மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 19 அக் 2018
டிஜிட்டல் திண்ணை: வைரமுத்துவைக் கைவிட்ட திமுக!

டிஜிட்டல் திண்ணை: வைரமுத்துவைக் கைவிட்ட திமுக!

7 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

 எழுமின்: நீங்களும் ஹீரோ தான்!

எழுமின்: நீங்களும் ஹீரோ தான்!

4 நிமிட வாசிப்பு

உலகளவில் குழந்தைகளுக்கு திரைப்படங்கள் கற்றுக் கொடுக்கும் ஒரு விஷயம், ‘துன்பம் நேர்கையில் ஒரு ஹீரோ வந்து நம்மைக் காப்பார்’ என்பதுதான். ஆனால், அந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு, ‘குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களைத் ...

சிறப்புச் செய்தி: பக்தியா? சக்தியா?

சிறப்புச் செய்தி: பக்தியா? சக்தியா?

10 நிமிட வாசிப்பு

பக்தியுடன் பெண்கள் சபரிமலை அய்யப்பனை வழிபட வந்தால், அரசும், காவல்துறையும் அனுமதிக்குமாம். அதற்கான பாதுகாப்பை ஏற்பாடு செய்யுமாம். அதேநேரம், "சாகச உணர்வுடன் செயற்பாட்டாளர்கள்" "பலம்" காட்ட வந்தால், அதை அனுமதிக்க ...

50 கோடி ஊழல்: நீதிபதி இடைநீக்கம்!

50 கோடி ஊழல்: நீதிபதி இடைநீக்கம்!

3 நிமிட வாசிப்பு

பொய்யான விபத்து இழப்பீடுகளைக் கணக்கு காட்டி 50 கோடி ஊழல் புரிந்ததாக ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயத்தின் நீதிபதி ஆர்கே.மிட்டால் இடை நீக்கம் செய்யப்பட உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அனுமதி அளித்துள்ளார். ...

விஜய்க்குப் போட்டியாக ரஜினி

விஜய்க்குப் போட்டியாக ரஜினி

3 நிமிட வாசிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.O’ படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

 ஊடக அறம், உண்மையின் நிறம்!

ஊடக அறம், உண்மையின் நிறம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் யார்?

புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகர் யார்?

2 நிமிட வாசிப்பு

இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பொறுப்பில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தகுதியுடையவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்ப அரசியல்: தொண்டர்கள்தான் ஏற்க வேண்டும்!

குடும்ப அரசியல்: தொண்டர்கள்தான் ஏற்க வேண்டும்!

4 நிமிட வாசிப்பு

“குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதை கட்சியின் தொண்டர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று தேமுதிகவின் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

தேவராஜ சுவாமி கோயில்: தமிழில் பாடத் தடை!

தேவராஜ சுவாமி கோயில்: தமிழில் பாடத் தடை!

3 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் ஆச்சார்யர் வேதாந்த தேசிகரின் பிரபந்தத்தை அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தமிழில் பாடக் கூடாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!

2 நிமிட வாசிப்பு

கவிஞர் வைரமுத்து மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்கும் டாடா!

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்கும் டாடா!

3 நிமிட வாசிப்பு

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

வருத்தம் தெரிவித்த அமைச்சர்!

வருத்தம் தெரிவித்த அமைச்சர்!

4 நிமிட வாசிப்பு

"மாற்றுத் திறனாளிகளை களங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு துளியும் இல்லை" என்று பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விளக்கமளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம் செல்கிறது தேவசம் போர்டு!

உச்ச நீதிமன்றம் செல்கிறது தேவசம் போர்டு!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

தபுவின் புதிய அறிவிப்பு!

தபுவின் புதிய அறிவிப்பு!

2 நிமிட வாசிப்பு

நடிகை தபு தனது ட்விட்டர் பயன்பாடு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிஎஸ்ஆர்: கிரண்பேடிக்கு யார் அதிகாரம் அளித்தது?

சிஎஸ்ஆர்: கிரண்பேடிக்கு யார் அதிகாரம் அளித்தது?

3 நிமிட வாசிப்பு

சிஎஸ்ஆர் திட்டத்தில் நிதி வசூல் செய்ய கிரண்பேடிக்கு அதிகாரம் அளித்தது யார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி:கல்வித் துறை!

மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி:கல்வித் துறை!

2 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இன்று(அக்டோபர் 19) அறிவித்துள்ளது.

சர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி!

சர்கார்: விஜய்யின் முழு அரசியல் அடி!

4 நிமிட வாசிப்பு

விஜய்யின் சர்கார் திரைப்பட டீசர் வெளியாகிவிட்டது. தீபாவளியன்று(06.11.18) ரிலீஸாகும் இத்திரைப்படத்திற்கு 17 நாட்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், மிக நெருக்கமாக படத்தின் முதல் டீசரை வெளியிட்டது எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. ...

வறுமை ஒழிப்பு - கண்டுகொள்ளாத காங்கிரஸ் : மோடி

வறுமை ஒழிப்பு - கண்டுகொள்ளாத காங்கிரஸ் : மோடி

4 நிமிட வாசிப்பு

இந்தியாவில் இதற்கு முன்பு ஆட்சி செய்த அரசு, ஏழைகளின் வறுமையை ஒழிக்க எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

டெண்டர் கேட்டா ‘நாக் அவுட்’ தான்: அப்டேட் குமாரு

டெண்டர் கேட்டா ‘நாக் அவுட்’ தான்: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

ஊருக்கே அறிவுரை சொல்லுற நம்ம மீம் கிரியேட்டர்ஸ் சமயத்துல வெளியில தலை காட்டமுடியாத அளவுக்கு எதையாவது பண்ணிவிட்டுடுறாங்க. ஒருத்தர் சொல்ற கருத்து பிடிக்கலைன்னா கருத்து ரீதியா தானே விமர்சிக்கணும். அவங்க உருவத்தை ...

பயன்பாட்டுக்கு வந்த அடுக்குமாடி பேருந்து நிலையம்!

பயன்பாட்டுக்கு வந்த அடுக்குமாடி பேருந்து நிலையம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை, மாதவரம் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வாக்கு அரசியல் செய்யும் பாஜக: சீதாராம் யெச்சூரி!

வாக்கு அரசியல் செய்யும் பாஜக: சீதாராம் யெச்சூரி!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை விவகாரத்தில் பாஜக வாக்கு அரசியலில் ஈடுபடுவதாக சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார்.

பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

வெளி மாநிலங்களில் இருந்து பரவும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சபரிமலை சென்றால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

சபரிமலை சென்றால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

3 நிமிட வாசிப்பு

ஐயப்பனை சபரிமலை கோயிலுக்கு சென்று பெண்கள் வணங்க விரும்பினால் நிச்சயமாக விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நடிகர் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

நெல்லுக்கு மாறும் விவசாயிகள்!

நெல்லுக்கு மாறும் விவசாயிகள்!

3 நிமிட வாசிப்பு

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வால் நெல் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு விவசாயிகள் கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

50,000 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை!

50,000 இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை!

3 நிமிட வாசிப்பு

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 50 ஆயிரம் இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4000 பேருக்குக் கூடுதலாக குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் ...

ரிலையன்ஸ் கேட்கும் பத்தாயிரம் கோடி: என்.டி.டிவிக்கு நெருக்கடி!

ரிலையன்ஸ் கேட்கும் பத்தாயிரம் கோடி: என்.டி.டிவிக்கு நெருக்கடி! ...

3 நிமிட வாசிப்பு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக என்.டி.டிவி மீது ரிலையன்ஸ் நிறுவனம் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளது.

சபரிமலை : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

சபரிமலை : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

6 நிமிட வாசிப்பு

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள,தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் தலைமை செயலர்கள், டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

சண்டக்கோழி 2: வசூல் ரிப்போர்ட்!

சண்டக்கோழி 2: வசூல் ரிப்போர்ட்!

3 நிமிட வாசிப்பு

நடிகர் விஷால் ஆக்‌ஷன் ஹீரோவாகவும், வியாபார முக்கியத்துவமுள்ள நடிகர்கள் பட்டியலில் இடம்பெறவும் காரணமான படம் சண்டக்கோழி. அதன் இரண்டாம் பாகம் 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ...

அமெரிக்கா: குறையும் கிரீன் கார்டுகள்!

அமெரிக்கா: குறையும் கிரீன் கார்டுகள்!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

தேமுதிக பொருளாளராக பிரேமலதா நியமனம்!

தேமுதிக பொருளாளராக பிரேமலதா நியமனம்!

3 நிமிட வாசிப்பு

தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அக்கட்சியின் பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கபில் தேவ்வை முந்தக் காத்திருக்கும் ஜடேஜா

கபில் தேவ்வை முந்தக் காத்திருக்கும் ஜடேஜா

2 நிமிட வாசிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் ரவீந்திர ஜடேஜாவுக்கு கபில் தேவ்வின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஆம்னி பேருந்து லாரி மோதல்: நான்கு பேர் பலி!

ஆம்னி பேருந்து லாரி மோதல்: நான்கு பேர் பலி!

2 நிமிட வாசிப்பு

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் பேருந்து ஒன்று லாரியுடன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தனுஸ்ரீ விவகாரம்: விழித்துக்கொண்ட நடிகர்கள் சங்கம்!

தனுஸ்ரீ விவகாரம்: விழித்துக்கொண்ட நடிகர்கள் சங்கம்! ...

3 நிமிட வாசிப்பு

தனுஸ்ரீ தத்தாவின் பாலியல் புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார் நானா படேகர்.

இந்தியாவில் குவியும் வெளிநாட்டுத் தங்கம்!

இந்தியாவில் குவியும் வெளிநாட்டுத் தங்கம்!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ராமர் கோவில்: தாக்கரே கெடு!

ராமர் கோவில்: தாக்கரே கெடு!

4 நிமிட வாசிப்பு

மும்பையில் நேற்று நடந்த பேரணியில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உங்கள் கையில் இல்லை, பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்துவதும் உங்கள் கையில் இல்லையென்றால் வேறு என்ன தான் உங்கள் கையில் இருக்கிறது என மத்திய ...

வைகை அணை: நீர் வரத்து அதிகரிப்பு!

வைகை அணை: நீர் வரத்து அதிகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

வடசென்னையின் ஏறுமுகம்!

வடசென்னையின் ஏறுமுகம்!

3 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்திருந்த படங்களில் வட சென்னை குறிப்பிடத்தக்கது.

வரலாறு படைக்கும் முதல்வர்: ஸ்டாலின்

வரலாறு படைக்கும் முதல்வர்: ஸ்டாலின்

3 நிமிட வாசிப்பு

தமிழக வரலாற்றில் எந்த முதல்வர் மீதும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதில்லை. அந்த வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

விஜயதசமி:  அரிசியில் எழுதும் குழந்தைகள்!

விஜயதசமி: அரிசியில் எழுதும் குழந்தைகள்!

2 நிமிட வாசிப்பு

விஜயதசமி நாளான இன்று (அக்டோபர் 19) கோயில்களில் குழந்தைகளுக்கு அரிசியில் எழுத்துக்களை எழுதிப் பயிற்றுவிக்கும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.

‘#Metoo’வைக் கேலி செய்கிறாரா விமல்?

‘#Metoo’வைக் கேலி செய்கிறாரா விமல்?

2 நிமிட வாசிப்பு

நடிகர் விமல் நடிக்கும் புதிய படத்திலிருந்து ட்ரெயிலர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ:அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகள்!

சிபிஎஸ்இ:அங்கீகாரம் பெற புதிய விதிமுறைகள்!

2 நிமிட வாசிப்பு

மத்திய கல்வி வாரியத்தின் அங்கீகாரம் பெற விரும்பும் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாரிஸ் போன விருதுநகர் பொண்ணு!

பாரிஸ் போன விருதுநகர் பொண்ணு!

2 நிமிட வாசிப்பு

காஜல் அகர்வால் நடித்துள்ள பாரிஸ் பாரிஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

ஊழல் செய்வதற்கு ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா?

ஊழல் செய்வதற்கு ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா?

6 நிமிட வாசிப்பு

ஊழல் செய்வதற்காக பல்கலைக்கழக ஒப்பந்த பணியாளர்களை நீக்குவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடனில் பறக்கும் ஏர் இந்தியா!

கடனில் பறக்கும் ஏர் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1,000 கோடியைக் கடனாகப் பெற்றுள்ளது.

திருப்பத்துக்கு  தயாராகும் தமிழ் சினிமா!

திருப்பத்துக்கு தயாராகும் தமிழ் சினிமா!

2 நிமிட வாசிப்பு

திரைப்படங்களுக்கு மக்கள் தரும் ஆதரவும், விமர்சனங்களும் ஆரோக்கியமாக உள்ளது என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

தேர்வு முறைகேடு:  தடுக்க டிஜிட்டல் வாய்ஸ் ரிகார்டர்!

தேர்வு முறைகேடு: தடுக்க டிஜிட்டல் வாய்ஸ் ரிகார்டர்!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில், தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தேர்வு நடைபெறும் பள்ளி வகுப்பறைகளில் டிஜிட்டல் வாய்ஸ் ரிகார்டர்களை கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று அந்த மாநிலத்தின் கல்வி வாரியத்தின் செயலர் ...

முதல்வர் பதவிவிலக வேண்டும்: திருநாவுக்கரசர்

முதல்வர் பதவிவிலக வேண்டும்: திருநாவுக்கரசர்

3 நிமிட வாசிப்பு

“எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

சீன எஃகு இறக்குமதிக்கு வரி!

சீன எஃகு இறக்குமதிக்கு வரி!

2 நிமிட வாசிப்பு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகுக்கு இறக்குமதி குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட்டில் ஏறும் ‘தேவ்’ டீம்!

எவரெஸ்ட்டில் ஏறும் ‘தேவ்’ டீம்!

2 நிமிட வாசிப்பு

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் தேவ் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கொலை சதி - இந்தியர் கைது: சிறிசேனா பாதுகாப்பு அதிகரிப்பு!

கொலை சதி - இந்தியர் கைது: சிறிசேனா பாதுகாப்பு அதிகரிப்பு! ...

4 நிமிட வாசிப்பு

இலங்கை அதிபர் சிறிசேனாவைக் கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிசேனாவின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

முதல்வர் நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு! ...

3 நிமிட வாசிப்பு

அதிமுகவின் ஆண்டு தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பங்கேற்ற கொடியேற்று தின நிகழ்ச்சியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனர் மீது நீதிமன்றத்தில் புகார்!

ஃபேஸ்புக் நிறுவனர் மீது நீதிமன்றத்தில் புகார்!

2 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் உட்பட நான்கு பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனுஷை விடாத வெற்றிமாறன்

தனுஷை விடாத வெற்றிமாறன்

3 நிமிட வாசிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை திரைப்படம் நேற்று முன்தினம் (அக்டோபர் 17) வெளியாகிப் பரவலான கவனம் பெற்றுவருகிறது. அவர் இயக்கத்தில் இதுவரை நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. இதில் மூன்று படங்களில் ...

பணமதிப்பழிப்பால் உலகுக்கே பயனா?

பணமதிப்பழிப்பால் உலகுக்கே பயனா?

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் உலக டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பில் 1 விழுக்காடு உயர்ந்துள்ளதாக *கேப்ஜெமினி* நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

விமர்சனம்: சண்டக்கோழி 2!

விமர்சனம்: சண்டக்கோழி 2!

7 நிமிட வாசிப்பு

வேட்டைக் கருப்புசாமிக்கான திருவிழா நடைபெறவில்லை. இது சாதாரணத் திருவிழா கிடையாது. ஏழு ஊர் மக்களும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் திருவிழா. ஏன் திருவிழா நடைபெறவில்லை என்ற காரணம் தேடும்போது, கறி சோற்றுக்காக ஏற்பட்ட ...

வேலைவாய்ப்பு: பால்வளத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: பால்வளத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ...

இந்தியா வந்த இலங்கை பிரதமர்!

இந்தியா வந்த இலங்கை பிரதமர்!

3 நிமிட வாசிப்பு

தன்னைக் கொலை செய்ய இந்திய உளவு அமைப்பு சதி செய்வதாக இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக சர்ச்சை எழுந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே இந்தியா வந்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை: அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை!

வடகிழக்குப் பருவமழை: அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை!

3 நிமிட வாசிப்பு

வடகிழக்குப் பருவமழையின்போது, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் வருவாய்த் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

மீ டூ எதிரொலி: மன்னிப்புக் கேட்ட நடிகரின் மனைவி!

மீ டூ எதிரொலி: மன்னிப்புக் கேட்ட நடிகரின் மனைவி!

2 நிமிட வாசிப்பு

நடிகர் ஜான் விஜய் மீது தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி பாலியல் புகார் சுமத்தியதை அடுத்து ஜான் விஜய்யின் மனைவி, ஸ்ரீரஞ்சனியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சிறப்புக் கட்டுரை: #MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

சிறப்புக் கட்டுரை: #MeToo மேட்டுக்குடிப் போராட்டமா?

14 நிமிட வாசிப்பு

மேற்கிலும் இந்தப் போராட்டத்தின் போதாமையென “lack of intersectionality,” அதாவது பால் அடையாளம் தவிர இதர ’குறுக்கு வெட்டு’ அடையாளங்களுக்கு இந்தப் போராட்டத்தில் இடமில்லை எனச் சொல்லப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள், queer போன்ற ஒடுக்கப்பட்டவர்களுக்குப் ...

டேப்லெட் விற்பனையில் அதிக கவனம்!

டேப்லெட் விற்பனையில் அதிக கவனம்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவில் பிரீமியம் டேப்லெட்களுக்கான சந்தையில் தனது பங்கை இரட்டிப்பாக்கும் இலக்கில் செயல்பட்டு வருவதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகுக்குச் சீனம் தந்த விளையாட்டு!

உலகுக்குச் சீனம் தந்த விளையாட்டு!

2 நிமிட வாசிப்பு

உலகின் மிகப் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று, கால்பந்து. கால்பந்தைப் பற்றி:

மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வராது!

மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வராது!

3 நிமிட வாசிப்பு

மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கணக்கைத் தொடங்கிய ஐஸ்வர்யா

கணக்கைத் தொடங்கிய ஐஸ்வர்யா

2 நிமிட வாசிப்பு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

மாணவரின் போலிச் சான்றிதழ்: பல்கலைக்கழகமும் உடந்தையா?

மாணவரின் போலிச் சான்றிதழ்: பல்கலைக்கழகமும் உடந்தையா? ...

4 நிமிட வாசிப்பு

டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற ஏபிவிபி அமைப்பின் மாணவர் தலைவர் அன்கிவ் பய்சோயாவின் கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டுக்கு அந்தப் பல்கலைக்கழகம் பதில் அளிக்கவில்லை. ...

சிபிஎஸ்இ பாடத் திட்ட சர்ச்சை: தலைவர்கள் கண்டனம்!

சிபிஎஸ்இ பாடத் திட்ட சர்ச்சை: தலைவர்கள் கண்டனம்!

5 நிமிட வாசிப்பு

சிபிஎஸ்இ பள்ளிகளின் ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நாடார் சமுதாயம் பற்றிய தவறான தகவல்களை முழுமையாக நீக்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ...

மனித உரிமைப் போராளி நவ்லகா வழக்கு!

மனித உரிமைப் போராளி நவ்லகா வழக்கு!

3 நிமிட வாசிப்பு

மனித உரிமைப் போராளியும் பத்திரிகையாளருமான கௌதம் நவ்லகா மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கின் விசாரணை இன்று (அக்டோபர் 19) மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்த துணை கமிஷனர்!

பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்த துணை கமிஷனர்!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் கொள்ளையர்களிடம் செல்போனைப் பறிகொடுத்த முதியவர் ஜெயபாண்டியன் வீட்டுக்கு தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

சிறப்புக் கட்டுரை: முடிவுக்கு வருகிறதா சீனாவின் ஆதிக்கம்?

சிறப்புக் கட்டுரை: முடிவுக்கு வருகிறதா சீனாவின் ஆதிக்கம்? ...

12 நிமிட வாசிப்பு

மலேசிய பிரதமரான மகதிர் முகமது அண்மையில் சீனாவுக்கு அரசுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும், திருப்பிச் செலுத்துவதற்கு கடினமான கடன்களையும் பயன்படுத்தி சிறிய நாடுகள் ...

பாஜக பெண்களுக்கு ஆதரவான கட்சி: தமிழிசை

பாஜக பெண்களுக்கு ஆதரவான கட்சி: தமிழிசை

4 நிமிட வாசிப்பு

“பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி பாஜக” என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

நெட்வொர்க் துண்டிப்புக்குக் கால அவகாசம்!

நெட்வொர்க் துண்டிப்புக்குக் கால அவகாசம்!

3 நிமிட வாசிப்பு

தொலைத் தொடர்பு இணைப்புகளைத் துண்டிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு முன்னரே தகவல் கொடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இணையத்தில் வலம்வரும் ‘சென்னை மன்னன்’!

இணையத்தில் வலம்வரும் ‘சென்னை மன்னன்’!

2 நிமிட வாசிப்பு

நடிகர் அம்சன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

பெண் போலீசார் பைக் ரோந்துப்படை!

பெண் போலீசார் பைக் ரோந்துப்படை!

2 நிமிட வாசிப்பு

சாலையில் நடந்து செல்லும் பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க டெல்லியிலும் ராஜஸ்தானிலும் பெண் போலீசாரின் இருசக்கர ரோந்துப் படை அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நமக்குள் ஒருத்தி: ஆபாசம் அல்ல இயற்கை!

நமக்குள் ஒருத்தி: ஆபாசம் அல்ல இயற்கை!

8 நிமிட வாசிப்பு

பெண்களின் மார்பகம் என்பது ஆண்களுக்கு என்றுமே சுவாரஸ்யமானதாகவும், இச்சைக்குரியதாகவும் இருந்துவருகிறது. கல்லூரி நாட்களில், பெண்ணின் உடல் அமைப்பு சார்ந்த கூறுகளைப் பற்றிப் பேசும் ஒரு கவிதையை நடத்திவிட்டு, பேராசிரியர் ...

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க குழு!

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க குழு!

3 நிமிட வாசிப்பு

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்க பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் தலைமையில் பத்து பேர் கொண்ட துணைக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு.

தொரட்டியின் பின்னுள்ள கதை!

தொரட்டியின் பின்னுள்ள கதை!

3 நிமிட வாசிப்பு

சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பு பெற்ற தொரட்டி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸில் அருந்ததி பட்டாச்சார்யா

ரிலையன்ஸில் அருந்ததி பட்டாச்சார்யா

2 நிமிட வாசிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநராக எஸ்பிஐ வங்கியின் முன்னாள் தலைவரான அருந்ததி பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 19 அக் 2018