மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

வேலைவாய்ப்பு: குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் பணி!

தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காலியாகவுள்ள ஒப்பந்தக் கால அடிப்படையிலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 178

பணி: District Coordinator

காலியிடங்கள்: 6

சம்பளம்: ரூ.30,000

தகுதி: கணினி அறிவியல் துறையில் பட்டம் அல்லது டிப்ளோமா முடித்து இரண்டு ஆண்டு காலப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: District Project Assistants

காலியிடங்கள்: 6

சம்பளம்: ரூ.18,000

தகுதி: மேலாண்மை, சமூக அறிவியல், ஊட்டச்சத்தியல் துறையில் பட்டம் அல்லது முதுகலை டிப்ளோமா முடித்து இரண்டு ஆண்டு காலப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Block Coordinator (Technical)

காலியிடங்கள்: 83

சம்பளம்: ரூ.20,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Block Project Assistants

காலியிடங்கள்: 83

சம்பளம்: ரூ.15,000

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று, ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35

விண்ணப்பிக்கும் முறை: தபால்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்,

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள்,

எண்: 6, பம்மல் நல்லதம்பி தெரு,

எம்ஜிஆர் சாலை,

தரமணி, சென்னை - 600 113.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.10.2018

மேலும் விவரங்களுக்கு http://icds.tn.nic.in/Notification.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

வெள்ளி, 12 அக் 2018

chevronLeft iconமுந்தையது