மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட்டில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெக்னிஷியன் அப்ரன்டீஸ்

காலியிடங்கள்: 320

வயது: 18-27

கல்வித் தகுதி: Electronics&Communication Engineering / Electical&Electronics Engineering / Mechanical Engineering / Computer Science Engineering / Mechatronics Engineering / Civil Engineering பிரிவில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்

சம்பளம்: ரூ.4,000

விண்ணப்பிக்கும் முறை: தபால் அல்லது மின்னஞ்சல்

அனுப்ப வேண்டிய முகவரி:

Bharat Heavy Electricals Limited,

Electronics Division, Mysuru Road,

Bangaluru - 560026

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31/10/2018

மேலும் விவரங்களுக்கு http://www.bheledn.com/images/pdf/TA.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தென்னக ரயில்வேயில் பணி!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

2 நிமிட வாசிப்பு

முத்தையாவுக்கு என்ன பிரச்சினை?

திங்கள் 1 அக் 2018