மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 6 நவ 2018
பட்டாசு: ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப் பதிவு!

பட்டாசு: ஆயிரம் பேருக்கு மேல் வழக்குப் பதிவு!

5 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையாகிய இன்று (நவம்பர் 6) உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பட்டாசு வெடித்ததற்காக தமிழகம் முழுதும் சுமார் ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ...

 நாற்பதுகளைத் துரத்தும் மன அழுத்தம்!

நாற்பதுகளைத் துரத்தும் மன அழுத்தம்!

4 நிமிட வாசிப்பு

நாற்பது வயதானால் நாய்க்குணம் வரும் என்றொரு பழமொழி உண்டு. இதனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பழமைத்தனம் நிரம்பிய வார்த்தைகளைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதில்லை. ஆனால், இதன் பின்னிருக்கும் உண்மையின் சதவீதத்தை உணர்ந்து ...

திமுக, பாஜக தவிர யாருடனும் கூட்டணி அமைப்போம்!

திமுக, பாஜக தவிர யாருடனும் கூட்டணி அமைப்போம்!

5 நிமிட வாசிப்பு

திமுக, பாஜகவைத் தவிர வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாகவும், சசிகலா தனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில செய்தித் தாளுக்கு ...

டிஜிட்டல் திண்ணை: திமுக அணியில்  தினகரன் போட்ட வெடி!

டிஜிட்டல் திண்ணை: திமுக அணியில் தினகரன் போட்ட வெடி!

6 நிமிட வாசிப்பு

மொபைல் டேட்டாவை ஆன் செய்ததும் ஏகப்பட்ட தீபாவளி வாழ்த்து மெசேஜ்கள் வந்துவிழுந்தன. இடையில் ஒரு செய்திப் பட்டாசாய் வந்து விழுந்தது அந்த வாட்ஸ் அப் மெசேஜ்.

இடைத் தேர்தல்: காங்கிரஸ்-மஜத கூட்டணி வெற்றி!

இடைத் தேர்தல்: காங்கிரஸ்-மஜத கூட்டணி வெற்றி!

4 நிமிட வாசிப்பு

கர்நாடக இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், மொத்தமுள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளை காங்கிரஸ்-மஜத கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஷிவமோகா மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெற்றுள்ளது.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

புளூவேல்: தற்கொலைக்கு முயன்ற சிறுவன்!

புளூவேல்: தற்கொலைக்கு முயன்ற சிறுவன்!

4 நிமிட வாசிப்பு

பெங்களூரை சேர்ந்த சிறுவன் சென்னையில் புளூவேல் விளையாட்டால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

முதல் பார்வை: சர்கார்!

முதல் பார்வை: சர்கார்!

3 நிமிட வாசிப்பு

படத்திற்கு எதிராக உருவாகும் சர்ச்சைகளே படத்திற்கான விளம்பரமாக அமைவது சமீபகாலங்களாக விஜய் நடிக்கும் படங்களில் நிகழ்ந்துவருகிறது. சர்கார் படத்திலும் அதுவே நடந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது முதல் படம் வெளியீடு ...

ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு சீட் பெல்ட்!

ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு சீட் பெல்ட்!

3 நிமிட வாசிப்பு

ரிசர்வ் வங்கியின் உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துவரும் நிலையில் ரிசர்வ் வங்கிதான் அரசுக்கு சீட் பெல்ட் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

பாஜகவை வீழ்த்துவதே நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

பாஜகவை வீழ்த்துவதே நோக்கம்: கே.பாலகிருஷ்ணன்

4 நிமிட வாசிப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “வரும் 13ஆம் தேதி ஸ்டாலினை, சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் அரிச்சந்திரான்னா யாரு: அப்டேட் குமாரு

டிஜிட்டல் அரிச்சந்திரான்னா யாரு: அப்டேட் குமாரு

7 நிமிட வாசிப்பு

வெடி வெடிக்க நேரம் குறிச்சவங்க அப்படியே இந்த வாட்ஸ் அப் மெசேஜுக்கும் ஒரு வழி சொல்லியிருக்கலாம். காலையில ஆரம்பிச்ச சத்தம் பட்டாசு மாதிரி வெடிச்சுகிட்டே இருக்கு. அதுலயும் இவங்க அனுப்புற ஜிஃப் பைல், கொடுமையிலும் ...

நவம்பர் 8 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்!

நவம்பர் 8 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்!

2 நிமிட வாசிப்பு

தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் நவம்பர் 8ஆம் தேதி வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சபரிமலை போராட்டத்திற்கு பின்னணியில் பாஜக!

சபரிமலை போராட்டத்திற்கு பின்னணியில் பாஜக!

3 நிமிட வாசிப்பு

சபரிமலை போராட்டம் பாஜகவின் திட்டப்படிதான் நடப்பதாக கேரள மாநில பாஜக தலைவர் கூறிய நிலையில், முதல்வர் பினராயி விஜயன் இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காலே டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!

காலே டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து!

3 நிமிட வாசிப்பு

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

முதல் நாளே வேட்டை தொடக்கம்!

முதல் நாளே வேட்டை தொடக்கம்!

4 நிமிட வாசிப்பு

சர்கார் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் அறிவித்தபடி படம் வெளியான இரண்டு மணி நேரத்தில் இணையத்தில் படத்தை வெளியிட்டிருக்கிறது.

பட்டாசு விற்பனை சரிவு!

பட்டாசு விற்பனை சரிவு!

4 நிமிட வாசிப்பு

சென்னையில் பட்டாசு விற்பனை 35 விழுக்காடு அளவுக்கு சரிந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

பத்திரிகையாளர்   'இந்து' ராமுக்கு விருது!

பத்திரிகையாளர் 'இந்து' ராமுக்கு விருது!

2 நிமிட வாசிப்பு

மூத்த பத்திரிகையாளரும் இந்து குழுமத்தின் தலைவருமான ராமுக்கு ராஜாராம் மோகன் ராய் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நித்யாவின் 'இந்தி மெர்சல்'!

நித்யாவின் 'இந்தி மெர்சல்'!

3 நிமிட வாசிப்பு

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாக இருந்துவரும் நித்யா மேனன் தனது திரைப்பயணத்தில் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளார்.

பணம் இருக்கு வெடிக்கிறோம்: போலீசிடம் பொதுமக்கள் ஆவேசம்!

பணம் இருக்கு வெடிக்கிறோம்: போலீசிடம் பொதுமக்கள் ஆவேசம்! ...

5 நிமிட வாசிப்பு

இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அதை நடைமுறைப்படுத்துவதில் தமிழக காவல் துறை திணறி வருகிறது.

ஏர் இந்தியா விமானத்தை கடத்த சதி!

ஏர் இந்தியா விமானத்தை கடத்த சதி!

5 நிமிட வாசிப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் நேற்று (நவம்பர் 5) இரவு 11 மணியளவில் வழக்கத்தை விட போலீஸ் பாதுகாப்பு அதிகமாகப் போடப்பட்டிருந்தது. காமராஜர் உள்நாட்டு முனையம், அண்ணா பன்னாட்டு முனையம் ஆகிய இடங்களில் ...

சபரிமலை: 50 வயதை தாண்டிய பெண்களுக்கும் தடை!

சபரிமலை: 50 வயதை தாண்டிய பெண்களுக்கும் தடை!

4 நிமிட வாசிப்பு

சபரிமலை கோயிலுக்குள் செல்ல 50 வயதுக்கு மேற்பட்ட 3 பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பக்தர்களும் இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

பூர்ணாவின் ப்ளூ வேல் சேலஞ்ச்!

பூர்ணாவின் ப்ளூ வேல் சேலஞ்ச்!

2 நிமிட வாசிப்பு

தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இணையம் மூலம் உருவாகும் அபாயங்கள் குறித்தும் சமீபகாலமாகத் தமிழில் சில திரைப்படங்கள் வெளியாகிவருகின்றன. ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் ...

கர்நாடக இடைத்தேர்தல்: வெற்றிமுகத்தில் காங்கிரஸ்-மஜத!

கர்நாடக இடைத்தேர்தல்: வெற்றிமுகத்தில் காங்கிரஸ்-மஜத! ...

4 நிமிட வாசிப்பு

கர்நாடக இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ராம்நகர், ஜமகண்டி தொகுதிகளில் காங்கிரஸ்-மஜத கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. சிவமொக்கா மக்களவைத் தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலையில் இருந்துவருகிறது.

சிவசங்கரனை சந்தித்த சிபிஐ அதிகாரிகள்!

சிவசங்கரனை சந்தித்த சிபிஐ அதிகாரிகள்!

4 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு செப்டம்பரில் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரனை சிபிஐ அதிகாரிகள் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனியர் வீரர்களை வசைபாடும் முன்னாள் வீரர்!

சீனியர் வீரர்களை வசைபாடும் முன்னாள் வீரர்!

3 நிமிட வாசிப்பு

இந்திய மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு சீனியர் வீரர்கள் தான் முக்கிய காரணம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் குற்றம் சாட்டியுள்ளார்.

ரசிகர்களுடன் ரஜினி

ரசிகர்களுடன் ரஜினி

2 நிமிட வாசிப்பு

தனது போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேரில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறினார்.

மலை மீது ஒரு சென்ட்ரல் ஸ்டேஷன்!

மலை மீது ஒரு சென்ட்ரல் ஸ்டேஷன்!

3 நிமிட வாசிப்பு

திரைப்படங்களில் உள்ள கதைகளைப் போலவே அது படமாக்கப்பட்டது குறித்த தகவல்களும் சுவாரஸ்யமானவை. ‘எவனும் புத்தனில்லை’ படத்தின் படப்பிடிப்பு குறித்த செய்திகள் அத்தகைய தன்மை கொண்டதாகவே உள்ளன.

டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்த்திய பணமதிப்பழிப்பு!

டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்த்திய பணமதிப்பழிப்பு!

3 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பலமடங்கு அதிகரித்துள்ளன.

போட்டிக்கு தயாராகும் விஷ்ணு

போட்டிக்கு தயாராகும் விஷ்ணு

3 நிமிட வாசிப்பு

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவருகிறது. வெளியாகி ஐந்தாவது வாரமாக வசூல் சாதனை படைத்து வரும் இத்திரைப்படம் விஷ்ணுவின் திரைப்பயணத்தில் முக்கிய இடத்தைப் ...

இரண்டு குழந்தைகள்: பொறுப்பு அரசுக்கே!

இரண்டு குழந்தைகள்: பொறுப்பு அரசுக்கே!

2 நிமிட வாசிப்பு

குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொள்ளும் திட்டத்தை அமல்ப்படுத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

பிளாஸ்டிக் ஏற்றுமதியில் வளர்ச்சி!

பிளாஸ்டிக் ஏற்றுமதியில் வளர்ச்சி!

3 நிமிட வாசிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் பிளாஸ்டிக் ஏற்றுமதி 31.6 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும்: மிசோரம் முதல்வர்

தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும்: மிசோரம் முதல்வர்

4 நிமிட வாசிப்பு

மாநில தேர்தல் ஆணையரை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மிசோரம் மாநில முதல்வர் லால் தன்காவ்லா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்.கே.நகர் போல ஆண்டிப்பட்டியும் ஆகிவிடுமோ?

ஆர்.கே.நகர் போல ஆண்டிப்பட்டியும் ஆகிவிடுமோ?

4 நிமிட வாசிப்பு

இருபது தொகுதி இடைத்தேர்தலுக்காக பொறுப்பாளர்கள் டீம் அமைத்து பணியாற்றி வரும் அதிமுக இந்த இருபது தொகுதிகளில் ஆண்டிப்பட்டியை மட்டும் சற்றே கூடுதல் கௌரவ பிரச்னையாக பார்த்து வருகிறது.

தீபாவளி: தலைவர்கள் வாழ்த்து!

தீபாவளி: தலைவர்கள் வாழ்த்து!

4 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகை (நவம்பர் 6) கொண்டாட்டத்துக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளி கொண்டாடும் நாடுகள்!

தீபாவளி கொண்டாடும் நாடுகள்!

5 நிமிட வாசிப்பு

இந்தியா முழுவதும் இன்று (நவம்பர் 6) தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களைக் கட்டி வருகிறது. இந்தியா போன்று மற்ற பிற நாடுகளும் இன்று தீபாவளி பண்டிகையைச் சிறப்பான முறையில் கொண்டாடிவருகின்றன.

சிரிப்பு வெடி: பத்த வெச்சுட்டியே பரட்டை!

சிரிப்பு வெடி: பத்த வெச்சுட்டியே பரட்டை!

8 நிமிட வாசிப்பு

தீபாவளிக்குச் சுவையான பலகாரங்களை வீட்டில் ஒரு கட்டு கட்டுவார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால், தின்றுகொண்டே சுவையான விஷயங்களைப் பேச வேண்டுமல்லவா? அதற்கும் அரசும் நீதித் துறையும் ஏற்பாடு செய்துள்ளன. என்ன திட்டம் ...

வெடிக்க கட்டுப்பாடு: குடிக்க டார்கெட்!

வெடிக்க கட்டுப்பாடு: குடிக்க டார்கெட்!

4 நிமிட வாசிப்பு

தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க இரண்டு மணி நேரமே அனுமதியளித்து சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால், அதே அரசு இந்தப் பண்டிகையையொட்டி மதுபான கடைகளில் ரூ.350 கோடிக்கு மது விற்க விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளது. ...

தமிழ் ராக்கர்ஸை முறியடிக்குமா விஷால் அணி?

தமிழ் ராக்கர்ஸை முறியடிக்குமா விஷால் அணி?

3 நிமிட வாசிப்பு

திரைப்படங்களைச் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட்டு வருவதைத் தடுக்க திரையரங்கு உரிமையாளர்களின் உதவியை நாடியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது!

வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது!

2 நிமிட வாசிப்பு

அமெரிக்கா - சீனாவுக்கு இடையில் நடந்துவரும் வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என்று அலிபாபா நிறுவனர் ஜேக் மா கூறியுள்ளார்.

கோயம்பேடு: தீபாவளி க்ளைமாக்ஸ்!

கோயம்பேடு: தீபாவளி க்ளைமாக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

இன்று தீபாவளி. தமிழகம் முழுவதும் அரசு விதித்த கட்டுப்பாடுகளுடனும் போலீசாரின் கண்காணிப்புக் குழுக்களுடனும் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாகவும், கொஞ்சம் வெறுப்பாகவும் தொடர்கிறது அனைத்து மக்களுக்கும்.

சென்னையின் நீர்த் தேவைக்கு எளிமையான தீர்வு!

சென்னையின் நீர்த் தேவைக்கு எளிமையான தீர்வு!

11 நிமிட வாசிப்பு

சென்னையில் ஒரு குடும்பம் மெட்ரோ தண்ணீரையும், கேன் தண்ணீரையும், லாரி தண்ணீரையும் வேண்டாம் என்று புறந்தள்ளிவிட்டு, தூய்மையான நீரைத் தங்கள் இல்லத்திலேயே உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் நம்ப ...

பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களைப் பெற்றுவிட்டோம்: சிறிசேனா

பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களைப் பெற்றுவிட்டோம்: ...

3 நிமிட வாசிப்பு

புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 113 எம்.பி.க்களின் ஆதரவு தங்களுக்குக் கிடைத்துவிட்டதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

ஐயப்ப பக்தர் மரணம்: பொய் செய்தியைப் பரப்பும் பாஜக!

ஐயப்ப பக்தர் மரணம்: பொய் செய்தியைப் பரப்பும் பாஜக!

5 நிமிட வாசிப்பு

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து போராடியபோது, சிவதாசன் என்பவர் போலீசாரின் நடவடிக்கையால் உயிரிழந்தார் என பாஜக பொய்யான செய்தியைப் பரப்பிவருகிறது என பத்தினம்திட்டா எஸ்பி தெரிவித்துள்ளார். ...

த்ரில்லரையும் விட்டுவைக்காத ஜி.வி

த்ரில்லரையும் விட்டுவைக்காத ஜி.வி

2 நிமிட வாசிப்பு

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகமானாலும் நடிப்பில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் படங்களைத் தேர்வு செய்துவருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஹைதராபாத் அணியிலிருந்து தவன் வெளியேற்றம்!

ஹைதராபாத் அணியிலிருந்து தவன் வெளியேற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த ஷிகர் தவன் தற்போது அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

வேலையில்லா தட்டுப்பாடு அதிகரிக்கும்!

வேலையில்லா தட்டுப்பாடு அதிகரிக்கும்!

3 நிமிட வாசிப்பு

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் புதிதாக 10 கோடி பேருக்கு வேலைகள் தேவைப்படும் என்று பிடபுள்யூசி ஆய்வு கூறியுள்ளது.

சிறப்புத் தொடர்: புதிய நிதிக் கதைகள்!

சிறப்புத் தொடர்: புதிய நிதிக் கதைகள்!

13 நிமிட வாசிப்பு

டெலிபோன் மணி அடித்தது. சமையலறையில் வேலையாக இருந்த சந்திரா சேலை முந்தானையில் கையைத் துடைத்தபடி வந்து டெலிபோனை எடுத்து காதில் வைத்தாள். அடுத்த கணம் அவள் முகம் வெளிறியது.

தனியார் நிதி நிறுவன நிர்வாகிகளின் முன் ஜாமீன் ரத்து!

தனியார் நிதி நிறுவன நிர்வாகிகளின் முன் ஜாமீன் ரத்து! ...

2 நிமிட வாசிப்பு

நிலம் வாங்கித் தருவதாக ஆயிரத்து 137 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், டிஸ்க் அசர்ட் என்ற தனியார் நிதி நிறுவன முன்னாள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ...

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

2 நிமிட வாசிப்பு

பரி அடிச்சு வீழ்த்துனது, அந்த ஊரில் ‘பெரியவுக’ என்று சொல்லப்படும் ஒருத்தரை.

சிறப்புக் கட்டுரை: பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்?

சிறப்புக் கட்டுரை: பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ...

20 நிமிட வாசிப்பு

இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்பாட்டில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் குறித்து *ஹார்வர்டு கென்னடி ஸ்கூல்* ஆய்வு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. [A tough call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India](https://epod.cid.harvard.edu/sites/default/files/2018-10/A_Tough_Call.pdf) ...

அதிகரிக்கும் ஸ்வைப்பிங் பயன்பாடுகள்!

அதிகரிக்கும் ஸ்வைப்பிங் பயன்பாடுகள்!

2 நிமிட வாசிப்பு

ஏடிஎம்களையும் தாண்டி டெபிட் கார்டுகளின் வர்த்தகப் பயன்பாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

சர்கார் இசை: கேட்கக் கேட்கப் பிடிக்குமா?

சர்கார் இசை: கேட்கக் கேட்கப் பிடிக்குமா?

12 நிமிட வாசிப்பு

அதிநவீன இசை என்பது ஒலித் துணுக்குகளின் ஓங்காரம் என்று ஒரு கருத்து உள்ளது. 90களில் இந்த இலக்கணத்தின் வடிவமாகத் திகழ்ந்தன ஏ.ஆர்.ரஹ்மானின் படைப்புகள். அனிருத்களும் ஷான் ரோல்டன்களும் நிவாஸ் பிரசன்னாக்களும் ஜஸ்டின் ...

திரிபுராவில் மே தின விடுமுறை ரத்து!

திரிபுராவில் மே தின விடுமுறை ரத்து!

5 நிமிட வாசிப்பு

பாஜக ஆளும் திரிபுராவில் மே தின விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆடுகளம்: கோலியாட்டத்தின் அவதாரங்கள்!

ஆடுகளம்: கோலியாட்டத்தின் அவதாரங்கள்!

12 நிமிட வாசிப்பு

தொழில்நுட்ப பலவீனங்கள் கொண்டவராக விமர்சிக்கப்பட்ட விராட் கோலி இன்று மட்டையாட்டத்தில் இத்தனை சாதனைகளைப் புரிவது எப்படி?

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

2 நிமிட வாசிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நோயிலிருந்து காக்கும் நிணநீர் முடிச்சுகள்

நோயிலிருந்து காக்கும் நிணநீர் முடிச்சுகள்

3 நிமிட வாசிப்பு

1. நம் உடலிலுள்ள ஒவ்வொரு திசுவிலும் ரத்தம் போல, நிணநீர் (lymph) ஓடிக்கொண்டிருக்கும். இவைக்கெனத் தனியான நரம்புகள் உடலெங்கும் செல்கின்றன.

விதிகளைத் தளர்த்திய கோல் இந்தியா!

விதிகளைத் தளர்த்திய கோல் இந்தியா!

2 நிமிட வாசிப்பு

சிறு வாடிக்கையாளர்களுக்கான விநியோக விதிகளை கோல் இந்தியா நிறுவனம் தளர்த்தியுள்ளது.

செவ்வாய், 6 நவ 2018