மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 8 அக் 2018
டிஜிட்டல் திண்ணை:  மோடி- எடப்பாடி;  டெல்லி டீல்!

டிஜிட்டல் திண்ணை: மோடி- எடப்பாடி; டெல்லி டீல்!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆனில் இருக்க... ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை பதிவிட்டது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.

 சமூக கோபம் தரும் அழுத்தம்!

சமூக கோபம் தரும் அழுத்தம்!

3 நிமிட வாசிப்பு

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தினசரியைத் திறந்தாலே அதிலுள்ள செய்திகள் மனதைக் காயப்படுத்துவதாகப் புலம்பினர் சிலர். தொலைக்காட்சிகளில் செய்திகள் பார்ப்பதைத் தவிர்ப்பதில், இதன் அடுத்தகட்டம் தொடங்கியது. இன்றைய ...

சீரானது ஆம்புலன்ஸ் சேவை!

சீரானது ஆம்புலன்ஸ் சேவை!

2 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தற்காலிகமாக முடங்கிய அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கான தொலைபேசி அழைப்பு எண் 108, தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்!

எஸ்.ஏ.சந்திரசேகருக்கு முன்ஜாமீன்!

2 நிமிட வாசிப்பு

மத உணர்வுகளைப் புண்படுத்தியது தொடர்பான வழக்கில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது

மானியக் கட்டணம்: பயனடைந்த மக்கள்!

மானியக் கட்டணம்: பயனடைந்த மக்கள்!

3 நிமிட வாசிப்பு

உதான் திட்டத்தின் கீழ் மானியத்துடன் 4.6 லட்சம் பயணிகள் பயனடைந்துள்ளனர்.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

கலைஞர் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

கலைஞர் மீதான அவதூறு வழக்குகள் ரத்து!

3 நிமிட வாசிப்பு

முன்னாள் முதல்வர் கலைஞர் மீதான அனைத்து அவதூறு வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொருளாதாரம்: இருவருக்கு நோபல் பரிசு!

பொருளாதாரம்: இருவருக்கு நோபல் பரிசு!

3 நிமிட வாசிப்பு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது, அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் ரோமர் ஆகிய இருவருக்கு அளிக்கப்படவுள்ளது.

சினிமாவும் கடவுளும் ஒன்றா: சமந்தா பதில்!

சினிமாவும் கடவுளும் ஒன்றா: சமந்தா பதில்!

2 நிமிட வாசிப்பு

திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஆனால் பத்தாண்டு கால சினிமா வாழ்க்கையில் தனக்கு அவ்வாறான பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை ...

பல்கலைக்கழக ஊழல்: ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின்

பல்கலைக்கழக ஊழல்: ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் வீடியோ: ஓட்டுநர் சஸ்பெண்ட்!

வாட்ஸ்அப் வீடியோ: ஓட்டுநர் சஸ்பெண்ட்!

2 நிமிட வாசிப்பு

அரசுப் பேருந்துகளின் நிலை மோசமாக இருக்கிறது என்று கூறி வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்ட பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

கதாநாயகனாக வலம்வரும் சூப்பர் சிங்கர்!

கதாநாயகனாக வலம்வரும் சூப்பர் சிங்கர்!

2 நிமிட வாசிப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான செந்தில் கணேஷ் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கிறார்.

ஆதரவு விலை: விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு!

ஆதரவு விலை: விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு!

3 நிமிட வாசிப்பு

காரிஃப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையானது 2008-09, 2012-13 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட விலையை விட மிகவும் குறைவாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரஃபேல் ஊழல் : அக் 10ல் விசாரணை!

ரஃபேல் ஊழல் : அக் 10ல் விசாரணை!

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நாளை மறுநாள் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை மேலும் தாமதம்!

வடகிழக்குப் பருவமழை மேலும் தாமதம்!

3 நிமிட வாசிப்பு

தற்போது அரபிக் கடல் மற்றும் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புயல் சின்னங்களால், கடந்த மூன்று நாட்களாக நிலவிவந்த வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான அம்சங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் ...

வரலட்சுமி: தெலுங்கு ‘சர்கார்’ அப்டேட்!

வரலட்சுமி: தெலுங்கு ‘சர்கார்’ அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

சர்கார் படம் குறித்து ஊடகங்களுக்கு துணை நடிகர்கள் யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது; மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் பணிகள் குறித்து முறையாக ...

சம்பந்திகளுக்காக  ஆட்சி நடக்கிறது: தினகரன்

சம்பந்திகளுக்காக ஆட்சி நடக்கிறது: தினகரன்

4 நிமிட வாசிப்பு

ஆட்சியாளர்கள் மக்களுக்காக ஆட்சி நடத்தவில்லை என்றும், சம்பந்திகளுக்காகவே ஆட்சி நடத்துகிறார்கள் என்றும் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது ஆஃபரா இல்லை ஆப்பா: அப்டேட் குமாரு

இது ஆஃபரா இல்லை ஆப்பா: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

அப்பா வேலைக்கு கெளம்புறச்ச, இந்த மளிகை பொருளெல்லாம் ஆஃபீஸ்ல இருந்து வர்றப்ப வாங்கியாந்துருங்கன்னு ஒரு லிஸ்ட் குடுத்து அனுப்புறதைப் பாத்துருக்கேன். இப்ப வீட்டம்மா ஒரு லிஸ்டை குடுத்து ஃப்ளிப்கார்ட்டுல ஏதோ ...

ரன்வீர் ஷாவுக்கு மீண்டும் சம்மன்!

ரன்வீர் ஷாவுக்கு மீண்டும் சம்மன்!

3 நிமிட வாசிப்பு

ரன்வீர் ஷா மற்றும் அவரது தோழி கிரண் ராவ் இருவரும் கும்பகோணம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் நாளை ஆஜராக வேண்டுமென்று சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தல்: எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை!

இடைத் தேர்தல்: எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை!

3 நிமிட வாசிப்பு

கர்நாடகாவில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இடைத் தேர்தலில் எந்தக் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை என்று கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

தந்திரிகளின் சீராய்வு மனு!

தந்திரிகளின் சீராய்வு மனு!

5 நிமிட வாசிப்பு

நாத்திகர்கள் அல்ல,சபரிமலை ஐய்யப்பன் பக்தர்கள் மட்டுமே அந்த கோயிலுக்குள் பெண்கள் தடை செய்யப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர முடியும் என்று கோயிலின் தலைமைப் பூசாரிகளான தந்திரிகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ...

மூலதனச் சந்தையில் முதலீடு உயர்வு!

மூலதனச் சந்தையில் முதலீடு உயர்வு!

2 நிமிட வாசிப்பு

இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு நோட்டுகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் ரூ.84,647 கோடியாக அதிகரித்துள்ளன.

தீவிரவாத தாக்குதல் வழக்கு: முன்னாள் பிரதமர்கள் ஆஜர்!

தீவிரவாத தாக்குதல் வழக்கு: முன்னாள் பிரதமர்கள் ஆஜர்! ...

3 நிமிட வாசிப்பு

மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் செரீஃப், அப்பாஸி ஆகியோர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 8) ஆஜராகினர்.

நன்றி தெரிவித்த சிம்பு

நன்றி தெரிவித்த சிம்பு

3 நிமிட வாசிப்பு

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்துக்கு சிறப்பான ஆதரவளித்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை முன்னாள் அமைச்சர் கைதாகி விடுதலை!

இலங்கை முன்னாள் அமைச்சர் கைதாகி விடுதலை!

3 நிமிட வாசிப்பு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியிருந்த இலங்கை முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை, இலங்கை காவல் துறையினர் இன்று கைது செய்தனர். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.

வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமருடன் முதல்வர்!

வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமருடன் முதல்வர்!

5 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.

திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்?

திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார்?

2 நிமிட வாசிப்பு

திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஎஸ்இ: புதிய மதிப்பெண் திட்டம்!

சிபிஎஸ்இ: புதிய மதிப்பெண் திட்டம்!

2 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

மனைவிக்காக கோரிக்கை வைத்த விராட் கோலி

மனைவிக்காக கோரிக்கை வைத்த விராட் கோலி

3 நிமிட வாசிப்பு

வெளிநாடுகளுக்குச் சென்று கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் வீரர்கள், மனைவியையும் கூட அழைத்துச் செல்வது தொடர்பான கொள்கைகளை மாற்றக்கோரி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ...

102 கனிமச் சுரங்கங்கள் ஏலம்!

102 கனிமச் சுரங்கங்கள் ஏலம்!

3 நிமிட வாசிப்பு

அரசுக்குச் சொந்தமான 102 கனிமச் சுரங்கங்களை வருகிற 2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வானிலை  மையம் அரசியல் செய்கிறதா?

வானிலை மையம் அரசியல் செய்கிறதா?

4 நிமிட வாசிப்பு

இடைத் தேர்தல் ஒத்திவைப்பு குறித்து விமர்சித்துள்ள தினகரன், வானிலை ஆய்வு மையம் கூட அரசியல் செய்கிறதோ என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

2 நிமிட வாசிப்பு

உள்ள மூழ்கும்போது, மூச்சு விட முடியாம திணறுனான். குளத்துக்கு அடியில இருந்த செடியெல்லாம், சூரிய வெளிச்சத்துல மின்னுச்சி.

அபிராமி தற்கொலை முயற்சி!

அபிராமி தற்கொலை முயற்சி!

2 நிமிட வாசிப்பு

புழல் சிறையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட அபிராமி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரே நாளில் இரு பயோபிக் படங்கள்!

ஒரே நாளில் இரு பயோபிக் படங்கள்!

2 நிமிட வாசிப்பு

இயக்குநர் கிரிஷ் பணியாற்றியுள்ள இரண்டு பயோபிக் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கிகளுக்கு எதிராக அதிகரிக்கும் புகார்கள்!

வங்கிகளுக்கு எதிராக அதிகரிக்கும் புகார்கள்!

2 நிமிட வாசிப்பு

வங்கிச் சேவைகள் குறித்த புகார்கள் 134 விழுக்காடு உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தமிழில் வினாத்தாள் வழங்க வலியுறுத்தல்!

தமிழில் வினாத்தாள் வழங்க வலியுறுத்தல்!

4 நிமிட வாசிப்பு

தமிழக அரசு போட்டித் தேர்வுகளை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி!

மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு திதி!

3 நிமிட வாசிப்பு

தமிழகம் முழுவதும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பல்வேறு புனிதத்தலங்களில் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

வீடியோக்களை வெளியிடாதீர்கள்!

வீடியோக்களை வெளியிடாதீர்கள்!

2 நிமிட வாசிப்பு

பேட்ட படத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளிவருவது தொடர்பாக படக்குழுவினருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

ஏர்செல் மேக்சிஸ்: கைது செய்வதற்கு தடை நீட்டிப்பு!

ஏர்செல் மேக்சிஸ்: கைது செய்வதற்கு தடை நீட்டிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம் ஆகியோரை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

30 பள்ளி மாணவிகளுக்கு அடி உதை!

30 பள்ளி மாணவிகளுக்கு அடி உதை!

3 நிமிட வாசிப்பு

பிகாரில் கேலி செய்த மாணவர்களை எதிர்த்த 30 பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் அடித்து உதைத்துள்ள சம்பவம் அந்த மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய அதிரடிக்கு வந்த சோகம்!

ஆஸ்திரேலிய அதிரடிக்கு வந்த சோகம்!

2 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், தலையில் பலத்த காயத்துடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

உலக முதலீடுகளை ஈர்க்கும் இந்தியா!

உலக முதலீடுகளை ஈர்க்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

தற்போதைய நிலையில் உலகின் மிகப் பெரிய முதலீட்டு மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

காஷ்மீர்: 13 ஆண்டுகளுக்கு பின் உள்ளாட்சித் தேர்தல்!

காஷ்மீர்: 13 ஆண்டுகளுக்கு பின் உள்ளாட்சித் தேர்தல்!

3 நிமிட வாசிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 8) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெண்களை தடுப்போம் : பந்தள மகாராஜா

பெண்களை தடுப்போம் : பந்தள மகாராஜா

5 நிமிட வாசிப்பு

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இன்று தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனுதாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சபரிமலை தந்திரிகள் குடும்பத்தினர் ...

கதைக்காகக் காத்திருக்கும் ராதிகா ஆப்தே

கதைக்காகக் காத்திருக்கும் ராதிகா ஆப்தே

2 நிமிட வாசிப்பு

சவாலான கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கிறேன் என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

ராகுல் பேரணியில் தீ விபத்து: காவல்துறை விளக்கம்!

ராகுல் பேரணியில் தீ விபத்து: காவல்துறை விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணியில், ஆரத்தி எடுக்க முயன்ற போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புயல் எச்சரிக்கை: மீனவர்களுக்கு அனுப்ப இயலவில்லை!

புயல் எச்சரிக்கை: மீனவர்களுக்கு அனுப்ப இயலவில்லை!

3 நிமிட வாசிப்பு

புயல் அறிவிப்புக்கு முன்பே கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நிதி திரட்டும் ‘அம்மா’ அமைப்பு!

நிதி திரட்டும் ‘அம்மா’ அமைப்பு!

2 நிமிட வாசிப்பு

கேரள வெள்ள நிவாரணத்திற்காக மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பு கலை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கங்கையை தூய்மைப்படுத்த தன்னார்வலர் படை!

கங்கையை தூய்மைப்படுத்த தன்னார்வலர் படை!

2 நிமிட வாசிப்பு

2019இல் நடைபெறும் கும்பமேளாவிற்காக கங்கையை தூய்மைப்படுத்திட ஓய்வு பெற்ற ராணுவத்தினரைக் கொண்டு தன்னார்வலர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக கங்கையை தூய்மைப்படுத்தும் தேசிய இயக்கம் நேற்று(அக்-8) தெரிவித்துள்ளது. ...

இந்திய வளர்ச்சி: உலக வங்கி நம்பிக்கை!

இந்திய வளர்ச்சி: உலக வங்கி நம்பிக்கை!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுப்பெற்று வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

அனில் அம்பானிக்கு மீண்டும் சலுகையா?

அனில் அம்பானிக்கு மீண்டும் சலுகையா?

4 நிமிட வாசிப்பு

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் பொதுத் துறை நிறுவனமான ஹெச்ஏஎல் ...

மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை!

மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை!

3 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட ஒரே நாளில் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

சர்கார் போட்டி: சினிமா நாட்டாமைகள் தீவிரம்!

சர்கார் போட்டி: சினிமா நாட்டாமைகள் தீவிரம்!

4 நிமிட வாசிப்பு

தீபாவளி வெளியீடாக விஜய், அஜித், சூர்யா படங்கள் வரும் எனக் கூறப்பட்டது. அஜித்தும், சூர்யாவும் படப்பிடிப்பு தாமதத்தால் பின்தங்க விஜய்யின் ‘சர்கார்’ மட்டுமே வெளியாவதாக அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. அதற்கு ...

மோடி பேரணிக்காகத் தாமதமானதா தேர்தல் தேதி அறிவிப்பு?

மோடி பேரணிக்காகத் தாமதமானதா தேர்தல் தேதி அறிவிப்பு? ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடி பங்கேற்ற பேரணிக்காக ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

வன்னிய வண்ணத்தைக் களைகிறதா பாமக?

வன்னிய வண்ணத்தைக் களைகிறதா பாமக?

12 நிமிட வாசிப்பு

தைலாபுரம் தோட்டத்தில் நடந்த அந்தச் சம்பவத்தை ஒரு செய்தியாகவே முதலில் பதிவு செய்ய நினைத்தேன். ஆனால், இது வெறும் செய்தி மட்டுமல்ல... சமுதாய மாற்றத்தின் பல புள்ளிகளில் முக்கியமான ஒரு புள்ளியாகவும் புலப்பட்டது. ...

தொழிலதிபர் கிரணுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தொழிலதிபர் கிரணுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

2 நிமிட வாசிப்பு

தொழிலதிபர் ரன்வீர் ஷா வீடுகளில் இருந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, அவருடைய நண்பர் கிரணுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது சிலைக் ...

சோனியா தொகுதிக்கு ஜேட்லி வளர்ச்சி நிதி!

சோனியா தொகுதிக்கு ஜேட்லி வளர்ச்சி நிதி!

4 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சொந்த தொகுதியான ரேபரேலிக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எம்.பி வளர்ச்சி நிதியைச் செலவு செய்யவுள்ளார்.

தேர்வில் தாய்: குழந்தைக்குப் பாலூட்டிய காவலர்கள்!

தேர்வில் தாய்: குழந்தைக்குப் பாலூட்டிய காவலர்கள்!

2 நிமிட வாசிப்பு

அரசுத் தேர்வு எழுதச் சென்ற நேரத்தில், அங்கிருந்த காவலர்கள் ஒரு பெண்ணின் கைக்குழந்தையை அழவிடாமல் கவனித்துக்கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்டேட்டை நிறுத்திய மைக்ரோசாஃப்ட்!

அப்டேட்டை நிறுத்திய மைக்ரோசாஃப்ட்!

3 நிமிட வாசிப்பு

விண்டோஸ் 10 இயங்குதளத்தின் அடுத்த அப்டேட்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: அரைகுறை அறிவியலுடனான போராட்டம்!

சிறப்புக் கட்டுரை: அரைகுறை அறிவியலுடனான போராட்டம்!

9 நிமிட வாசிப்பு

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் புதிய பாடப்புத்தகம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்தப் புத்தகம் இந்தியாவின் அறிவைப் பற்றி விவாதிக்கவுள்ளது. பழங்கால இந்தியாவின் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளின் ...

வேலைவாய்ப்பு: தமிழக வனத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழக வனத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழக வனத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கிச்சன் கீர்த்தனா: ஈஸி கடலை மாவு சாம்பார்!

கிச்சன் கீர்த்தனா: ஈஸி கடலை மாவு சாம்பார்!

3 நிமிட வாசிப்பு

‘இன்னிக்கு பருப்பு சாம்பார் சாப்பிட்டேன். அதான் மூச்சுப் பிடிச்சுக்கிச்சு’ என்கிற வார்த்தையை அடிக்கடிக் கேட்டிருப்போம். சாம்பார்னாலே துவரம்பருப்பு, பாசிப்பருப்பில்தான் வைக்க முடியும். இந்தப் பருப்பு வகைகளில் ...

டெல்லி சென்ற முதல்வர்: பிரதமரைச் சந்திக்கிறார்!

டெல்லி சென்ற முதல்வர்: பிரதமரைச் சந்திக்கிறார்!

4 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்ற நிலையில், இன்று (அக்டோபர் 8) பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.

அமேசானில் தற்காலிகமாக 50,000 பணிகள்!

அமேசானில் தற்காலிகமாக 50,000 பணிகள்!

2 நிமிட வாசிப்பு

பண்டிகைக் காலக் கூடுதல் விற்பனையைச் சமாளிக்கும் விதமாக 50,000 பேரை தற்காலிகமாக இணைக்க அமேசான் இந்தியா திட்டமிட்டுள்ளது.

விஜய் ரசிகர்கள் மீது நடிகர் புகார்!

விஜய் ரசிகர்கள் மீது நடிகர் புகார்!

3 நிமிட வாசிப்பு

நடிகரின் பெயர் சொல்லி வழக்கமாக ரசிகர்களுக்கிடையே நடைபெறும் டிஜிட்டல் மோதல்கள் சுவாரஸ்யமாக இருக்கும். தங்களுக்குப் பிடித்த நடிகருக்கு எதிராக, மற்ற நடிகர்களின் ரசிகர்கள் குறை சொல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ...

உங்கள் மனசு: தெளிவைத் தருவது சுயதெளிவு மட்டுமே!

உங்கள் மனசு: தெளிவைத் தருவது சுயதெளிவு மட்டுமே!

15 நிமிட வாசிப்பு

நிகழ்காலத்தின் கரம்பிடித்து நடக்கத் தெரியாதவர்கள், கடந்த காலத்தில் தவழ்வதைத் தவிர வேறு வழியில்லை. காலத்தோடு இணைந்த மாற்றம் மட்டுமே நமது இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்பது உண்மைதான். அதையும் தாண்டி, ...

தேர்தல் ஆணையத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது!

தேர்தல் ஆணையத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது!

3 நிமிட வாசிப்பு

தேர்தல் ஆணையத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நடிகர்களுக்கு டிடி சொல்லும் செய்தி!

நடிகர்களுக்கு டிடி சொல்லும் செய்தி!

3 நிமிட வாசிப்பு

சினிமா பிரபலங்கள் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களாக மாறிவரும் நிலையில் அதுகுறித்துத் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் முன்னணி தொகுப்பாளரான டிடி.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

2 நிமிட வாசிப்பு

ஓடிவந்த வேகத்துல குளத்துல குதிச்சான். நீலன் மூச்சடிக்கி ஒளிஞ்சுக்கிட்ட நடு குளத்துக்கு போனான். தண்ணிகுள்ள தேடுனான். திரும்ப திரும்ப முங்கி தேடுனான். ஆனா, நீலனை காணல. ஓஞ்சு போய் கரைக்கு வந்தான். அவனுக்கு என்ன பண்ணுறதுன்னு ...

இடதுசாரி தீவிரவாதம் வேரறுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

இடதுசாரி தீவிரவாதம் வேரறுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

நமக்குள் ஒருத்தி: ஊட்டி வளர்க்கப்படும் ஆதிக்க உணர்வு!

நமக்குள் ஒருத்தி: ஊட்டி வளர்க்கப்படும் ஆதிக்க உணர்வு! ...

7 நிமிட வாசிப்பு

குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண், பெண் போட்டி மனப்பான்மை ஒன்றைப் பெற்றோர் திணித்துவிடுகின்றனர். வீட்டில் பெண் பிள்ளை மூன்று இட்லி சாப்பிட்டால் உடனே ஆண் பிள்ளையைப் பார்த்து, 'பொம்பளப் பிள்ள, அவளே மூணு இட்லி சாப்பிடுறா, ...

சிலேட் விற்கும் கூகுள்!

சிலேட் விற்கும் கூகுள்!

2 நிமிட வாசிப்பு

‘ஒரு காலத்தில் நாங்கள் இதில்தான் எழுதினோம்’ என பரண் மேல் கிடக்கும் சிலேட்டை, பெரியவர்கள் எடுத்துக் காண்பித்தால்... நாங்களும் அதில்தான் எழுதுகிறோம் என Tab வகையறாக்களை எடுத்துக் காட்டுகின்றனர் குழந்தைகள். விளையாட்டாகச் ...

இந்தோனேசியா சுனாமி 1,763 பேர் பலி!

இந்தோனேசியா சுனாமி 1,763 பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,763 பேராக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் செய்தி நிறுவனமான ஏஎஃப்பி நேற்று (அக்டோபர் 7) செய்தி வெளியிட்டுள்ளது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

சவுதி: வங்கி தலைவராகப் பெண் தொழிலதிபர் நியமனம்!

சவுதி: வங்கி தலைவராகப் பெண் தொழிலதிபர் நியமனம்!

3 நிமிட வாசிப்பு

சவுதி அரேபியாவில் வங்கி ஒன்றின் தலைவராகப் பெண் தொழிலதிபரான லுப்னா அல் ஒலயன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்புத் தொடர்: வேலைவாய்ப்பின்மையால் அதிக பாதிப்பு யாருக்கு?

சிறப்புத் தொடர்: வேலைவாய்ப்பின்மையால் அதிக பாதிப்பு ...

13 நிமிட வாசிப்பு

(இந்தியாவின் வேலைவாய்ப்பு சவாலைப் பற்றிய ஐந்து பகுதிகளைக் கொண்ட கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி இது. [முதல் பகுதி]( http://www.minnambalam.com/k/2018/10/04/8) இந்தியாவின் வேலைவாய்ப்பு அரங்கில் மைய அரசியல் பொருளாதார சவாலை விளக்கியது. [இரண்டாவது ...

அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி: அம்பானி

அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி: அம்பானி

2 நிமிட வாசிப்பு

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிவேக இணைய இணைப்பு வசதி அளிக்க ரூ.4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

வண்டலூர்: சிங்கங்களுக்கு நோய் தடுப்பூசி!

வண்டலூர்: சிங்கங்களுக்கு நோய் தடுப்பூசி!

3 நிமிட வாசிப்பு

சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள 18 சிங்கங்களுக்கு நோய் தடுப்பூசி போடப்பட்டது.

பயிற்சியாளர் பதவிக்கு ‘ஸ்கெட்ச்’!

பயிற்சியாளர் பதவிக்கு ‘ஸ்கெட்ச்’!

2 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்குச் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன்.

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்!

3 நிமிட வாசிப்பு

1. இந்திய விமானப் படைக்கு, இந்தியாவுக்கு வெளியிலும் தளம் இருக்கிறது. தஜிகிஸ்தானில், ஃபர்கோர் (Farkhor) தளம், இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் ஒரே ஒரு தளம்.

இந்த ஆண்டில் எவ்வளவு பருத்தி உற்பத்தியாகும்?

இந்த ஆண்டில் எவ்வளவு பருத்தி உற்பத்தியாகும்?

2 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டில் எவ்வளவு பருத்தி உற்பத்தியாகும் என்ற தனது முதற்கட்ட மதிப்பீட்டை இந்திய பருத்தி சங்கம் வெளியிட்டுள்ளது.

திங்கள், 8 அக் 2018