மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 29 மே 2020

வேலைவாய்ப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு: மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் பணி!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட் சர்ஜன் (ஜெனரல்)

காலியிடங்கள்: 1,884

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் பட்டம்

சம்பளம்: ரூ.56,100-1,77,500

வயது: 35

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.750, மற்ற பிரிவினருக்கு ரூ.375

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/10/2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்: 17/10/2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 9/12/2018

மேலும் விவரங்களுக்குhttp://www.mrb.tn.gov.in/pdf/2018/07MRBAssistantSurgeon2018Notification.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வியாழன், 27 செப் 2018