மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

பரியேறும் பெருமாள்: கதிரைப் பாராட்டிய விஜய்

பரியேறும் பெருமாள்: கதிரைப் பாராட்டிய விஜய்

பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்குக் கிடைக்கும் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் கதிருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பரியேறும் பெருமாள்'. பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் இந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஹீரோ கதிரின் நடிப்பையும் படத்தின் வசனத்தையும் சமூக வலைதளங்களில் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்றிலிருந்து அதிகத் திரையரங்குகளில் படம் திரையிடப்படுகிறது. இந்தச் செய்தியை இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018