மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 30 செப் 2018
எந்த மெகா கூட்டணியாலும்  வீழ்த்த முடியாது : பன்னீர்

எந்த மெகா கூட்டணியாலும் வீழ்த்த முடியாது : பன்னீர்

6 நிமிட வாசிப்பு

“அதிமுக என்பது மக்களுக்கான இயக்கம். எவ்வளவு மெகா கூட்டணி அமைத்தாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது” என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

படித்தவர்களாக இருந்தாலும், பாமரர்களாக இருந்தாலும், மனநலத்திற்கான சிகிச்சை என்பதே வேப்பங்காயாகக் கசக்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் என்று பொது மருத்துவர்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கும் பலருக்கு, மனநல மருத்துவம் ...

பருத்தி நாப்கின்கள்: அசத்திய பள்ளி மாணவிகள்!

பருத்தி நாப்கின்கள்: அசத்திய பள்ளி மாணவிகள்!

4 நிமிட வாசிப்பு

பருத்தி துணியில் அரசுப் பள்ளி மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் நாப்கின் தயாரித்து அசத்தியுள்ளனர்.

உலக ஆறுகள் தினம் - பகுதி 2

உலக ஆறுகள் தினம் - பகுதி 2

18 நிமிட வாசிப்பு

ரெங்கையா முருகன், வி.ஹரிசரவணன் எழுதிய ‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற வம்சி பதிப்பக வெளியீடு நூல் 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விருது பெற்றது. இந்த நூலின் ஒரு பகுதி உலக ஆறு தின கொண்டாட்ட சிறப்புக் கட்டுரையாக வெளியிடப்பட்டது. ...

ஆடியோ ரிலீஸ் பரிதாபங்கள்: அப்டேட் குமாரு

ஆடியோ ரிலீஸ் பரிதாபங்கள்: அப்டேட் குமாரு

6 நிமிட வாசிப்பு

முன்னாடிலாம் ஒரு படத்தோட ஆடியோ ரிலீஸ்னா அந்தப் படத்துல உள்ள எல்லா பாட்டையும் முதல்ல ரிலீஸ் பண்ணுவாங்க. இப்படித்தான் ரொம்ப நாளா ஆடியோ ரிலீஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அதுக்கு அப்புறம் ‘சிங்கிள் ட்ராக் ரிலீஸ்’ ...

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

வெள்ளத்தால் பல்லாயிரம் கோடி இழப்பு!

வெள்ளத்தால் பல்லாயிரம் கோடி இழப்பு!

2 நிமிட வாசிப்பு

கேரள வெள்ள சேதத்தால் ரூ.1,254 கோடி மதிப்பிலான மசாலாப் பொருட்கள் அழிந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் மதிப்பிடப்பட்டுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

‘கிம்’ கடிதங்களால் காதலில் விழுந்தேன் : ட்ரம்ப்!

‘கிம்’ கடிதங்களால் காதலில் விழுந்தேன் : ட்ரம்ப்!

2 நிமிட வாசிப்பு

வடகொரிய அதிபர் ’கிம் ஜோங் உன்’ தனக்கு எழுதிய கடிதங்களால் அவர் மீது காதல் வயப்பட்டதாக நகைச்சுவையுடன் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில் நேற்று(செப்டம்பர் 29) நடந்த ...

பாஜகவின் பொம்மைக் கார் அதிமுக : ஸ்டாலின்

பாஜகவின் பொம்மைக் கார் அதிமுக : ஸ்டாலின்

6 நிமிட வாசிப்பு

அக்டோபர் 3,4 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் திமுக பொதுக்கூட்டத்துக்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள கடிதத்தில் பாஜகவின் கண்ட்ரோலில் இருக்கும் பொம்மைக் கார் அதிமுக என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ...

கிராமப்புற மாணவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம்!

கிராமப்புற மாணவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம்!

2 நிமிட வாசிப்பு

நாட்டிலுள்ள 23 விழுக்காடு கிராமப்புற மாணவர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லியிலுள்ள எய்ம்ஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.

சர்காரை ‘சர்காஸம்’ செய்த ‘நோட்டா’!

சர்காரை ‘சர்காஸம்’ செய்த ‘நோட்டா’!

2 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கும் சர்காரை வைத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டாவுக்கு புரொமோட் செய்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.

சுயமரியாதையை விட்டுவிட்டு சமாதானம் பேச முடியாது!

சுயமரியாதையை விட்டுவிட்டு சமாதானம் பேச முடியாது!

3 நிமிட வாசிப்பு

இந்தியா அமைதியை நம்பும் அதேவேளையில், இறையாண்மை மற்றும் சுய மரியாதையில் சமரசம் செய்துகொண்டு சமாதானம் பேச முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

21 மாவட்டங்களில் ஊட்டச்சத்து  திட்டம்!

21 மாவட்டங்களில் ஊட்டச்சத்து திட்டம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் திட்டம் இன்னும் 21 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளதாக தேசிய ஊட்டச்சத்து செயல் பணி அமைப்பு தெரிவி்த்துள்ளது.

பன்றிக்காய்ச்சல்: ஈரோட்டில் ஒருவர் பலி!

பன்றிக்காய்ச்சல்: ஈரோட்டில் ஒருவர் பலி!

2 நிமிட வாசிப்பு

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று (செப்டம்பர் 30) உயிரிழந்தார்.

பாலிவுட் கவனம் ஈர்த்த ‘பரியேறும் பெருமாள்'!

பாலிவுட் கவனம் ஈர்த்த ‘பரியேறும் பெருமாள்'!

4 நிமிட வாசிப்பு

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பாலிவுட் திரைப்பிரபலங்களையும் சென்றிருக்கிறது.

சிலைக் கடத்தல்: திருவையாறில் சோதனை!

சிலைக் கடத்தல்: திருவையாறில் சோதனை!

3 நிமிட வாசிப்பு

திருவையாறில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர்.

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் ‘உரி’!

உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் ‘உரி’!

3 நிமிட வாசிப்பு

சர்ஜிகல் தாக்குதலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘உரி -தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை  நிறுத்த வேண்டும்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த வேண்டும்!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு இணையதளத்தில் தனிநபர் கடன்கள்!

அரசு இணையதளத்தில் தனிநபர் கடன்கள்!

3 நிமிட வாசிப்பு

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் தனிநபர் கடன், வீட்டுக் கடன் போன்றவையும் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்று நிதியமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

விஷவாயு தாக்கி இருவர் பலி!

விஷவாயு தாக்கி இருவர் பலி!

1 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் கப்பல் அறையைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் நீக்கம் செல்லாது!

ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் நீக்கம் செல்லாது!

4 நிமிட வாசிப்பு

கபாலி, 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 என ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக ...

சானியாவின் பிரார்த்தனை!

சானியாவின் பிரார்த்தனை!

2 நிமிட வாசிப்பு

தனக்குப் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் பேனர்களை அகற்ற உத்தரவு!

எம்ஜிஆர் பேனர்களை அகற்ற உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விதிகள் மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், பேனர்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐநா: இந்தியா - பாகிஸ்தான் வாக்குவாதம்!

ஐநா: இந்தியா - பாகிஸ்தான் வாக்குவாதம்!

4 நிமிட வாசிப்பு

ஐநா பொதுச்சபையின் 73ஆவது கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய இந்தியா - பாகிஸ்தான் பிரதிநிதிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ...

செங்கோட்டை: 144 தடை விலக்கப்பட்டது!

செங்கோட்டை: 144 தடை விலக்கப்பட்டது!

3 நிமிட வாசிப்பு

செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் செப்டம்பர் 30ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவு பிறப்பித்திருந்தார். இன்று அந்தத் தடை விலக்கப்பட்டதாக ...

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை!

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கப்படவில்லை!

4 நிமிட வாசிப்பு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

‘வீரமாதேவி’: சன்னிக்கு எதிர்ப்பு!

‘வீரமாதேவி’: சன்னிக்கு எதிர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழில் நடிகை சன்னி லியோன் நடிப்பில் உருவாகிவரும் ‘வீராமாதேவி’ திரைப்படத்தின் போஸ்டர்களை கர்நாடக ரக்சனா வேதிக் அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பில் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்மார்ட் கருவிகளை வாங்கிக்குவிக்கும் இந்தியர்கள்!

ஸ்மார்ட் கருவிகளை வாங்கிக்குவிக்கும் இந்தியர்கள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் ஸ்மார்ட் சாதனங்களின் சந்தை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 107 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது.

பெருமிதங்கள் தொலையும் காலம்!

பெருமிதங்கள் தொலையும் காலம்!

5 நிமிட வாசிப்பு

காலங்கள் மாற பெருமிதங்களும் போற்றுதலுக்குரியவையும் மாறுதல் என்பது இயற்கை நியதிதான். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இந்தியாவிலேயே ஆண்டுதோறும் அதிக மழைப் பொழிவும் எப்போதும் ஈரமாகவும் இருக்கக் கூடிய சிரபுஞ்சியும் ...

‘பேட்ட’யின் ஸ்பெஷல் அப்டேட்!

‘பேட்ட’யின் ஸ்பெஷல் அப்டேட்!

2 நிமிட வாசிப்பு

ரஜினி நடிக்கும் பேட்ட படத்தில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

கரடியிடம் சிக்கிய எஸ்ஐ!

கரடியிடம் சிக்கிய எஸ்ஐ!

2 நிமிட வாசிப்பு

இரவு நேரத்தில் மணல் கொள்ளையர்கள் என்று நினைத்து பிடிக்க முயன்றபோது, கரடிகளிடம் சிக்கிக் கொண்டார் ஒரு காவல் உதவி ஆய்வாளர். இந்த சம்பவம் நாகர்கோவில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விதிமுறை திருத்தத்தால் விலை உயரும்!

விதிமுறை திருத்தத்தால் விலை உயரும்!

3 நிமிட வாசிப்பு

அரசின் புதிய விதிமுறைகளால் லாரிகளின் விலை 10 முதல் 15 விழுக்காடு உயரும் என்று தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரோஹித் அவுட்: கங்குலி கருத்து!

ரோஹித் அவுட்: கங்குலி கருத்து!

2 நிமிட வாசிப்பு

ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படாத நிலையில் அது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார் கங்குலி.

ஒரே குடும்பம்: 8 பேர் பலி!

ஒரே குடும்பம்: 8 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தொண்டர்களே இல்லாத கட்சி அதிமுக: தினகரன்

தொண்டர்களே இல்லாத கட்சி அதிமுக: தினகரன்

3 நிமிட வாசிப்பு

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி தொண்டர்களே இல்லாத கட்சியை ஆட்சியாளர்கள் நடத்தி வருவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

'2.ஓ': ஐஸ்வர்யா கேமியோ ரோல்?

'2.ஓ': ஐஸ்வர்யா கேமியோ ரோல்?

2 நிமிட வாசிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராய் ‘2.ஓ’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்சி/எஸ்டி சட்டம்: மூவருக்கு கடுங்காவல் தண்டனை!

எஸ்சி/எஸ்டி சட்டம்: மூவருக்கு கடுங்காவல் தண்டனை!

2 நிமிட வாசிப்பு

தலித் ஒருவரை சாதி பெயரை சொல்லி இழிவாகத் திட்டியதற்காக எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் மூவருக்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையை அளித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உலக ஆறுகள் தினம் - பகுதி 1

உலக ஆறுகள் தினம் - பகுதி 1

19 நிமிட வாசிப்பு

ரெங்கையா முருகன் வி.ஹரிசரவணன் எழுதிய அனுபவங்களின் நிழல் பாதை என்ற வம்சி பதிப்பக வெளியீடு நூல் 2010ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விருது பெற்றது. இந்த நூலின் ஒரு பகுதி உலக ஆறு தின கொண்டாட்ட சிறப்புக் கட்டுரையாக வெளியிடப்படுகிறது. ...

பேரிடர் வரிக்கு புதிய அமைச்சர்கள் குழு!

பேரிடர் வரிக்கு புதிய அமைச்சர்கள் குழு!

2 நிமிட வாசிப்பு

இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட வரியை திருத்துவதற்கான சட்ட சிக்கல்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.

மருத்துவக் கவுன்சில் கலைப்புக்குக் கண்டனம்!

மருத்துவக் கவுன்சில் கலைப்புக்குக் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு அதை ஆணையமாக மாற்றுவது தவறான உள்நோக்கம் கொண்டது மட்டுமின்றி, தேவையற்றது ஆகும் என்று இந்திய மருத்துவச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

யுவனின் இடத்தில் க்ரிஷ்

யுவனின் இடத்தில் க்ரிஷ்

2 நிமிட வாசிப்பு

அவள் படம் வாயிலாக கவனம் ஈர்த்த இசையமைப்பாளர் க்ரிஷ் தற்போது புதிய படத்தில் இணைந்துள்ளார்.

தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்!

தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்!

6 நிமிட வாசிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள என்ஃபீல்டு மோட்டார் வாகன ஆலையில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக நிரந்தரத் தொழிலாளர்கள் இருவர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் ...

காந்திக்குக் கோயில்!

காந்திக்குக் கோயில்!

3 நிமிட வாசிப்பு

ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி கோயிலை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கவுள்ளார்.

பன்னீருக்கு ஹெலிகாப்டர்: பாதுகாப்புத் துறை அமைச்சர் விளக்கம்!

பன்னீருக்கு ஹெலிகாப்டர்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ...

5 நிமிட வாசிப்பு

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரருக்காக ராணுவ ஹெலிகாப்டர் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

பிடிஐ தலைவராக இந்து என்.ரவி தேர்வு!

பிடிஐ தலைவராக இந்து என்.ரவி தேர்வு!

5 நிமிட வாசிப்பு

நாட்டின் மிகப் பெரிய செய்தி நிறுவனமான பிடிஐயின் தலைவராக தி இந்து பத்திரிகை குழுமத்தின் வெளியீட்டாளரான இந்து என்.ரவியும், துணைத்தலைவராக பஞ்சாப் கேசரி பத்திரிகை குழுமத்தின் ஆசிரியர் விஜயகுமார் சோப்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ...

ஷ்ரத்தாவா? சாய்னாவா?

ஷ்ரத்தாவா? சாய்னாவா?

3 நிமிட வாசிப்பு

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை திரைப்படமாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

உங்கள் மனசு: சகோதர வெறுப்பைத் தூண்டும் அம்மாக்கள்!

உங்கள் மனசு: சகோதர வெறுப்பைத் தூண்டும் அம்மாக்கள்!

18 நிமிட வாசிப்பு

மரபுவழிச் சிந்தனைகளுக்கும், நவீன வாழ்க்கை தந்த மாற்றங்களுக்கும் நடுவே சிக்கியுள்ளது இன்றைய தலைமுறையின் சமூக வாழ்க்கை. ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவதில் சிலர் உறுதி காட்ட, மீதியுள்ள அத்தனை பேரும் இரண்டையும் கலந்து ...

வேலைவாய்ப்பு: SERCயில் பணி!

வேலைவாய்ப்பு: SERCயில் பணி!

2 நிமிட வாசிப்பு

சென்னையிலுள்ள Structural Engineering Research Centreஇல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழில் துறையில் முன்னேறும் தமிழகம்!

தொழில் துறையில் முன்னேறும் தமிழகம்!

4 நிமிட வாசிப்பு

தொழில் துறையில் தமிழகம் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுவருவதாகவும், அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன்பு கிடைத்த முதலீட்டை விட அதிகமான முதலீடுகள் கிடைக்கும் எனவும் தமிழகத் தொழில் துறை ...

சொத்து: ஸ்டாலினுக்கு அமைச்சர் சவால்!

சொத்து: ஸ்டாலினுக்கு அமைச்சர் சவால்!

4 நிமிட வாசிப்பு

அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறும் ஸ்டாலின், தங்களது குடும்ப சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாயகியின் காதல் கதை 96: த்ரிஷா

நாயகியின் காதல் கதை 96: த்ரிஷா

5 நிமிட வாசிப்பு

நாயகிக்காகக் காதல் கதை எழுதியிருக்கிறார் இயக்குநர் பிரேம் என்று நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

சிறப்புத் தொடர்: பாசிசம் – ஒரு புரிதலை நோக்கி... - 5

சிறப்புத் தொடர்: பாசிசம் – ஒரு புரிதலை நோக்கி... - 5

17 நிமிட வாசிப்பு

சமீபத்தில் சிகாகோவில் நடந்த உலக ஆர்எஸ்எஸ்ஸின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. ஆர்எஸ்எஸ் முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல; முஸ்லிம்கள் ...

உலக ஆறுகள் தினம்!

உலக ஆறுகள் தினம்!

6 நிமிட வாசிப்பு

1921ஆம் ஆண்டு கருப்பு களர் சுப்பையா சுவாமிகளின் சீடர்களில் ஒருவர் திருக்களர் மு.சுவாமிநாத உபாத்தியாயர். இவர் எழுதிய “சைவ சமயமும் தமிழ் பாடையும்” என்ற நூலில் பழந்தமிழகத்தில் ஓடுகின்ற நதிகள் குறித்து கீழ்க்கண்டவாறு ...

தேர்தல் களம்: சத்தீஸ்கரில் நான்காவது முறை களத்தை வெல்லுமா பாஜக?

தேர்தல் களம்: சத்தீஸ்கரில் நான்காவது முறை களத்தை வெல்லுமா ...

5 நிமிட வாசிப்பு

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களுடன் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலம். 90 சட்டசபை இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவின் ராமன்சிங் மூன்று முறை முதல்வராக ...

நொய்டாவில் படம்பிடிக்கும் சூர்யா டீம்!

நொய்டாவில் படம்பிடிக்கும் சூர்யா டீம்!

2 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெற்று வருகிறது.

பரிதாபத்தினால் அல்ல!

பரிதாபத்தினால் அல்ல!

3 நிமிட வாசிப்பு

1. உலக அளவில் ஏறத்தாழ 360 மில்லியன் மக்களுக்குக் காது கேட்காத பிரச்சினை இருக்கிறது. அதாவது, மக்கள்தொகையில் 5% பேருக்கு.

திருப்பரங்குன்றம்: இடைத்தேர்தலுக்கு எதிராக மனு!

திருப்பரங்குன்றம்: இடைத்தேர்தலுக்கு எதிராக மனு!

4 நிமிட வாசிப்பு

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் அத்தொகுதியை காலி இடமாக அறிவிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். ...

டெஸ்ட் லெவன்: ஷிகர் தவன் அவுட்!

டெஸ்ட் லெவன்: ஷிகர் தவன் அவுட்!

2 நிமிட வாசிப்பு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சதீஷ் வேலுமணி (ஃபிரெஸ்லி)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சதீஷ் வேலுமணி (ஃபிரெஸ்லி)

11 நிமிட வாசிப்பு

ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து இன்று கோடிகளில் வருவாய் ஈட்டும் அளவுக்குப் பெரும் தொழில்முனைவோராக வளர்ந்த ஃபிரெஸ்லி நிறுவனர் சதீஷ் வேலுமணி குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

போலி கையெழுத்து: காவல் துறைக்கு உத்தரவு!

போலி கையெழுத்து: காவல் துறைக்கு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடை மாற்றம் தொடர்பான வழக்கொன்றில், போலி கையெழுத்தை இட்டு மனு தாக்கல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடனைக் குறைக்கும் மத்திய அரசு!

கடனைக் குறைக்கும் மத்திய அரசு!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் மத்திய அரசு ரூ.70,000 கோடி குறைவான அளவில் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

4 நிமிட வாசிப்பு

ஓடுற ரயிலுக்குள்ள ஒடுங்கி உக்காந்து கதை கேக்க ஆரம்பிச்சாங்க நம்ம குட்டீஸ். அவங்களுக்கு ஓடுற ரயிலை வெச்சே ஓடுற பூமியோட அறிவியல புரியவெச்சாரு ஐன்ஸ்டீன்.

கல்விக்கு ரூ.1 லட்சம் கோடி: மோடி

கல்விக்கு ரூ.1 லட்சம் கோடி: மோடி

3 நிமிட வாசிப்பு

2022ஆம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி நேற்று (செப்டம்பர் 29) தெரிவித்துள்ளார்.

கங்கணா படத்தில் மேலும் ஒரு விலகல்!

கங்கணா படத்தில் மேலும் ஒரு விலகல்!

3 நிமிட வாசிப்பு

கங்கணா ரணாவத் நடித்துவரும் புதிய படத்திலிருந்து மீண்டும் ஒருவர் வெளியேறியுள்ளார்.

ஆடுகளம்: இடக்கைப் பந்துவீச்சு என்னும் புதிர்!

ஆடுகளம்: இடக்கைப் பந்துவீச்சு என்னும் புதிர்!

21 நிமிட வாசிப்பு

இடக்கைப் பந்துவீச்சாளர்கள் ஓர் அணிக்குப் பெரும் பலமாக இருப்பதன் காரணம் என்ன?

கட்டப்பஞ்சாயத்து: ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

கட்டப்பஞ்சாயத்து: ஆய்வாளருக்கு நீதிமன்றம் உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய நெட்வொர்க் கொள்கை பயனளிக்குமா?

புதிய நெட்வொர்க் கொள்கை பயனளிக்குமா?

2 நிமிட வாசிப்பு

அதிகரித்துவரும் டேட்டா தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும், தேவையற்ற செயல்முறைகளைக் குறைப்பதற்கும் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை உதவிகரமாக இருக்கும் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது. ...

கதையின் நாயகியான தப்ஸி

கதையின் நாயகியான தப்ஸி

2 நிமிட வாசிப்பு

தப்ஸி பாலிவுட்டில் நடிக்கும் புதிய படத்தில் பிரதான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வருகிற வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ளாமல் சரியான திரைக்கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்துவரும் நடிகையாக ...

மெட்ரோ: மேற்கூரை விழுந்ததில் பெண் படுகாயம்!

மெட்ரோ: மேற்கூரை விழுந்ததில் பெண் படுகாயம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கீழே விழுந்ததில் நேற்று (செப்டம்பர் 29) பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சந்தை டிப்ஸ்: நகையின் தரத்தை எப்படி அறிவது?

சந்தை டிப்ஸ்: நகையின் தரத்தை எப்படி அறிவது?

13 நிமிட வாசிப்பு

உங்கள் தங்க நகையின் தரம் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? தென்மாநிலங்களில் 230 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. தமிழகத்தில் 71 ஹால்மார்க் மையங்கள் உள்ளன. அங்கு நீங்க வாங்கும் நகையைப் பொறுத்து ரூ.35 முதல் 200 வரை செலுத்தி ...

தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் நியமனம்!

தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் நியமனம்!

2 நிமிட வாசிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக டாக்டர் ஜி.பாலசுப்ரமணியனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

மின்சார உற்பத்தியில் சர்க்கரை ஆலைகள்!

மின்சார உற்பத்தியில் சர்க்கரை ஆலைகள்!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளிடம் சர்க்கரை உற்பத்திக்குத் தேவையான கரும்பு இருப்பில் இல்லாததால் மின்சார உற்பத்தியில் ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளன.

கிச்சன் கீர்த்தனா: ஆட்டுக்கறி வடை!

கிச்சன் கீர்த்தனா: ஆட்டுக்கறி வடை!

3 நிமிட வாசிப்பு

மட்டன்ல பல உணவுகள் சமைச்சுச் சாப்பிட்டிருப்பீங்க. அதேமாதிரி வடையிலேயும் பல வகையான வடைகளைச் சாப்பிட்டிருப்பீங்க. ஆனா, மட்டன்ல வடை செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? அதை எப்படி செய்றதுன்னு இந்த வார சண்டே ஸ்பெஷலாகப் ...

தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு!

தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு!

3 நிமிட வாசிப்பு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் நேற்று (செப்டம்பர் 29) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஞாயிறு, 30 செப் 2018