மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 அக் 2018
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி ஹேப்பி, பிஜேபி அப்செட்!

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி ஹேப்பி, பிஜேபி அப்செட்!

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக இருந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு அமைதியாக இருந்தது வாட்ஸ் அப்.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: பறிக்கமுடியாத கிரீடம்!

விளம்பரம், 4 நிமிட வாசிப்பு

ஆயிரமாயிரம் தினங்களுக்கும் மேலாக தமிழக மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டுக்கொண்டிருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஹமீது குரலொலியில், காமராஜர் அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. சாரி சாரியாக அரங்கத்துக்குள் ...

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு அனுமதி!

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தாவுக்கு அனுமதி!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று (அக்டோபர் 1) ஒப்பந்தம் கையெழுத்தானது.

10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு: சுமித்ரா மஹாஜன்!

10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு: சுமித்ரா மஹாஜன்! ...

2 நிமிட வாசிப்பு

10 ஆண்டுகளுக்கு மட்டும்தான் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அம்பேத்கா் கூறியதாக நாடாளுமன்றத்தின் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரியேறும் பெருமாள்: கதிரைப் பாராட்டிய விஜய்

பரியேறும் பெருமாள்: கதிரைப் பாராட்டிய விஜய்

2 நிமிட வாசிப்பு

பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்குக் கிடைக்கும் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் கதிருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

விளம்பரம், 2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சிறப்புச் செய்தி: சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு செக்?

சிறப்புச் செய்தி: சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்கு ...

5 நிமிட வாசிப்பு

சீனாவின் ஏற்றுமதி - இறக்குமதிக்கான பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்டுப் பாதை (SILK ROUTE) திட்டத்தைக் கிடப்பில் போடுவது குறித்து பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தானின் இந்த பகீர் முடிவு சீன ...

ஆக்கிரமிப்பு- முதல்வர் தலைமைச் செயலாளர் துணைபோயுள்ளனர்: ஸ்டாலின்

ஆக்கிரமிப்பு- முதல்வர் தலைமைச் செயலாளர் துணைபோயுள்ளனர்: ...

5 நிமிட வாசிப்பு

முதல்வரும், தலைமைச் செயலாளரும் சாஸ்திரா பல்கலைக் கழகத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குத் துணைபோயிருக்கிறார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கழிப்பறை வசதி: தேர்தலில் போட்டியிட இயலாது!

கழிப்பறை வசதி: தேர்தலில் போட்டியிட இயலாது!

2 நிமிட வாசிப்பு

வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேர்வுக்குழுவை விமர்சித்த ஹர்பஜன்

தேர்வுக்குழுவை விமர்சித்த ஹர்பஜன்

3 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்!

நீரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான இந்திய மற்றும் வெளிநாட்டுச் சொத்துகளை அமலாக்கத் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்'

சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்'

6 நிமிட வாசிப்பு

தமிழ் திரை உலகின் அடையாளமாக கொண்டாடப்படுகிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்த நாள் இன்று. திரை உலகின் உச்சி வானைத் தொட்ட அந்த நடிப்பு சிகரம் அரசியலில் ‘வனவாசம்’தான் அனுபவிக்க நேர்ந்தது என்பது வரலாற்றின் ...

உட்கட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு!

உட்கட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு!

3 நிமிட வாசிப்பு

உறுப்பினர் சீட்டு இருப்பவர்கள் மட்டுமே உட்கட்சித் தேர்தலில் போட்டியிட மற்றும் வாக்களிக்க முடியும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப் சாட்டிங்: மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை!

வாட்ஸ் அப் சாட்டிங்: மனைவி கண்டிப்பு கணவர் தற்கொலை!

2 நிமிட வாசிப்பு

வாட்ஸ் ஆப்பில் எப்போதும் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்த கணவரை, மனைவி திட்டியதால் அவரும் அவரது தோழியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வழக்கு போடுவார்களா?

ஈபிஎஸ், ஓபிஎஸ் மீது வழக்கு போடுவார்களா?

4 நிமிட வாசிப்பு

நூற்றாண்டு விழாவுக்கு பேனர் வைத்ததற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு தொடருவார்களா என்று காவல் துறைக்கு சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது வர ஒடச்சதெல்லாம் பத்தாதா: அப்டேட் குமாரு

இது வர ஒடச்சதெல்லாம் பத்தாதா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

இவங்க பாட்டுக்கு கூட்டத்தை நடத்தி ‘அவர்களே இவர்களே’ன்னு பேசிட்டு போயிடுறாங்க. அதைப் பார்த்துட்டு எல்லாரும் லைன்ல வந்து திட்டுறாங்க. அவங்களுக்கு என்ன கேக்கவா போகுது, நாமதான் பேஸ்புக் வாசல்ல தலை வச்சு படுத்துருக்கோம். ...

இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை!

இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

ஈரானுக்கு விதிக்கப்படும் வரிகளால் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகள் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாற்று வழிகளை அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அமெரிக்க அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிப்பு!

அரசியலுக்காக மக்களின் வரிப்பணம் வீணடிப்பு!

3 நிமிட வாசிப்பு

அரசியல் காரணங்களுக்காக கொள்கை முடிவெடுக்காமல், பெரும்பான்மை மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அரசின் திட்டங்கள் இருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

தீர்ப்புகள் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்!

தீர்ப்புகள் பல நல்ல மாற்றங்களுக்கு வழிவகுக்கும்!

2 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றுடன் (அக்டோபர் 01) பதவி ஓய்வு பெறுகிறார். அவரது ஓய்வு பெறும் விழாவில் பேசிய புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்கவுள்ள ரஞ்சன் கோகாய் தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்புகள் ...

வெரைட்டி காட்டும் அதிதி

வெரைட்டி காட்டும் அதிதி

2 நிமிட வாசிப்பு

பாலிவுட்டில் பரபரப்பாக வலம் வந்த அதிதி ராவ் ஹைதரி தற்போது தென்னிந்தியத் திரையுலகில் செட்டில் ஆகிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

அமைச்சருக்கு எதிராக திமுக வழக்கு!

அமைச்சருக்கு எதிராக திமுக வழக்கு!

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரி திமுக சார்பில் 3000 பக்க ஆவணங்களோடு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எருமை இறைச்சி ஏற்றுமதி உயர்வு!

எருமை இறைச்சி ஏற்றுமதி உயர்வு!

3 நிமிட வாசிப்பு

இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி 5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ஆழியாறு –சோலையாறு வழக்கு: மூன்று வாரகால அவகாசம்!

ஆழியாறு –சோலையாறு வழக்கு: மூன்று வாரகால அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

ஆழியாறு-சோலையாறு வழக்கில் கேரள அரசு தாக்கல் செய்த இடைக்கால உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கை மூன்று வாரத்துக்கு ஒத்திவைத்தது.

ஹாக்கி: புதிய நிர்வாகிகள் நியமனம்!

ஹாக்கி: புதிய நிர்வாகிகள் நியமனம்!

3 நிமிட வாசிப்பு

இந்திய ஹாக்கி அணியின் நிர்வாகக் கூட்டமைப்பின் புதிய தலைவராக மொஹத் முஸ்தேக் அஹ்மத் நியமிக்கப்பட்டுளார்.

நாகா பிரச்சனைக்கு தீர்வுகான தன்னாட்சி கவுன்சில்கள்!

நாகா பிரச்சனைக்கு தீர்வுகான தன்னாட்சி கவுன்சில்கள்! ...

3 நிமிட வாசிப்பு

நாகா இனப் பிரச்சனைக்கு தீர்வு காண தன்னாட்சி கவுன்சில்களை மத்திய அரசு உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிர்வாகி குடும்பத்துக்கு இழப்பீடு!

ஆப்பிள் நிர்வாகி குடும்பத்துக்கு இழப்பீடு!

3 நிமிட வாசிப்பு

லக்னோவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன நிர்வாகி விவேக் திவாரியின் குடும்பத்தினரை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

‘தங்கல்’ பட இயக்குநரின் அடுத்தப் படம்!

‘தங்கல்’ பட இயக்குநரின் அடுத்தப் படம்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் ஆமீர் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி தனது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார்.

மருத்துவம்: இருவருக்கு நோபல் பரிசு!

மருத்துவம்: இருவருக்கு நோபல் பரிசு!

2 நிமிட வாசிப்பு

இந்தாண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆலிசனுக்கும்(James P Allison)ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோஞ்ஜோவுக்கும் (Tasuku Honjo)வழங்கப்பட்டுள்ளது.

 பாஜக தனித்து விடப்பட்டுள்ளது : திருநாவுக்கரசர்

பாஜக தனித்து விடப்பட்டுள்ளது : திருநாவுக்கரசர்

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் பாஜக தனித்து விடப்பட்டுள்ளதால் தேர்தலில் அக்கட்சியின் நிலை மோசமாக இருக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பசுக்களின் நலத்திற்காக தனி அமைச்சகம்!

பசுக்களின் நலத்திற்காக தனி அமைச்சகம்!

2 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசத்தில் பசுக்களின் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படவுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் நேற்று (செப்-30)தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு மணல்: பணத்தைச்  செலுத்திய ஆட்சியர்!

வெளிநாட்டு மணல்: பணத்தைச் செலுத்திய ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

மலேசிய மணலுக்கான ரூ.10.56 கோடி தொகைக்கான டிடியை தூத்துக்குடி ஆட்சியர் இன்று(அக்டோபர் 1)உச்ச நீதிமன்றத்தில் வழங்கினார்.

மாணவிக்கு மருத்துவம் படிக்க அனுமதி!

மாணவிக்கு மருத்துவம் படிக்க அனுமதி!

2 நிமிட வாசிப்பு

மாணவி நந்தினி நீட் தேர்வு எழுதா விட்டாலும் ,மருத்துவம் படிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாக்கடையை சுத்தம் செய்த முதல்வர்!

சாக்கடையை சுத்தம் செய்த முதல்வர்!

2 நிமிட வாசிப்பு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தனது சொந்தத் தொகுதியான நெல்லித்தோப்பில் இன்று (அக்டோபர் 1) தூய்மைப் பணியை மேற்கொண்டார்.

சபரிமலை: பெண்களுக்குத் தனி வரிசை இல்லை!

சபரிமலை: பெண்களுக்குத் தனி வரிசை இல்லை!

3 நிமிட வாசிப்பு

சபரிமலையில் ஐயப்பனை வழிபடுவதற்குப் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கென்று தனி வரிசை அமைப்பது சாத்தியமில்லாதது என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி ஏய்ப்பு: தகவல் கொடுத்தால் சன்மானம்!

ஜிஎஸ்டி ஏய்ப்பு: தகவல் கொடுத்தால் சன்மானம்!

2 நிமிட வாசிப்பு

ஜிஎஸ்டியின் கீழ் வரி ஏய்ப்பு செய்வோர் குறித்த தகவல் வழங்குவோருக்குத் தக்க சன்மானம் வழங்குவதற்கான திட்டத்தை அரசு உருவாக்கி வருகிறது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

பேருந்துக் கட்டணம் உயராது: அமைச்சர்!

பேருந்துக் கட்டணம் உயராது: அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

டீசல் விலை உயர்வு போக்குவரத்துத் துறைக்கு சவாலாகவே இருந்தாலும், பேருந்துக் கட்டண உயர்வை கொண்டுவர அரசு தயாராக இல்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சர்வதேச கண்டனம்!

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சர்வதேச கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பான பென் கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவங்களில் முறையான விசாரணை செய்யப்பட வேண்டும் என்று ...

தோனியை நம்ப வேண்டாம்: மஞ்சரேக்கர்

தோனியை நம்ப வேண்டாம்: மஞ்சரேக்கர்

4 நிமிட வாசிப்பு

‘ரசிகர்கள் தோனி மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்’ என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார்.

சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

2 நிமிட வாசிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 59 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

திமுக பொதுக்கூட்டங்கள்: இடைக்கால அனுமதிக்கு மறுப்பு!

திமுக பொதுக்கூட்டங்கள்: இடைக்கால அனுமதிக்கு மறுப்பு! ...

3 நிமிட வாசிப்பு

தமிழக அரசைக் கண்டித்து திமுக நடத்தவுள்ள பொதுக்கூட்டங்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

சபரிமலை  செல்வேன்: அதிதி  பாலன்

சபரிமலை செல்வேன்: அதிதி பாலன்

3 நிமிட வாசிப்பு

"உச்ச நீதிமன்றத் தீர்ப்பால், மீண்டும் சபரிமலைக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது'' என, அருவி பட நாயகி அதிதி பாலன் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: கணவர் வாக்குவாதம், மனைவி தற்கொலை!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: கணவர் வாக்குவாதம், மனைவி தற்கொலை! ...

3 நிமிட வாசிப்பு

தவறான உறவு தடையில்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டது என்று சொல்லிக் கணவனுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு மன உளைச்சலில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

மெரினாவில் சிவாஜி சிலை : கடம்பூர் ராஜு பதில்!

மெரினாவில் சிவாஜி சிலை : கடம்பூர் ராஜு பதில்!

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவை தனது நடிப்பால் அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர் சிவாஜி கணேசன். இன்று அவரது 91ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படும் வேளையில் சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக அரசு சார்பில் அவரது திரு ...

ஆன்லைன் ஷாப்பிங்கில் வட்டியில்லாக் கடன்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் வட்டியில்லாக் கடன்!

2 நிமிட வாசிப்பு

பண்டிகை சீசனின் போது வாடிக்கையாளர்கள் அதிகமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் வட்டியில்லாக் கடன் வழங்கும் சலுகையை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பாஜக தவறுக்கு காங்கிரஸ் பொறுப்பாகாது: சிதம்பரம்

பாஜக தவறுக்கு காங்கிரஸ் பொறுப்பாகாது: சிதம்பரம்

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் விவகாரத்தில் பாஜக அரசு செய்த தவறுக்கு எப்படி பொறுப்பாக முடியும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடலூர் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்பு!

கடலூர் மத்திய சிறையில் பலத்த பாதுகாப்பு!

3 நிமிட வாசிப்பு

ஐஎஸ் அமைப்பு, கடலூர் மத்திய சிறையை தகர்த்து கைதியை கடத்தப்போவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, கடலூர் மத்திய சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியன் 2: நாள் குறித்த படக்குழு!

இந்தியன் 2: நாள் குறித்த படக்குழு!

3 நிமிட வாசிப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் நேற்றோடு முடிவடைந்ததையொட்டி கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன.

செலவுகளைக் குறைக்க அரசு திட்டம்!

செலவுகளைக் குறைக்க அரசு திட்டம்!

2 நிமிட வாசிப்பு

மின்சாரத்துக்கான மானியத்தை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கே அனுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இம்ரான்கான் ஒரு பொம்மைப் பிரதமர்!

இம்ரான்கான் ஒரு பொம்மைப் பிரதமர்!

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு பொம்மை ஆட்சியாளர் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.

எஸ்பிஐ: பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு!

எஸ்பிஐ: பணம் எடுக்கும் வரம்பு குறைப்பு!

3 நிமிட வாசிப்பு

எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் நாளொன்றுக்கு பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.20,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

ராஜ் கபூர் மனைவி காலமானார்!

ராஜ் கபூர் மனைவி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மறைந்த ராஜ் கபூரின் மனைவியும் கரீனா கபூர், கரிஷ்மா கபூர், ரன்பீர் கபூர் ஆகியோரின் பாட்டியுமான கிருஷ்ணா ராஜ் கபூர் இன்று (அக்டோபர் 1) காலை காலமானார். அவருக்கு வயது 87.

சஸ்பெண்ட் போலீசாருக்கு மீண்டும் பணி!

சஸ்பெண்ட் போலீசாருக்கு மீண்டும் பணி!

4 நிமிட வாசிப்பு

முஸ்லீம் மத இளைஞருடன் இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேசிய விவகாரத்தில் தாக்கிய காவலர்கள்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 10 நாட்களுக்குள் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ரயிலில் சைவ பிரியர்களுக்குத் தனி இருக்கை!

ரயிலில் சைவ பிரியர்களுக்குத் தனி இருக்கை!

2 நிமிட வாசிப்பு

ரயில் பயணத்தின்போது,சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும், அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனியாகவும் இருக்கை ஒதுக்கக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான்!

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான்!

4 நிமிட வாசிப்பு

இந்திய – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் இரு நாட்டு ஹெலிகாப்டர்களும் பறக்கக் கூடாது என்பது இரு நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்ட விதிமுறையாகும். ஆனால், ...

லண்டனில் வேதாந்தாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

லண்டனில் வேதாந்தாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடத்திய போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேருக்கு நீதி கேட்டு லண்டனிலுள்ள வேதாந்தா கம்பெனியின் முன்பாக இன்று (அக்டோபர் 1) ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக ...

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்!

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்!

5 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது.

41 வயதில் சபரிமலைக்குச் சென்ற பெண் ஐஏஎஸ்!

41 வயதில் சபரிமலைக்குச் சென்ற பெண் ஐஏஎஸ்!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பெண்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்காத காலத்திலேயே 20 ஆண்டுகளுக்கு முன்பே பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்ற அனுமதியுடன் கோயிலுக்குச் சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சிறப்புக் கட்டுரை: திராவிடக் கட்சிகள் பாஜகவைக் குறை கூறுவதில் நியாயம் இல்லை!

சிறப்புக் கட்டுரை: திராவிடக் கட்சிகள் பாஜகவைக் குறை ...

10 நிமிட வாசிப்பு

இந்துத்துவத் தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் மர்ம மரணம் தொடர்பாக 50 ஆண்டுகள் கழித்து விசாரிக்க மும்முரம் காட்டி வருகிறது உத்தரப் பிரதேசத்தின் பாஜக அரசு. மத்திய அரசும் இதில் தீவிரமாக இருக்கிறது. ஆனால், ...

அதிமுகவுக்குப் போட்டியாக ‘சர்கார்’?

அதிமுகவுக்குப் போட்டியாக ‘சர்கார்’?

3 நிமிட வாசிப்பு

விஜய் நடிக்கும் சர்கார் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியாகியுள்ளது.

பிரதமரின் விமானப் பயணங்கள்: அரசுக்கு உயரும் செலவுகள்!

பிரதமரின் விமானப் பயணங்கள்: அரசுக்கு உயரும் செலவுகள்! ...

2 நிமிட வாசிப்பு

மிக முக்கிய நபர்களுக்கான விமானப் போக்குவரத்து சேவைகளுக்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அரசு இன்னும் ரூ.1146.86 கோடியை வழங்க வேண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஓய்வுக்குப் பிந்தைய பதவி: பார் கவுன்சில் கோரிக்கை!

ஓய்வுக்குப் பிந்தைய பதவி: பார் கவுன்சில் கோரிக்கை!

4 நிமிட வாசிப்பு

தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அரசுப் பணியை ஏற்க வேண்டாம் என தீபக் மிஸ்ராவுக்கு பார் கவுன்சில் ஆஃப் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.

சபரிமலை தீர்ப்பு: விரைவில் சீராய்வு மனு தாக்கல்!

சபரிமலை தீர்ப்பு: விரைவில் சீராய்வு மனு தாக்கல்!

2 நிமிட வாசிப்பு

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், அதிக அளவில் பெண்கள் வருவார்களென நினைக்கவில்லை என்று கூறியுள்ளார், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார்.

கவிதை மாமருந்து 4: புதையுண்ட பெருவாழ்வு!

கவிதை மாமருந்து 4: புதையுண்ட பெருவாழ்வு!

19 நிமிட வாசிப்பு

நகர்மயக் காலம் நம்முடையது. எந்தத் திட்டமும் இல்லாத நகர்மயம். இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மரபு என்று பேசும் பெருமிதத்திற்கு இன்று ஏதேனும் பொருள் இருப்பதாகவே தெரியவில்லை. இயற்கை பற்றிய உணர்வுகூட அற்றவர்களாக மாறிவிட்டோம். ...

காந்தி மண்ணில் ‘உப்பு’க்காக வெடிக்கும் புதிய யுத்தம்!

காந்தி மண்ணில் ‘உப்பு’க்காக வெடிக்கும் புதிய யுத்தம்! ...

4 நிமிட வாசிப்பு

பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக குஜராத் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் “யுத்தத்தை”த் தொடங்கியுள்ளனர்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தரவரிசை: சோடை போகாத இந்தியா!

தரவரிசை: சோடை போகாத இந்தியா!

2 நிமிட வாசிப்பு

சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது

புற்றுநோய் விழிப்புணர்வு: மேலாடையின்றி செரினா

புற்றுநோய் விழிப்புணர்வு: மேலாடையின்றி செரினா

2 நிமிட வாசிப்பு

மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வுப் பாடல் ஒன்றைப் பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் பாடியுள்ளார்.

நமக்குள் ஒருத்தி: தெய்வங்களாக அல்ல!

நமக்குள் ஒருத்தி: தெய்வங்களாக அல்ல!

10 நிமிட வாசிப்பு

பள்ளி நாட்களில் ஆங்கில வகுப்புகளில் 'ஆம் / இல்லை' என பதில் கூறும்படியான கேள்விகளை உருவாக்குவது எப்படி என்று ஆசிரியர் அனைவருக்கும் கற்பித்திருப்பார். ஆனால், எதற்கெல்லாம் யெஸ் / நோ என்று பதில் சொல்ல வேண்டும் என்று ...

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

3 நிமிட வாசிப்பு

பள்ளிப் படிப்பைப் பெறாதவர், தமிழக அரசின் பாடப் புத்தகங்களை வடிவமைத்திருக்கிறார்..!

மதுரையில் எய்ம்ஸ் உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் எய்ம்ஸ் உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்

3 நிமிட வாசிப்பு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை உறுதியாக அமைக்கப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிர்வாகி பலி: காவலர் கைது!

ஆப்பிள் நிர்வாகி பலி: காவலர் கைது!

4 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆப்பிள் நிறுவன நிர்வாகி பலியான விவகாரத்தில், அவரது குடும்பத்தினருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது அம்மாநில அரசு.

பழுப்பு நிறத்தில் அமுத பானம்!

பழுப்பு நிறத்தில் அமுத பானம்!

4 நிமிட வாசிப்பு

காபி இல்லாத ஒரு நாளை நம்மில் பலரால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது இல்லையா?

உங்கள் மனசு: சிறுமிக்கும் பெண்ணுக்குமான எல்லைக்கோடு எது?

உங்கள் மனசு: சிறுமிக்கும் பெண்ணுக்குமான எல்லைக்கோடு ...

17 நிமிட வாசிப்பு

இன்றைய இளைய தலைமுறையைப் பொறுத்தவரை, அவர்கள் பிறந்தவுடனேயே பெரிய மனிதர்களாகிவிடுகிறார்கள். என்னோட லைஃப்ல இதுமாதிரி மேட்ச் பார்த்ததில்லை என்று கூறும் இரண்டரை வயதுப் பிள்ளைகள் பெருகிவிட்டார்கள். தமிழறிஞர் கு.ஞானசம்பந்தன் ...

அமெரிக்காவின் வளர்ச்சியால் இந்தியாவுக்கு நன்மை!

அமெரிக்காவின் வளர்ச்சியால் இந்தியாவுக்கு நன்மை!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியால் இந்தியாவுக்கு நன்மை கிடைக்கும் என்று அசோசேம் அமைப்பு தெரிவித்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத் தலைப்பு!

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத் தலைப்பு!

3 நிமிட வாசிப்பு

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு பற்றிய தகவலைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: பாலக்கீரை போண்டா!

கிச்சன் கீர்த்தனா: பாலக்கீரை போண்டா!

3 நிமிட வாசிப்பு

தினமும் ஒருவகையான கீரை சேர்த்துக்கொள்வது உடலுக்கு ரொம்ப நல்லது. கீரையைக் கூட்டாகவும் பொரியலாகவும்தான் சாப்பிட்டிருப்பீங்க. அது ஒரு கட்டத்துல சலித்துவிடும். அந்த மாதிரி சமயங்கள்ல கீரையைச் சிற்றுண்டிகள்ல கலந்து ...

மரணத்துக்குப் பின் போற்றப்படும் அதிகாரி!

மரணத்துக்குப் பின் போற்றப்படும் அதிகாரி!

4 நிமிட வாசிப்பு

இந்தோனேஷியாவில் நில நடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நடுவே, விமானம் ஓடுபாதையில் இயங்க வழிகாட்டினார் அந்நாட்டு விமானத் துறை அதிகாரி குணவான். தனது மரணத்துக்கு முன்னர், பலரைக் காப்பாற்றியதற்காக இவரைக் ...

சிறப்புக் கட்டுரை: உலகெங்கும் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகள்: ஒரு கண்ணோட்டம்!

சிறப்புக் கட்டுரை: உலகெங்கும் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகள்: ...

12 நிமிட வாசிப்பு

உலக பொருளாதாரம் என்ற தலைப்பில் *தி எகனாமிஸ்ட்* பத்திரிகை ஒரு சிறப்பு இதழை வெளியிட்டிருக்கிறது. இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் உலகெங்கும் எல்லா நாடுகளிலும் வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

காலாண்டு விடுமுறை இந்த முறை ஒரு வாரம்தான். அதனால, இதுக்கு மேலேயும் அறிவியல் பேசுறது தப்புன்னு ஐன்ஸ்டீனே சொல்லிட்டாரு. அதனால, இந்த விடுமுறையைக் கொண்டாடறதுக்கு சில சிம்பிளான வழிகளைச் சொல்றேன்.

பிக் பாஸ்-3க்கு அச்சாரம் போட்ட கமல்

பிக் பாஸ்-3க்கு அச்சாரம் போட்ட கமல்

2 நிமிட வாசிப்பு

கமல் தொகுத்து வழங்கிவந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும்: மோடி

இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும்: மோடி

3 நிமிட வாசிப்பு

நில நடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள இந்தோனேஷியாவுக்கு இந்தியா துணை நிற்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

திமிங்கலங்கள் அழியும் அபாயம்!

திமிங்கலங்கள் அழியும் அபாயம்!

3 நிமிட வாசிப்பு

உலகின் கடல்களிலுள்ள பாதிக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக கடல் அறிவியலாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

திங்கள், 1 அக் 2018