மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 அக் 2018

‘தங்கல்’ பட இயக்குநரின் அடுத்தப் படம்!

‘தங்கல்’ பட இயக்குநரின் அடுத்தப் படம்!

நடிகர் ஆமீர் கான் நடிப்பில் வெளியான ‘தங்கல்’ திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி தனது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார்.

ஹிந்தியில் ‘சில்லர் பார்ட்டி' , ' பூத்நாத் ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் நிதேஷ் திவாரி. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ' தங்கல்’. ஆமீர் கான் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் மல்யுத்த ஜாம்பவான் மகாவீர் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் இந்தியா மட்டுமல்லாது சீனாவிலும் வெளியாகி 2000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி: கொரோனா வார்டாக மாறும் தங்கும் விடுதிகள்!

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழக மத்திய பல்கலையில் வேலை!

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் ...

5 நிமிட வாசிப்பு

வாடகை பாக்கி: அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சீல் - தொடரும் அவலங்கள்!

திங்கள் 1 அக் 2018