மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 1 அக் 2020

வாட்சப் பொட்டிக் ஷாப் : தர்சா - +91 7305553634

 வாட்சப் பொட்டிக் ஷாப் : தர்சா - +91 7305553634

விளம்பரம்

முன்பெல்லாம் ஒரு ஆடை எடுக்க வேண்டும் என்றால் கடைகடையாக ஏறி இறங்கி "இது நல்லாயிருக்கு", "கலரு நல்லா இல்ல", "இந்த டிசைன் பிடிக்கல", "இந்த டிசைனுக்கு இந்த கலரு நல்லா இல்ல" என்று சொல்லி, ஒரு ஆடை எடுப்பதற்குள் ”போதும் போதும்” என்றாகிவிடும். இப்போது அந்தக் கவலையே வேண்டாம். வீட்டில் இருந்துகொண்டே ’ஸ்மார்ட் ஃபோனில்’ இணையத்தில் ஆர்டர் செய்யலாம். நமக்குப் பிடித்தமான கலரிலும், டிசைனிலும், நமக்குப் பொருத்தமான அனைத்து விதமான துணிகளையும் நம் வீட்டில் இருந்துகொண்டே ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அந்தளவிற்கு இப்போது எல்லாமே இன்ஸ்டண்டாகக் கிடைக்கிறது. அதிலும் சிறிது வித்தியாசமாக இப்போதுள்ள ட்ரண்டிற்குத் தகுந்தாற்போல் எல்லாவிதமான டிசைன்களும் ஒரே இடத்தில், நம் தர்ஷா பொட்டிக் ஷாப்பில் (dharsha) கிடைக்கிறது.

அதுவும் இப்போது ”கல்யாண சீசன்”. சொல்லவே வேண்டாம்! ஒவ்வொரு நிகழ்விற்குப் போகும்போதும் என்ன உடை போடுவது? என்று ஒரே குழப்பமாக இருக்கும். இங்கு அதுமாதிரியானவர்களுக்கு அனைத்துவிதமான ஆடைகளும் கிடைக்கும். ஆடைகள் மட்டுமின்றி, அந்தந்த உடைக்கு தகுந்தாற்போல் வளையல், காதணி, செயின் என்று இதர நகை செட் வரைக்கும் இங்கு கிடைக்கிறது.

தர்ஷாவில் உடைகள் தயாரிக்கும் இடத்திலிருந்து நேரடியாக விற்பனைக்கு வருவதால் துணிகளும் நல்ல தரமாக மற்றும் புதுவித டிசைனுடனும், விலையும் மலிவாக கிடைக்கிறது. இதைத்தாண்டி, தீபாவளி வரவுள்ளதால், புது புது விதமான சுடிதார், சுடிதார் மெட்டிரீயல், புடவைகள், என்று அணிவகுக்கின்றன ஆடைகள். ஹேண்ட் ப்ரிண்ட் சேலைகள், இப்போ டிரெண்டில் இருக்கும் வார்லி டிசைனர் சேலை மற்றும் சுடிதார், கல்யாண பட்டுப்புடவைகள் மற்றும் ஜீன்ஸ் டாப், ஃபிராக், காட்டன் குர்த்தி என அனைத்து லேட்டஸ்ட் வகை ஆடைகளும், அதற்கு ஏற்ற திரெட் வளையல்கள், கம்மல்கள், சில்வர் டிசைனர் ஜுவல்லரி என அனைத்தும் கிடைக்கிறது, தர்ஷா பொடிக்கில். நமக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்து, ஆன்லைனிலும் பணம் செலுத்தலாம், அல்லது கேஷ் ஆன் டெலிவரியும் செய்து கொள்ளலாம். சில பொருட்களுக்கு மட்டும் COD கிடையாது. காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் முதல், இப்போதைய லேட்டஸ்ட் கலம்காரி வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம், தர்ஷா பொட்டிக். வாட்சப் குழுவில் இந்த லிங்கை பயன்படுத்தி இணைந்துகொண்டால் அனைத்து புதிய வரவுகளும் நம் மொபைலுக்கே வந்துவிடும்.

விளம்பர பகுதி

வெள்ளி, 28 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon