மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 5 நவ 2018

சிறு, குறு நிறுவனங்கள் வலுப்பெறும்!

சிறு, குறு நிறுவனங்கள் வலுப்பெறும்!

பிரதமர் மோடி அறிவித்துள்ள நடவடிக்கைகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வலுப்பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களால் அத்துறை வலுப்பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பெரிய சந்தைகள் மற்றும் சிறந்த வாய்ப்புகளால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், அரசுக்கும் பயன்கள் கிட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நவம்பர் 2ஆம் தேதியன்று, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 59 நிமிடங்களில் ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கான திட்டம் உள்பட சில திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். ட்விட்டரில் ஒருவரது பதிவுக்கு பதிலளித்த பிரதமர் நரேந்திர மோடி, “இத்திட்டங்களால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை வலுப்பெறும்” என்று தெரிவித்துள்ளார்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 5 நவ 2018