மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

வேலைவாய்ப்பு: என்எல்சியில் பணி!

வேலைவாய்ப்பு: என்எல்சியில் பணி!

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பொது மேலாளர், துணை மேலாளர், துணைப் பொது மேலாளர்

காலியிடங்கள்: 67

கல்வித் தகுதி: ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.300

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தபாலில் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief General Manager (HR)

Recruitment Cell, Human Resource Department,

Corporate Office, NLC India Limited,

Block-1, Neyveli - 607801,

Tamilnadu.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 9/10/2018

தபால் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 16/10/2018

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.com/newwebsite/careers/adtvno052018new.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வெள்ளி, 28 செப் 2018