மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 12 நவ 2019

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Ph.Ds in Grade-B

காலியிடங்கள்: 14

கல்வித்தகுதி: Economics/Finance பிரிவில் Ph.D பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.42,150

வயது: 34

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வுக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30/11/2018

மேலும் விவரங்களுக்கு http://rbi.org.in/ என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

செவ்வாய், 6 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon