

3 நிமிட வாசிப்பு

ரேசன் கடையில் வெள்ளை சர்க்கரை, வெள்ளை உப்பு ஆகியவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என்றும், இதனால் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்றும் நடிகை கவுதமி கூறியுள்ளார்.

ஸ்டாலின் மீது புகார் : அரசு முடிவு!

ஸ்டாலின் மீது புகார் : அரசு முடிவு!

5 நிமிட வாசிப்பு

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பான புகார், விசாரணை ஆணையத்திடமிருந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

லஞ்சம்: தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை!

லஞ்சம்: தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறை!

2 நிமிட வாசிப்பு

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட தாசில்தாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியா: தயாராகும் மேற்கிந்தியத் தீவுகள்!

இந்தியா: தயாராகும் மேற்கிந்தியத் தீவுகள்!

3 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள் இந்திய மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா தெரிவித்துள்ளார்.

பணம் இல்லாவிட்டால் கடவுள் ராமனே தோற்றுவிடுவார்!

பணம் இல்லாவிட்டால் கடவுள் ராமனே தோற்றுவிடுவார்!

3 நிமிட வாசிப்பு

“தேர்தலில் பணத்தை செலவழிக்காவிட்டால் கடவுள் ராமனையே மக்கள் தேர்ந்தெடுக்கமாட்டார்கள்” என கோவா ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சுபாஸ் வெலிங்கர் தெரிவித்துள்ளார்.

ரயில் சுகாதாரம்: தென்னக ரயில்வேக்கு உத்தரவு!

ரயில் சுகாதாரம்: தென்னக ரயில்வேக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

சுகாதாரம் இல்லாமல் இருக்கும் ரயில் மற்றும் ரயில் நிலையங்கள் குறித்துப் புகார் அளிக்கத் தனி தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

இருபதைத் தொட்ட கூகுள்!

இருபதைத் தொட்ட கூகுள்!

4 நிமிட வாசிப்பு

இணையதள சர்ச் இன்ஜின்களில் முக்கியமானதாகக் கருதப்படும் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டு இன்றுடன் (செப்டம்பர் 27) 20 ஆண்டுகள் நிறைவடைந்தது.

பகுதி நேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!

பகுதி நேர ஆசிரியர்கள்: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்! ...

4 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும், அதுவரையில் அவர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி வழங்கவும், பணியிட மாறுதலுக்கு ஏற்பாடு செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ...

பிரதமர் திருடர் (#PMChorHai): திவ்யா மீண்டும் ட்வீட்!

பிரதமர் திருடர் (#PMChorHai): திவ்யா மீண்டும் ட்வீட்!

3 நிமிட வாசிப்பு

சமூக வலைதளத்தில் பிரதமரைத் திருடர் என்று விமர்சித்ததற்காக நடிகையும் காங்கிரஸ் நிர்வாகியுமான திவ்யா மீது, லக்னோவில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து திவ்யா மீண்டும் தனது ட்விட்டர் ...

ஸ்டெர்லைட் ஆய்வுக்கு மக்கள் எதிர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆய்வுக்கு மக்கள் எதிர்ப்பு!

5 நிமிட வாசிப்பு

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட்டில் மேற்கொண்ட ஆய்வு ஒருதலைப்பட்சமானது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர். ...

ரஃபேல் இன்று : மோடிக்கு ராபர்ட் வத்ரா சவால்!

ரஃபேல் இன்று : மோடிக்கு ராபர்ட் வத்ரா சவால்!

4 நிமிட வாசிப்பு

நெருக்கடிகள் வரும்போதெல்லாம், தன்னை வைத்து அரசியல் செய்வதை பாஜக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மீண்டு வந்த ‘தேவ்’ படக்குழு!

மீண்டு வந்த ‘தேவ்’ படக்குழு!

2 நிமிட வாசிப்பு

கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் பெருமழை காரணமாகத் தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கவுள்ளது.

1,000 கோடிக்கு மேல் சொத்துடைய இந்தியர்கள்!

1,000 கோடிக்கு மேல் சொத்துடைய இந்தியர்கள்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் மொத்தம் 831 பேர் ரூ.1,000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை!

ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை!

3 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெட்ரோ மண்டலத்தினால் பாதிப்பு: அரசுக்கு உத்தரவு!

பெட்ரோ மண்டலத்தினால் பாதிப்பு: அரசுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 கிராமங்களை பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலமாக அமைத்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை ...

இரட்டை நாயகிகள் சென்டிமென்ட்!

இரட்டை நாயகிகள் சென்டிமென்ட்!

3 நிமிட வாசிப்பு

சுந்தர் சி இயக்கும் புதிய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதன்முறையாக கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளார்.

அரசுடைமையாகும் ஜிஎஸ்டி நெட்வொர்க்!

அரசுடைமையாகும் ஜிஎஸ்டி நெட்வொர்க்!

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டி வரி முறையின் தொழில்நுட்ப முதுகெலும்பாக விளங்கும் ஜிஎஸ்டி நெட்வொர்க்கை அரசுடைமையாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பாமக போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு : பாமக போராட்டம்!

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து அக்டோபர் 5ஆம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

கேரளா: செப்.30 வரை பெருமழை!

கேரளா: செப்.30 வரை பெருமழை!

2 நிமிட வாசிப்பு

கேரளாவில் வருகிற 30ஆம் தேதி வரை பெருமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக, நேற்று (செப்டம்பர் 26) எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

ஆசியக் கோப்பை: நாடுகளைக் கடந்த நட்பு!

ஆசியக் கோப்பை: நாடுகளைக் கடந்த நட்பு!

4 நிமிட வாசிப்பு

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக நீடித்துவரும் பகை உணர்வு இன்னும் தொடர்ந்துவரும் நிலையில், இரு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் இருவர், கிரிக்கெட்டுக்கு எல்லையே இல்லை என்பதைத் ...

இந்தியப் பயணிகள் மீது துபாய் நம்பிக்கை!

இந்தியப் பயணிகள் மீது துபாய் நம்பிக்கை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 2.2 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று துபாய் சுற்றுலாத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 2 வழக்குகளில் கருணாஸ் மீண்டும் கைது!

2 வழக்குகளில் கருணாஸ் மீண்டும் கைது!

3 நிமிட வாசிப்பு

முதல்வரை விமர்சித்ததற்காக கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ கருணாஸ், மேலும் இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான உறவு: இபிகோ சட்டப் பிரிவு 497 ரத்து!

தவறான உறவு: இபிகோ சட்டப் பிரிவு 497 ரத்து!

3 நிமிட வாசிப்பு

பிறர் மனைவியுடன் தவறான உறவு கொண்டிருப்பதைக் குற்றமென அறிவிக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 497, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி அதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று (செப்-27) தீர்ப்பு வழங்கியுள்ளது. ...

மீண்டும் கலக்க வரும் பிரபுதேவாவின் ‘ஊர்வசி’!

மீண்டும் கலக்க வரும் பிரபுதேவாவின் ‘ஊர்வசி’!

2 நிமிட வாசிப்பு

காதலனில் பிரபுதேவா நடனமாடிய ஊர்வசி பாடலுக்குத் தற்போது நடனமாடவுள்ளார் ஷாகித் கபூர்.

சுங்க வரி உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

சுங்க வரி உயர்வு: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

2 நிமிட வாசிப்பு

19 பொருட்களுக்கான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டாலின் ஆசையை அரசு நிறைவேற்றும்: அமைச்சர்!

ஸ்டாலின் ஆசையை அரசு நிறைவேற்றும்: அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

“தன் மீது முடிந்தால் வழக்கு போடுங்கள் என ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருகிறார். அவரது ஆசையை அரசு நிறைவேற்றும்” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

காதலர்களைக் குறிவைத்த டைட்டானிக்!

காதலர்களைக் குறிவைத்த டைட்டானிக்!

2 நிமிட வாசிப்பு

டைட்டானிக் திரைப்படத்தின் வீடியோ பாடல் ஒன்று நேற்று (செப்டம்பர் 26) வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

அரசிடம் உதவி கோரும் பஞ்சாப் வங்கி!

அரசிடம் உதவி கோரும் பஞ்சாப் வங்கி!

3 நிமிட வாசிப்பு

ரூ.5,431 கோடி மூலதன உதவியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பஞ்சாப் நேஷனல் பேங்க் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரதமருக்கு ஐ.நா. விருது!

பிரதமருக்கு ஐ.நா. விருது!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடிக்கு ஐ.நா.வின் சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவக்  கவுன்சில் கலைப்பு!

இந்திய மருத்துவக் கவுன்சில் கலைப்பு!

2 நிமிட வாசிப்பு

இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக 7 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதற்காக அவசரச்சட்டம் ஒன்று நேற்று(செப்-26) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

`உலக சாதனை’யால் வெளியேற்றப்பட்ட வீரர்!

`உலக சாதனை’யால் வெளியேற்றப்பட்ட வீரர்!

4 நிமிட வாசிப்பு

ஆசியக் கோப்பையில் அடைந்த படுதோல்வியின் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி அதிரடியான பல மாற்றங்களை முன்னெடுத்துள்ளது. முதலில் தோல்வியின் முழுப் பொறுப்பையும் அணியின் கேப்டன் அஞ்சலோ மேத்யூஸ் மீது சுமத்தி அவரைப் ...

சர்க்கரை உற்பத்தித் துறைக்கு நிதியுதவி!

சர்க்கரை உற்பத்தித் துறைக்கு நிதியுதவி!

3 நிமிட வாசிப்பு

சர்க்கரை உற்பத்தித் துறையினருக்கு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டும்!

அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

அமைச்சர்கள் பேசுவது விமர்சனத்திற்குரியதாக மாறுவதால் அவர்கள் பொறுப்புணர்ந்து பேச வேண்டுமென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்காலிக முதுகலை ஆசிரியர்கள்: அரசு அனுமதி!

தற்காலிக முதுகலை ஆசிரியர்கள்: அரசு அனுமதி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு 1,474 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஆபரேஷன் தாமரை குறித்து கவலையில்லை: குமாரசாமி

ஆபரேஷன் தாமரை குறித்து கவலையில்லை: குமாரசாமி

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் அரசில் நிச்சயமற்ற சூழ்நிலை இல்லை என்று தெரிவித்த அம்மாநில முதல்வர் குமாரசாமி, “பாஜகவின் தாமரை ஆபரேஷன் குறித்து கவலை இல்லை” என்றும் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ: கணிதத்தில் இரட்டை வினாத்தாள்!

சிபிஎஸ்இ: கணிதத்தில் இரட்டை வினாத்தாள்!

2 நிமிட வாசிப்பு

வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு கணக்குத் தேர்வில், இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

குற்றவாளிகளின் புகலிடமா ஆளுநர் மாளிகை?

குற்றவாளிகளின் புகலிடமா ஆளுநர் மாளிகை?

4 நிமிட வாசிப்பு

குற்றவாளிகளின் புகலிடமாக ஆளுநர் மாளிகை உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ள சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், ஹெச்.ராஜாவுடன் ஆளுநர் பேசியது என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திமுக கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்?

திமுக கூட்டணி: யாருக்கு எத்தனை சீட்?

5 நிமிட வாசிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. கூட்டணிகள் பற்றிய யூகங்களும் வியூகங்களும் அரசியல் வட்டாரத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட உத்தேச சீட் பட்டியல் தயாராகிவிட்டது ...

தமிழகத்தின் கல்விக் கொள்கை: நீதிபதி பாராட்டு!

தமிழகத்தின் கல்விக் கொள்கை: நீதிபதி பாராட்டு!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் சிறந்த மாணவர் சேர்க்கை கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன்னைத்தானே கைப்பற்றிய யுவன்

தன்னைத்தானே கைப்பற்றிய யுவன்

2 நிமிட வாசிப்பு

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஆடியோ உரிமையை யுவனின் ‘யு1’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சிறப்புக் கட்டுரை: போலிச் செய்திகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

சிறப்புக் கட்டுரை: போலிச் செய்திகளைக் கண்டுபிடிப்பது ...

14 நிமிட வாசிப்பு

இன்றைய காலகட்டத்தில் அனைத்து நாடுகளுக்குமே அச்சுறுத்தலாக உள்ள ஒரு விஷயம் போலிச் செய்திதான். எங்கோ இருந்து பரப்பப்படும் ஒரு போலியான தகவல் மக்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்பதைப் பார்த்து ...

நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி சம்பாதித்த அம்பானி

நாள் ஒன்றுக்கு ரூ.300 கோடி சம்பாதித்த அம்பானி

2 நிமிட வாசிப்பு

கடந்த ஓராண்டில் முகேஷ் அம்பானி ஒரு நாளைக்கு ரூ.300 கோடியைச் சம்பாதித்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஹெச்.ராஜாவுக்கு எதிராக உண்ணாவிரதம்: திமுக ஆதரவு!

ஹெச்.ராஜாவுக்கு எதிராக உண்ணாவிரதம்: திமுக ஆதரவு!

4 நிமிட வாசிப்பு

ஹெச்.ராஜாவுக்கு எதிராக அறநிலையத் துறை ஊழியர்கள் நடத்தவுள்ள உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஹெச்.ராஜாவைக் கைது செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொழிலாளர் நல அதிகாரிக்குச் சிறை!

தொழிலாளர் நல அதிகாரிக்குச் சிறை!

2 நிமிட வாசிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் தொழிலாளர் சேமநல நிதி அதிகாரிக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனையும், மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு!

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு!

2 நிமிட வாசிப்பு

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா என்பது இன்று பிற்பகலில் தெரியவரும்.

பிழை, பெரும் பிழை, மாபெரும் பிழை!

பிழை, பெரும் பிழை, மாபெரும் பிழை!

6 நிமிட வாசிப்பு

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய முன்தின ஆட்டம் ஆசியக் கோப்பை வரலாற்றில் சமனில் முடியும் முதல் ஆட்டமாகவும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சமன் செய்யும் ஆட்டமாகவும் பதிவானது.

சிறப்புக் கட்டுரை: பணக்காரர்களின் அரசு!

சிறப்புக் கட்டுரை: பணக்காரர்களின் அரசு!

13 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கடனாக வாங்கிவிட்டுத் தப்பிச்சென்று லண்டனில் தங்கியுள்ளார் விஜய் மல்லையா. அவரை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஒருபக்கம் ...

நூற்றாண்டு விழா:  கலந்துகொள்ளப் போவதில்லை!

நூற்றாண்டு விழா: கலந்துகொள்ளப் போவதில்லை!

3 நிமிட வாசிப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: வழக்காடல் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: வழக்காடல் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நீதிமன்ற நேரலை: உச்ச நீதிமன்றம் அனுமதி!

நீதிமன்ற நேரலை: உச்ச நீதிமன்றம் அனுமதி!

4 நிமிட வாசிப்பு

நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலைச் செய்வதன் மூலமாக, அதன் மீதான நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நட்சத்திரத்தைத் தொட்டுக் காட்டிய  மேகா

நட்சத்திரத்தைத் தொட்டுக் காட்டிய மேகா

2 நிமிட வாசிப்பு

ரஜினி நடிக்கும் பேட்ட திரைப்படத்தின் படக்குழுவோடு மேகா ஆகாஷ் இணைந்துள்ளார்.

வாராக் கடன் குறைந்து வருகிறது: ஜேட்லி

வாராக் கடன் குறைந்து வருகிறது: ஜேட்லி

3 நிமிட வாசிப்பு

அரசின் நடவடிக்கைகளால் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்கள் குறைந்து வருவதாக அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

சிறப்புக் கட்டுரை: போர்க் குற்றமும் அரசியல் குற்றமும்!

சிறப்புக் கட்டுரை: போர்க் குற்றமும் அரசியல் குற்றமும்! ...

16 நிமிட வாசிப்பு

கடந்த 25ஆம் தேதி ஆளும் அஇஅதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற கூட்டங்கள் அரசியல் ரீதியில் முக்கியமானவை. 2009இல் இலங்கையில் நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குப் ...

எட்டு வழிச் சாலை: போராடுபவர்களைக் கைது செய்யக் கூடாது!

எட்டு வழிச் சாலை: போராடுபவர்களைக் கைது செய்யக் கூடாது! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுபவர்களை கைது செய்யக் கூடாது எனக் காவல் துறையினருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

3 நிமிட வாசிப்பு

“இது கவலை தரக்கூடிய பிரச்சினை. மாசுபாடு அடைந்துள்ள காற்றைச் சுவாசிக்கும் தாய்மார்களின் கர்ப்பப்பையும் பாதிப்படையும். காற்றுக்கும் கர்ப்பப்பைக்கும் இடையேயான தொடர்பு தவிர்க்க முடியாத ஒன்று. கர்ப்பமான பெண்கள் ...

மதுரை இளைய ஆதீனம்: மீண்டும் நித்தியானந்தா

மதுரை இளைய ஆதீனம்: மீண்டும் நித்தியானந்தா

2 நிமிட வாசிப்பு

மதுரை ஆதீன மடத்தின் 293ஆவது ஆதீனமாக நித்தியானந்தா தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானைப் பழிதீர்த்த வங்கதேசம்!

பாகிஸ்தானைப் பழிதீர்த்த வங்கதேசம்!

4 நிமிட வாசிப்பு

ஆசியக் கோப்பைத் தொடரின் நேற்றைய (செப்டம்பர் 26) ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

சிறப்புக் கட்டுரை: சீமையிலிருந்து ஒரு பிற்போக்கு ராஜா!

சிறப்புக் கட்டுரை: சீமையிலிருந்து ஒரு பிற்போக்கு ராஜா! ...

14 நிமிட வாசிப்பு

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகியிருக்கிறது 'சீமராஜா'. இந்தக் கூட்டணியில் முதல் படமாக வெளியானது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. ஊருக்குள் வெட்டித்தனமாகச் சுற்றித் திரியும் ...

இந்தியாவின் தானிய உற்பத்தி எவ்வளவு?

இந்தியாவின் தானிய உற்பத்தி எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

சென்ற காரிஃப் பருவத்தில் இந்தியா மொத்தம் 141.59 மில்லியன் டன் அளவிலான உணவு தானியங்களை உற்பத்தி செய்துள்ளது.

சச்சினால் மீண்டும் இணைந்த ஜோடி!

சச்சினால் மீண்டும் இணைந்த ஜோடி!

2 நிமிட வாசிப்பு

நகுல், சுனைனா இணைந்து நடிக்கும் படத்தின் புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் பிறந்தது எனக்காக!

உலகம் பிறந்தது எனக்காக!

2 நிமிட வாசிப்பு

1. உலகச் சுற்றுலா தினம் என்பது, சுற்றுலா மற்றும் அதன் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது.

திமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்!

திமுக எம்.எல்.ஏ. வெற்றி செல்லும்!

2 நிமிட வாசிப்பு

செங்கல்பட்டு திமுக எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பூஜைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை!

பூஜைப் பொருட்கள் விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

அறநிலையத் துறையின் கீழ் செயல்படும் கோயில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது தமிழக இந்து சமய அறநிலையத் துறை.

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… -2

சிறப்புத் தொடர்: பாசிசம் - ஒரு புரிதலை நோக்கி… -2

11 நிமிட வாசிப்பு

பாசிசம் என்பதற்கான பொருளாக ஓர் எளிய விளக்கத்திற்காக சர்வாதிகாரம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நவீன உலகில் அதற்கும் மேலான சகித்துக்கொள்ள முடியாத கொடூரமான நிலையை உருவாக்குவதே பாசிசமாகும். ...

அனிருத் வாழ்த்திய தர்புகா சிவா படம்!

அனிருத் வாழ்த்திய தர்புகா சிவா படம்!

2 நிமிட வாசிப்பு

அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

உங்க பள்ளியின் ஒரு நிகழ்சிக்கு நடிகர் சூர்யா வர்றார்னு வைங்க. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு நிறைய பேர் உங்க பள்ளிக்கு வந்துட்டாங்க. ஒரே கூட்டம். நீங்க கூட்டத்தோட கடைசியில நிக்கிறீங்கன்னு வைங்க. எல்லாரும் ...

வியட்நாம் மிளகால் இந்தியாவுக்குப் பாதிப்பு!

வியட்நாம் மிளகால் இந்தியாவுக்குப் பாதிப்பு!

2 நிமிட வாசிப்பு

வியட்நாம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மிளகு மீண்டும் இலங்கை வழியாக இந்தியாவுக்கு இறக்குமதியாகலாம் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

திருமுருகன் காந்தியைச் சந்தித்த வைகோ

திருமுருகன் காந்தியைச் சந்தித்த வைகோ

4 நிமிட வாசிப்பு

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திருமுருகன் காந்தியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார்.

சிறப்புக் கட்டுரை: கலைஞர் தலைவராக உருவான கதை – 5

சிறப்புக் கட்டுரை: கலைஞர் தலைவராக உருவான கதை – 5

18 நிமிட வாசிப்பு

(தி இந்து நாளிதழின் வாசகர்களின் ஆசிரியராக (Readers’ Editor) பணியாற்றும் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நூலாக எழுதிக்கொண்டிருக்கிறார். அந்த நூலின் சுருக்கமான வடிவத்தை ஃப்ரன்ட்லைன் ...

கிச்சன் கீர்த்தனா: பச்சை பயறு குழம்பு!

கிச்சன் கீர்த்தனா: பச்சை பயறு குழம்பு!

4 நிமிட வாசிப்பு

தினமும் காலையிலே எழுந்ததும் என்ன குழம்பு வைக்கறதுன்னு யோசனை பண்ணி, சாம்பார், காரக் குழம்பு, மசாலா குழம்புன்னு தினமும் ஒரே குழப்பத்துல இருக்குற உங்களுக்காக, ஈசியாக செய்யக்கூடிய பச்சை பயறு குழம்பை எப்படி வைக்கலாம்னு ...

வியாழன், 27 செப் 2018