மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 4 நவ 2018
சினி டிஜிட்டல் திண்ணை: நயனுக்காக விட்டுக்கொடுக்கும் சிவகார்த்தி

சினி டிஜிட்டல் திண்ணை: நயனுக்காக விட்டுக்கொடுக்கும் ...

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் ஆன்லைன் வருவதற்காகக் காத்திருந்தது வாட்ஸப். சிவகார்த்திகேயன் குறித்த தகவல் ஒன்றைச் சொல்வதாகக் கடந்தவாரம் கொடுத்துவிட்டுப் போன பில்டப்பின் காரணமாக என்னவென்று தெரியாமல், கரண்ட் மேட்டர் ஒன்றைக் கையில் ...

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்: மனம் போல் பறக்கும் பயணம்!

4 நிமிட வாசிப்பு

தற்போதைய உலகம் போலவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும் தரை வழிப்பயணம் மிகச் சாதாரணமானதாக இருந்தது. ஆனால், அப்போது பயணித்த தூரம் அதிகமாக இருந்தது. எவ்வளவு தூரம் எனக் கணக்கிட முடியாத தொலைவுகளை தரைவழியாகவே கடந்தனர் ...

ஒரு ஓட்டுக்கு 300 கோடி ரூபாய்!

ஒரு ஓட்டுக்கு 300 கோடி ரூபாய்!

5 நிமிட வாசிப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சே அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது. இந்நேரத்தில் நடுநிலை வகிப்பது அராஜகம் வெற்றி ...

விரைவில் இடைத்தேர்தல்: காரணம் ரஜினி?

விரைவில் இடைத்தேர்தல்: காரணம் ரஜினி?

4 நிமிட வாசிப்பு

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு காரணமாக 18 தொகுதிகளும் காலியாகியுள்ளது. 30 நாட்களுக்குள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்படாமல் இருந்தால். ...

அதிக லாபம் ஈட்டிய சன் டிவி!

அதிக லாபம் ஈட்டிய சன் டிவி!

2 நிமிட வாசிப்பு

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் லாபம் 23.41 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

 மனதைச் சிதைக்கும் மது!

மனதைச் சிதைக்கும் மது!

4 நிமிட வாசிப்பு

முன்பெல்லாம் விடுமுறை, பண்டிகை நாட்கள் என்பன எல்லாம் கூடிக் களிப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதாகக் கருதப்பட்டன. சிறிய, பெரிய நற்செய்திகளைக் கேட்டவுடன், இனிப்புகளைத் தேடும் மனிதர்கள் கணிசமாக இருந்தனர். எவ்வளவு ...

பட்டாசு வெடிப்பு:  500 தனிப்படைகள் அமைப்பு!

பட்டாசு வெடிப்பு: 500 தனிப்படைகள் அமைப்பு!

5 நிமிட வாசிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, அரசு அறிவித்த நேரத்தில் பட்டாசு வெடிப்பது, விற்பனையைக் கண்காணிப்பது குறித்து தமிழகத்தில் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி அன்று மழை கொட்டும்!

தீபாவளி அன்று மழை கொட்டும்!

3 நிமிட வாசிப்பு

வரும் 6ம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாத்தியமாகுமா ‘சர்கார்’ வசூல்?

சாத்தியமாகுமா ‘சர்கார்’ வசூல்?

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமாவில் ஒரு படம் முதல் முறையாக 80 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் ஆன சாதனையை சர்கார் நிகழ்த்தியிருக்கிறது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

காதலியை மணந்த இங்கிலாந்து கேப்டன்!

காதலியை மணந்த இங்கிலாந்து கேப்டன்!

2 நிமிட வாசிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனான இயன் மார்கன் தனது நீண்ட நாள் காதலியை மணம் முடித்துள்ளார்.

பிரகாசமான எதிர்காலம் கொண்ட துறைகள்!

பிரகாசமான எதிர்காலம் கொண்ட துறைகள்!

2 நிமிட வாசிப்பு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குத் தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு ஆகிய துறைகள் துணை நிற்கும் என்று அறிக்கை ஒன்று கூறுகிறது.

பேருந்தில் சாராயம் : நாகை எஸ்.பி நடவடிக்கை!

பேருந்தில் சாராயம் : நாகை எஸ்.பி நடவடிக்கை!

4 நிமிட வாசிப்பு

புதுச்சேரியிலிருந்து காரைக்கால் வழியாக தமிழகத்திற்குள் சொகுசு பேருந்தில் சாராய மூட்டைகள் கடத்தப்பட்டதை கண்டுபிடித்த போலீசார் அந்தப் பேருந்தைச் சிறைபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்துவருகிறார் ...

நீதிகேட்ட இயக்குநர் மருத்துவமனையில்!

நீதிகேட்ட இயக்குநர் மருத்துவமனையில்!

3 நிமிட வாசிப்பு

கத்தி படக்கதை தன்னுடையது என்று நீதி கேட்டு தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் மயங்கி விழுந்ததால் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாங்களும் கரெக்டா அடிப்போம் : ராஜேந்திர பாலாஜி

நாங்களும் கரெக்டா அடிப்போம் : ராஜேந்திர பாலாஜி

3 நிமிட வாசிப்பு

இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று தெரிவித்துள்ள பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்களும் கரெக்டான நேரத்தில் வந்திருக்கிறோம், கரெக்டா அடிப்போம் என்று கூறியுள்ளார்.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால்?

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால்?

2 நிமிட வாசிப்பு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அவர்களின் வாக்குரிமையை ரத்து செய்யலாம் என யோக குரு ராம்தேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ்: மீண்டும் ராஜினாமா கடிதம்!

பாக்யராஜ்: மீண்டும் ராஜினாமா கடிதம்!

2 நிமிட வாசிப்பு

நடிகர் விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் புகார் செய்தார். செங்கோல் என்ற தனது படத்துக்காக பதிவு செய்திருந்த கதையைத்தான் சர்காராக ...

வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு!

வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் புதிதாக 75 லட்சம் பேர் வரி செலுத்துவோர் பட்டியலில் இணைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

துப்பாக்கித் துப்பாய துப்பாக்கி: அப்டேட் குமாரு

துப்பாக்கித் துப்பாய துப்பாக்கி: அப்டேட் குமாரு

5 நிமிட வாசிப்பு

ரஜினிகாந்த் எந்தப் பக்கம் போனாலும் அணை கட்ட ஆரம்பிச்சிடுறாங்க இந்த நெட்டிசன்ஸ். நேத்து 2.O ட்ரெய்லரை விட்ட ரஜினி ட்ரெய்லர் செம ஹிட் ஆகும்னு நினைச்சிருந்திருப்பார். ஆனா அடிச்சு புடிச்சு பஸ்ல சீட் பிடிக்கிறதுல ...

மருத்துவமனையில் நோயாளி மீது  பாலியல் வன்முறை!

மருத்துவமனையில் நோயாளி மீது பாலியல் வன்முறை!

3 நிமிட வாசிப்பு

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக் கடி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வளரிளம் பெண் ஒருவர் மீது நேற்று(நவ-3) கும்பல் பாலியல் வன்முறை நடத்தப்பட்டது அதிர்ச்சி ...

ஆதிக்கு நட்பு கை கொடுக்குமா?

ஆதிக்கு நட்பு கை கொடுக்குமா?

5 நிமிட வாசிப்பு

புதிய கதைக் களத்தை கையிலெடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி அதை நோக்கிய தனது பயணத்தில் வேகம் காட்டிவருகிறார்.

ரன்வீர் ஷா நிறுவனத்தில் 5 சிலைகள் பறிமுதல்!

ரன்வீர் ஷா நிறுவனத்தில் 5 சிலைகள் பறிமுதல்!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், தொன்மையான 5 வாகனங்கள் உள்ளிட்ட சிலைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாபு ஸ்டாலினால் வீழ்த்த முடியாது: தமிழிசை

பாபு ஸ்டாலினால் வீழ்த்த முடியாது: தமிழிசை

3 நிமிட வாசிப்பு

ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் ஆதரவு தேடும் ஈரான்!

ஐரோப்பாவில் ஆதரவு தேடும் ஈரான்!

3 நிமிட வாசிப்பு

பொருளாதாரத் தடை விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளிடம் ஈரான் ஆதரவு திரட்டி வருகிறது.

'மெட்டி ஒலி' விஜயராஜ் காலமானார்!

'மெட்டி ஒலி' விஜயராஜ் காலமானார்!

2 நிமிட வாசிப்பு

பிரபல சின்னத்திரை நடிகர் விஜயராஜ் இன்று (நவம்பர் 4) மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 43.

தீபாவளி பயணக் கொடுமைகள்!

தீபாவளி பயணக் கொடுமைகள்!

6 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகைக்காக பெருமளவில் பயணப்படக்கூடிய மக்களின் வசதிகள் அத்தனையையும் சிறப்பாகச் செய்துவிட்டதாகப் பெருமைப்பட்டது அரசாங்கம். ஆனால், நடந்தது என்ன?

பாகுபலி  நடிகருடன்  சாய் பல்லவி

பாகுபலி நடிகருடன் சாய் பல்லவி

3 நிமிட வாசிப்பு

நடிகை சாய் பல்லவி அடுத்து தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதில் இவருக்கு ஜோடியாக பாகுபலி நடிகர் இணைந்துள்ளார்.

எம்பிபிஎஸ் பாடத்திட்டம் மாற்றம்!

எம்பிபிஎஸ் பாடத்திட்டம் மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

21 ஆண்டுகளுக்குப் பின்னர், எம்பிபிஎஸ் பாடத்திட்டமானது மாற்றப்படுகிறது. புதிய பாடத்திட்டம் வரும் 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு!

பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு!

2 நிமிட வாசிப்பு

நுகர்வு நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் பட்ஜெட் ரூ.5000 கோடி!

இடைத்தேர்தல் பட்ஜெட் ரூ.5000 கோடி!

3 நிமிட வாசிப்பு

20 தொகுதி இடைத்தேர்தலுக்கு ரூ.5000 கோடியை செலவு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாக தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடைதிறப்பு: சபரிமலையில் போலீசார் குவிப்பு!

நடைதிறப்பு: சபரிமலையில் போலீசார் குவிப்பு!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (நவம்பர் 5) நடை திறக்கப்படுவதால், அங்கு சுமார் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சன்னிதானத்துக்குச் செல்ல விரும்பும் பெண்கள் போலீசாரை ...

லாரா: சச்சினா, கோலியா?

லாரா: சச்சினா, கோலியா?

3 நிமிட வாசிப்பு

களச்செயல்பாடுகளைத் தாண்டி ஃபிட்னஸிலும் தனிக்கவனம் செலுத்திவரும் விராட் கோலியை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா பாராட்டியுள்ளார்.

பொதுச் சேவை மையங்களுக்கு அதிகாரம்!

பொதுச் சேவை மையங்களுக்கு அதிகாரம்!

2 நிமிட வாசிப்பு

கிராமங்களில் சமையல் சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு பொதுச் சேவை மையங்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி: தமிழில் வினாத்தாள்?

டிஎன்பிஎஸ்சி: தமிழில் வினாத்தாள்?

5 நிமிட வாசிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் தொகுதித் தேர்வுக்கான வினாத்தாளைத் தமிழில் வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

களரி நடிகையின் புதிய களம்!

களரி நடிகையின் புதிய களம்!

3 நிமிட வாசிப்பு

‘களரி’யில் நடித்த நடிகை சம்யுக்தா மேனன் தற்போது தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார்.

அனகோண்டாவை போன்றவர் பிரதமர்: ஆந்திர அமைச்சர்!

அனகோண்டாவை போன்றவர் பிரதமர்: ஆந்திர அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடி, அனகோண்டா பாம்பை போன்றவர் என்றும் அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் அவர் விழுங்கி வருகிறார் என்றும் ஆந்திர நிதித் துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

சிபிஐ: இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு!

சிபிஐ: இடைத்தரகருக்கு ஜாமீன் மறுப்பு!

3 நிமிட வாசிப்பு

சிபிஐயின் சிறப்பு இயக்குநர் ராக்கேஷ் அஸ்தானா லஞ்சம் வாங்கிய வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் என்பவருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து நேற்று(நவ-3)தீர்ப்பளித்துள்ளது.

ராயுடு எடுத்த திடீர்  முடிவு!

ராயுடு எடுத்த திடீர் முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்திய அணியின் தற்போதைய மிடில் ஆர்டர் வரிசையில் தனக்கென தனித்த இடத்தைப் பிடித்துள்ள அம்பத்தி ராயுடு தனது கிரிக்கெட் பயணத்தில் முக்கிய முடிவைத் தற்போது எடுத்துள்ளார்

ஜவுளித் துறைக்கு அரசின் ஆதரவு!

ஜவுளித் துறைக்கு அரசின் ஆதரவு!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் நரேந்திர மோடியால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு அறிவிக்கப்பட்ட கடனுதவிச் சலுகைகளை ஜவுளித் துறையினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜவுளித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். ...

ராஜஸ்தான் தேர்தல்: பணம், வெள்ளி பறிமுதல்!

ராஜஸ்தான் தேர்தல்: பணம், வெள்ளி பறிமுதல்!

2 நிமிட வாசிப்பு

ரயில் சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பொருட்களை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவினர் நேற்று (நவம்பர் 3) கைபற்றியுள்ளனர்.

பெண்களைக் குற்றவாளியாக்குவதா?

பெண்களைக் குற்றவாளியாக்குவதா?

3 நிமிட வாசிப்பு

மீ டூ வால், ஆண்கள் மீதான தவறுகள் வெளியே வருகின்றன என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

இந்தியா - ஜிம்பாப்வே : ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - ஜிம்பாப்வே : ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

3 நிமிட வாசிப்பு

இந்தியா - ஜிம்பாப்வே இரு நாடுகளுக்கிடையே சுரங்கம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

ஹார்லி டேவிட்சனில் கலர்ஃபுல் பேய்!

ஹார்லி டேவிட்சனில் கலர்ஃபுல் பேய்!

3 நிமிட வாசிப்பு

நடிகைகள் பிரதான கதாபாத்திரங்களைத் தாங்கி நடிக்கும் படங்கள் கோலிவுட்டில் அதிகரித்துவரும் நிலையில் அந்த பட்டியலில் நடிகை ராய் லட்சுமியும் இணைந்துள்ளார்.

ரூ.1,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்!

ரூ.1,600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்!

2 நிமிட வாசிப்பு

ரூ.1,600 கோடி மதிப்பிலான முதலீடுகள் சார்ந்த ஒப்பந்தங்களில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

ராஜலட்சுமி வீட்டில் கலெக்டர்!

ராஜலட்சுமி வீட்டில் கலெக்டர்!

6 நிமிட வாசிப்பு

தமிழகத்தையே அதிர வைத்தது சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுகொட்டாய் ராஜலட்சுமி என்ற சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நடந்த ...

தீபாவளி கொண்டாடவந்த இளைஞர் கைது!

தீபாவளி கொண்டாடவந்த இளைஞர் கைது!

2 நிமிட வாசிப்பு

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரை முகநூலில் விமர்சித்த நபர் வெளிநாட்டிலிருந்து தீபாவளி கொண்டாடவந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இறங்குமுகத்தில் பெட்ரோல் விலை!

இறங்குமுகத்தில் பெட்ரோல் விலை!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் பெட்ரோல் விலை 20 காசுகளும், டீசல் விலை 12 காசுகளும் குறைந்துள்ளது.

இந்தியா: நச்சுக் காற்றை சுவாசிக்கும் 98% குழந்தைகள்!

இந்தியா: நச்சுக் காற்றை சுவாசிக்கும் 98% குழந்தைகள்!

11 நிமிட வாசிப்பு

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவொன்றில், 2016ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து வயதுக்குட்பட்ட, சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் வீட்டுச்சூழல் மற்றும் வெளிப்புறச் சூழலில் ஏற்படும் மாசுபாட்டினால் ...

சிறைக் கைதிகளின் பாதிப்புகள்: அறிக்கை தாக்கல்!

சிறைக் கைதிகளின் பாதிப்புகள்: அறிக்கை தாக்கல்!

3 நிமிட வாசிப்பு

தமிழகச் சிறைகளில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இழப்புகளால் தவிக்கும் அமேசான் இந்தியா!

இழப்புகளால் தவிக்கும் அமேசான் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

அமேசான் நிறுவனம் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வருகிறது.

சிறப்புக் கட்டுரை: வல்லுறவும் இடி என்னும் உருவகமும்!

சிறப்புக் கட்டுரை: வல்லுறவும் இடி என்னும் உருவகமும்! ...

11 நிமிட வாசிப்பு

சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கான தன் முன்னுரையில் ஜெயகாந்தன் இந்த “நாவலுக்கு அடிப்படையான ஒரு சிறுகதை இருக்கிறது என்பதனை நான் மறுபடியும் ஞாபகப்படுத்துகிறேன்” என்று எழுதுகிறார். வாசகர்கள் பலருக்கும் ...

அனிதா நினைவாக செயலி!

அனிதா நினைவாக செயலி!

3 நிமிட வாசிப்பு

நீட் தேர்வின் மாதிரி வினாத்தாள்களும், அது தொடர்பான தகவல்களும் அடங்கிய புதிய செயலி ஒன்று, அரியலூர் மாணவி அனிதா நினைவாக நேற்று (நவம்பர் 3) வெளியிடப்பட்டுள்ளது.

வேலை எங்கே? மத்திய அரசுக்கு எதிராக பேரணி!

வேலை எங்கே? மத்திய அரசுக்கு எதிராக பேரணி!

3 நிமிட வாசிப்பு

இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு சார்பில் நேற்று (நவம்பர் 3) டெல்லியில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

‘சீதக்காதி’ தள்ளிப்போகக் காரணம் என்ன?

‘சீதக்காதி’ தள்ளிப்போகக் காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

விஜய் சேதுபதியின் சீதக்காதி இம்மாதம் 16ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அறிவிப்பு வந்துள்ளது.

திறந்தநிலை வர்த்தகத்தால் பயன்!

திறந்தநிலை வர்த்தகத்தால் பயன்!

3 நிமிட வாசிப்பு

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் திறந்தநிலை வர்த்தகம் மேற்கொள்வதால் அதிகளவில் பயன்பெற்று வருவதாகப் பொருளாதார வல்லுநரான அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.

சிறப்புத் தொடர்: கபாடிவாலாக்களைக் கண்டுபிடியுங்கள்!

சிறப்புத் தொடர்: கபாடிவாலாக்களைக் கண்டுபிடியுங்கள்! ...

7 நிமிட வாசிப்பு

சென்னை மாநகராட்சியில் கொட்டப்படும் குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளைச் சேகரிப்பவர்கள் முதல் நிலை செயலாளர்கள் (Level 0 aggregates).

மாணவப்  புரட்சி: அன்புமணி அறிவிப்பு!

மாணவப் புரட்சி: அன்புமணி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் மாணவர்களை வைத்து மக்கள் புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் தகவல்கள் விற்பனை!

ஃபேஸ்புக் தகவல்கள் விற்பனை!

3 நிமிட வாசிப்பு

சுமார் 12 கோடி ஃபேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்து, அவற்றில் 81,000 பக்கங்களில் இருந்து திருடப்பட்ட தகவல்களை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

3 நிமிட வாசிப்பு

விலங்குகள் சண்டை போடுவது இயற்கையான விஷயம்னா, மனுஷங்க சண்டை போடுறதும் சரிதானா? - சரிதான்.

பஞ்சாப் அணியில் இனி சேவாக் இல்லை!

பஞ்சாப் அணியில் இனி சேவாக் இல்லை!

3 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை ஆலோசகராக இருந்துவந்த விரேந்திர சேவாக் அந்த அணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சந்திரசேகர் கோஷ் (பந்தன் வங்கி)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சந்திரசேகர் கோஷ் (பந்தன் வங்கி)

8 நிமிட வாசிப்பு

சிறு நிதி நிறுவனமாகத் தொடங்கப்பட்டு மிகப் பெரிய வங்கியாக உருவெடுத்த பந்தன் வங்கியின் நிறுவனர் சந்திரசேகர் கோஷ் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

தமன்னா ஆண்டாகும் 2019!

தமன்னா ஆண்டாகும் 2019!

3 நிமிட வாசிப்பு

ஜனவரி மாதம் வெளியான ஸ்கெட்ச் திரைப்படத்துக்குப் பின் தமன்னா நடிப்பில் வேறெந்த படமும் வெளியாகவில்லை. ஆனால், அவர் கைவசம் தற்போது சுமார் பத்து படங்கள் வரை உள்ளன.

கறுப்புப் பணம் - மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உதவவில்லை!

கறுப்புப் பணம் - மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் உதவவில்லை! ...

3 நிமிட வாசிப்பு

வெளிநாட்டிலுள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்குப் பிரதமர் மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் உதவவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

கேன்சருக்கு வழிவகுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு!

கேன்சருக்கு வழிவகுக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு!

2 நிமிட வாசிப்பு

ஸ்மார்ட்போன்களில் RFR எனும் ரேடியோ கதிர்வீச்சு அதிகளவில் இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துவோருக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ...

கைவினைப் பொருட்களுக்குப் பூங்கா!

கைவினைப் பொருட்களுக்குப் பூங்கா!

2 நிமிட வாசிப்பு

சிறு ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் கைவினைப் பொருட்களுக்கான 10 பூங்காக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி படகில் டிரான்ஸ்பாண்டர்: அரசுக்கு உத்தரவு!

மீன்பிடி படகில் டிரான்ஸ்பாண்டர்: அரசுக்கு உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கடலில் மீன்பிடிப் படகுகளின் இருப்பிடத்தை அறித்துகொள்ளும் வகையில் இஸ்ரோ தயாரித்துள்ள டிரான்ஸ்பாண்டர்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக முடிவெடிக்குமாறு, தமிழக மீன்வளத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

காந்தி - 150: மீண்டும் கொல்லப்படும் காந்தி

காந்தி - 150: மீண்டும் கொல்லப்படும் காந்தி

12 நிமிட வாசிப்பு

காந்தியின் 150ஆவது ஆண்டை ஒட்டி, காந்தியைப் பற்றிய மாற்றுப் பார்வைகளை மீளாய்வு செய்யும் குறுந்தொடர் - பகுதி 3

காற்றின் மொழி: நடிப்பில் உருவாகிய போட்டி!

காற்றின் மொழி: நடிப்பில் உருவாகிய போட்டி!

5 நிமிட வாசிப்பு

விதார்த் முதன்முறையாக ஜோதிகாவுக்கு ஜோடியாக காற்றின் மொழி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த அனுபவத்தை ஜோதிகா பகிர்ந்துள்ளார்.

சசி தரூர் மீது அவதூறு வழக்கு!

சசி தரூர் மீது அவதூறு வழக்கு!

3 நிமிட வாசிப்பு

பிரதமர் மோடியைத் தேள் என மேற்கோள் காட்டி விமர்சித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மீது குற்றவியல் அவதூறு வழக்கு நேற்று (நவம்பர் 3) தொடரப்பட்டது.

யானைகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை!

யானைகள் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை!

2 நிமிட வாசிப்பு

கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கதை சொல்லும் நாட்டியம்!

கதை சொல்லும் நாட்டியம்!

2 நிமிட வாசிப்பு

1. கதக் நாட்டியம் முதலில் கோயில்களில் மட்டும் ஆடப்படும் நடனமாக இருந்தது. அதன் பிறகு, முகலாய, பெர்சிய அரசுகளின் தாக்கத்தால் அரசவைக்கு வந்தது.

அஜித் இடத்தில் ராம்சரண்

அஜித் இடத்தில் ராம்சரண்

3 நிமிட வாசிப்பு

அஜித்தின் விவேகம் படத்தில் நடித்த விவேக் ஓபராய் தற்போது தனது அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகியுள்ளார்.

பாஜக முதல்வரின் மைத்துனர் காங்கிரஸில்!

பாஜக முதல்வரின் மைத்துனர் காங்கிரஸில்!

3 நிமிட வாசிப்பு

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானின் மனைவியின் சகோதரர் சஞ்சய் சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

ஞாயிறு, 4 நவ 2018