மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 7 நவ 2018
விஜய், கலாநிதி மீது வழக்கு: சட்ட அமைச்சர் பேட்டி!

விஜய், கலாநிதி மீது வழக்கு: சட்ட அமைச்சர் பேட்டி!

5 நிமிட வாசிப்பு

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போது புகைபிடிக்கும் காட்சி உள்ளது என தொடங்கிய சர்ச்சை, கதை திருட்டு, பாக்யராஜ் ராஜினாமா என நீண்டது. ஒரு வழியாக படம் திட்டமிடப்பட்டபடி நேற்று (நவம்பர் 6) வெளியானது. ஆனால் படம் ...

 மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

மாத்திரை இல்லா மனநல மருத்துவம்!

4 நிமிட வாசிப்பு

படித்தவர்களாக இருந்தாலும், பாமரர்களாக இருந்தாலும், மனநலத்திற்கான சிகிச்சை என்பதே வேப்பங்காயாகக் கசக்கிறது. காய்ச்சல், ஜலதோஷம் என்று பொது மருத்துவர்களைச் சந்திப்பதற்குத் தயாராக இருக்கும் பலருக்கு, மனநல மருத்துவம் ...

பட்டாசு: சென்னையில் 320 பேர் கைது!

பட்டாசு: சென்னையில் 320 பேர் கைது!

4 நிமிட வாசிப்பு

குறிப்பிட்ட இரண்டு மணி நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறியதாக, சென்னையில் 320 பேர் கைது செய்யப்பட்டனர்.

டிஜிட்டல் திண்ணை: ஆம்னி பஸ்கள்… முதல்வர் உத்தரவு!

டிஜிட்டல் திண்ணை: ஆம்னி பஸ்கள்… முதல்வர் உத்தரவு!

7 நிமிட வாசிப்பு

மொபைலில் டேட்டா ஆன் செய்துட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

அத்துமீறிய விராட் கோலி

அத்துமீறிய விராட் கோலி

4 நிமிட வாசிப்பு

கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துவரும் விராட் கோலி தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!

2 நிமிட வாசிப்பு

காலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது [மின்னம்பலம். காம்](https://minnambalam.com/) .

பட்டாசு விற்பனைக்குப் பெருத்த அடி!

பட்டாசு விற்பனைக்குப் பெருத்த அடி!

3 நிமிட வாசிப்பு

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையில் 40 விழுக்காடு பட்டாசு விற்பனை சரிந்துள்ளதாக அனைத்திந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வல் கூறியுள்ளார்.

புதுமடம் கொண்டாடிய சமத்துவ தீபாவளி!

புதுமடம் கொண்டாடிய சமத்துவ தீபாவளி!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி என்பது புராணம் சார்ந்த பண்டிகை, இந்துக்களுக்கான பண்டிகை என்றெல்லாம் பல தத்துவார்த்த விளக்கங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், மதங்களைத் தாண்டிய மனிதத்தை நிலைநாட்டும் வகையில் ‘சமத்துவ தீபாவளி’ பண்டிகையைக் ...

திமுகவுடன் தினகரன் ரகசிய ஒப்பந்தம்!

திமுகவுடன் தினகரன் ரகசிய ஒப்பந்தம்!

3 நிமிட வாசிப்பு

20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுகவுடன் தினகரன் தரப்பு ரகசிய ஒப்பந்தம் செய்திருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக்: அரசாணை வெளியீடு!

ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 19: உர்ஜித் படேல் ராஜினாமா?

நவம்பர் 19: உர்ஜித் படேல் ராஜினாமா?

3 நிமிட வாசிப்பு

மத்திய அரசுடனான மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் நவம்பர் 19ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவர் மகன் -2: கமலுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

தேவர் மகன் -2: கமலுக்கு கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

5 நிமிட வாசிப்பு

தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை தேவேந்திரர் மகன் என்று பெயரிட்டு எடுக்க வேண்டும் என்றும், தேவர் மகன் என்றே பெயரிட்டு எடுத்தால் அப்படம் முடங்கும் என்றும் கமல்ஹாசனுக்கு புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி ...

வெளிநாடுகளில் இந்தியர்கள் மர்ம மரணம்!

வெளிநாடுகளில் இந்தியர்கள் மர்ம மரணம்!

4 நிமிட வாசிப்பு

வளைகுடா நாடுகளில் தினமும் 10 இந்தியர்கள் மரணம் அடைவதாக காமன்வெல்த் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு!

ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு!

4 நிமிட வாசிப்பு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை அம்மாநில போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் தற்போது ஐதராபாத்தில் தலைமறைவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆளுநர்  விருப்பமில்லாமல் இருக்கிறார்!

ஆளுநர் விருப்பமில்லாமல் இருக்கிறார்!

3 நிமிட வாசிப்பு

ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுநர் விருப்பமில்லாமல் இருக்கிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

எனக்கும் காய்ச்சல் அடிக்கிறது மன்னா: அப்டேட் குமாரு

எனக்கும் காய்ச்சல் அடிக்கிறது மன்னா: அப்டேட் குமாரு ...

8 நிமிட வாசிப்பு

இன்னும்மா அந்த பலகாரம் எல்லாம் ஊசிப்போகாம இருக்கு. போட்டோவை மட்டும் புதுசு புதுசா போட்டுகிட்டே இருக்காங்க. இதுலாம் வீட்டுல பண்ணியிருப்பாங்களா கடையில வாங்கியிருப்பாங்களா அப்படின்னுல்லாம் எனக்கு டவுட் இல்லை. ...

இடைக்காலத் தேர்தல்: ட்ரம்ப்பின் தோல்வி முகம்!

இடைக்காலத் தேர்தல்: ட்ரம்ப்பின் தோல்வி முகம்!

4 நிமிட வாசிப்பு

அமெரிக்கா இடைகாலத் தேர்தலில் பிரநிதிகள் சபையை ஜனநாயக கட்சி தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ட்ரம்ப்பின் கொள்கை முடிவுகளில் இனி தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னை: 40 டன் குப்பைகள் அகற்றம்!

சென்னை: 40 டன் குப்பைகள் அகற்றம்!

2 நிமிட வாசிப்பு

தீபாவளிப் பண்டிகையின்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேனாபதியின் புதிய பயணம்!

சேனாபதியின் புதிய பயணம்!

3 நிமிட வாசிப்பு

கமல் ஹாசன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடும் நிலையில் அவர் நடிக்கவுள்ள இந்தியன்-2 படம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

இந்தியா மீது வர்த்தக அமைப்பு குற்றச்சாட்டு!

இந்தியா மீது வர்த்தக அமைப்பு குற்றச்சாட்டு!

3 நிமிட வாசிப்பு

விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்தியா இரும்பு மற்றும் எஃகு பொருட்களுக்கு வரி விதித்ததாக உலக வர்த்தக சங்கம் (டபள்யூ.டி.ஓ.) கூறியுள்ளது.

தீபாவளி: தபால் தலை வெளியிட்ட ஐநா!

தீபாவளி: தபால் தலை வெளியிட்ட ஐநா!

2 நிமிட வாசிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சிறப்பு தபால் தலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

தேர்தல் அதிகாரிக்கு எதிராக  போராட்டம்!

தேர்தல் அதிகாரிக்கு எதிராக போராட்டம்!

6 நிமிட வாசிப்பு

மிசோரம் மாநில தேர்தல் தலைமை அதிகாரியை மாற்ற கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் ஆணையம் தலைமை குழு வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 9) இந்த விவகாரம் குறித்து ...

விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை!

2 நிமிட வாசிப்பு

சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3 தொகுதிகள்: ஸ்டாலினுக்கு  நெருக்கடி!

3 தொகுதிகள்: ஸ்டாலினுக்கு நெருக்கடி!

5 நிமிட வாசிப்பு

20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வரும் என்று இப்போது வரை தெரியாவிட்டாலும், அதிமுக பொறுப்பாளர்களை நியமித்து தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ...

உடல்தானம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

உடல்தானம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்!

3 நிமிட வாசிப்பு

தனது பிறந்தநாளை முன்னிட்டு உடல்தானம் குறித்து வலியுறுத்தி, கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தீ விபத்து: 232 அழைப்புகள்!

தீ விபத்து: 232 அழைப்புகள்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளியன்று தமிழகம் முழுவதும் நடந்த தீ விபத்துகள் தொடர்பாக, தீயணைப்புத் துறைக்கு 232 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

ராஜேந்திர சோழனாய் மாறும் விக்ரம்

ராஜேந்திர சோழனாய் மாறும் விக்ரம்

3 நிமிட வாசிப்பு

வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்துவரும் விக்ரம் வித்தியாசமான கெட் அப்பில் தோன்றியுள்ள புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி

3 நிமிட வாசிப்பு

உத்தராகண்டில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை இன்று (நவம்பர் 7) கொண்டாடினார்.

பணமதிப்பழிப்பு: மக்கள் என்ன சொல்கிறார்கள்?

பணமதிப்பழிப்பு: மக்கள் என்ன சொல்கிறார்கள்?

5 நிமிட வாசிப்பு

பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றோடு (நவம்பர் 7) 2 ஆண்டுகள் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த நடவடிக்கையைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற ஆய்வறிக்கையை லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ...

தீபாவளி: ரூ 330 கோடி மது விற்பனை!

தீபாவளி: ரூ 330 கோடி மது விற்பனை!

2 நிமிட வாசிப்பு

தீபாவளியை முன்னிட்டு, தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.330 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறப்புப் பத்தி: காபிக் கொட்டையும் சுரங்க அரசியலும்!

சிறப்புப் பத்தி: காபிக் கொட்டையும் சுரங்க அரசியலும்! ...

16 நிமிட வாசிப்பு

பிரிட்டனில் உள்ள வேல்ஸ் மாகாணத்தில் கோன்வி என்ற ஒரு ஊர் (Conwy Town) கடலை ஒட்டி உள்ளது. வேல்ஸ் மாகாணத்தின் மற்ற கடற்பகுதிகளைப் போலவே கோன்வியும் எழில் கொஞ்சும் அதிக மக்கள் நெருக்கடி இல்லாத (15,000 பேர்) பழம் பெருமை பேசும் ...

ஆலியா பட்டின் தீபாவளி ஸ்பெஷல்!

ஆலியா பட்டின் தீபாவளி ஸ்பெஷல்!

3 நிமிட வாசிப்பு

திரை ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான நாயகன், நாயகிகள் நடித்த படங்களைப் பார்த்து பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் திரை பிரபலங்கள் பண்டிகைகளை எவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்பதும் ரசிகர்களின் ஆர்வத்தைத் ...

18 வாகனங்களை எரித்த ‘குடி’மகன்!

18 வாகனங்களை எரித்த ‘குடி’மகன்!

2 நிமிட வாசிப்பு

டெல்லியிலுள்ள மாதங்கிர் என்ற இடத்தில், மது போதையில் 18 வாகனங்களுக்குத் தீ வைத்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பன்முகக் கலைஞனின் பிறந்த நாள்!

பன்முகக் கலைஞனின் பிறந்த நாள்!

3 நிமிட வாசிப்பு

தன் பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது, அதற்குப் பதில் சமூக சேவைகள் செய்யுங்கள் என்று சொல்லும் கமல்ஹாசனின் பிறந்தநாளை (நவம்பர் 7) ஒட்டி அவரைப் பற்றிய 10 தகவல்கள்.

காஞ்சிபுரத்தில் பூச்சி மேலாண்மை வகுப்பு!

காஞ்சிபுரத்தில் பூச்சி மேலாண்மை வகுப்பு!

2 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரத்தில் பயிர்களில் நன்மை தரும் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

பட்டாசு வழக்குகள்: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!

பட்டாசு வழக்குகள்: மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!

4 நிமிட வாசிப்பு

தீபாவளி தினத்தில் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...

டெங்கு: ரயில் நிலையத்துக்கு அபராதம்!

டெங்கு: ரயில் நிலையத்துக்கு அபராதம்!

2 நிமிட வாசிப்பு

காஞ்சிபுரத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்று இருந்த பழைய ரயில் நிலையத்திற்கு ரூ.20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார் அம்மாவட்ட ஆட்சியர்.

தமிழர் விடுதலை: சிறிசேனா மீது ரணில் குற்றச்சாட்டு!

தமிழர் விடுதலை: சிறிசேனா மீது ரணில் குற்றச்சாட்டு!

2 நிமிட வாசிப்பு

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அதிபர் சிறிசேனா முட்டுக்கட்டையாக இருந்தார் என ரனில் விக்கிரமசிங்கே குற்றம் சாட்டியுள்ளார்.

நந்திதா: டோலிவுட்டில் சரியாத மார்கெட்!

நந்திதா: டோலிவுட்டில் சரியாத மார்கெட்!

2 நிமிட வாசிப்பு

கர்நாடகாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் கன்னடத் திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் நந்திதா ஸ்வேதா தமிழ், தெலுங்கு திரையுலகிலே அதிகளவில் நடிக்கிறார்.

சபாஹர் துறைமுக பணி- இந்தியாவுக்கு யு.எஸ். அனுமதி!

சபாஹர் துறைமுக பணி- இந்தியாவுக்கு யு.எஸ். அனுமதி!

3 நிமிட வாசிப்பு

ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா அந்நாட்டின் சபாஹர் துறைமுகத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் அபிவிருத்தி பணிகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது.

இருமொழித் திறன்: அசத்தும் இளைய தலைமுறை!

இருமொழித் திறன்: அசத்தும் இளைய தலைமுறை!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் இளைஞர்களில் 52 சதவிகிதம் பேர் இரண்டு மொழியைத் தெரிந்து வைத்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

ஸ்டாலினை சந்திக்கும் பாபு!

ஸ்டாலினை சந்திக்கும் பாபு!

3 நிமிட வாசிப்பு

பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அந்தவகையில் திமுக தலைவர் ஸ்டாலினை நாளை சந்திக்க இருக்கிறார்.

சத்தீஸ்கர்: 62 நக்சலைட்கள் சரண்!

சத்தீஸ்கர்: 62 நக்சலைட்கள் சரண்!

3 நிமிட வாசிப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயணப்பூர் மாவட்டத்தில் 62 நக்சலைட்கள் நேற்று (நவம்பர் 6) சரணடைந்தது அரசின் மாபெரும் வெற்றி என அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சினிமாவுக்கான கச்சாப் பொருளா  ‘அரசியல்’?

சினிமாவுக்கான கச்சாப் பொருளா ‘அரசியல்’?

11 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டு அரசியலுக்கு முதல்வர் வேட்பாளர்களை அடுத்தடுத்து தமிழ் சினிமா உற்பத்தி செய்து அனுப்பிவருகிறது. இந்தப் பட்டியலில் அடுத்ததாக விஜய்யின் பெயரும் அடிபடும் நிலையில் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் ...

தீபாவளி: சென்னையில் காற்று மாசு குறைவு!

தீபாவளி: சென்னையில் காற்று மாசு குறைவு!

3 நிமிட வாசிப்பு

சென்னையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகையினால் குறைந்த அளவிலேயே மாசு ஏற்பட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 மீண்டும் இனவாதத்தை கூர் தீட்டும் ராஜபக்சே

மீண்டும் இனவாதத்தை கூர் தீட்டும் ராஜபக்சே

3 நிமிட வாசிப்பு

இலங்கை அரசியலில் ஒவ்வொரு நாளும் மலினமான திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. குதிரைபேரத்தின் தலைநகராக கொழும்பு மாறிக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எந்த அரசியல் அமைப்பும் இந்த ...

சிறப்புக் கட்டுரை: வரலாற்றைத் திருடாதீர்கள்!

சிறப்புக் கட்டுரை: வரலாற்றைத் திருடாதீர்கள்!

15 நிமிட வாசிப்பு

காந்தியின் தொண்டராகவும், இந்தியா சுதந்திரமடைந்து அரசு அமைக்கப்பட்டபோது நேருவின் வலது கரமாகவும் விளங்கிய காங்கிரஸ் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலுக்கு காங்கிரஸ் கட்சியை இன்று களத்தில் எதிர்த்து நிற்பதும், ...

பைசாபாத் பெயர் அயோத்தி என மாற்றம்!

பைசாபாத் பெயர் அயோத்தி என மாற்றம்!

3 நிமிட வாசிப்பு

“உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என்று பெயர் மாற்றம் செய்யப்படும்” என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஷ்யூராக அடிக்கப்போவது யார்?

ஷ்யூராக அடிக்கப்போவது யார்?

4 நிமிட வாசிப்பு

நடிகர் அஜித்துக்கும், அஜித் ரசிகராக அறியப்படும் நடிகர் சிம்புவுக்கும் இடையே தற்போது புதிய போட்டி உருவாகியுள்ளது.

பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு!

பிறந்தநாள் கட்டுரை: கமலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு!

12 நிமிட வாசிப்பு

சினிமாவில் கமலின் பல புதிய முயற்சிகள், அவர் ரிஸ்க் எடுத்து நிகழ்த்திய பல புரட்சிகர தொழில்நுட்ப சாகசங்களைப் பற்றிப் பலரும் பேசியிருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் செய்த சாதனைகளைவிட அவரது குரல் வேறுபாடுகள், வட்டார ...

சாதனை சதத்துடன் தொடரை வென்ற இந்தியா!

சாதனை சதத்துடன் தொடரை வென்ற இந்தியா!

3 நிமிட வாசிப்பு

ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

சபரிமலை: பாரம்பரியத்தை மீறிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி!

சபரிமலை: பாரம்பரியத்தை மீறிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி!

3 நிமிட வாசிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இரண்டாவது முறையாக நேற்று முன்தினம் (நவம்பர் 5) சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. பெண்களுக்கு ...

தீபாவளி: தங்கம் விற்பனை உயர்வு!

தீபாவளி: தங்கம் விற்பனை உயர்வு!

3 நிமிட வாசிப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னையில் தங்கம் விற்பனை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஓசோன் படலம் சீராகிவருகிறது!

ஓசோன் படலம் சீராகிவருகிறது!

3 நிமிட வாசிப்பு

ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு தற்போது சீராகிவருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சினிமா பாரடைசோ: நேருவின் மரணமும் குலமகள் ராதையும்!

சினிமா பாரடைசோ: நேருவின் மரணமும் குலமகள் ராதையும்!

18 நிமிட வாசிப்பு

எனது சினிமா அனுபவத்துக்கு அரசியல் வரலாற்றுப் பின்னணி உண்டு. எனது ஏழு அல்லது எட்டாவது வயதில்தான் முதன்முதலில் திரைப்படத்தைப் பார்த்தேன். அது 1964ஆம் வருடம். பிரதமர் நேரு மரணமடைந்ததற்கு மறுநாள் தற்போதைய திருப்பூர் ...

ஜிம்பாப்வேயின் சரித்திர வெற்றி!

ஜிம்பாப்வேயின் சரித்திர வெற்றி!

3 நிமிட வாசிப்பு

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

வேலைவாய்ப்பு: கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

Garden Reach Shipbuiders & Engineers Limited என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சீனாவுடன் வர்த்தகம்: கவலையில் இந்தியா!

சீனாவுடன் வர்த்தகம்: கவலையில் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

புதன், 7 நவ 2018