மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 அக் 2018
டிஜிட்டல் திண்ணை: கமல் பயணம்… எடப்பாடி போட்ட தடை!

டிஜிட்டல் திண்ணை: கமல் பயணம்… எடப்பாடி போட்ட தடை!

6 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

4 நிமிட வாசிப்பு

தற்போதைய உலகம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தரை வழிப்பயணம் மிகச் சாதாரணமானதாக இருந்தது. ஆனால், அப்போது பயணித்த தூரம் அதிகமாக இருந்தது. எவ்வளவு தூரம் எனக் கணக்கிட முடியாத தொலைவுகளை தரைவழியாகவே கடந்தனர் ...

பிரதமர் பாட்டு: மாணவிகள் நடனம்!

பிரதமர் பாட்டு: மாணவிகள் நடனம்!

2 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ஒரு குஜராத்திப் பாடலுக்கு, பார்வைத் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி மாணவிகள் கர்பா நடனமாடிய வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகிவருகிறது.

மீ டூ: அமலா பால், காஜல் கருத்து!

மீ டூ: அமலா பால், காஜல் கருத்து!

3 நிமிட வாசிப்பு

உலகம் முழுக்க பிரபலமான MeToo, இந்தியாவிலும் பிரபலமாகி, பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பல பெண்கள், பல பிரபலங்களின் முகங்களைத் தோலுரித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் வைரமுத்து, ராதாரவி, ஜான் விஜய், ...

விமானத்தில் வைஃபை சேவை!

விமானத்தில் வைஃபை சேவை!

2 நிமிட வாசிப்பு

வைஃபை வசதியுடனான விமானத்தை ஸ்பைஸ்ஜெட் தனது நிறுவனத்தில் இணைத்துள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

அதிமுகவில் பெண் தலைமை: செல்லூர் ராஜூ

அதிமுகவில் பெண் தலைமை: செல்லூர் ராஜூ

3 நிமிட வாசிப்பு

அதிமுகவிற்கு எதிர்காலத்தில் பெண் தலைமையேற்கும் காலம் வரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

ஆந்திராவில் தமிழகக் காவலர் கொலை!

ஆந்திராவில் தமிழகக் காவலர் கொலை!

3 நிமிட வாசிப்பு

தமிழக ஆயுதப்படைப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த நீலமேக அமரன் விசாகப்பட்டினத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவியை மாற்றிய விபத்து!

மாணவியை மாற்றிய விபத்து!

4 நிமிட வாசிப்பு

கல்லூரி படித்துக்கொண்டே மீன் விற்றுக் குடும்பத்தைக் கவனித்துவரும் மாணவி ஹனன் ஹமீது, ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு?

3 நிமிட வாசிப்பு

விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என்று அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் மீதான ஊழல் வழக்கு : திமுக கேவியட் மனு!

முதல்வர் மீதான ஊழல் வழக்கு : திமுக கேவியட் மனு!

4 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ...

காலக்கெடுவுக்கு முன்னதாக நடவடிக்கை: அபராதம்!

காலக்கெடுவுக்கு முன்னதாக நடவடிக்கை: அபராதம்!

3 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி அனுப்பப்பட்ட நோட்டீஸின் காலக்கெடு முடியும் முன்னரே வீட்டை இடித்த பெண் தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை ...

பதக்கங்களை அள்ளும் இந்தியா!

பதக்கங்களை அள்ளும் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

ஜகர்தாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதுவரையில் இந்தியா 72 பதக்கங்களைக் குவித்துள்ளது.

குறையும் வாராக் கடன்கள்!

குறையும் வாராக் கடன்கள்!

3 நிமிட வாசிப்பு

கடன் வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் இந்திய வங்கிகளின் வாராக் கடன்கள் குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஊழல் இல்லாத ஆட்சி : பொன்.ராதா

ஊழல் இல்லாத ஆட்சி : பொன்.ராதா

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சி செய்த திமுக, அதிமுக தான் ஊழல் நிறைந்த கட்சிகள் என்று தெரிவித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஊழல் இல்லாத ஆட்சி பாஜக மட்டுமே என்று கூறியுள்ளார்.

தொடரும் தீண்டாமைக் கொடுமை!

தொடரும் தீண்டாமைக் கொடுமை!

3 நிமிட வாசிப்பு

சேலம் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் சத்துணவு அமைப்பாளரை இடமாற்றம் செய்வதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

அஜித் டான்ஸ்: ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்!

அஜித் டான்ஸ்: ரகசியம் உடைத்த தயாரிப்பாளர்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திலிருந்து சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன்.

குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கம்!

குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கம்!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியா: அப்டேட் குமாரு

ஆளும் கட்சிக்குள்ளேயே எதிர்க்கட்சியா: அப்டேட் குமாரு ...

6 நிமிட வாசிப்பு

சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோன்னு வித்தியாசமான பேரை எல்லாம் படிச்சு மனப்பாடம் பண்ணி ஓட்டிகிட்டு இருந்தவங்க, இப்ப பழைய சிலபஸை தேடி படிக்க ஆரம்பிக்கிறாங்கன்னு ஒருத்தர் இன்பாக்ஸ்ல வந்து சொன்னாரு. என்ன அந்த பழைய சிலபஸுன்னு ...

விலை உயர்வால் விற்பனை சரிவு!

விலை உயர்வால் விற்பனை சரிவு!

2 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இந்தியாவின் எரிபொருளுக்கான தேவை செப்டம்பர் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது.

ஊழல் : முதல்வருக்கு ஆளுநர் மறுப்பு!

ஊழல் : முதல்வருக்கு ஆளுநர் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் கிரண்பேடி மீது நாராயணசாமி இன்று (அக்டோபர் 13) ஊழல் குற்றச்சாட்டை ...

சிலைகள் மாயம்: அதிகாரி வீட்டில் சோதனை!

சிலைகள் மாயம்: அதிகாரி வீட்டில் சோதனை!

2 நிமிட வாசிப்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக, இன்று (அக்டோபர் 13) அறநிலையத் துறை கூடுதல் இணை ஆணையர் திருமகள் வீட்டில் சோதனை நடத்தினர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார்.

பிரியங்காவின் இரண்டாம் தொடக்கம்!

பிரியங்காவின் இரண்டாம் தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கும் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

குத்தகை அலுவலகங்கள்: உயரும் தேவை!

குத்தகை அலுவலகங்கள்: உயரும் தேவை!

2 நிமிட வாசிப்பு

அலுவலக இடங்களின் குத்தகை கடந்த ஆண்டைக் காட்டிலும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தற்கொலை செய்வோம்: சிவசேனா!

தற்கொலை செய்வோம்: சிவசேனா!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை ஆலயத்திற்குள் இளம் பெண்கள் நுழைந்தால், தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று சிவ சேனா கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜிகா வைரஸ்: 50 பேருக்கு பாதிப்பு!

ஜிகா வைரஸ்: 50 பேருக்கு பாதிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஜிகா வைரஸ் பாதிப்பினால் 50க்கு மேற்பட்டோர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

வலுவான ஸ்கோரை நோக்கி இந்தியா!

வலுவான ஸ்கோரை நோக்கி இந்தியா!

4 நிமிட வாசிப்பு

மேற்கு இந்தியத் தீவுகளுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்களை குவித்துள்ளது.

டிட்லி: பாறை சரிந்து 12 பேர் பலி!

டிட்லி: பாறை சரிந்து 12 பேர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஒடிசாவில் டிட்லி புயலுக்குப் பயந்து குகைக்குள் ஒதுங்கியதில், பாறை சரிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர், நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்திய தூதரகத்தில் சமஸ்கிருத, இந்தி வகுப்புகள்!

இந்திய தூதரகத்தில் சமஸ்கிருத, இந்தி வகுப்புகள்!

2 நிமிட வாசிப்பு

ஐ.நா. சபையில் இந்தியில் பேசுவது, வெளிநாட்டு அரசுமுறைப் பயணங்களில் இந்தியில் பேசுவது என்று பிரதமர் மோடி இந்தி மொழியை ஊக்குவித்து வருகிறார். அதேபோல சமஸ்கிருத மொழியையும் பரப்புவதற்கு மத்திய அரசு பல திட்டங்களைச் ...

சபரிமலை தீர்ப்பு: தமிழகத்தில் பேரணி!

சபரிமலை தீர்ப்பு: தமிழகத்தில் பேரணி!

3 நிமிட வாசிப்பு

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாம் என்று அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கோவை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஐயப்ப பக்தர்களின் பேரணி நடைபெற்றது.

பரிதி இளம்வழுதி மரணம்!

பரிதி இளம்வழுதி மரணம்!

4 நிமிட வாசிப்பு

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பு காரணமாக இன்று (அக்டோபர் 13) காலை காலமானார்.

நடிப்பு பக்கம் திரும்பிய  கமல்

நடிப்பு பக்கம் திரும்பிய கமல்

3 நிமிட வாசிப்பு

அரசியல் கட்சி தொடங்கி மக்களைச் சந்தித்துவரும் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதலிடத்தை நெருங்கும் ஜியோ!

முதலிடத்தை நெருங்கும் ஜியோ!

3 நிமிட வாசிப்பு

மொபைல் சந்தாதார் பங்குச் சந்தை அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடியாக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

திரிபுரா: தடைகளை உடைத்த சி.பி.எம். நாளேடு!

திரிபுரா: தடைகளை உடைத்த சி.பி.எம். நாளேடு!

3 நிமிட வாசிப்பு

திரிபுராவில் 40 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாக வெளிவந்து கொண்டிருந்த தேசார் கதா தடையை உடைத்து மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ்:மண் பரிசோதனை முடிந்தது!

மதுரையில் எய்ம்ஸ்:மண் பரிசோதனை முடிந்தது!

2 நிமிட வாசிப்பு

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பணிகள் சுணக்கம் இன்றி நடைபெற்று வருவதாகவும், அங்கு மண் பரிசோதனை முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன். ...

பிரித்வி ஷாவின் அதிரடித் தொடக்கம்!

பிரித்வி ஷாவின் அதிரடித் தொடக்கம்!

3 நிமிட வாசிப்பு

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸை பிரித்வி ஷா அதிரடியாகத் தொடங்கி வைத்துள்ளார்.

புதிய வங்கிக் கிளைகள் குறைவது ஏன்?

புதிய வங்கிக் கிளைகள் குறைவது ஏன்?

2 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால் வங்கிகள் புதிய கிளைகளைத் திறக்கும் நடவடிக்கை இந்தியாவில் குறைந்துள்ளது.

கனிமொழி அமெரிக்கா பயணம்!

கனிமொழி அமெரிக்கா பயணம்!

2 நிமிட வாசிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவைக் கூட்டம் தற்போது நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவில் தமிழகத்திலிருந்து கனிமொழி எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதற்காக ...

வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்!

வேகமாகப் பரவும் பன்றிக் காய்ச்சல்!

2 நிமிட வாசிப்பு

பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்ததால், கர்நாடக மாநிலத்தில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

களம் விளக்கும் வட சென்னை!

களம் விளக்கும் வட சென்னை!

2 நிமிட வாசிப்பு

தனுஷ் நடிக்கும் வட சென்னை படத்திலிருந்து புதிய வீடியோ வெளியாகி இணையத்தைக் கலக்கிவருகிறது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

வரி உயர்வால் நிதி நெருக்கடி!

வரி உயர்வால் நிதி நெருக்கடி!

3 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்புப் பொருட்கள் மீது இறக்குமதி வரி உயர்த்தப்படுவதால் தொழிற்துறையின் நிதி நெருக்கடிகள் அதிகரிக்கும் என்று இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐநா தேர்தலில் இந்தியா வெற்றி!

ஐநா தேர்தலில் இந்தியா வெற்றி!

2 நிமிட வாசிப்பு

ஐநா சபையின் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

புயல்: விரைவு ரயில்கள் ரத்து!

புயல்: விரைவு ரயில்கள் ரத்து!

2 நிமிட வாசிப்பு

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஆந்திராவுக்குச் செல்லும் நான்கு விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

‘நாயகி’யின் அடுத்த ஆட்டம்!

‘நாயகி’யின் அடுத்த ஆட்டம்!

2 நிமிட வாசிப்பு

விஜயலக்‌ஷ்மி நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

பணிபுரியச் சிறந்த நாடுகள் எவை?

பணிபுரியச் சிறந்த நாடுகள் எவை?

2 நிமிட வாசிப்பு

பணி நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லச் சிறந்த நாடுகளின் பட்டியலை ஹெச்.எஸ்.பி.சி. நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த் புதுவீட்டில் களவுபோன ‘மாடுகள்’!

விஜயகாந்த் புதுவீட்டில் களவுபோன ‘மாடுகள்’!

2 நிமிட வாசிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்குச் சொந்தமான மாடுகள் திருடப்பட்டிருப்பது அவரது குடும்பத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா!

ஹாக்கி: அரையிறுதியில் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

இளையோர் ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சிக்கல்களுக்கு நடுவே முடித்துக்காட்டிய கங்கனா

சிக்கல்களுக்கு நடுவே முடித்துக்காட்டிய கங்கனா

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் பிரதான வேடம் ஏற்று நடித்துவந்த மணிகார்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்!

முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து கோவை மற்றும் திருநெல்வேலி இடையே 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவித்துள்ளார்.

காவல் நிலையம் அருகே அரிவாள் வெட்டு!

காவல் நிலையம் அருகே அரிவாள் வெட்டு!

4 நிமிட வாசிப்பு

காதல் திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைய வந்த இளைஞர் உட்பட மூன்று பேரை பெண்வீட்டார் அரிவாளால் வெட்டியுள்ள சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கிளைச்சிறையில் ஆய்வு!

புதுக்கோட்டை கிளைச்சிறையில் ஆய்வு!

2 நிமிட வாசிப்பு

புதுக்கோட்டை மாவட்ட கிளைச்சிறை மற்றும் சிறார் பள்ளியில் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் இன்று (அக்டோபர் 13) ஆய்வு மேற்கொண்டனர்.

தனியார் மோட்டார் நிறுவனத்துக்கு உத்தரவு!

தனியார் மோட்டார் நிறுவனத்துக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

தொழிலாளர்களுக்கு எதிராக யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழகத் தொழிலாளர் நலத் துறையும், யமஹா மோட்டார்ஸ் நிறுவனமும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

சிபிஐ விசாரணை: தீர்ப்பு விவரம்!

சிபிஐ விசாரணை: தீர்ப்பு விவரம்!

6 நிமிட வாசிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக தாக்கல் செய்த நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு நேற்று (அக்டோபர் 12) உத்தரவிட்டார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா. ...

துணை ஜனாதிபதியை சந்தித்த துணை முதல்வர்!

துணை ஜனாதிபதியை சந்தித்த துணை முதல்வர்!

2 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையேயான அரசியல் முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்... நேற்று (அக்டோபர் 12) சென்னையில் தங்கியிருந்த துணை ஜனாதிபதி வெங்கையா ...

ரஃபேல் இன்று: டசால்ட் சி.இ.ஓ. விளக்கம்!

ரஃபேல் இன்று: டசால்ட் சி.இ.ஓ. விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துக்குப் பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது ஏன் என டசால்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ. எரிக் ட்ராபியர் விளக்கமளித்துள்ளார்.

அக்.17: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்!

அக்.17: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

திமுக உயர் நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் வரும் 17ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை குறையுமா?

பெட்ரோல் விலை குறையுமா?

2 நிமிட வாசிப்பு

எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் மீண்டும் மானியம் வழங்க வேண்டிய தேவை இருக்காது என்று மத்திய நிதியமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்புக் கட்டுரை: கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது!

சிறப்புக் கட்டுரை: கெடு நெருங்கிக் கொண்டிருக்கிறது! ...

14 நிமிட வாசிப்பு

புவி வெப்பமயமாதல் சார்ந்த ஐநாவின் நிபுணர் குழு அறிக்கை மனித குலத்திற்கு விடுத்திருக்கும் இறுதி எச்சரிக்கை போல் தெரிகிறது. மறைந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் பூமி சீக்கிரத்திலேயே உயிரினங்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் ...

சென்னை: 26 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்!

சென்னை: 26 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்!

5 நிமிட வாசிப்பு

சென்னை முழுவதும் உள்ள 26 காவல் ஆய்வாளர்களைப் பணியிட மாற்றம் செய்து சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் பதவி விலக வேண்டும்: வலுக்கும் கோரிக்கை!

முதல்வர் பதவி விலக வேண்டும்: வலுக்கும் கோரிக்கை!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேட்டு புகாரை சிபிஐ விசாரணை செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

நயன்தாராவின் ஸ்பெஷல் கூட்டணி!

நயன்தாராவின் ஸ்பெஷல் கூட்டணி!

3 நிமிட வாசிப்பு

நயன்தாரா நடிக்கும் ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு இணைந்துள்ளார்.

சிலைகள் மாயம்: அதிகாரியிடம் விசாரணை!

சிலைகள் மாயம்: அதிகாரியிடம் விசாரணை!

3 நிமிட வாசிப்பு

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக, நேற்று இரண்டாவது நாளாகச் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அக்கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

தயாநிதிக்கு எதிரான நோட்டீஸ்: நீதிமன்றம் தடை!

தயாநிதிக்கு எதிரான நோட்டீஸ்: நீதிமன்றம் தடை!

6 நிமிட வாசிப்பு

இரண்டு நிதியாண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்ய தயாநிதி மாறன், சன் டைரக்ட், சவுத் ஆசியன் எப்.எம் நிறுவனங்களுக்கு எதிராக அனுப்பிய நோட்டீஸ் மீது வரும் 22 ஆம் தேதிவரை மேல் நடவடிக்கை எடுக்க ...

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!

2 நிமிட வாசிப்பு

திருச்சி என்ஐடியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேரழிவுகளைக் குறைக்க என்ன வழி?

பேரழிவுகளைக் குறைக்க என்ன வழி?

4 நிமிட வாசிப்பு

இன்று சர்வதேச இயற்கைப் பேரழிவுகள் குறைப்பு நாள் (International day for natural disaster reduction).

கோலிக்கு முத்தமிட முயன்ற ரசிகர்!

கோலிக்கு முத்தமிட முயன்ற ரசிகர்!

3 நிமிட வாசிப்பு

ஹைதாராபத்தில் நடந்து வரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் நடுவே ரசிகர் ஒருவர் வேகமாக மைதானத்துக்குள் நுழைந்து கோலியை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றுள்ளார்.

விமர்சனம்: ஆண் தேவதை!

விமர்சனம்: ஆண் தேவதை!

7 நிமிட வாசிப்பு

கடந்த சில வாரங்களாகத் தமிழ் திரையுலகில் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகி ஆரோக்கியமான சூழல் உருவாகியுள்ளது.இந்நிலையில் அதற்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வாரம் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஆண் தேவதை.

பூக்கடைகளைத் திறக்க உத்தரவு!

பூக்கடைகளைத் திறக்க உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

சென்னை பாரிமுனை பத்ரியன் தெருவிலுள்ள பூக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை இன்று மாலை ஐந்தரை மணிக்குள் அகற்ற வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்!

10 நிமிட வாசிப்பு

விடுதலை நாளிதழின் சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும் - பாராட்டும்’ என்னும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை!

வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் உற்பத்தித் துறை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் வலுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

மீ டூ எதிரொலி: படப்பிடிப்பை நிறுத்திய அக்‌ஷய்

மீ டூ எதிரொலி: படப்பிடிப்பை நிறுத்திய அக்‌ஷய்

3 நிமிட வாசிப்பு

அக்‌ஷய் குமார் தான் நடிக்கும் ஹவுஸ் ஃபுல் 4 படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.

போலி வாக்காளர்கள் : காங்கிரஸ் மனு தள்ளுபடி!

போலி வாக்காளர்கள் : காங்கிரஸ் மனு தள்ளுபடி!

3 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில வாக்காளர் பட்டியலில் பெருமளவு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறப்புத் தொடர்: கண்ணுக்குத் தெரியாத சுனாமியில் சிக்கிய சென்னை!

சிறப்புத் தொடர்: கண்ணுக்குத் தெரியாத சுனாமியில் சிக்கிய ...

7 நிமிட வாசிப்பு

கடல் நீர் உட்புகுந்து சென்னையைச் சீரமைத்ததை, வாழ்விடங்களை சீரழித்ததை 'சுனாமி பேரழிவு' என்கிறோம். இப்போதும் சுனாமி சென்னையைத் தாக்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. ஏனெனில், அது நிலத்துக்குக் ...

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில், தமிழ் டிஜிட்டல் உலகில் தனக்கென தனித்த இடத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. காலை எழுந்து செய்தித்தாளைத் தேடும் தலைமுறையைவிட, காலையில் ...

மொபைல் உற்பத்திக்கு புதிய கொள்கை!

மொபைல் உற்பத்திக்கு புதிய கொள்கை!

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசின் புதிய மின்னணுக் கொள்கையானது மொபைல் போன் உற்பத்தியில் அதிகக் கவனம் செலுத்தும் விதமாக உள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் லாலிபாப்!

கிச்சன் கீர்த்தனா: சிக்கன் லாலிபாப்!

4 நிமிட வாசிப்பு

தினமும் வேலை வேலை என பரபரப்பாக ஓடிக்கொண்டிருப்பதால், குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கும் சுவையான சாப்பாடு செஞ்சுக் கொடுக்க முடியலன்னு புலம்புகிற பெண்களை பார்க்காமல் இருக்கவே முடியாது. குறிப்பாக, ...

ரத்தப் பரிசோதனை: அரசாணையைத் திருத்த வலியுறுத்தல்!

ரத்தப் பரிசோதனை: அரசாணையைத் திருத்த வலியுறுத்தல்!

3 நிமிட வாசிப்பு

சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, சென்னையில்வரும் 14ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகச் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் ...

என்டிஆர் படத்தில் 'ஜெயலலிதா ரெஃபரன்ஸ்’!

என்டிஆர் படத்தில் 'ஜெயலலிதா ரெஃபரன்ஸ்’!

3 நிமிட வாசிப்பு

என்டிஆர் பயோபிக் படத்திற்கு தற்போது புதிய போட்டி உருவாகியுள்ளது.

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பு எந்த நாட்டுக்கும் தேவையல்ல!

சிறப்புக் கட்டுரை: பணமதிப்பழிப்பு எந்த நாட்டுக்கும் ...

7 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நிகழ்ந்த மிகப்பெரிய பொருளாதாரச் சீரழிவான பணமதிப்பழிப்பு குறித்து பொருளாதார வல்லுநரான கீதா கோபிநாத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார். எந்த நாட்டுக்குமே பணமதிப்பழிப்பைப் பரிந்துரைக்கத் ...

ரயில் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர்: கோரிக்கை!

ரயில் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயர்: கோரிக்கை!

2 நிமிட வாசிப்பு

மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டக் கோரிக்கை விடுக்கப் போவதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்துள்ளார்.

சைவத்துக்கு மாற உத்தரவிட முடியாது!

சைவத்துக்கு மாற உத்தரவிட முடியாது!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவிலுள்ள அனைவரையும் சைவத்திற்கு மாற உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்பர் விவகாரத்தில் அரசு சொல்ல ஒன்றும் இல்லை : உமா பாரதி

அக்பர் விவகாரத்தில் அரசு சொல்ல ஒன்றும் இல்லை : உமா பாரதி ...

3 நிமிட வாசிப்பு

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் அரசு சொல்வதற்கு எதுவும் இல்லை என்று மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் நேற்று (அக்டோபர் 12) தெரிவித்துள்ளார்.

பிக்  பாஸ் நாயகிகளின் ட்ரெண்டிங் வீடியோ!

பிக் பாஸ் நாயகிகளின் ட்ரெண்டிங் வீடியோ!

3 நிமிட வாசிப்பு

நடிகைகளான யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து தோன்றும் வீடியோவொன்று இணையத்தைக் கலக்கிவருகிறது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

4 நிமிட வாசிப்பு

"இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாச்சுனு உனக்கு சொல்லணும்னு எனக்கு ஆசைதான். ஆனா அது உனக்கு புரியாதது, தேவையில்லாதது" என்றது அதிசயத் தட்டு.

உயரும் முட்டை உற்பத்தி!

உயரும் முட்டை உற்பத்தி!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவின் முட்டை உற்பத்தி ஆண்டுக்கு 100 பில்லியனாக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையில் சரியான வடிவியலை எட்டுவது எப்படி?

சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையில் சரியான வடிவியலை எட்டுவது ...

11 நிமிட வாசிப்பு

*(தில்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் நிகழ்ந்த 'இளைஞரும் உண்மையும்' நிகழ்ச்சியில், சத்குருவிடம் அவர் ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் அமர்கிறார் என்று மாணவர்கள் கேட்டதற்கு சத்குரு விளக்கமளித்தார்.)*

மலையேற்றத்துக்கான புதிய விதிகள் அறிவிப்பு!

மலையேற்றத்துக்கான புதிய விதிகள் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

குரங்கணி தீ விபத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் மலையேற்றத்துக்கான புதிய ஒழுங்குமுறை விதிகளை தமிழக அரசு நேற்று (அக்டோபர் 12) அறிவித்துள்ளது.

கோவா சட்டப்பேரவையை கலைக்க சிவசேனா மனு!

கோவா சட்டப்பேரவையை கலைக்க சிவசேனா மனு!

3 நிமிட வாசிப்பு

கோவா சட்டப்பேரவையை கலைக்க கோரி அம்மாநில ஆளுநரிடம் சிவசேனா மனு அளித்துள்ளது.

போலிச்சான்றிதழ்: 2 பெண்கள் கைது!

போலிச்சான்றிதழ்: 2 பெண்கள் கைது!

4 நிமிட வாசிப்பு

போலி அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வந்த 2 பெண்களைக் கைது செய்துள்ளனர் திருப்பூர் போலீசார். இதில் முக்கியக் குற்றவாளியாகச் செயல்பட்டு வந்த வழக்கறிஞர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். ...

விரைவில் க்ஷியோமி பிளாக் ஷார்க்!

விரைவில் க்ஷியோமி பிளாக் ஷார்க்!

2 நிமிட வாசிப்பு

விளையாட்டுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் க்ஷியோமியின் பிளாக் ஷார்க் ஸ்மார்ட் போன் விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வரவுள்ளது.

டெங்கு: கருத்தரங்கம் தொடக்கம்!

டெங்கு: கருத்தரங்கம் தொடக்கம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை எழும்பூரில் டெங்கு காய்ச்சல் மேலாண்மை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் நேற்று (அக்டோபர் 12)தொடங்கியது.

சனி, 13 அக் 2018